SS பிரம்மராம்பா அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பிரம்மராம்பா அஷ்டகம்
பிரம்மராம்பா அஷ்டகம்
பிரம்மராம்பா அஷ்டகம்

இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சாஞ்சல்யாருண லோசனாஞ்சிதக்ருபாம் சந்த்ரார்க சூடாமணிம்
சாருஸ்மேர முகாம் சராஜகத் ஸம்ரக்ஷணீம் தத்பதாம்
சஞ்சச்சம்பக நாஸிகாக்ர விலஸன் முக்தாமணீ ரஞ்ஜிதாம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

கஸ்தூரிதிலகாம் சிதேந்து விலஸத் ப்ரோத்ப்பாஸி பாலஸ்த்தலீம்
கர்பீரத்வ மிச்ர சூரண கதிராம் மேதோல்லஸத்வீபிகாம்
லோலாபாங்க தரங்கிதை-ரதிக்ருபா ஸாரைர்-னதா நந்தினீம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

ராஜன்மத்தமராள மந்தகமனாம் ராஜீவ பத்ரேக்ஷணாம்
ராஜீவ ப்ரபவாதி தேவ மகுடாம் ராஜத் பதாம்ப்போருஹாம்
ராஜீவாயத-மந்த மண்டிதகுசாம் ராஜாதி ராஜேச்வரீம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

ஷட்தாராங்கண தீபிகாம் சிவஸகீம் ஸூதாம் ஷட்வைரிவர்காபஹாம்
ஷட்சக்ரான்தர ஸம்ஸ்திகாம்வர் ஷட்யோகிநீ வேஷ்டிதாம்
ஷட்சக்ராஞ்சித பாதுகாஞ்சித பதாம் ஷட்ப்பச்வகாம் ÷ஷாடஸீம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

ஸ்ரீ நாதாத்க்ருத பாலித த்ரிபுவனாம் ஸ்ரீ சக்ர ஸஞ்சாரிணீம்
ஜ்ஞாநாஸக்த மனோஜ்ஞ யௌவனலஸத் கந்த்தர்வகன்யா க்ருதாம்
தீநானா மதவேக பாக்ய ஜகதீம் திவ்யாம்பராலங்க்ருதாம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

லாவண்யாதிக பூஷிதாங்க லதிகாம் லாக்ஷரஸத்ராகிணீம்
ஸேவாயாத ஸமஸ்ததேவ வநிதாம் ஸீமன்த பூஷான் விதாம்
பாவோல்லாஸ வசீக்ருத ப்ரீயதமாம் பண்டாஸூரேச்சேதினீம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

தன்னியஸ்ஸோமவிபாவநீயே சரிதாம் தாராதர ச்யாமலாம்
முன்யாராதன மேதினீம் ஸூமவகாம் முக்தி ப்ரதானவ்ரதாம்
கன்யாபூஜன ஸூப்ரஸன்ன ஹ்ருதயாம் காஞ்சீலஸன் மத்யமாம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

கர்பூராகரு குங்குமாங்கித குசாம் கர்பூர வர்ணஸ்த்திதாம்
கஷ்டோத்க்ருஷ்டஸூக்ருஷ்டகர்மதஹனாம் காமேச்வரீம்
காமாக்ஷீம் கருணாரஸார்த்ரஹ்ருதயாம் கல்பான்தரஸ்த்தாயினீம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே

காயத்ரீம் கருடத்வஜாம் ககனகாம் காந்த்தர்வ கானப்ரியாம்
கம்ப்பீராங்கத காமினீம் கிரஸூதாம் கந்த்தாக்ஷதா லங்க்ருதாம்
கங்கா-கௌதம-கர்க்க-ஸன்னுதபதாம் காங்கௌதமீம் கோமதீம்
ஸ்ரீ சைலஸ்த்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar