SS அகிலாண்டேஸ்வரி (ஜம்புகேஸ்வரர்) ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அகிலாண்டேஸ்வரி (ஜம்புகேஸ்வரர்) ஸ்தோத்திரம்
அகிலாண்டேஸ்வரி (ஜம்புகேஸ்வரர்) ஸ்தோத்திரம்
அகிலாண்டேஸ்வரி (ஜம்புகேஸ்வரர்) ஸ்தோத்திரம்

பிரம்மதேவனால் செய்யப்பட்டது

அஷ்டமே ÷க்ஷத்ரமாகத்ய கஜாரண்யம் கிரேஸ்ஸுதா
கிலால லிங்கம் ஸம்ஸ்தாப்ய பூஜயாமாஸ ஸாதரம்

பிரம்ஹோவாச

நமோஸ்து ஸெளவர்க மஹீருஹோத்கர
ப்ரஸூன ஸெளரப்யநிரந்தராளகே
நமோஸ்து ஸப்தாஷ்ட கலாத்மஸீதருக்
விடம்பநாசுஞ்சுரபாலபட்டிகே

நமோஸ்து காருண்யஸுதா தரங்கிணீ
சரிஷ்ணுமீநாயிதசாரு வீக்ஷணே
நமோஸ்து தாடங்க லஸன்மணிப்ரபா
நிகாய நீராஜிதகண்டபாலிகே

நமோஸ்து பந்தூக லதாந்தவித்ரும
ப்ரவாள பிம்பீபலபாடலாதரே
நமோஸ்து மந்தஸ்மித மாதுரீஸுதா
ரீபரீக்ஷõளமுகேந்துமண்டலே

நமோஸ்து புஷ்பாயுத வீரவிக்ரம
ப்ரதாஸமுத்கோஷண ஸங்கசுந்தரே
நமோஸ்து ஹாராவளி ஜன்ஸுகன்யகா
பரிஷ்க்ருதா போககுசக்ஷமாதரே

நமோஸ்து கந்தர்பஹரோகூஹன
ப்ரமோதரோமாஞ்சிதபாஹுவல்லிகே
நமோஸ்து வைபோதிக ஸோணவாரிஜ
ப்ரபாஸத்ருக்ஷச்சவிபாணிபல்லவே

நமோஸ்து துங்கஸ்தன பாரதுர்யதா
ஸமுன்மிஷத்கார்ஸ்ய மனோக்ஞமத்யமே
நமோஸ்து பூதேசஜயார்த்தஸம்ப்ரம
ஸ்மராக்னிகுண்டாயிதநாபிமண்டலே

நமோஸ்து விஸ்தர்ண நிதம்பமண்டலீ
ரதாங்கசக்ரப்ரமிதேஸமானஸே
நமோஸ்து லக்ஷ்மீரணாதிதேவதா
ஸமுத்கரோத்தம்ஸித பாதபங்கஜே

நமோஸ்து நிர்ணித்ரஸிதேதராம்புஜ
ப்ரபோபமேயாங்க மரீசிமஞ்சரி
நமோஸ்து நம்ராபிமதப்ரதாயிகே
நமோ நமஸ்தே த்வகிலாண்டநாயிகே

தேவதேவஸ்யமஹதோ தேவஸ்ய க்ருஹமேதிநி
மயா பாக்யவஸாத் த்ருஷ்டா பவதீ மத்தப: பலம்

கஸ்மாதேதாவதீம் பூமிம் ஆகதா த்வம் ஹரப்ரியே
த்வத்தர்ஸனேந நியதம் பூததாஸ்மஸுத்ருஸ்யதே

அத்யாத்வரபலம் த்ருஷ்டம் அத்ய வித்யாப்ரயோஜனம்
அத்யைவ தபஸஸ: ஸித்தி : தேவித்வத்தர்ஸனான்மம

அகம்யம் வேதஸிரஸாம் அப்ராப்யம் ஸாஸ்த்ரஸம்பதாம்
ஆகமாநாஞ்ச துஷ்ப்ரபாம் தவஸர்வாணி தர்சனம்

அநேகதீர்த்தநிலயாத் ஆகாரிததப: பலாத்
தேவர்ஷிமானஸோல்லாஸகைலாஸாந்நாஸ்திதத்பதம்

பக்தாநுகம்பாஸுலபம் பவானிஸஸிஸேகரம்
அவிநாபாவரஸிகம் விநாத்வம் கதமாகதா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar