SS லலிதா அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> லலிதா அஷ்டோத்திர சதநாமாவளி
லலிதா அஷ்டோத்திர சதநாமாவளி
லலிதா அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோ நம
ஓம் ஹிமாசல மஹாவம்ஸ பாவனாயை நம
ஓம் ஸங்கரார் தாங்க ஸெளந்தர்ய ஸரீராயை நம
ஓம் லஸன்மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோ நம
ஓம் மஹாதிஸய ஸெளந்தர்ய லாவண்யாயை நமோ நம
ஓம் ஸஸாங்க ஸேகர ப்ராண வல்லபாயை நம
ஓம் ஸதா பஞ்சதஸாத்மைக்ய ஸ்வரூபாயை நம
ஓம் வஜ்ரமாணிக்ய கடக கிரீடாயை நமோ நம
ஓம் கஸ்தூரீ திலகோத்பாஸி நிடிலாயை நமோ நம
ஓம் பஸ்மரே காஹ்கித லஸம்மஸ்தகாயை நம

ஓம் விகசாம்போருஹதள லோசனாயை நம
ஓம் ஸரச்சாம்பேய புஸ்பாப நாஸிகாயை நம
ஓம் லஸத் காஞ்சத தாடங்க யுகளாயை நம
ஓம் மணிதர்பண ஸங்காஸ கபோலாயை நம
ஓம் தாம்பூல பூரித்லஸ்மேர வதனாயை நம
ஓம் ஸுபக்வ தாடிமீபீஜ ரத்னாயை நம
ஓம் கம்புபூக ஸமச்சாய கந்தராயை நம
ஓம் ஸ்தூல முக்தா பலோதார ஸுஹாராயை நம
ஓம் கீரிஸ பத்தமாங்கல்ய மங்களாயை நம
ஓம் பத்ம பாஸாங்குஸ லஸத் கராப்ஜாயை நம

ஓம் பத்மகைரவ மந்தார ஸுமாலின்யை நம
ஓம் ஸுவர்ண கும்பயுக்மாப ஸுகுசாயை நம
ஓம் ரமணீய சதுப்பாஹு ஸம்யுக்தாயை நம
ஓம் கனகாங்கத கேயூர பூஷிதாயை நம
ஓம் ப்ருஹத் ஸெளவர்ண ஸெளந்தர்ய வஸனாயை நம
ஓம் ப்ரூஹந் நிதம்ப விலஸத் ரஸனாயை நம
ஓம் ஸெளபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமோ நம
ஓம் திவ்ய பூஷண ஸந்தோஹ ரஞ்ஜிதாயை நமோ நம
ஓம் பாரிஜாத குணாதிக்ய பதாப்ஜாயை நம
ஓம ஸூபத்மராக ஸங்காஸ சரணாயை நம

ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நம
ஓம் ஸ்ரீ கண்டநேத்ர குமுத சந்த்ரிகாயை நம
ஓம் ஸசாமர ராமவாணீ வீஜிதாயை நம
ஓம் பக்தரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷõயை நம
ஓம் பூதேஸாலிங்கனோத்பூத புனகாங்க்யை நம
ஓம் அனங்க ஜனகாபாங்க வீக்ஷணாயை நம
ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஹிரோரத்ன ரஞ்ஜிதாயை நம
ஓம் ஸசீமுக்யாமரவது ஸேவிதாயை நம
ஓம் லீலாகல்பித ப்ரம்ஹாண்ட மண்டலாயை நம
ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நம

ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நம
ஓம் ஸநகாதி ஸமாராத்ய பாதுகாயை நம
ஓம் தேவர்ஷிபி: ஸ்தூயமான வைபவாயை நம
ஓம் கலஸோத்பவ துர்வாஸ பூஜிதாயை நம
ஓம் மத்தேபவக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நம
ஓம் சக்ரராஜ மஹாயந்த்ர மத்யவர்த்யை நமோ நம
ஓம் சிதக்னி குண்டஸம்பூத ஸுதேஹாயை நமோ நம
ஓம் ஸாங்க கண்டஸம்யுக்த மகுடாயை நம
ஓம் மத்த ஹம்ஸவதூமந்த கமனாயை நம
ஓம் வந்தாரு ஜனஸநதோஹ வந்திதாயை நம

ஓம் அத்தர்முக ஜனானந்த பலதாயை நம
ஓம் பதிவ்ரதாங்கனாபீஷ்ட பலதாயை நம
ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நம
ஓம் நிதாந்த ஸச்சிதானந்த ஸம்யுக்தாயை நம
ஓம் ஸஹஸ்ர ஸூர்ய ஸம்யுக்த ப்ரகாஸாயை நம
ஓம் ரத்னசிந்தாமணி க்ருஹ மத்யஸ்தாயை நம
ஓம் ஹானிவ்ருத்தி குணாதிக்ய ரஹிதாயை நம
ஓம் மஹாபத்மாடவீ மத்ய நிவாஸாயை நம
ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தீனாம் ஸாக்ஷிபூத்யை நம
ஓம் மஹாதாபௌக பாபானாம் வினாஸுன்யை நம

ஓம் துஷ்ட பீதி மஹாபீதி பஞ்ஜனாயை நம
ஓம் ஸமஸ்த தேவ தனுஜ ப்ரேராகாயை நம
ஓம் ஸமத ஹ்ருதயாம்போஜ நிலயாயை நம
ஓம் அனாஹத மஹாபத்ம மந்திராயை நம
ஓம் ஸஹஸ்ரார ஸ்ரோஜாத வாஸிதாயை நமோ நம
ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமோ நம
ஓம் வாணீ காயத்ரீ ஸாவித்ரீ ஸாவித்ரீ ஸன்னுதாயை நம
ஓம் நீலா ரமாபூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நம
ஓம் லோபமுத்ரர்சித ஸ்ரீமச் சரணாயை நம
ஓம் ஸஹஸ்ர ரதி ஸெளந்தர்ய ஸரீராயை நம

ஓம் பாவனாமாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நம
ஓம் நத ஸம்பூர்ண விஞ்ஞான ஸித்திதாயை நம
ஓம் த்ரிலோசன க்ருதோலலாஸ பலதாயை நம
ஓம் ஸ்ரீஸூதாப்தி மணித்வீப மத்யகாயை நம
ஓம் தக்ஷõத்வர விநிர்ப்பேத ஸாதனாயை நம
ஓம் ஸ்ரீநாத ஸோதரீபூத ஸோபிதாயை நம
ஓம் சந்த்ரஸேகர பக்தார்தி பஞ்ஜனாயை நம
ஓம் ஸர்வோபாதி விநிர்முக்த சைதன்யாயை நம
ஓம் நாமபாராயணாபீஷ்ட பலதாயை நம
ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி திரோதான ஸங்கல்பாயை நம

ஓம் ஸ்ரீ ÷ஷாடஸாக்ஷரீ மந்தர மத்யகாயை நம
ஓம் அனாத்யந்த ஸ்வயம்பூத திவ்யமூர்த்யை நம
ஓம் பக்தஹம்ஸவதீமுக்ய நியோகாயை நமோ நம
ஓம் மாத்ருமண்டல ஸ்ம்யுக்த லலிதாயை நமோ நம
ஓம் பண்டதைத்ய மஹாஸத்வ நாஸனாயை நம
ஓம் க்ருரபண்ட ஸிரச்சேத நிபுணாயை நம
ஓம் தாத்ரச்யுத ஸுராதீஸ ஸுகதாயை நம
ஓம் சண்ட முண்ட நிஸும்பாதி கண்டனாயை நம
ஓம் ரக்தாக்ஷ ரக்த ஜிஹ்வாதி ஸிக்ஷணாயை நம
ஓம் மஹிஷாஸூர தோர்வீர்ய நிக்ரஹாயை நம

ஓம் அப்ரகேஸ மஹோத்ஸாஹ காரணாயை நம
ஓம் மஹேஸ யுக்த நடன தத்பராயை நம
ஓம் நிஜபர்த்ரு முகாம்போஜ சிந்தனாயை நம
ஓம் வ்ருஷபத்வஜ விஜ்ஞான தப; ஸித்யை நம
ஓம் காமக்ரோதாதி ஷட்வர்கே நாஸனாயை நம
ஓம் ஜன்ம ம்ருத்யு ஜராரோக பஞ்ஜனாயை நமோ நம
ஓம் விதேஹ முக்தி விஞ்ஞான ஸித்திதாயை நமோ நம
ஓம் ராஜராஜார்சித பத ஸரோஜாயை நம
ஓம் ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸுதத்வாயை நம
ஓம் ஸ்ரீ வீரபக்த விக்ஞான நிதாநாயை நம

ஓம் அஸேஷ துஷ்டதனுஜ ஸூதநாயை நம
ஓம் ஸாக்ஷõத்ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மனோக்ஞாயை நம
ஓம் ஹயமேதாக்ர ஸலம்பூஜ்ய மஹிமாயை நம
ஓம் தக்ஷப்ரஜாபதி ஸுதா வேஷாட்யாயை நம
ஓம் ஸுமபாணேக்ஷú கோதண்ட மண்டிதாயை நம
ஓம் நித்ய யௌவன மாங்கல்ய மங்களாயை நம
ஓம் மஹாதேவ ஸமாயுக்த மஹாதேவ்யை நம
ஓம் சதுர்விம்ஸதி தத்வைக ஸ்வரூபாயை நமோ நம


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar