SS ராகவேந்திர அஷ்டாக்ஷர மந்த்ர ஜப விதானம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திர அஷ்டாக்ஷர மந்த்ர ஜப விதானம்
ராகவேந்திர அஷ்டாக்ஷர மந்த்ர ஜப விதானம்
ராகவேந்திர அஷ்டாக்ஷர மந்த்ர ஜப விதானம்

(தினமும் 108 முறை அல்லது அதிகமும் ஜபிக்க ஸகல காரியமும் ஸித்திக்கும். பெண்கள் ஓம் ஸ்ரீராகவேந்த்ராய நம: ஸ்ரீம் என்று ஜபிக்க வேண்டும்.)

அஸ்ய ஸ்ரீ ராகவேந்த்ர அஷ்டாக்ஷர மஹா மந்த்ரஸ்ய
அப்பண்ணாசார்ய ருஷி:
(சிரசில் வலது கையால் தொடவும்)

ஸ்ரீராகவேந்த்ர குர்வந்தர்கத பார தீரமண முக்ய
ப்ராணந்தர்கத ஸ்ரீராமச்சந்த்ரோ தேவதா
(ஹ்ருதயத்தை வலது கையால் தொட்டுக் கொள்ளவும்)

காயத்ரீச் சந்த : (மூக்கின் கீழ் வலது கையை மடித்து வைக்கவும்)

ஸ்ரீ ராகவேந்த்ர குர்வந்தர்கத பாரதீரமண முக்ய
ப்ராணாந்தர்கத ஸ்ரீ ராமச்சந்த்ர ப்ரீத் யர்த்தே
ஜபே விநியோக:

ந்யாஸங்கள்

ஓம் ஸ்ரீம் அங்குஷ்டாப்யாம் நம:
(கட்டை விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)

ஓம் ராகவேந்த்ராய தர்ஜனீப் யாம் நம:
(ஆள்காட்டி விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)

ஓம் நம: மத்யமாப்யாம் நம:
(நடுவிரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)

ஓம் ஸ்ரீம் அனாமிகாப்யாம் நம:
(மோதிர விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)

ஓம் ராகவேந்த்ராய கனிஷ்டி காப்யாம் நம:
(சுண்டு விரலை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)

ஓம் நம: கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:
(ஒரு கையால் மற்றொரு கையை ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.)

ஓம் ஸ்ரீம் ஹ்ருதயாய நம:
(வலது கையால் ஹ்ருதயத்தைத் தொடவும்)

ஓம் ராகவேந்த்ராய சிரஸே ஸ்வாஹா
(தலையைத் தொடவும்)

ஓம் நம: சிகாயை வஷட்
(பின் தலையைத் தொடவும்)

ஓம் ஸ்ரீம் கவசாய ஹும்
(வலது கையால் இடது புஜத்தையும், இடது கையால் வலது புஜத்தையும் தொடவும்)

ஓம் ராகவேந்த்ராய நேத்ர த்ரயாய வெளஷட்
(ப்ருமத்தியைத் தொடவும்)

ஓம் நம: அஸ்த்ராய பட்
(வலது கைவிரலால் இடது உள்ளங்கையில் தட்டவும்)

இதி திக் பந்த:
(வலது கையால் தலையைச் சுற்றவும்)

தியானம்

தப்த காஞ்சன ஸங்காசம் அக்ஷயலா கமண்டலூ
தோப்யாம் ததானம் காஷாய வஸனம் ராம மானஸம்
யோகீந்த்ர தீர்த்த வந்த்யங்கிஸ் துளஸிதாம பூஷிதம்
ஜ்ஞான பக்தி தப: பூர்ணம் த்யாயேத் ஸர்வார்த்த ஸித்தயே

மூல மந்த்ரம்
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம: ஓம்.



 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar