SS பவானி கவசம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பவானி கவசம்
பவானி கவசம்
பவானி கவசம்

ஆயுள் விருத்தி

அஸ்ய ஸ்ரீ பவானீ கவச மந்த்ரஸ்ய பகவான் மஹாதேவரிஷி
ஆத்யா சக்தி பவானீ தேவதா
ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி க்லீம் கீலகம் மம ஸமஸ்தகாமனா
ஸித்தயர்த்தே ஜபே விநி.யோக

பவானீ மே சிர பாது லலாடம் பஞ்சமீ ததா
நேத்ரே காமப்ரதா பாது முகம் புவனஸூந்தரி

நாஸிகாம் நாரஸிம்ஹீ ச ஜிஹ்வாம் ஜ்வாலாமுகீ ததா
ஸ்ம்ருதிபூரா ஜகத்தாத்ரீ கரௌ ஹ்ருத்பிந்து வாஸினீ

உதரம் மோஹதமனீ குண்டலீ நாபிமண்டலே
பார்ச்வ ப்ருஷ்ட்ட கடீ குஹ்யம் குஹ்யஸ்த்õன நிவாஸினி

ஊரு ஜங்கே ததாசைவ ஸர்வவிக்ன விநாசினீ
ரக்ஷ ரக்ஷ மஹாமாய பத்மே பத்மாலயே சிவே

வாஞ்ச்சிதம் பூரயித்ர்யாசு பவானீ பாதி ஸர்வதா
ய இதம் கவசம், தேவ்யா விஜாநாதி ஸ மந்த்ரவித்

ராஜத்வாரே ச்மசானே ச பூதப்ரரேதாபசாரகே
பந்தனே ச மஹாதுக்கே பயே சத்ருஸமாகமே

ஸ்மரணாத் கவசஸ்யாஸ்ய லாப ஸர்வத்ர ஜாயதே
ப்ரயோக முபசாரம் ச பவான்யா கர்த்து மிச்சதி

கவசம் ப்ரபடேதாதௌ தத ஸித்தி மவாப்னுயாத்
பூர்ஜபத்ரே லிகித்வா து கவசம் யஸ்து தாரயேத்

தேஹே ச யத்ர குத்ராபி ஸர்வஸித்திர் பவேத் த்ருவம்
சஸ்த்ராஸ்த்ரேப்யோ பயம் நைவ பூதாதிப்யோ பயம் நஹி

குருபக்திம் ஸமாஸாத்ய பவான்யா ஸ்தவனம் குரு
ஸஹஸ்ராம படன் கவசம் ப்ரதமம் குரு

நந்தினே கதிதம் தேவி தவாக்ரே ச ப்ரகாசிதம்
ஸாங்கதா ஜாயதே தேவி நான்யதா கிரிநந்தினி

இதம் கவச மஜ்ஞாத்வா பவான்யா ஸ்தௌதி யோ நர
கல்பகோடி சதேநாபி ந பவேத் ஸித்திதாயினீ.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar