SS கமலா அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கமலா அஷ்டோத்திர சத நாமாவளி
கமலா அஷ்டோத்திர சத நாமாவளி
கமலா அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் மஹாமாயாயை நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் மஹாவாண்யை நம
ஓம் மஹேஸ்வர்யை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் மஹாராத்ர்யை நம
ஓம் மஹிஷாசுரமர்தின்யை நம
ஓம் காலராத்ர்யை நம
ஓம் குஹ்யை நம
ஓம் பூர்ணாயை நம

ஓம் நந்தாத்யாயை நம
ஓம் பத்ரிகாயை நம
ஓம் நிஷாயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் ரிக்தாயை நம
ஓம் மஹாசக்த்யை நம
ஓம் தேவமாத்ரே நம
ஓம் க்ருஸோதர்யை நம
ஓம் சசீந்த்ராண்யை நம
ஓம் சக்ரனுதாயை நம

ஓம் சங்கரப்ரியவல்லபாயை நம
ஓம் மஹாவராஹஜனன்யை நம
ஓம் மதனோன்மதின்யை நம
ஓம் மஹ்யை நம
ஓம் வைகுண்டநாதரமண்யை நம
ஓம் விஷ்ணுவக்ஷ ஸ்தலஸ்திதாயை நம
ஓம் விஸ்வேஸ்வர்யை நம
ஓம் விஸ்வமாத்ரே நம
ஓம் வரதாயை நம
ஓம் பயதாயை நம

ஓம் சிவாயை நம
ஓம் சூலின்யை நம
ஓம் சக்ரிண்யை நம
ஓம் மாயை நம
ஓம் பாசின்யை நம
ஓம் சங்கதாரிண்யை நம
ஓம் கதின்யை நம
ஓம் முண்டமாலாயை நம
ஓம் கமலாயை நம
ஓம் கருணாலயாயை நம

ஓம் பத்மாக்ஷதாரிண்யை நம
ஓம் ஹ்யம்பாயை நம
ஓம் மஹாவிஷ்ணு ப்ரியங்கர்யை நம
ஓம் லோகோகநாதரமண்யை நம
ஓம் கோலோகேஷ்வரபூஜிதாயை நம
ஓம் கயாயை நம
ஓம் கங்காயை நம
ஓம் யமுனாயை நம
ஓம் கோமத்யை நம
ஓம் கருடாசனாயை நம

ஓம் கண்டக்யை நம
ஓம் சரயூயை நம
ஓம் தாப்யை நம
ஓம் ரேவாயை நம
ஓம் பயஸ்விண்யை நம
ஓம் நர்மதாயை நம
ஓம் காவேர்யை நம
ஓம் கேதாரஸ்தலவாசின்யை நம
ஓம் கி÷ஷார்யை நம
ஓம் கேசவனுதாயை நம

ஓம் மஹேந்த்ரபரிவந்திதாயை நம
ஓம் ப்ரம்மாதிதேவ நிர்மாணகாரிண்யை நம
ஓம் வேதபூஜிதாயை நம
ஓம் கோடிப்ரம்மாண்ட மத்யஸ்தாயை நம
ஓம் கோடிப்ரம்மாண்ட காரிண்யை நம
ஓம் ஸ்ருதிரூபாயை நம
ஓம் ஸ்ருதிகர்யை நம
ஓம் ஸ்ருதிஸ்ம்ருதிபராயணாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் சிந்துதனயாயை நம

ஓம் மாதங்க்யை நம
ஓம் லோகமாத்ருகாயை நம
ஓம் த்ரிலோகஜனன்யை நம
ஓம் தந்த்ராயை நம
ஓம் தந்த்ரமந்த்ரஸ்வரூபிண்யை நம
ஓம் தருண்யை நம
ஓம் தமோஹந்த்ர்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் மங்களாயனாயை நம
ஓம் மதுகைடபதமதன்யை நம

ஓம் சும்பாசுரவினாசின்சயை நம
ஓம் நிசும்பாதிஹராயை நம
ஓம் மாத்ரே நம
ஓம் ஹரிசங்கரபூஜிதாயை நம
ஓம் சர்வதேவமய்யை நம
ஓம் சர்வாயை நம
ஓம் சரணாகதபாலின்யை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் சம்புவனிதாயை நம
ஓம் சிந்துதீரவினாசின்யை நம

ஓம் கந்தர்வகானரசிகாயை நம
ஓம் கீதாயை நம
ஓம் கோவிந்தவல்லபாயை நம
ஓம் த்ரைலோக்யபாலின்யை நம
ஓம் தத்வரூபாயை நம
ஓம் தாருண்யபூரிதாயை நம
ஓம் சந்த்ராவல்யை நம
ஓம் சந்த்ரமுக்யை நம
ஓம் சந்த்ரிகாயை நம
ஓம் சந்த்ரபூஜிதாயை நம

ஓம் சந்த்ராயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சசாங்கபகின்யை நம
ஓம் கீதவாத்யபராயணாயை நம
ஓம் ச்ருஷ்டிரூபாயை நம
ஓம் ச்ருஷ்டிகர்யை நம
ஓம் ச்ருஷ்டிசம்ஹாரகாரிண்யை நம
ஓம் சத்வாயை நம

மஹாலெக்ஷ்மியைப் போலவே தோற்றமளித்தாலும், விஷ்ணுவுடன் இல்லாமல் இருப்பதே, தச மஹா வித்யாவில் ஒருவரான கமலாவை வேறுபடுத்திக் காட்டுகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar