SS ராகவேந்திரர் மங்களாஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திரர் மங்களாஷ்டகம்
ராகவேந்திரர் மங்களாஷ்டகம்
ராகவேந்திரர் மங்களாஷ்டகம்

1. ஸ்ரீமத்ராம பதாரவிந்த மதுப:
ஸ்ரீமத்வ வம்சா திப:
ஸச்சிஷ்யோடு கணோடுப: ச் ரிதஜகத்
கீ ர்வாண ஸத் பாதப:
அத் யார்த்தம் மநஸா க்ருதாச்யுதஜப:
பாபாந்த காராதப:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட்
குர்யாத் த்ருவம் மங்களம்

2. கர்மந்தீந்த்ர ஸுதீந்த்ர ஸத்குரு
கராம்போஜோத்பவ : ஸந்ததம்
ப்ராஜ்ய த்யாந வசீ க்ருதாகிலஜகத்
வாஸ்தவ்ய லக்ஷ்மீதவ:
ஸச்சாஸ்த்ராதி விதூஷகாகில ம்ருஷா
வாதீப கண்டீரவ:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட்
குர்யாத் த்ருவம் மங்களம்

3. ஸாலங்காரக காவ்ய நாடக கலா
காணாத பாதஞ்ஜல
த்ரய்யர்த்த ஸ்ம்ருதி ஜைமிநீய
கவிதா ஸங்கீத பாரங்கத:
விப்ர க்ஷத்ர விடங்க்ரிஜாத முகரா
நேகப்ரஜா ஸேவித:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட்
சூர்யாத் த்ருவம் மங்களம்

4. ரங்கோத்துங்க தரங்க மங்களகர
ஸ்ரீ துங்கபத்ராதட
ப்ரத்யக்ஸ்த த்விஜ புங்கவாலய
லஸந் மந்த்ராலயக்யே புரே
நவ் யேந்த்ரோபல நீலபவ்ய கரஸத்
ப்ருந்தாவநாந்தர்கத:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட்
சூர்யாத் த்ருவம் மங்களம்

5. வித்வத்ராஜ சிரகீரிட கசிதா
நர்க்யோரு ரத்நப்ரபா
ராகாகௌகஹ பாதுகாத்வயசர:
பத்மா க்ஷ மாலாதர:
பாஸ்வத்தண்ட கமண்ட லூஜ் வலகரோ
ரக்தாம்பரா டம்பர:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட்
சூர்யாத் த்ருவம் மங்களம்

6. யத்ப்ருந்தாவந ஸப்ரதக்ஷிண நமஸ்காராபிஷேக ஸ்துதி
த்யாநாராதந ம்ருத்வி லேபந முகாநேகோபசாராந் ஸதா
காரம்கார மபிப்மரயாந்தி சதுரோ லோகா: புமர்த்தாந் ஸதா
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட் சூர்யத் த்ருவம் மங்களம்

7. வேதவ்யாஸ முநீச மத்வ யதிராட் டீகார்ய வாக்யாம் ருதம்
க்ஞாத் வாஸ்த் வைதமதம் ஹலாஹலஸமம் த்யக்த்வா ஸமாக்யாப்தயே
ஸங்க்யாவத்ஸுகதாம் தசோ பநிஷதாம் வ்யாக்யாம் ஸமாக்யாந் முதா
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட் சூர்யாத் த்ருவம் மங்களம்

8. ஸ்ரீமத் வைஷ்ணவ லோக ஜாலக குரு:
ஸ்ரீமத் பரிவாட் பரு:
சஸ் த்ரே தேவ்குரு: ச்ரிதாமரதரு
ப்ரத்யூஹ கோத்ர ஸ்வரு:
சேதோஸ்தீதசிருஸ் ததா ஜிதவரு
ஸ்ஸத் ஸெளக்ய ஸம்பத்கரு:
ஸ்ரீமத் ஸத்குரு ராகவேந்த்ர யதிராட்
சூர்யத் த்ருவம் மங்களம்

9. யஸ்ஸந்த்யா ஸ்வநிசம் குரோர் வ்ரதிபதே:
ஸந்மங்களஸ் யாஷ்டகம்
ஸத்ய: பாபஹரம் ஸ்வஸேவி விதூஷாம்
பக்த்யைத தாபாஷிதம்
பக்த்யா வக்தி ஸுஸம்பதம் சுபபதம்
தீர்க்காயுரா ரோக்யகம்
கீர்த்திம் புத்ர களத்ர பாந்தவ ஸுஹ்ருந்
மூர்த்தி: ப்ரயாதி த்ருவம்

இதி ஸ்ரீமதப் பணாசார்யக்ருதம் ராகவேந்த்ர
மங்களாஷ்டகம் ஸம்பூர்ணம்
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்த்து


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar