SS புவனேஸ்வரி ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> புவனேஸ்வரி ஸ்தோத்திரம்
புவனேஸ்வரி ஸ்தோத்திரம்
புவனேஸ்வரி ஸ்தோத்திரம்

வேத அப்பியாசம் பெற

உத்யத்பாஸ்வத் ஸமாபாம்
விஜிதநவ ஜபா மிந்து-கண்டாவனத்த
த்யோதன்மெளிசக த்ரிணேத்ராம்
விவிதமணிலஸத் குண்டலாம் பத்மகாம் ச

ஹார-க்ரைவேய-காஞ்சீ குணமணிவலயாத்யைர்
விசித்ராம்பராட்யாம்
அம்பாம் பாசாங்குசேஷ்டா-மபயகர கமலாம்
அம்பிகாம் தாம் நமாமி

பாசாங்குசௌ ச வரதாபய பர்ணிபத்மாம்
பீதாம்பரீம் கனகபூஷண பூஷிதாங்கீம்
ஆஷாட-சாக்ஷ-கலாவ்ருத பத்மவாஸீம்
ஏகாக்ஷரீம் த்ரிபுவனாதிபதிம் நமாமி

உத்யத்தினத்யுதி மிந்து-கிரீடாம்
துங்ககுசாம் நயனத்ரயயுக்தாம்
ஸ்மேரமுகீம் வரதாங்குசபாசாபீதிகாரம்
ப்ரபஜே புவனேசீம்

உத்யத்பானு ஸஹஸ்ராபாம் பாலேந்து மகுடோஜ்வலாம்
கோடிகந்தர்ப்ப லாவண்யாம் சிவமானஸவாஸினீம்

பாசாங்குச வராபீதீ வராயுத-லஸத்கராம்
அனர்க்ய-ரத்னகசித முக்தாஹார-விபூஷிதாம்

அகலங்க சரச்சந்த்ர நிபானன ஸரோருஹாம்
கருணாம்ருதநிஷ்யந்தி-கடாக்ஷ பரிசோபிதாம்

கலா ÷ஷாடச-ஸம்வீத மஹாபத்மாஸனஸ்திதாம்
கல்யாண குண ஸம்பன்னாம் நித்யகல்யாணதாயினீம்

ஸர்வலோகைகஜனனீம் ஸர்வமங்கள-விக்ரஹாம்
ஸ்ருஷ்டி-ஸ்துதி திரோதான லயானுக்ரஹகாரிணீம்

துர்க்கா ஸரஸ்வதீ லஷ்மீ ரூபிணீம் புவனாம்பிகாம்
இச்சாக்ஞான க்ரியாசக்தி ரூபிணீம் இஷ்டதாயினீம்

ஆத்மவித்யாம் மஹாமாயாம் ஸச்சிதாநந்தரூபிணீம்
த்யாயேத் ஸகலமந்த்ராணாம் ஸம்ராக்ஞீம் புவனேச்வரீம்

ப்ரஸீத த்வம் மஹேசாநி ப்ரஸீத ஜகதம்பிகே
அனந்தகோடி ப்ரம்மாண்ட-நாயிகே தே நமோ நம

நம: கூடஸ்த ரூபாயை சித் ரூபாயை நமோ நம:
நமோ வேதாந்தஸ் வேத்யாயை புவனேச்யை நமோ நம


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar