SS பகளாமுகி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பகளாமுகி அஷ்டோத்திர சத நாமாவளி
பகளாமுகி அஷ்டோத்திர சத நாமாவளி
பகளாமுகி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் அஸ்ய ஸ்ரீ பீதாம்பர்யஷ்டோத்ர சதநாமஸ்தோத்ரஸ்ய சதாசிவ ரிஷி: அனுஷ்டுப்சந்த: ஸ்ரீ பிதாம் பரிதேவதா ஸ்ரீ பிதாம்பப்ரீதயே ஜபேவினியோக:

ஓம் பகளாயை நம
ஓம் விஷ்ணுவனிதாயை நம
ஓம் விஷ்ணுசங்கரபாமின்யை நம
ஓம் பஹுளாயை நம
ஓம் வேதமாத்ரே நம
ஓம் மஹாவிஷ்ணு ப்ரசூரப்யை நம
ஓம் மஹாமத்ஸ்யாயை நம
ஓம் மஹாகூர்மாயை நம
ஓம் மஹாவாராஹ ரூபிண்யை நம
ஓம் நரசிம்மப்ரியாயை நம

ஓம் ரம்யாயை நம
ஓம் வாமனாயை நம
ஓம் படுரூபிண்யை நம
ஓம் ஜாமதக்ந்யஸ்வரூபாயை நம
ஓம் ராமாயை நம
ஓம் ராமப்ரபூஜிதாயை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் கபர்தின்யை நம
ஓம் க்ருத்யாயை நம
ஓம் கலஹாயை நம

ஓம் கலவிகாரிண்யை நம
ஓம் புத்திரூபாயை நம
ஓம் புத்தபார்யாயை நம
ஓம் பௌதபாகண்டகண்டின்யை நம
ஓம் கல்கிரூபாயை நம
ஓம் கலிஹராயை நம
ஓம் கலிதுர்கதிநாசின்யை நம
ஓம் கோடி சூர்யப்ரதீகாசாயை நம
ஓம் கோடிகந்தர்ப மோஹின்யை நம
ஓம் கேவலாயை நம

ஓம் கடினாயை நம
ஓம் காள்யை நம
ஓம் கலாயை நம
ஓம் கைவல்யதாயின்யை நம
ஓம் கேசவ்யை நம
ஓம் கேசவாராத்யாயை நம
ஓம் கி÷ஷார்யை நம
ஓம் கேசவஸ்துதாயை நம
ஓம் ருத்ரரூபாயை நம
ஓம் ருத்ரமூர்த்யை நம

ஓம் ருத்ராண்யை நம
ஓம் ருத்ரதேவதாயை நம
ஓம் நக்ஷத்ரரூபாயை நம
ஓம் நக்ஷத்ராயை நம
ஓம் நக்ஷத்ரேஷப்ரபூஜிதாயை நம
ஓம் நக்ஷத்ரேஷப்ரியாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நக்ஷத்ரபதி வந்திதாயை நம
ஓம் நாகின்யை நம
ஓம் நாகஜனன்யை நம

ஓம் நாகராஜப்ரவந்திதாயை நம
ஓம் நாகேஸ்வர்யை நம
ஓம் நாககன்யாயை நம
ஓம் நாகர்யை நம
ஓம் நகாத்மஜாயை நம
ஓம் நகாதிராஜதனயாயை நம
ஓம் நகராஜ ப்ரபூஜிதாயை நம
ஓம் நவீனாயை நம
ஓம் நீரதாயை நம
ஓம் நீலாங்க்யை நம

ஓம் பீதாயை நம
ஓம் ஸ்யாமாயை நம
ஓம் சௌந்தர்யகாரிண்யை நம
ஓம் ரக்தாயை நம
ஓம் நீலாயை நம
ஓம் கனாயை நம
ஓம் சுப்ராயை நம
ஓம் ஸ்வேதாயை நம
ஓம் சௌபாக்யதாயின்யை நம
ஓம் சுந்தர்யை நம

ஓம் சுநேத்ராயை நம
ஓம் சௌபகாயை நம
ஓம் சௌம்யாயை நம
ஓம் ஸ்வர்ணபாயை நம
ஓம் ஸ்வர்கதிப்ரதாயை நம
ஓம் ரிபுத்ராஸகர்யை நம
ஓம் ரேகாசத்ருசம்ஹாரகாரிண்யை நம
ஓம் பாமின்யை நம
ஓம் பார்வத்யை நம
ஓம் மாயாயை நம

ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் மோஹின்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ராகத்வேஷகர்யை நம
ஓம் ராத்ர்யை நம
ஓம் ரௌவத்சம்சகாரிண்யை நம
ஓம் யக்ஷிண்யை நம
ஓம் சித்தநிவஹாயை நம
ஓம் சித்தேஷாயை நம
ஓம் சித்தரூபிண்ணை நம

ஓம் லங்காபதித்வம்சகர்யை நம
ஓம் லங்கேஷரிபுவந்திதாயை நம
ஓம் லங்கானாதகுலஹராயை நம
ஓம் மஹாராவணஹாரிண்யை நம
ஓம் தேவதானவசதிதௌக பூஜிதாயை நம
ஓம் பரமேஸ்வர்யை நம
ஓம் பராணுரூபாயை நம
ஓம் பரமாயை நம
ஓம் பரதந்த்ர வனாசின்யை நம
ஓம் வரதாயை நம

ஓம் வரதாராத்யாயை நம
ஓம் வரதானபராயணாயை நம
ஓம் வரதேஷப்ரியாயை நம
ஓம் வீராயை நம
ஓம் வீரபூஷணபூஷிதாயை நம
ஓம் பீதபுஷ்பப்ரியாயை நம
ஓம் பீதஹாராயை நம
ஓம் பீதஸ்வரூபிண்யை நம

ஒரு கையில் கதையும், மறு கையில் எதிரியின் நாக்கினையும் பிடித்திருப்பவள். மதன் எனப்படும் அசுரன் ஒருவன் கடுந்தவமிருந்து, தான் கூறும் அனைத்தும் பலிக்கும் படியானதொரு வாக்கு சித்தியைப் பெற்றிருந்தான். இதைத் தவறான முறையில் பயன்படுத்தி அப்பாவி மக்களைத் தொல்லை செய்து வந்தான். மக்கள் பகளாமுகியிடம் முறையிட்டனர். அவள் உடனடியாக அசுரனது நாக்கினைப் பிடித்து இழுத்து அவனைப் பேச்சிழக்கச் செய்தாள். அசுரன் வேண்டிக் கொண்டபடி, தேவியோடு அவனையும் சேர்த்தே வழிபட்டு வருகின்றனர். இவள் எதிரிகளின் பழிச்சொல்லிலிருந்து பக்தனைப் காப்பாற்றுவாள். நீதிமன்றம், வழக்கு, சட்டம், ஆட்சி, அதிகாரம் இவைகளில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தீர்த்து வைப்பவள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar