நாறணி அறத்தினாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து காமி நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி
காளி திரிபுரை சுந்தரி சுந்தரி நீலி கௌரி பயங்கரி சங்கரி காருண்ய சிவை குண்டலி சண்டிகை திரிபுராரி காதல் மனைவி பரம்பரை அம்பிகை ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை கான நடன முகந்தவள்.