SS பிரத்தியங்கிரா அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பிரத்தியங்கிரா அஷ்டோத்திர சத நாமாவளி
பிரத்தியங்கிரா அஷ்டோத்திர சத நாமாவளி
பிரத்தியங்கிரா அஷ்டோத்திர சத நாமாவளி

ச்யாமாபாம் வேத ஹஸ்தாம் த்ரிநயன லஸிதாம்
ஸிஹ்ம வக்த் ரோர்த்வ கேசீம் சூலம் முண்டஞ்ச ஸர்பம்
டமரு புஜயுதாம் குந்தளா துக்ர தம்ஷ்ட்ராம்
ரக்தேஷ் வாலீட ஜிஹ்வாம்
ஜ்வலத நல காயத்ரி சாவித்ரி யுக்தாம்
த்யாயேத் ப்ரத்யங்கிராம் தாம்
மரண ரிபு விஷ வ்யாதி
தாரித்ரிய நாசாம்

ஓம் ப்ரத்யங்கிராயை நம
ஓம் ஓங்கார ரூபிண்யை நம
ஓம் விச்வ ரூபாயை நம
ஓம் விரூபாக்ஷ ப்ரியாயை நம
ஓம் ஜடாஜுடகாரிண்யை நம
ஓம் கபால மாலங்கிருதாயை நம
ஓம் நாகேந்திர பூஷணாயை நம
ஓம் நாக யக்ஞேய வீததாரிண்யை நம
ஓம் சகல ராக்ஷஸ நாஸின்யை நம
ஓம் ஸ்மசான வாஸின்யை நம

ஓம் குஞ்சிதகேசிந்யை நம
ஓம் கபால கட்வாங்க தாரிண்யை நம
ஓம் ரக்த நேத்ர ஜ்வாலின்யை சதுர்புஜாயை நம
ஓம் சந்திர சகோதர்யை நம
ஓம் ஜ்வாலாகராள வதனாயை நம
ஓம் பத்ர காள்யை ஹேமவத்யை நம
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
ஓம் ஸிம்ஹ முகாயை நம
ஓம் மஹிஷாஸுர மர்தின்யை நம
ஓம் தூம்ர லோசனாயை நம

ஓம் சங்கர ப்ராண வல்லபாயை நம
ஓம் லக்ஷ்மி வாணி சேவிதாயை நம
ஓம் க்ருபா ரூபிண்யை நம
ஓம் க்ருஷ்ணாங்கர்யை நம
ஓம் ப்ரேத வாகனாயை நம
ஓம் ப்ரேத போகின்யை நம
ஓம் ப்ரேத போஜின்யை நம
ஓம் சிவானுக்ரக வல்லபாயை நம
ஓம் பஞ்சப்ரேதாஸனாயை நம
ஓம் மஹா காள்யை நம

ஓம் வனவாஸின்யை நம
ஓம் அணிமாதி குணஸ்ரயாயை நம
ஓம் ரக்தப்ரியாயை நம
ஓம் சாக மாம்ஸம்ரியாயை நம
ஓம் நரசிரோ மாலாங்க்ருதாயை நம
ஓம் அட்டஹாஸின்யை நம
ஓம் கராளவதனாயை நம
ஓம் லலஜ் ஜிக்வாயை நம
ஓம் ஹ்ரீம் காராயை நம
ஓம் ஹ்ரீம் விபூத்யை நம

ஓம் சத்ரு நாஸின்யை நம
ஓம் பூத நாஸின்யை நம
ஓம் சகல துரித விநாஸின்யை நம
ஓம் சகலாபந் நாஸின்யை நம
ஓம் அஷ்ட பைரவ சேவிதாயை நம
ஓம் பிரும்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம
ஓம் புவனேஸ்வர்யை நம
ஓம் டாகினி பரிஸேவிதாயை நம
ஓம் ரக்தான்ன ப்ரியாயை நம
ஓம் மாம்ஸ நிஷ்டாயை நம

ஓம் மதுபான ப்ரியோல்லாஸின்யை நம
ஓம் டமருக தாரிண்யை நம
ஓம் பக்த ப்ரியாயை நம
ஓம் பரமந்த்ர விதாரிண்யை நம
ஓம் பரயந்த்ர நாசின்யை நம
ஓம் பரக்ருத்ய வித்வம்ஸின்யை நம
ஓம் மஹா பிரக்ஞாயை நம
ஓம் மஹா பலாயை நம
ஓம் குமார கல்ப ஸேவிதாயை நம
ஓம் ஸிம்ஸ வாஹனாயை நம

ஓம் ஸிம்ஹ கர்ஜின்யை நம
ஓம் பூர்ண சந்திர நிபாயை நம
ஓம் திரி நேத்ராயை நம
ஓம் பண்டாஸுர நம
ஓம் நிஷேவிதாயை நம
ஓம் ப்ரஸன்ன ரூபதாரிண்யை நம
ஓம் புக்தி முக்தி பலப்ரதாயை நம
ஓம் ஸகலைஸ்வரிய தாரிண்யை நம
ஓம் நவக்ரஹ ரூபிண்யை நம
ஓம் காமதேனு ப்ரத்கர்பாயை நம

ஓம் யோக மாயா யுகந்தராயை நம
ஓம் குஹ்ய வித்யாயை நம
ஓம் மஹா வித்யாயை நம
ஓம் ஸித்த வித்யாயை நம
ஓம் கட்கமண்டல ஸுபூஜ்யாயை நம
ஓம் ஸாலக்ராம நிவாஸின்யை நம
ஓம் யோநி ரூபின்யை நம
ஓம் நவயோநி சக்ராத்மிகாயை நம
ஓம் ஸ்ரீசக்ர ஸுசாரிண்யை நம
ஓம் ராஜ ராஜ ஸுபூஜிதாயை நம

ஓம் நிக்ரஹானுக்ர ஹாயை நம
ஓம் ஸபா நுக்ரஹ காரிண்யை நம
ஓம் பாலேந்து மௌளி ஸேவிதாயை நம
ஓம் கங்காதர லிங்கிதாயை நம
ஓம் வீர ரூபாயை நம
ஓம் வராபய ப்ரதாயை நம
ஓம் வஸுதேவ விசாலாக்ஷ்யை நம
ஓம் பர்வத ஸ்தன மண்டலாயை நம
ஓம் ஹிமாத்ரி நிவாஸ்ன்யை நம
ஓம் துர்கா ரூபாயை நம

ஓம் துர்கா துர்கார்தி ஹாரிண்யை நம
ஓம் ஈஷணத்ரய நாஸின்யை நம
ஓம் மஹா பீஷணாயை நம
ஓம் கைவல்ய பலப்ரதாயை நம
ஓம் ஆத்ம ஸம்ரக்ஷிண்யை நம
ஓம் ஸகல சத்ரு விநாசின்யை நம
ஓம் நாகபாச தாரிண்யை நம
ஓம் சகல விக்ன நாசின்யை நம
ஓம் பரமந்த்ர யந்த்ர தந்திரா காஷணாயை நம
ஓம் ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்ட சிரச்சேதின்யை நம

ஓம் மஹா மந்திர யந்திர, தந்திராக்ஷிண்யை நம
ஓம் ப்ரேத போஜின்யை நம
ஓம் நீல கண்டின்யை நம
ஓம் கோர ரூபிண்யை நம
ஓம் ஹ்ரீம் விபூத்யை நம
ஓம் விஜயாம்பாயை நம
ஓம் தூர்ஜடின்யை நம
ஓம் மஹா பைரவப்ரியாயை நம

ஓம் ஸ்ரீ மஹா பத்ரகாளி ப்ரத்யங்கிராயை நமோ நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar