SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மரகதவல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகின்றாள்கடைகண் அருளும் காமாட்சி காஞ்சியிலே வாழுகின்றாள்அகிலாண்ட நாயகியாய் அன்னை விசாலாட்சியானவள்காசி விஸ்வநாதருடன் ஆட்சியுமே புரிகின்றாள். (மரகதவள்ளி)இமயமலை சிகரத்திலே உமையவளும் வாழுகின்றாள்பெண்மையின் வடிவினிலே உலகமெல்லாம் வாழுகின்றாள்கருணையுள்ள கற்பகமாய் மயிலையிலே வாழுகின்றாள்கபாலிநாதன் துணையுடனே காட்சியுமே தருகின்றாள்கயிலையிலே வாழுகின்றாள் கற்பகமாய் வாழுகின்றாள் (மரகதவள்ளி)