SS கோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சத நாமாவளி
கோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சத நாமாவளி
கோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ கோதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்கநாயக்யை நம:
ஓம் விஷ்ணுசித்தாத்மஜாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் கோபிவேஷ தராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பூஸுதாயை நம:
ஓம் பேகதாயிஞ்யை நம:
ஓம் துளஸீவாஸஞ்ஜாயை நம:
ஓம் ஸ்ரீ தந்விபுவாஸின்யை நம:

ஓம் பட்டநாதப்ரியகர்யை நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாயுத போகின்யை நம:
ஓம் ஆமுக்தமால்யதாயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ரங்கநாதப்ரியாயை நம:
ஓம் வராயை நம:
ஓம் விச்வம்பராயை நம:
ஓம் கலாலாபாயை நம:
ஓம் யதிராஜஸஹோதர்யை நம:
ஓம் க்ருஷ்ணாநுரக்தாயை நம:

ஓம் ஸுபகாயை நம:
ஓம் துர்லபஸ்ரீ ஸுலக்ஷணாயை நம:
ஓம் ஸக்ஷமீப்ரியஸந்யை நம:
ஓம் ச்யாமாயை நம:
ஓம் தயாஞ்சிதத்ருஞ்சலாய நம:
ஓம் பல்குன்யாவிர்பவாயை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் தணுர்மாஸக்ருதவ்ருதாயை நம:
ஓம் சம்பகாசோக புன்னாகமால விலஸத்கசாயை நம:
ஓம் ஆகாரத்யஸம்பன்னாயை நம:

ஓம் நாராயண பதாச்ரிதாயை நம:
ஓம் ஸ்ரீ மதஷ்டாக்ஷரீமந்தர நம:
ஓம் ராஜஸ்தித மநோரதாயை நம:
ஓம் மோக்ஷப்ரதான நிபுணாயை நம:
ஓம் மனுரத்னாதிதேவதாயை நம:
ஓம் ப்ராம்ஹண்யை நம:
ஓம் லோகஜனன்யை நம:
ஓம் லீலாமானுஷரூபிண்யை நம:
ஓம் ப்ரும்மஞ்ஞானப்ரதாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாயை நம:

ஓம் மஹாபதிவ்ருதாயை நம:
ஓம் விஷ்ணுகுணகீர்த்தன லோலுபாயை நம:
ஓம் ப்ரபந்நார்த்திஹாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் வேதஸென தவிஹாரிண்யை நம:
ஓம் ஸ்ரீ ரங்கனாதமாணிக்ய மஞ்சர்யை நம:
ஓம் மஞ்சுபாஷிண்யை நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் வேதாந்தத்வயபோதின்யை நம:

ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் ஸ்ரீ ஜனார்தநதீபிகாயை நம:
ஓம் ஸுகந்தாவயவாயை நம:
ஓம் சாருரங்கமங்கன தீபிகாயை நம:
ஓம் த்வஜவஜராங்குசாப்ஜாங்கம் நம:
ஓம் ருது பாதகலாஞ்சிதாயை நம:
ஓம் த்ராகாகாரநகராயை நம:
ஓம் ப்ரவாளம்ருதுளாங்குள்யை நம:
ஓம் கூர்மோபமெயபாதோர்த்வ பாகாயை நம:

ஓம் சோபநபார்ஷ்ணிகாயை நம:
ஓம் வேதார்த்த பாவதத்வக்ஞாயை நம:
ஓம் லோகாராத்யாங்கரிபங்கஜாயை நம:
ஓம் ஆநந்தபுத்புதாகாரஸுகுல்பாயை நம:
ஓம் பரமாம்ஸகாயை நம:
ஓம் அதுலப்ரதிபா பாஸ்வதங்குளீ யகபூஷிதாயை நம:
ஓம் மீநகேதநதூணீரசாருஜங்கா விராஜிதாயை நம:
ஓம் குப்பஜஜா நுத்வயாட்யாயை நம:
ஓம் விசாலஜகநாயை நம:
ஓம் மணிமேகலாயை நம:

ஓம் ஆநந்தஸாகராவர்த்தகம்பீராம் போஜநாபிகாயை நம:
ஓம் பாஸ்வதவனித்ரிகாயை நம:
ஓம் சாருபூர்ணலாவண்ய ஸம்யுதாயை நம:
ஓம் நவவல்லீரோமராஜ்யை நம:
ஓம் ஸுதாகும்பாயிதஸ்தன்யை நம:
ஓம் கல்பசாகாநிபுஜாயை நம:
ஓம் கர்ணகுண்டலகாஞ்சிதாயை நம:
ஓம் ப்ரவாளாங்குளிவிந்யஸத நம:
ஓம் மஹாரத்னாங்குளீயகாயை நம:
ஓம் கம்புகண்ட்யை நம:
ஓம் ஸுசுபுகாயை நம:

ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் குந்ததந்தயுஜெ நம:
ஓம் காருண்யரஸநிஷ்யந்தலோச நத்வயசாலிந்யை நம:
ஓம் கமநீயப்ராபாஸ்வச்சாம்பேய நிபநாஸிகாயை நம:
ஓம் தர்ப்பணாகாரவிபுலகபோலத் விதாயாஞ்சிதாயை நம:
ஓம் ஆநந்தார்க்கப்ரகா சோத்பத்மணிதாடங்கசோபிதாயை நம:
ஓம் கோடி ஸூர்யாக் நிஸங்கா நம:
ஓம் சநாநாபூஷண பூஷிதாயை நம:
ஓம் ஸுகந்தவதநாயை நம:
ஓம் ஸுப்ருவே நம:
ஓம் அர்த்தசந்த்ர லலாடகாயை நம:

ஓம் பூர்ணசந்த்ரானனாயை நம:
ஓம் நீலகுடிலாசை சோபிதாயை நம:
ஓம் ஸெளந்தர்ய ஸீமாவிலஸத் கஸ்தூரீ திலகோஜ்வலாயை நம:
ஓம் தகத் தகாயமா நோத்யத்மணி பூஷணராஜீதாயை நம:
ஓம் ஜாஜ்வல்யமான ஸத்ரத்நதி வ்யசூடாவதம்ஸகாயை நம:
ஓம் ஸூர்யசந்த்ராதிகல்யாண நம:
ஓம் பூஷாணாஞ்சித வேணிகாயை நம:
ஓம் அத்யர்க்காநலதேதஸ்விமணி கஞ்சுகதாரிண்யை நம:
ஓம் ஸத்ரத்நஜாலவித்யோதிவித்யுத் புஞ்ஜாபசாடிகாயை நம:
ஓம் பரிபாஸ்வத்ரத்நபுஞ்ஜஸ்யூத ஸ்வர்ணநிசோளிகாயை நம:
ஓம் நாநாமணிகணாகீர்ணகாஞ்ச நாங்கதபூஷிதாயை நம:

ஓம் குங்குமாகருகஸ்தூரிதிவ்ய சத்தனசர்ச்சிதாயை நம:
ஓம் ஸ்வோசிதோஜ்வலவித்யோத விசித்ர சுபஹாரிண்யை நம:
ஓம் அஸவக்யே யஸுகஸ்பர்சஸர் வாவயவபூஷணாயை நம:
ஓம் மல்லிகாபாரிஜாதாதி திவ்ய புஷ்பஸ்ருகஞ்சிதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்கநிலயாயை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் திவ்யதேவீஸுஸேவிதாயை நம:
ஓம் ஸ்ரீ மத்யை கோதாயை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar