SS இந்த்ராக்ஷீ ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> இந்த்ராக்ஷீ ஸ்தோத்திரம்
இந்த்ராக்ஷீ ஸ்தோத்திரம்
இந்த்ராக்ஷீ ஸ்தோத்திரம்

நோய் குணமடைய

பூர்வ ந்யாஸ

அஸ்ய ஸ்ரீ இந்த்ராக்ஷீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய சசீபுரந்தர
ரிஷி: அனுஷ்டுப் சந்த: இந்த்ராக்ஷீ துர்க்கா தேவதா

லக்ஷ்மீர் பிஜம் புவனேச்வரீ சக்தி: பவானீ கீலகம்
இந்த்ராக்ஷீ ப்ரஸாத ஸித்தயர்த்தே ஜபே விநியோக

இந்த்ராக்ஷீம் அங்குஷ்டாப்யாம் நம: மஹா லக்ஷ்மீம் தர்ஜனீப்
யாம் நம: மாஹேச்வரீம் மத்யமாப்யாம் நம: அம்புஜாக்ஷீம்
அநாமிகாப்யாம் நம: காத்யாயனீம் கனிஷ்டிகாப்யாம் நம:
கௌமாரீம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:

இந்த்ராக்ஷீம் ஹ்ருதயாய நம: மஹா லக்ஷ்மீம் சிரஸே
ஸ்வாஹா மாஹேச்வரீம் சிகாயை வஷட் அம்புஜாக்ஷீம் கவசாய
ஹீம் காத்யாயனீம் நேத்ரத்ரயாய வெளஷட் கௌமாரீம் அஸ்
த்ராய பட் பூர்ப்புவஸ் ஸூரோமிதி திக்பந்த:

த்யானம்

நேத்ராணாம் தசபி:சதை பரிவ்ருதா மத்யுக்ர சர்மாம்பராம்
ஹேமாம்பாம் மஹதீம் விலம்பித சிகா மாமுக்த கேசான்விதாம்
கண்டா மண்டித பாதபத்ம யுகலாம் நாகேந்த்ர கும்பஸ்தனீம்
இந்த்ராக்ஷீம் பரிசிந்தயாமி மனஸா ஸர்வார்த்த ஸித்திப்ரதாம்

இந்த்ராக்ஷீம் சிவயுவதீம் நானாலங்கார பூஷிதாம்
ப்ரஸன்ன வதனாம்போஜாம் அப்ஸரோகண ஸேவிதாம்

பீதாம்பராம் வஜ்ர தரைகஹஸ்தாம்
நானாவிதாலங்கரணாம் ப்ரஸன்னாம்
த்வாமப்ஸரஸ் ஸேவித பாதபத்மா
மிந்தராக்ஷீம் வந்தே சிவ தர்மபத்னீம்

லம் ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி ஹம் ஆகா
சாத்மனேபுஷ்பை: பூஜயாமி யம் வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம் அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி வம் அம்ருதாத்மனே அம்ருதம்
மஹா நைவேத்யம் நிவேதயாமி ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபாசார
பூஜாம் ஸமர்ப்பயாமி

வஜ்ரிணீ பூர்வத: பாது சாக்னேய்யாம் பரமேச்வரீ
தண்டினீ தக்ஷீணே பாது நைர்ருத்யாம் பாது கட்கினீ

பச்சிமே பாசதாரீ ச த்வதஸ்தாத் பாது வைஷ்ணவீ
கௌமோதகீ ததோதீச்யாம் பாத்வைசான்யாம் மஹேச்வரீ

ஊர்த்வதேச பத்மினீ மா மதஸ்தாத் பாது வைஷ்ணவீ
ஏவம் தச திசோர÷க்ஷத் ஸர்வதா புவனேச்வரீ

இந்த்ராக்ஷ நாம ஸா தேவீ தேவதைஸ் ஸமுதாஹ்ருதா
கௌரீ சாகம்பரீ தேவீ துர்க்கா நாம்னீதி விச்ருதா

ஸாவித்ரீ ஸா ச காயத்ரீ ப்ரஹ்மாணீ ப்ரஹ்ம வாதினீ
நாராயணீ பத்ரகாளி ருத்ராணீ க்ருஷ்ண பிங்களா

அக்னி ஜ்வாலா ரௌத்ரமுகீ காலராத்ரிஸ் தபஸ்வினீ
மேகஸ்வனா ஸஹஸ்ராக்ஷீ விகாராங்கீ ஜடோதரீ

மஹோதரீ முக்தகேசீ கோரரூபா மஹாபலா
அஜிதா பத்ரதானந்தா ரோகஹர்த்ரீ சிவ ப்ரதா

சிவதூதீ கராலீச ப்ரத்யக்ஷ பரமேச்வரீ
இந்த்ராணீ இந்த்ரரூபா ச இந்த்ரசக்தி பராயணீ

ஸதா ஸம்மோஹினீ தேவீ ஸூந்தரி புவனேச்வரீ
ஏகாக்ஷரீ பரப்ரஹ்மீ ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரவர்த்தினீ

ரக்ஷõகரீ ரக்ததந்தா ரக்தமால்யாம்பரா பரா
மஹிஷாஸூர ஹந்த்ரீ ச சாமுண்டா கட்க தாரிணீ

வாராஹீ நாராஸிம்ஹீ ச பீமா பைரவ நாதினீ
ச்ருதி: ஸ்ம்ருதிர் த்ருதிர் மேதா வித்யா லஷ்மீ: ஸரஸ்வதீ

அனந்தா விஜயாபர்ணா மானஸ்தோகாபராஜிதா
பவானீபார்வதீ துர்க்கா ஹைமவத்யம்பிகா சிவா

சிவா பவானீ ருத்ராணீ சங்கரார்த்த சரீரிணீ
ஐராவத கஜாரூடா வஜ்ரஹஸ்தா வரப்ரதா

நித்யா ஸகல கல்யாணீ ஸர்வைச்வர்ய ப்ரதாயினீ
தாக்ஷõயணீ பத்மஹஸ்தா பாரதீ ஸர்வமங்களா

கல்யாணீ ஜனனீ துர்க்கா ஸர்வதுக்க விநாசினீ
இந்த்ராக்ஷீ ஸர்வபூதேசீ ஸர்வரூபா மனோன்மணீ

மஹிஷமஸ்தக ந்ருத்ய விநோதன ஸ்புரன் மணி நூபுர பாதுகா
ஜனன ரக்ஷண மோக்ஷ விதாயினீ ஜயது சும்ப நிசும்ப நிஷூதினீ

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் இந்த்ராக்ஷ்யை நம: ஓம் நமோ பகவதி இந்த்ராக்ஷி
ஸர்வஜன ஸம்மோஹினி, காலராத்ரி, நாரஸிம்ஹீ
ஸர்வசத்ரு ஸம்ஹாரிணி ! அநலே, அபயே, அஜிதே, அபராஜிதே,
மஹாஸிம்ஹவாஹினி, மஹிஷாஸூரமர்த்தினி ஹன, ஹன, மர்த்தய,
மர்த்தய, மாரய மாரய, சோஷய, தாஹய தாஹய
மஹா க்ரஹான் ஸம்ஹர ஸம்ஹர

யக்ஷக்ரஹ ராக்ஷஸக்ரஹ ஸ்கந்த க்ரஹ விநாயக க்ரஹ
பாலக்ரஹ குமாரக்ரஹ பூதக்ரஹ ப்ரேதக்ரஹ பிசாச க்ரஹ
கூக்ஷ்மாண்ட க்ரஹ ஆதீன் மர்த்தய, மர்த்தய

பூதஜ்வர ப்ரேதஜ்வர பிசா சஜ்வரான் ஸம்ஹர ஸம்ஹர தூம பூதான்
ஸந்த்ராவய ஸந்த்ராவய சிரச் சூல அங்கசூல பார்ச்வ
சூல பாண்டு ரோகாதீன் ஸம்ஹர ஸம்ஹர

யரலவசஷஹ, ஸர்வக்ரஹான்தாபய தாபய ஸம்ஹர,
ஸம்ஹர ச்சேதய, ச்சேதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் பட் ஸ்வாஹா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar