SS லலிதா அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> லலிதா அஷ்டோத்திரம்
லலிதா அஷ்டோத்திரம்
லலிதா அஷ்டோத்திரம்

ஓம் பூரூப ஸகலாதாரைக நம:
ஓம் பீஜௌ சக்தைக ரூபிண்யை நம:
ஓம் ஜராயு ஜாண்ட ஜோத்பீஜ ஸ்வேத ஜாதிஸரீரிண்யை நம:
ஓம் ÷க்ஷத்ர ரூபாயை நம:
ஓம் தீர்த்த ரூபாயை நம:
ஓம் கிரிகாண்ண ரூபிண்யை நம:
ஓம் ஜலரூபாகிலாப்யாயை நம:
ஓம் தேஜ: புஞ்சஸ்வருபிண்யை நம:
ஓம் ஜகத் ப்ராகர்ஷ்யகாயை நம:
ஓம் அக்ஞானதமோ ஹ்ருத்பானு ரூபிண்யை நம:

ஓம் வாயு ரூபாயை நம:
ஓம் அகில வ்யாப்தாயை நம:
ஓம் உத்நத்யாதி வினாஸின்யை நம:
ஓம் நபோ ரூபாயை நம:
ஓம் இந்துஸுர்யாதி ஜோதிர் பூதாவ காக்ஷதாயை நம:
ஓம் க்ராண ரூபாயை நம:
ஓம் கந்த ரூபாயை நம:
ஓம் கந்த க்ரஹண காரிண்யை நம:
ஓம் ரஸ நாயை நம:
ஓம் ரஸ ரூபாயை நம:

ஓம் ரஸக்ரஹண காரிண்யை நம:
ஓம் சக்ஷுரூபாயை நம:
ஓம் ரூப ரூபாயை நம:
ஓம் ரூப்க்ரஹண கார்யை நம:
ஓம் தவக் ரூபாயை நம:
ஓம் ஸ்பர்ஸ ரூபாயை நம:
ஓம் ஸபர்ஸ க்ரஹ காரிண்யை நம:
ஓம் ச்ரோத்ர ரூபாயை நம:
ஓம் ஸப்த ரூபாயை நம:
ஓம் ஸப்த க்ரஹண காரிண்யை நம:

ஓம் வாகீந்த்ரிய ஸ்வரூபாயை நம:
ஓம் வாசவ்ருத்தி ப்ரதாயின்யை நம:
ஓம் பாணீந்திரிய ஸ்வரூபாயை நம:
ஓம் க்ரியா விருத்தி ப்ரதாயின்யை நம:
ஓம் பாதாந்திரிய ஸ்வரூபாயை நம:
ஓம் கதிவ்ருத்தி ப்ரதாயின்யை நம:
ஓம் பாயிவிந்திரிய ஸ்வரூபாயை நம:
ஓம் விஸர்க்கார்த்தைக காரிண்யை நம:
ஓம் ரஹஸ்யேந்திரிய ரூபாயை நம:
ஓம் விஷயாந்த தாயின்யை நம:

ஓம் மனோ ரூபாயை நம:
ஓம் ஸங்கல்ப விகல்பாதி ஸ்வரூபிண்யை நம:
ஓம் ஸர்வோப லப்தி வேதஸே நம:
ஓம் புத்தி ஸ்ச்சய ரூபிண்யை நம:
ஓம் அஹங்கார ஸ்வரூபாயை நம:
ஓம் அஹம் கர்த்தைவ்ய வ்ருத்திதாயை நம:
ஓம் சேதனா சித்த ரூபாயை நம:
ஓம் ஸர்வ சைதன்ய தாயின்யை நம:
ஓம் குண வைஷம்ய ரூபாட்ய மகத் தத்வதபிமானின்யை நம:
ஓம் குணஸாம்யாவ்யக்த மாலாயை நம:

ஓம் மூலப்ருக்ருதி ஸஞ்ஜிதிகர்யை நம:
ஓம் பஞ்சக்ருத் யமஹாபூத ஸூக்ஷ்ம பூதஸ்வரூண்பின்யை நம:
ஓம் வித்யா வித்யாத்மிகாயை நம:
ஓம் மாயா பந்த மோசன காரிண்யை நம:
ஓம் கால சக்தியை நம:
ஓம் கால ரூபாயை நம:
ஓம் நியந்த்யாதி நியாமின்யை நம:
ஓம் தூம்ராதி பஞ்ச யோமாக்க்ஷயாயை நம:
ஓம் யந்த்ர மந்த்ர காலத்மிகாயை நம:
ஓம் பிரம்ஹ ரூபாயை நம:
ஓம் விஷ்ணு ரூபாயை நம:

ஓம் ருத்ர ரூபாயை நம:
ஓம் மஹேஸ்வர்யை நம:
ஓம் ஸதாஸிவ ஸ்வரூபாயை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவப்ரியாயை நம:
ஓம் ஸ்ரீ வாணி லக்ஷ்மி உமா ரூபாயை நம:
ஓம் ஸதாக்யாயை நம:
ஓம் சித்களாத்மிகாயை நம:
ஓம் தூம்ராதி பரம வ்யோம யந்த்ர குலாத்மிகாயை நம:
ஓம் ஸ்தூல தேஹ சரீரிண்யை நம:

ஓம் ஸூக்ஷ்ம தேஷ சரீரிண்யை நம:
ஓம் வாச்ய வாசக ரூபாயை நம:
ஓம் ஞான ஞ்யேய ஸ்வரூபிண்யை நம:
ஓம் கார்ய காரண ரூபாயை நம:
ஓம் தஸநாத ஸ்வரூபாயை நம:
ஓம் நாபி ரூபாட்ய குண்டல்யை நம:
ஓம் வேத வேதாங்க ரூபாயை நம:
ஓம் ஸூத்ர ஸாஸ்த்ராதி ரூபிண்யை நம:
ஓம் புராண ரூபாயை நம:
ஓம் ஸத்தாம ஸாஸ்த்ர ரூபிண்யை நம:

ஓம் பராத்பர ஸேவ்யை நம:
ஓம் ஆயுர்வேத ஸ்வரூபாயை நம:
ஓம் தனுர் வேத ஸ்வரூபிண்யை நம:
ஓம் காந்தர்வ வித்யா ரூபாயை நம:
ஓம் அர்த்த ஸாஸ்த்ரா ரூபிண்யை நம:
ஓம் சதுஷ்ஷஷ்டி கலா ரூபாயை நம:
ஓம் நிகமாகம ரூபிண்யை நம:
ஓம் காவ்ய இதிஹாஸ ரூபாயை நம:
ஓம் கான வித்யாதி ரூபிண்யை நம:
ஓம் ஸர்வ பாஷா ஸ்வரூபிண்யை நம:

ஓம் ஞானக்ஞேய க்ரியாத்மிகாயை நம:
ஓம் ஸர்வ தந்த்ர மய்யை நம:
ஓம் ஸர்வ மந்த்ர மய்யை நம:
ஓம் வேத மாத்ரே நம:
ஓம் தமோ ரூபாயை நம:
ஓம் பரஸமை ஜோதிஷே நம:
ஓம் பரப்ரும்ம ஸ்வரூபிண்யை நம:
ஓம் சிவ காமேஸ்வராங்க ஸ்தாயை நம:
ஓம் ஸ்வாதீன வல்லபாயை நம:
ஓம் காம தாயின்யை நம:

ஓம் பக்திப்ரியாயை நம:
ஓம் நிஷ்காரணாயை நம:
ஓம் மருத்யு மதன்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் ஸாந்த்ர கருணாயை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஞானஞேய ஸ்வரூபிண்யை நம:
ஓம் ராஜராஜேஸ்வர்யை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar