SS காயத்திரி புஜங்க ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> காயத்திரி புஜங்க ஸ்தோத்திரம்
காயத்திரி புஜங்க ஸ்தோத்திரம்
காயத்திரி புஜங்க ஸ்தோத்திரம்

காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வதி என்னும் பெயர்களுடன் விளங்கும் காயத்ரீ தேவியை வரிசையாகத் துதிக்கும் புஜங்க ப்ரயாதம் என்னும் விருத்தத்தால் இயற்றப்பட்ட இந்த ஸதோத்ரத்தை மூன்று வேளைகளிலும் படிப்பவர்களுக்கு, எல்லா நன்மைகளும் உண்டாகும்.

1. உஷ காலகம்யா-முதாத்த ஸ்வரூபாம்
அகாரப்ரவிஷ்டா-முதாராங்கபூஷாம்
அஜேசாதி வந்த்யா-மஜார்சாங்கபாஜாம்
அநௌபம்யரூபாம் பஜாம்யாதி ஸந்த்யாம்

2. ஸதா ஹம்ஸயானாம் ஸ்ப்புரத்-ரத்ன-வஸ்த்ராம்
வராபீதி ஹஸ்தாம் ககாம்நாயரூபாம்
ஸ்ப்புரத் ஸ்வாதிகா மக்ஷமாலாம் ச கும்பம்
ததானாமஹம் பாவயே பூர்வஸந்த்யாம்

3. ப்ரவாள ப்ரக்ருஷ்டாங்க பூ÷ஷாஜ்வலந்த்தீம்
ஸகீடோல்லஸத் ரத்னராஜ ப்ரபாதாம்
விசாலோரு பாஸாம் குசாத்லேஷஸாராம்
பஜே பாலிகாம் ப்ரஹ்மவித்யாம் விநோதாம்

4. ஸ்ப்புரச்சந்த்ர காந்தாம் சரச்சந்த்ரவக்த்ராம்
மஹாசந்த்ர காந்தாத்ரி பீநஸ்தநாட்யாம்
த்ரிசூலாக்ஷ ஹஸ்தாம் த்ரினேத்ரஸ்ய பத்னீம்
வ்ருஷாரூடபாதாம் பஜே மத்யஸந்த்யாம்

5. ஷடாதாரரூபாம் ஷடாதாரகம்கம்யாம்
ஷிடத்வாதிசுத்தாம் யஜூர்வேதரூபாம்
ஹிமாத்ரே: ஸூதாம் குந்த தந்தாவபாஸாம்
மஹேசார்த்த தேஹாம் பஜே மத்யஸந்த்யாம்

6. ஸூஷூம்நாந்தரஸ்த்தாம் ஸூதாஸேவ்யமானாம்
உகாராந்தரஸ்த்தாம் த்வி தீப ஸ்வரூபாம்
ஸஹஸ்ராந்தரஸ்த்தாம் ப்ரபாஸத்ரினேத்ராம்
ஸதா யௌவநாட்யாம் பஜே மத்யஸந்த்யாம்

7. ஸதா ஸாமக்ஷõ நாம் ப்ரியாம ச்யாமலாங்கீம்
அகாராந்தரஸ்த்தாம் கரோல்லாஸி சக்ராம்
கதாபத்ம ஹஸ்தாம் க்வநத்பாஞ்சஜன்யாம்
ககேசோபவிஷ்டாம் பஜேமாஸ்த ஸந்த்யாம்

8. ப்ரகல்ப்ப ஸ்வரூபாம் ஸ்புரத்கங்கணாட்யாம்
அஹம் மோக்ஷ மார்கைக பாதேயரூபாம்
மஹாஸித்த வித்யாதரை ஸேவ்யமானாம்
பஜேஹம் பவோத்தாரிணீம் துர்யஸந்த்யாம்

9. ஹ்ருதம்போஜமத்யே பராம்நாயேநீடே
ஸூகாஸீந ஸத்ராஜஹம்ஸாம் மநோஜ்ஞாம்
ஸதா ஹேமபாஸாம் த்ரயீமத்ய வித்யாம்
பஜாமஸ் ஸ்துவாமோ வதாம: ஸ்மராம:

10. ஸதா தத்பதே ஸ்தூயமானாம் ஸவித்ரீம்
வரேண்யாம் மஹாபர்கரூபாம் த்ரினேத்ராம்
ஸதா தேவதேவாதி தேவஸ்ய பத்னீம்
அஹம் தீமஹீத்யாதி பாதைக ஜூஷ்டாம்

11. அநாதம் தரித்ரம் துராசர யுக்தம்
சடம் ஸ்த்தூல புத்திம் க்கலம் தர்மஹீனம்
த்ரிஸந்த்யம் ஜபத்யானஹீனம் மஹேசீம்
பரம் சிந்தயாமி ப்ரஸீத த்வமேவ

12. இதீதம் புஜங்கம் படேத் யஸ்து பக்த்யா
ஸமாதாய சித்தே ஸதா ஸ்ரீ பவானீம்
த்ரிஸந்த்யஸ்வரூபாம் த்ரிலோகைக வந்த்யாம்
ஸ முக்தோ பவேத் ஸர்வ பாபை ரஜஸ்ரம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar