SS அஷ்டலட்சுமி போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அஷ்டலட்சுமி போற்றி
அஷ்டலட்சுமி போற்றி
அஷ்டலட்சுமி போற்றி

ஓம் அகில லட்சுமியை போற்றி
ஓம் அன்ன லட்சுமியை போற்றி
ஓம் அலங்கார லட்சுமியை போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் அமிர்த லட்சுமியை போற்றி
ஓம் அமர லட்சுமியை போற்றி
ஓம் அம்ச லட்சுமியை போற்றி
ஓம் அபூர்வ லட்சுமியை போற்றி
ஓம் ஆதி லட்சுமியை போற்றி
ஓம் ஆத்ம லட்சுமியை போற்றி

ஓம்  ஆனந்த லட்சுமியை போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியை போற்றி
ஓம் இன்ப லட்சுமியை போற்றி
ஓம் இதய லட்சுமியை போற்றி
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஈகை லட்சுமியை போற்றி
ஓம் உண்மை லட்சுமியை போற்றி
ஓம் உதய லட்சுமியை போற்றி
ஓம் உத்தம லட்சுமியை போற்றி
ஓம் உபாசன லட்சுமியை போற்றி

ஓம் ஊர்ஜித லட்சுமியை போற்றி
ஓம் எட்டு லட்சுமியை போற்றி
ஓம் ஏக லட்சுமியை போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒற்றுமை லட்சுமியை போற்றி
ஓம் ஒளிப்பிரகாச லட்சுமியை போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஒளதார்ய லட்சுமியை போற்றி
ஓம் ஒளஷத  லட்சுமியை போற்றி
ஓம் ஒளபாஷன லட்சுமியை போற்றி

ஓம் கருணை லட்சுமியை போற்றி
ஓம் கனக லட்சுமியை போற்றி
ஓம் கபில லட்சுமியை போற்றி
ஓம் கந்த லட்சுமியை போற்றி
ஓம் கஸ்தூரி லட்சுமியை போற்றி
ஓம் சந்தான லட்சுமியை போற்றி
ஓம் சங்கு லட்சுமியை போற்றி
ஓம் சக்கர லட்சுமியை போற்றி
ஓம் சர்வ லட்சுமியை போற்றி
ஓம் சந்தோஷ லட்சுமியை போற்றி

ஓம் சரச லட்சுமியை போற்றி
ஓம் சகல லட்சுமியை போற்றி
ஓம்  ஞான லட்சுமியை போற்றி
ஓம் தர்ம லட்சுமியை போற்றி
ஓம் தன லட்சுமியை போற்றி
ஓம் தவ லட்சுமியை போற்றி
ஓம் நவ லட்சுமியை போற்றி
ஓம் தான  லட்சுமியை போற்றி
ஓம் வைர லட்சுமியை போற்றி
ஓம் நீல லட்சுமியை போற்றி

ஓம் முத்து  லட்சுமியை போற்றி
ஓம் பவள லட்சுமியை போற்றி
ஓம் மாணிக்க  லட்சுமியை போற்றி
ஓம் மரகத லட்சுமியை போற்றி
ஓம் கோமேதக லட்சுமியை போற்றி
ஓம் பதுமராக லட்சுமியை போற்றி
ஓம் வைடூர்ய லட்சுமியை போற்றி
ஓம் பிரம்ம லட்சுமியை போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியை போற்றி
ஓம் சிவ லட்சுமியை போற்றி

ஓம் ஜோதி லட்சுமியை போற்றி
ஓம் தீப  லட்சுமியை போற்றி
ஓம் தீன லட்சுமியை போற்றி
ஓம் தீர்த்த லட்சுமியை போற்றி
ஓம் திவ்விய லட்சுமியை போற்றி
ஓம் தான்ய லட்சுமியை போற்றி
ஓம் வீர லட்சுமியை போற்றி
ஓம் வித்யா லட்சுமியை போற்றி
ஓம் விஜய லட்சுமியை போற்றி
ஓம் விபுல லட்சுமியை போற்றி

ஓம் விமல லட்சுமியை போற்றி
ஓம் ஜெய லட்சுமியை போற்றி
ஓம் வர லட்சுமியை போற்றி
ஓம் மஹா லட்சுமியை போற்றி
ஓம் வேணு லட்சுமியை போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியை போற்றி
ஓம்  பால லட்சுமியை போற்றி
ஓம் பக்த லட்சுமியை போற்றி
ஓம் பாமா லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி

ஓம் புனித  லட்சுமியை போற்றி
ஓம் புண்ணிய லட்சுமியை போற்றி
ஓம் பூமி லட்சுமியை போற்றி
ஓம் சோபித லட்சுமியை போற்றி
ஓம் ராம லட்சுமியை போற்றி
ஓம் சீதா லட்சுமியை போற்றி
ஓம் சித்த லட்சுமியை போற்றி
ஓம் சிங்கார லட்சுமியை போற்றி
ஓம் ஸ்வர்ண லட்சுமியை போற்றி
ஓம் நாக லட்சுமியை போற்றி

ஓம் யோக லட்சுமியை போற்றி
ஓம் போக லட்சுமியை போற்றி
ஓம் புவன லட்சுமியை போற்றி
ஓம் கோமள லட்சுமியை போற்றி
ஓம் மாதா லட்சுமியை போற்றி
ஓம் பிதா லட்சுமியை போற்றி
ஓம் குரு லட்சுமியை போற்றி
ஓம் தெய்வ லட்சுமியை போற்றி
ஓம் தாமரை லட்சுமியை போற்றி
ஓம் நித்திய லட்சுமியை போற்றி

ஓம் சாந்த லட்சுமியை போற்றி
ஓம் தந்திர லட்சுமியை போற்றி
ஓம் காக்கும் லட்சுமியை போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியை போற்றி
ஓம் மோக்ஷ லட்சுமியை போற்றி
ஓம் பராக்கிரம லட்சுமியை போற்றி
ஓம் பிரசன்ன லட்சுமியை போற்றி
ஓம் மங்கள லட்சுமியை போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar