SS பவானி புஜங்கம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பவானி புஜங்கம்
பவானி புஜங்கம்
பவானி புஜங்கம்

சர்வ சித்தி உண்டாக

ஷடாதார பங்கே ருஹாந்தர் விராஜத்
ஸூஷூம்நாந்தாரளேதி தேஜோல்லஸந்தீம்
ஸூதா மண்டலம் த்ராவயந்தீம் பிபந்தீம்
ஸூதா மூர்த்திமீடே சிதானந்த ரூபாம்

ஜ்வலத் கோடி பாலார்க்க பாஸாருணாங்கீம்
ஸூலாவண்ய ச்ருங்கார சோபாபிராமாம்
மஹாபத்ம கிஞ்ஜல்க மத்யே விராஜத்
த்ரிகோண நிஷண்ணாம் பஜே பவானீம்

க்வணத் கிங்கிணீ நூபுரோத்பாஸி ரத்ன
ப்ரபாலீட லாக்ஷõர்த்ர பாதாப்ஜயுக்மம்
அஜேசாச்யுதாத்யை ஸூரை ஸேவ்யமானம்
மஹாதேவி மன்மூர்த்தி தே பாவயாமி

ஸூஸோணாம்பராபத்த நீவீ விராஜன்
மஹா ரத்ன காஞ்சீ கலாபம் நிதம்பம்
ஸ்புரத் தக்ஷிணாவர்த்த நாபிம் ச திஸ்ரோ
வலீரம்ப தே ரோமராஜிம் பஜே ஹம்

லஸத் வ்ருத்த முத்துங்க மாணிக்ய கும்போ
பமச்ரீ ஸ்தனத்வந்த்வ மம்பாம்புஜாக்ஷி
பஜே துத்த பூர்ணாம்பிராமம் தவேதம்
மஹாஹார தீப்தம் ஸதா ப்ரஸ்னுதாஸ்யம்

சிரீஷப்ரஸீ நோல்லஸத் பாஹூ தண்டை
ஜ்வலத் பாண கோதண்ட பாசாங்குசைச்ச
சலத் கங்கோணோதார கேயூர பூ÷ஷாஜ்
ஜ்வலத்பிர் லஸந்தீம் பஜே ஸ்ரீ பவாநீம்

சரத்பூர்ண சந்த்ர ப்ரபா பூர்ண பிம்பா
தரஸ்மேர வக்த்ராரவிந்தாம் ஸூசாந்தாம்
ஸூரத்நாவளீ ஹார தாடங்க சோபாம்
மஹா ஸூப்ஸந்நாம் பஜே ஸ்ரீ பவாநீம்

ஸூநாஸாபுடம் ஸூந்தர ப்ரூ லலாடம்
தவெளஷ்ட ச்ரியம் தாந தக்ஷம் கடாக்ஷம்
லலாடே லஸத் கந்த கஸ்தூரி பூஷம்
ஸ்புரச்ரீ முகாம்போஜ மீடேஹமம்ப

சலத் குந்தளாந்தர் ப்ரமத் ப்ருங்க ப்ருந்தம்
கநஸ்நிக்த தம்மில்ல பூ÷ஷாஜ்வலம் தே
ஸ்புரன் மௌளி மாணிக்ய பந்தேந்து ரேகா
விலாஸோல்லஸத் திவ்ய மூர்த்தாநமீடே

இதி ஸ்ரீ பவாநி ஸ்வரூபம் தவேதம்
ப்ரபஞ்சாத் பரம் சாதி ஸூக்ஷ்மம் ப்ரஸன்னம்
ஸ்புரத்வம்ப டிம்பஸ்ய மே ஹ்ருத் ஸரோஜே
ஸதா வாங்மயம் ஸ்ர்வ தேஜோமயம் ச

கணேசாபிமுக்யாகிலை சக்தி ப்ருந்தை
வ்ருதாம் வை ஸ்புரச்சக்ர ராஜோல்லஸந்தீம்
பராம் ராஜராஜேச்வரி த்ரைபுரி த்வாம்
சிவாங்கோபரி ஸ்த்தாம் சிவாம் பாவயாமி

த்வமர்க்கஸ்-த்வமிந்துஸ்-த்வமக்னிஸ் த்வமாபஸ்
த்வமாகாச பூ வாயவஸ் த்வம் மஹத் த்வம்
த்வதந்யோ ந கச்சித் ப்ரபஞ்சோஸ்தி ஸர்வம்
த்வாமனந்த ஸம்வித ஸ்வரூபாம் பஜேஹம்

ச்ருதீனா மகம்யே ஸூவேதாகமஜ்ஞா
மஹிம்னோ ந ஜாநந்தி பாரம் தவாம்ப
ஸ்துதிம் கர்த்துமிச்சாமி தே த்வம் பவானி
க்ஷமஸ்வேத மத்ர-ப்ரமுக்த கிலாஹம்

குருஸ்த்வம் சிவஸ்த்வம் ச சக்திஸ்த்வமேவ
த்வமேவாஸி மாதா பிதா ச த்வமேவ
த்வமேவாஸி வித்யா த்வமேவாஸி பந்து
கதிர் மே மதிர்தேவி ஸர்வம் த்வமேவ

சரண்யே வரேண்யே ஸூகாருண்ய மூர்த்தே
ஹிரண்யோதராத்யை ரகண்யே ஸூபுண்யே
பவாரண்யபிதேச் யமாம் பாஹி பத்ரே
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவானி

இமாமன்வஹம் ஸ்ரீ பவானீ புஜங்கம்
ஸ்துதிம்ய படேத் பக்தியுக்தச்ச தஸ்மை
ஸ்வகீயம் பதம் சாச்வதம் வேதஸாரம்
ச்ரியம் சாஷ்டஸித்தம் பவானீ ததாதி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar