SS தூமாவதி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தூமாவதி அஷ்டோத்திர சத நாமாவளி
தூமாவதி அஷ்டோத்திர சத நாமாவளி
தூமாவதி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் தூமாவத்யை நம
ஓம் தூம்ரவர்ணாயை நம
ஓம் தூம்ரபானபராயணாயை நம
ஓம் தூம்ராக்ஷமதின்யை நம
ஓம் தன்யாயை நம
ஓம் தன்யஸ்தானநிவாசின்யை நம
ஓம் அகோராசார சந்துஷ்டாயை நம
ஓம் அகோராசார மண்டிதாயை நம
ஓம் அகோர மந்த்ரசம்ப்ரீதாயை நம
ஓம் அகோரமந்த்ர பூஜிதாயை நம

ஓம் அட்டாட்ட ஹாசநிரதாயை நம
ஓம் மலினாம் பரதாரிண்யை நம
ஓம் வ்ருத்தாயை நம
ஓம் விரூபாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் விரலத்விஜாயை நம
ஓம் ப்ரவ்ருத்த கோணாயை நம
ஓம் குமுக்யை நம
ஓம் குடிலாயை நம
ஓம் குடிலேக்ஷணாயை நம

ஓம் கராள்யை நம
ஓம் கராளாஸ்யாயை நம
ஓம் கங்காள்யை நம
ஓம் சூர்பகாரிண்யை நம
ஓம் காகத்வஜாயை நம
ஓம் ரதாரூடாயை நம
ஓம் கேவலாயை நம
ஓம் கடினாயை நம
ஓம் குஹ்யை நம
ஓம் க்ஷúத்பிபாசார்திதாயை நம

ஓம் நித்யாயை நம
ஓம் லலஜ்ஜிஹ்வாயை நம
ஓம் திகம்பர்யை நம
ஓம் தீர்ககோதர்யை நம
ஓம் தீர்க்கரவாயை நம
ஓம் தீர்க்காங்க்யை நம
ஓம் தீர்க்கமஸ்தகாயை நம
ஓம் விமுக்தகுந்தலாயை நம
ஓம் கீர்த்யாயை நம
ஓம் கைலாஸஸ்தான வாசின்யை நம

ஓம் க்ரூராயை நம
ஓம் காலஸ்வரூபாயை நம
ஓம் காலசக்ரப்ரவர்தின்யை நம
ஓம் விவர்ணாயை நம
ஓம் சஞ்சலாயை நம
ஓம் துஷ்டாயை நம
ஓம் துஷ்டவித்வம் சகாரிண்யை நம
ஓம் சண்ட்யை நம
ஓம் சண்டஸ்வரூபாயை நம
ஓம் சாமுண்டாயை நம

ஓம் சண்டநிஸ்வனாயை நம
ஓம் சண்டவேகாயை நம
ஓம் சண்டகத்யை நம
ஓம் சண்டமுண்டவினாசின்யை நம
ஓம் சாண்டலின்யை  நம
ஓம் சித்ரேகாயை நம
ஓம் சித்ராங்க்யை நம
ஓம் சித்த ரூபிண்யை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் கபர்தின்யை நம

ஓம் குல்லாயை நம
ஓம் க்ருஷ்ணாரூபாயை நம
ஓம் க்ரியாவத்யை நம
ஓம் கும்பஸ்தன்யை நம
ஓம் மஹோன்மக்தாயை நம
ஓம் மதிராபானவிஹ்வலாயை நம
ஓம் சதர்புஜாயை நம
ஓம் லலஜ்ஜிஹ்வாயை நம
ஓம் சத்ருசம்ஹாரகாரிண்யை நம
ஓம் சவாரூடாயை நம

ஓம் சவகதாயை நம
ஓம் ஸ்மசானஸ்தானவாசின்யை நம
ஓம் துராராத்யாயை நம
ஓம் துராசாராயை நம
ஓம் துர்ஜனப்ரீதிதாயின்யை நம
ஓம் நிர்மாம்சாயை நம
ஓம் நிராகாராயை நம
ஓம் தூதஹஸ்தாயை நம
ஓம் வரான்விதாயை நம
ஓம் கலஹாயை நம

ஓம் கலிப்ரீதாயை நம
ஓம் கலிகல்மஷநாசின்யை நம
ஓம் மஹாகாலஸ்வரூபாயை நம
ஓம் மஹாகாலப்பூஜிதாயை நம
ஓம் மஹாதேவப்ரியாயை நம
ஓம் மேதாயை நம
ஓம் மஹாசங்கடநாசின்யை நம
ஓம் பக்தப்ரியாயை நம
ஓம் பக்தகத்யை நம
ஓம் பக்தசத்ரு வினாசின்யை நம

ஓம் பைரவ்யை நம
ஓம் புவனாயை நம
ஓம் பீமாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் புவனாத்மிகாயை நம
ஓம் பருண்டாயை நம
ஓம் பீமநயனாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் பஹுரூபிண்யை நம
ஓம் த்ரிலோகேஸ்யை நம

ஓம் த்ரிகாலக்ஞாயை நம
ஓம் த்ரிஸ்வரூபாயை நம
ஓம் த்ரயீதனுவே நம
ஓம் த்ரிமூர்த்யை நம
ஓம் தன்வ்யை நம
ஓம் த்ரிசக்த்யை நம
ஓம் த்ரிசூலின்யை நம
ஓம் தூமாவத்யை நம

காகத்தை சின்னமாகக் கொண்ட தேரினில் அமர்ந்திருப்பவள். அலெக்ஷ்மி என்று கூறுவர். அகோரப்பசி உடையவள். ஒரு முறை மிகுந்த பசியிலிருந்த போது சிவனையே விழுங்கி, விதவையானவள். சிவனின் வேண்டுகோளின்படி, அவள் அவனை மீண்டும் வெளியே விட்டபின், சிவன் கோபத்தில் இப்படியொரு தோற்றத்தில் காட்சியளிக்கக் கடவாய் என்று கூறியதால் வந்த தோற்றமே தூமாவதி தோற்றம். தூமாவதிக்கு எதிரிகளை அழிக்கும் சக்தியுண்டு. தூமாவதிக்கு வாராணாசியில் கோயில் உள்ளது. மேலும், அஸ்ஸாமில் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் ஒரு கோயிலுள்ளது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar