SS மூலமந்ராத்மக பாலா ஸ்துதி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மூலமந்ராத்மக பாலா ஸ்துதி
மூலமந்ராத்மக பாலா ஸ்துதி
மூலமந்ராத்மக பாலா ஸ்துதி

அயி ஆனந்தவல்லீ அம்ருதகரதலீ ஆதிசக்தி: பராயீ
மாயா மாயாஸ்வரூபீ ஸ்படிகணிமயீ மாமதங்கீ ஷடங்க
ஜ்ஞானீ ஜ்ஞான ஸ்வரூபீ நலின பரிமலீ நாத ஓங்காரரூபீ
யோகீ யோகாஸனஸ்தா புவனவசகரீ ஸெளந்தரீ ஐம் நமஸ்தே

பாலா மந்த்ரே கடாக்ஷீ மம ஹ்ருதய ஸகீ மத்தபாவப்ரசண்டீ
வ்யாலீ யஞ்ஜோபவீதீ விகடகடிதடீ வீரசக்தி: ப்ராஸாதீ
பாலே பாலேந்து மௌலே மதகஜபஜஹஸ்தாபிஷேக்த்ரீஸ்வதந்த்ரீ
காலீ த்வம் காலரூபி கக-கலன ஹ்ருதீ காரணீ க்லூம் நமஸ்தே

மூலாதாரே மஹீம்னீ ஹூதவஹ்நயனீ மூலமந்த்ர த்ரிநேத்ரீ
ஹாரா: கேயூரவல்லீ அகிலஸூககரீ அம்பிகாயா: சிவாயா
வேதே வேதாந்தரூபீ விதத கனதடீ வீரதந்த்ரீ பவானீ
சௌரீ ஸம்ஸாரயோனீ ஸகலகுணமயீ தேத்ய: ஸ்ரீம் ஸெள: நமஸ்தே

ஐம் க்லீம் ஸெள: ஸர்வமந்த்ரே மம வர சுபகரீ அங்கனா சேஷ்டிதாயா
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பீஜமுக்யைர் தினகர கிரணைர் ஜ்யோதி ரூபேசிவாக்யே
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹேமவர்ணே ஹிமகரகிரணா பாஸமானேந்து சூடே
க்ஷõம் க்ஷீம் க்ஷüம் öக்ஷளமவாஸே ஸகல-ஜயகரீ சக்திபாலே நமஸ்தே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar