SS கோதை (ஆண்டாள்) ஸ்துதி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கோதை (ஆண்டாள்) ஸ்துதி
கோதை (ஆண்டாள்) ஸ்துதி
கோதை (ஆண்டாள்) ஸ்துதி

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க

(ஸ்வாமி ஸ்ரீமன் நிகமாநந்த தேசிகர் அருளிச் செய்தது)

வேதாந்த தேசிகர், காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் என்னும் திருத்தலத்தில் பிறந்தவர். இவர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பெருமையை நிலைநாட்டியவர். ஆண்டாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் ஒருமுறை ஆண்டாளை சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார். அன்று அவர் மவுன விரதம் மேற்கொண்டிருந்தார். ஆண்டாளின் தெய்வீகமான கருணை ததும்பும் முகத்தைக் கண்டதும், மவுன விரதத்தை மறந்து அற்புதமான ஸ்லோகங்களால் பாடிப் போற்றினார். அவர் பாடிய அப் பாடல்களுக்கு கோதாஸ்துதி என்று பெயர். இந்நூல் 29 ஸ்லோகங்களைக் கொண்டது. இதில் ஆண்டாளின் சூடிக்கொடுத்த வைபவம் பிரதானமாகப் போற்றப்படுகிறது. இந்நூலினால் ஆண்டாளின் பெருமை வடஇந்தியாவிலும் பரவியது. கோதையாகிய ஆண்டாளை சரணடைந்தால், வேதங்களாலும் எட்ட முடியாத பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனை எளிதில் அடையலாம் என்பது வேதாந்த தேசிகரின் கருத்தாகும்.

ஸ்ரீ மான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்திதத்தாம் ஸதா ஹ்ருதி

ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷõத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாமனன்ய சரண: சரணம் ப்ரபத்யே

வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸீநாம்
வர்ணேஷூ மாதி மஹிமாந ஹிமாத்ருசாம் தே
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா:

த்வத் ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாய மானாம்
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதானாம்
கோதே த்வமேவ ஜனனி த்வத பீஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸன்ன மதுராம் மம ஸம்விதேஸி

க்ருஷ்ணா ன்வயேன தததீம் யமுநானு பாவம்
தீர்தைர் யதாவதவகாஸ்ய ஸரஸ்வதீம் தே
கோதே விகஸ்வரதி யாம் பவதீ கடாக்ஷõத்
வாச: ஸ்ப்புரந்தி மகரந்தமுக: கவீனாம்

அஸ்மாத்ருசா மபக்ருதேன சிரதீக்ஷிதானாம்
அஹ்நாய தேவி தயதே யதஸெள முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்னா
தந்த்ரீ நிதாத மதுரைச்ச கிராம் நிகும்பை

சோணாதரேபி குசயோரபி துங்கபத்ரா
வாசாம் ப்ரவாஹ நிவஹேபி ஸரஸ்வதீ த்வம்
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதாபி தேவி கமிதுர் நநு நர்மதாஸி

வல்மீகத: ச்ரவணதோ வஸூதாத்மனஸ் தே
ஜாதோ பபூவ ஸ முனி: கவிர்ஸார்வபௌம
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸவதந்தே
வக்த்ராரவிந்த மகரந்த நிபா: ப்ரபந்னா:

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவனயா க்ருணந்த:
உச்சாவைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா:

மாத ஸமுத்தித வதீ மதிவிஷ்ணு சித்தம்
விச்வோபஜிவ்ய மம்ருதம் வசஸா துஹானாம்
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்திமன்யாம்
ஸந்த: பயோதி துஹிது; ஸஹஜாம் விதுஸ்த்வாம்

தாதஸ் த தே மதுபித: ஸ்துதிலேச்-வஸ்யாத்
கர்ணாம்ருதை; ஸ்துதி சதை ரனவாப்த பூர்வம்
த்வன்மௌளி கந்த ஸூபக முப ஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம்

திக் தக்ஷினாபி பரிமக்த்ரிம புண்ய லப்யாத்
ஸ்ரவோத்தரா பவதி தேவி தவாவதாராத்
யத்ரைவ ரங்கபதினா பஹூமான பூர்வம்
நித்ராணநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷõ:

ப்ராயேண தேவிபவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே
யஸ்யாம் ஸமேத்ய ஸமேயஷூ சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ருப்ருதயோ பி பவந்தி புண்யா:

நாகேசய: ஸூதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம் வரபதி: புருஷபுராண
ஏவம் விதாநு ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா
ஸந்தர்சயந்தி பரிஹாஸகிர: ஸகீனாம்

த்வத் புக்த மால்ய ஸூரபீக்ருத சாருமௌளே;
ஹித்வா புனாந்தர கதாமபி வைஜயந்தீம்
பத்யுஸ் தவேச்வரி மித: ப்ரதிகாத லோலா
பர்ஹாதபத்ரா ருசி மாரசயந்தி ப்ருங்கா:

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லலிதாபி குணோத்தராபி
மௌளி ஸ்ரஜா தவ முகுந்த கிரீடசபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ

த்வந்மௌளி தமாநி விபோ: சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா
மஞ்ஜீஸ்வானா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம் வரபி கமபி மங்கள தூர்ய கோஷம்

விச்வாயமான ரஜஸா கமலேவ நாபௌ
வக்ஷஸ்த்தலே ச தமலா ஸ்தன சந்தனேன
ஆமோதிதோபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே
தத்தே நதேன சிரஸா தவ மௌளி மாலாம்

சூடா பதேன பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி தவதளகை ரதிவாஸ்ய தத்தாம்
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸெளபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம்

தன்யே ஸமஸ்தஜகதாம் பிதுருத்த மாங்கே
த்வந்மௌளி மால்யபர ஸம் பரணேன பூய:
இந்தீவர ஸ்ரஜமிவாததி த்வதீயானி
ஆகேகராணி புஹூமான விலோகிதானி

ரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயானு பந்தாத்
அன்யோன்ய மால்ய பரிவ்ருத்தி மபீஷ்டுவந்த:
வாசாலயந்தி வஸூதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூனா திகத்வ ஸமதா விஷயைர் விவாதை

தூர்வாதள் ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசனா ருசிரயா ச ருசேந்திராயா:
ஆஸீதனுஜ்ஜித சிகாவளி கண்ட்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம்

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகம ப்ரஸூனை
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம்
மாதச் சிரம் நிரவிசன் நிஜ மாதிராஜ்யம்
மான்யா மனு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே

ஆர்த்ராபராநிதி ஜயேப்யபிர்க்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்ய மானே
பார்ச்வே பரத்வ பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத்

கோதே குணைரபநயத் ப்ரணதாபராதாத்
ப்ரூ÷க்ஷப ஏவ தவ போக ரஸானுகூல
கர்மானுபந்தி பல தான ரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்த்ர்ய துர்வ்யஸன மர்மபிதா நிதானம்

ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸூவ்ருஷ்ட்யா
தௌர்கத்ய துர்விஷ விநாச ஸூதா நதீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபான்

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
கோப்த்ரீயதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா
வாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜனனீ குமாரம்
ஸ்தன்யேன வர்த்தயதி தஷ்ட பயோதராபி

சதமக மணி நீலா சாரு கல்ஹார ஹஸ்தா
ஸ்தனபர நமிதாங்கீ ஸந்த்ர வாத்ஸல்ய ஸிந்து:
அளக விநிஹிதாபி: ஸ்ரக்பி ராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந:

இதி விகஸித பக்தேருத்திõம் வேங்கடேசாத்
பஹூகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய:
ஸ பவதி பஹூமாந்ய ஸ்ரீ மதோ ரங்கபர்த்து:
வரண கமல ஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar