SS புவனேஸ்வரி அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> புவனேஸ்வரி அஷ்டோத்திர சதநாமாவளி
புவனேஸ்வரி அஷ்டோத்திர சதநாமாவளி
புவனேஸ்வரி அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
ஓம் ஏகார ரூபாயை நம:
ஓம் பவாயை நம:
ஓம் ஸர்வமங்களாயை நம:
ஓம் அஷ்டைச்வர்ய ப்ரதாயின்யை நம:
ஓம் அம்பிகாபுரவாசின்யை நம:
ஓம் ஸூப்ரமண்ய ஹ்ருதாயை நம:
ஓம் யோகி த்யேயாயை நம:
ஓம் முனிஸம்ஸேவ்யாயை நம:
ஓம் வேதாந்த லக்ஷணாயை நம:

ஓம் நவார்ண மனுஸ்துதாயை நம:
ஓம் வாக்பீஜ ஸ்வருபிண்யை நம:
ஓம் காமபீஜ ஸ்ருதயாயை நம:
ஓம் பிந்துநாத ஸ்வரூபிண்யை நம:
ஓம் ÷ஷாடசபத்ர நிலயாயை நம:
ஓம் த்ரிகோணமத்ய நிலயாயை நம:
ஓம் வ்ருதத்ரயஸ்வரூபிண்யை நம:
ஓம் மங்கள கணேச ஜனன்யை நம:
ஓம் ஸனகாதி முனிஸ்துதாயை நம:
ஓம் சாந்திஸ்வருபிண்யை நம:

ஓம் சிதம்பர ஸரீரிண்யை நம:
ஓம் வைத்யநாதக்ருஹிண்யை நம:
ஓம் ஏகாம்பர ஸரீரிண்யை நம:
ஓம் கமலாலய வாஸின்யை நம:
ஓம் பாண்ட்யராஜ ஸ்துதாயை நம:
ஓம் மார்க்கண்டேய வரப்ரதாயை நம:
ஓம் புண்டரீக புராதீசாயை நம:
ஓம் பில்வவன ப்ரியாயை நம:
ஓம் சிவதாண்டவ ஸாக்ஷிண்யை நம:
ஓம் சிவப்ரஸாத ஸம்பன்னாயை நம:

ஓம் சிவசைல குமாரிகாயை நம:
ஓம் சிவானந்த ரஸார்ணவாயை நம:
ஓம் சிவானந்த புரவாஸின்யை நம:
ஓம் சிவஸாம்ராஜ்ய தாயின்யை நம:
ஓம் சிவானந்த ரஸாதாராயை நம:
ஓம் சிவகௌர்யை நம:
ஓம் சிவபோகதாயை நம:
ஓம் ப்ரம்மபூஜிதாயை நம:
ஓம் திவ்யஸூந்தர்யை நம:
ஓம் பத்மவாஸின்யை நம:

ஓம் வேதஸ்வரூபாயை நம:
ஓம் குமார ஜனன்யை நம:
ஓம் பிந்துஸ்வரூபிண்யை நம:
ஓம் சரணாகத ரக்ஷணாயை நம:
ஓம் அனுக்ரஹ ப்ரதாயை நம:
ஓம் சந்த்ரலோக விபூஷிதாயை நம:
ஓம் ஸர்வலோக வஸங்கர்யை நம:
ஓம் ஸுராஸுர நமஸ்க்ருதயை நம:
ஓம் மூலாதாரக தாயை நம:
ஓம் ஸூஷூம்னா த்ரமத்யாயை நம:

ஓம் சதுர்வர்க்கபலப்ரதாயை நம:
ஓம் ஆத்மாராமாயை நம:
ஓம் பஞ்சதசாக்ஷர்யை நம:
ஓம் மணிபூரக ஸூந்தராயை நம:
ஓம் ஆதாரசக்திரூபிண்யை நம:
ஓம் ஆர்தஜன ரக்ஷிண்யை நம:
ஓம் ஆர்யகணஸ்துதாயை நம:
ஓம் ஆர்யாவர்த்த நிவாஸின்யை நம:
ஓம் ஆத்யந்த சிவரூபாயை நம:
ஓம் ஆதிதத்வ ப்ரகாசாயை நம:

ஓம் ஸ்ரீ வித்யாமந்தர ரூபாயை நம:
ஓம் சதுர்வேதாந்த வேத்யாயை நம:
ஓம் ச்யாமளாபீட வாஸாயை நம:
ஓம் மஹாமாயா ஸ்வரூபாயை நம:
ஓம் ரத்னமந்திர வாஸாயை நம:
ஓம் மல்லிகாதாமபூஷாயை நம:
ஓம் மந்தாகினீ ஸ்வரூபாயை நம:
ஓம் மௌக்திகாபலஹாராயை நம:
ஓம் சிவவாமாங்க ஸம்ஸ்தாயை நம:
ஓம் கஜாஸ்ய குஹாபாலின்யை நம:

ஓம் ஸம்ஸாரரோக நாசின்யை நம:
ஓம் வீணாகான ப்ரவீணாயை நம:
ஓம் கோணாத்ரய நிவிஷ்டாயை நம:
ஓம் மூலமந்த்ர ஸ்வரூபாயை நம:
ஓம் சிதக்னிபூததேஹாயை நம:
ஓம் சிவசக்த்யைக்ய வேஷாயை நம:
ஓம் சாச்வதைச்வர்ய ஸூகதாயை நம:
ஓம் துஷாரகரி திவாஸாயை நம:
ஓம் சிவமான ஸஹம்ஸின்யை நம:
ஓம் ஸ்வர்ணதாடங்க சோபிதாயை நம:

ஓம் தாடிமீபீஜ ரத்னாயை நம:
ஓம் சங்கக்ரீ வாயை நம:
ஓம் வடபத்ரோதராவை நம:
ஓம் ஹேமபூஷித விக்ரஹாயை நம:
ஓம் ஸெளந்தர்யகுண ஸம்யுதாயை நம:
ஓம் ஜாலந்தர மஹாபீடாயை நம:
ஓம் பூர்ணகிரீ பீடவாஸின்யை நம:
ஓம் சதுஷ் ஷஷ்டி கலாத்மிகாயை நம:
ஓம் ஸர்வதோஷ விநாஸின்யை நம:
ஓம் மந்தஸ்மித முகாம்புஜாயை நம:

ஓம் கல்யாண நிலயாயை நம:
ஓம் சுபலக்ஷண ஸம்பன்னாயை நம:
ஓம் சுபஸெளபாக்ய நிலயாயை நம:
ஓம் தஷாத்வா விநாசின்யை நம:
ஓம் ஸதாசிவ குடும்பின்யை நம:
ஓம் ஸச்சிதானந்த லஷாணாயை நம:
ஓம் சந்த்ரமண்டல வாஸின்யை நம:
ஓம் கலபாஷிண்யை நம:
ஓம் துரிதாபஹாயை நம:
ஓம் ஸர்வ ஸ்வதந்த்ராயை நம:

ஓம் மதங்குல பூஷணாயை நம:
ஓம் மதங்கமுனி ஸம்பூஜ்யாயை நம:
ஓம் கதம்பாரண்ய நிலயானை நம:
ஓம் காமகோடி பீடஸ்தாயை நம:
ஓம் மனோவாசாமகோசராயை நம:
ஓம் ஸரணாகத ரஷிண்யை நம:
ஓம் ஹ்ரீங்கார பீடஸ்தாயை நம:
ஓம் ஹ்ரீங்கார சாந்த நிலயாயை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar