SS மாதங்கி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மாதங்கி ஸ்தோத்திரம்
மாதங்கி ஸ்தோத்திரம்
மாதங்கி ஸ்தோத்திரம்

ருத்ர யாமளம்

ஈஸ்வர உவாச: ஆராத்ய மாதுச்சரணாம்புஜேதே, பரஹ் மாதயோ, விஸ்த்ருத: கீர்த்திமாப:
அந்யே பரம் வா, விபவம், மூநீந்த்ரா: பராம், ச்ரியம், பக்தி பரேண, சாந்யே

நமாமி தேவீம் நவ சந்த்ர மௌலேர் மாதங்கிநீம் சந்த்ர கலா வதம்ஸாம்
ஆம்நாய ப்ராப்தி ப்ரதிபாதிதார்த்தம் ப்ரபோதயந்தீம், ப்ரிய மாதரேண
விநம் ரதே வாஸுர மௌலி ரத்நைர் நீராஜிதம்,தே, ஸம்பத மாதரேண

க்ருதார்த்தயம்தீம், பதவீம் பதாப்யாமாஸ்பாலந்தீம் க்ருத வல்லகீம் தாம்
மாதங்கிநீம் ஸத்த்ருத யாந்தி நோமி, லீலாம் சுகாம் சுத்த நிதம்ப பிம்பம்

தாலீதலே நார்பித கர்ண பூஷாம் மாத்வீமதோத் கூர்ணித நேத்ர பத்மாம்
கனஸ்தநீம் சம்புவதூம் நமாமி தடில்லதா காந்தி மநர்த்ய பூஷாம்

சிரேண லக்ஷ்யம நமலோம ராஜ்யாரமராபி பக்த்யா ஜகதாமதீசே
வாலித்ரயாட்யம், தவ மத்ய மம்ப நீலோத்பலாம்சு ச்ரிய மாவஹம்த்யா:

காந்த்யா கடாøக்ஷ: கமலாகராணாம் கதம்ப மாலமஞ்ஜித கேசபாசாம்
மாதங்க கந்யாம் ஹ்ருதி பாவயாமி யாயேய மாரகத கபோலி பிம்பாம்

பிம்பாதரத்யஸ்த,லலாம, வச்யம் ஆலீல, லீலா லக மாய தாக்ஷம்
மந்தஸ்மிதம், தே, வதநம் மஹேசீ ஸ்துத்யாநயா சங்கர தர்ம பத்நீம் மாதங்கிநீம் வாகதி தேவ தாம், தாம்

ஸ்துவந்தியே, பத்தியுதா, மநுஷ்யா:
பாரம் ச்ரியம் நிந்ய முபாச்ரயம்தி, பரத்ர கைலாஸ தலே வஸந்தி

உத்யத் பாநு மரீசி வீதி விலஸத் வாஸோ, வஸ நாம் பராம், கௌரீம், ஸங்கதி பாநகர்பர, கராமாநந்த கந்தோத்பவாம்
குஞ்ஜா ஹார சலத் விஹார ஹருதம் ஆபீநதும் ஸ்தநீம மந்தஸ்மேர முகீம் நமாமி ஸுமிகீம் சாவஸநாஸே துஷீம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar