SS சந்தோஷி மாதா வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சந்தோஷி மாதா வழிபாடு
சந்தோஷி மாதா வழிபாடு
சந்தோஷி மாதா வழிபாடு

வழிபாடு

யதக்ஷர - பத - ப்ரஷ்டம்
மாத்ராஹீனம் து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்து தே !

விஸர்க - பிந்து - மாத்ராணி
பத பாதாக்ஷராணி ச
ந்யூனானி சாதிரிக்தானி
க்ஷமஸ்வ பரமேஸ்வரி

அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன
ரக்ஷ ரக்ஷ ஜகதாம்பிகே

பாராயண காலத்தில் - அக்ஷரத்திலே, பதங்களிலோ, எந்த ஒரு பிழை ஏற்பட்டதோ, மஹாலக்ஷ்மியே ! அவை அனைத்தையும் மன்னித் தருள்வீராக. உமக்கு நமஸ்காரம் ! உச்சாரணகாலத்தில், விஸர்கம் - பிந்து - மாத்திரை - போன்றவற்றிலும், பதங்களிலும் - பாதங்களிலும் - குறைவாகவோ, தேவைக்கு அதிகமாகவோ உச்சரித்திருந்தால், அவற்றையும் மன்னித்தருள்வீராக. எனக்கு உம்மைத்தவிர வேறு கதியில்லை. நீர்தான் சரணம். ஆகையால், கருணையுடன் என்னை காப்பீராக !

விக்னேச்வர பூஜை

(முதலில் விக்னேச்வர பூஜையைச் செய்த பிறகு சந்தோஷிமாதா பூஜையைச் செய்ய வேண்டும்.)

(பூஜை செய்ய ஆரம்பிக்கும் முன், கால் கைகளை சுத்தம் செய்தபின் ஆசமநம் செய்யவும், கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு.)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே

(என்று சொல்லித் தலையில் குட்டிக் கொள்ளவும்.)

ததேவ லக்நம் ஸுதினம் ததேவ
தாராபலம் சந்த்ரபலம் ததேவ
வித்யா பலம் தைவ பலம் ததேவ
லக்ஷ்மீபதே தே(அ)ங்க்ரியுகம் ஸ்மராமி

ப்ராணயாமம்

ஓம்பூ:, ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜந: ஓம் தப:, ஓகும்ஸத்யம், ஓம் தத் ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத். ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ் ஸுவரோம்.

சங்கல்பம்

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்நேந பரிஸமாப்த்யர்த்தம். ஆதௌ விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே.

(மஞ்சள் பிள்ளையார் செய்து வைத்த பின் கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம்கவீ நாம் உபமச்ரவஸ்தமம், ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்தப ஆன ச்ருணவன் நூதிபிஸ் ஸீதஸாதனம்.

அஸ்மிந் ஹரித்ராபிம்பே ஸுமுகம் மஹாகணபதிம் த்யாயாமி, ஆவாஹயாமி

என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதைகளைச் சேர்க்கவும் பிறகு.

ஸ்ரீ மஹாகணபதயே நம : அர்க்யம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : பாத்யம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : ஒளபசாரிகஸ்னானம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : ஸ்நாநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : அலங்கரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : யஜ்ஞோபவீ தார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : கந்தான் (சந்தனம்) தாரயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி புஷ்பை பூஜயாமி

(புஷ்பம் அக்ஷதைகளை எடுத்து அர்ச்சனை செய்யவும்)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

நாநா வித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

(பிறகு வெற்றிலை பாக்கு, பழம், இவைகளை நிவேதனம் செய்யவும்)

மஹாகணாதிபதயே நம: கதளீபலம் நிவேதயாமி (வாழைப்பழம் நிவேதனம் செய்யவும்)
பாநீயம் ஸமர்ப்பயாமி (உத்தரணியால் தீர்த்தம் எடுத்து விடவும்.) (உத்தரணியால் தீர்த்தம் எடுத்துத் தாம்பூலத்தில் விடவும்)
தாம்பூலம் ஸமர்ப்பயாமி (என்று சொல்லி அக்ஷதை போடவும்)
நீராஜநம் ஸமர்ப்பயாமி (என்று சொல்லிக் கற்பூரம் ஏற்றிக் காட்டவும்)

பிரார்த்தனை

வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷுஸர்வதா
(ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைச் செய்யவும்).

கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி

(என்று கூறி கணபதி பிரசாதத்தைத் தலையில் தரித்துக் கொள்ளவும்.) பிறகு சந்தோஷிமாதா பூஜையை ஆரம்பிக்கவும்.

சந்தோஷி மாதா பூஜை

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன-வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப-சாந்தயே

ப்ராணயாமம்

ஓம்பூ:, ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜந: ஓம் தப:, ஓகும்ஸத்யம், ஓம் தத் ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத். ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ் ஸுவரோம்.

சங்கல்பம்

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம் சதிதமே கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ : தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ராபவாதி ஷஷ்டிஸம் வத்ஸராணாம் மத்யே........நாம ஸம்வத்ஸரே - அயனே - ருதௌ - மாஸே ப÷க்ஷ - யாம் சுபதிதௌ ப்ருகு வாஸர யுக்தாயாம் - நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் - சுபதிதௌ மமசீக்ரமேவ விவாஹ ப்ராப்த்யர்த்தம், மம தீர்க்கஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், மம பர்த்துஸ்ச அந்யோந்ய ப்ரீதிபுரஸ் ளுரம் அவியோகார்த்தம், ஸத்ஸந்தான பலாவாப்த்யர்த்தம், ஸகலஸெளபாக்ய ஸித்யர்த்தம், இஷ்டகாம் யார்த்த ஸித்யர்த்தம், ஸ்ரீசந்தோஷி மாத்ரு பூஜாம் கரிஷ்யே, (கை அலம்பிச் சுத்த ஜலமுள்ள ஒரு கும்பத்தை அலங்கரித்து, மாவிலை வைத்து அதன் மீது கடலை, வெல்லமுள்ள பாத்திரத்தை வைத்து அதை ஸ்ரீ சந்தோஷிமாதாவாக நினைத்து அதன் மீது பூஜை செய்ய வேண்டும்.

ஜலத்தைதொட்டு,

விக்நேச்வரம் யதாஸ்த்தானாம் ப்ரதிஷ்ட்டா பயாமி

என்று சொல்லி அக்ஷதை, புஷ்பம் சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கே நகர்த்தவும்.

கலச பூஜை

(பிறகு ஒரு சிறு பாத்திரத்தில் ஜலம் நிரப்பிச் சந்தனம், குங்குமம் இட்டு துளசி புஷ்பம் போட்டு தீர்த்த பாத்திரத்தை மூடிக்கொண்டு)

கலசஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர : ஸமாச்ரித :
மூலேதத்ரஸ்திதோப்ரஹ்மாமத்யே மா த்ருகணா:ஸ்ம்ருதா:

குöக்ஷளது ஸாகராஸ்ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத: ஸாமவே தோப்யதர்வண:

அங்கைஸ்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலே(அ)ஸ்மிந் ஸந்நிதம் குரு

(என்று சொல்லி, சிளிதளவு கலச தீர்த்தம் எடுத்து பூஜா த்ரவ்யங்களையும் தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்ளவும்.)

கண்டா பூஜை

ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ்வாந லாஞ்சநம்

(என்று சொல்லி மணியை அடிக்கவும். பிறகு கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கெள்ளவும். பிறகு)

தியானம்

யாம் வை ஸ்துவந்தி ஸுஜனா : பராசக்திரூபாம்
சக்தி த்ரயாத்மக தநூம் தனதான துஷ்டாம்
ஸந்தோஷ பூர்ண ஹ்ருதயாம் ஸ்மரணாதபீஹ
ஸந்தோஷி மாதரம் அமூம் ப்ரணமாமி மூர்த்நா

விக்நநாத ப்ரிய ஸுதாம் ஸந்தோஷீ மாதரம் சுபாம்
த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்ச்சிதார்த்த ப்ரதாயிநீம் ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம : த்யாயாமி

ஸர்வமங்கள் மாங்கல்யே மாதஸ் ஸர்வார்த்த தாயிநி
ஆவாஹயாமி கும்பே(அ)ஸ்மிந் மம் ஸெளபாக்ய ஸித்தயே ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம: ஆவாஹயாமி

கஜாநநஸுதே தேவி காஞ்சநேந விநிர்மிதம்
பக்த்யா தாஸ்யே ஸ்வீகுருஷ்வ வரதா பவ ச ஆஸநம் ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி

கங்காதி ஸர்வாதீர்த்தேப்ய : நதீப்யச்ச ஸமாஹ்ருதம்
பாத்யம் ஸம்ப்ரததே தேவி க்ருஹாண கணப்ருத்ஸுதே ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி

ஸெளவர்ண கலசே புண்யதீர்த்தேப்ய: ஸமுபாஹ்ருதம்
ஸர்வாபீஷ்ட ப்ராதாத்ரீ த்வம் ததாம்யர்க்யம் க்ருஹாண போ: ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி

ஆசம்யதாம் மஹாதேவி ஏலோசீர ஸுவாஸிதம்
ததாமி தீர்த்தமமலம் க்ருஹாண ஜகதம்பிகே ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி

மதுபர்க்கம் மயாதேவி காஞ்சீ நூபுர சோபிதே
ஸ்வீக்ருத்ய தயயா தேவி குருமஹ்யம் து மங்களம் ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; மது பர்க்கம் ஸமர்ப்பயாமி

பஞ்சாம்ருதம் இதம் திவ்யம் பஞ்ச பாதக நாசநம்
பஞ்ச பூதாத்மிகே தேவி பாஹி ஸ்வீக்ருத்ய சங்கரி ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி

ஸ்நாஸ்யதாம், பாபநாசாய யா ப்ரவ்ருத்த ஸுராபகா
மயார்பிதாத்வம் க்ருஹ்ணீஷ்வ ப்ரீதா பவ தயாநிதே ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி

துகூலாந்யம் பராணீஹ வஸ்த்ராணி விவதாநி ச
ததாமி தேவ தேவேசி வித்யாதிஷ்டாநபீடிகே ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; வஸ்தரம் ஸமர்ப்பயாமி

உபவீதம் மயா ப்ரீத்யா காஞ்சநேந விநிர்மிதம்
க்ருஹீத்வா த்வயி பக்திம் மே ப்ரயச்ச கருணாநிதே ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி

கந்தம் ஸுவாஸிதம் ரக்தம் குங்குமாந்விதமம்பிகே
கணநாத ஸுதே தேஹி தீர்க்க மங்கள் ஸூத்ரகம் ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; கந்தாந் தாரயாமி

கார்ப்பாஸஸூத்ரம்தாஸ்யாமிஸுவர்ணமணிஸம்யுதம்
பூஷணார்த்தம் மயா நீதம் தேஹி மே வரமுத்தமம் ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; மங்களஸூத்ரம் ஸமர்ப்பயாமி

ஜாதீ சம்பகபுந்நாக கேதகீ வகுளாநிச்
மயார்ப்பிதாநி ஸுபகே க்ருஹாண ஜகதம்பிகே ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம; புஷ்பாணி ஸமர்ப்பயாமி

அங்க பூஜை

ஓம் பாவநாயை நம: பாதௌ பூஜயாமி
ஓம் குணஜ்ஞாயை நம: குல்பே பூஜயாமி
ஓம் ஜகத்தாத்ர்யை நம: ஜங்கே பூஜயாமி
ஓம் ஜாக்ரதாதி ஸித்திதாயை நம: ஜாநுநீ பூஜயாமி
ஓம் ஊரூநிர்ஜித நம: ஊரூணீ பூஜயாமி
ஓம் காஞ்சீ குணவிராஜிதாயை நம: கடிம் பூஜயாமி
ஓம் நபோமத்ய கதாயை நம: நாபிம் பூஜயாமி
ஓம் கநகதுல்ய சரீராயை நம: ஜகநம் பூஜயாமி
ஓம் வரதாந ப்ரீயாயை நம: வக்ஷ: பூஜயாமி
ஓம் ஸ்தநிதோபம வாசே நம: ஸ்தநௌ பூஜயாமி
ஓம் கண்டீரவ ஸமந்வந்யை நம: கண்ட்டம் பூஜயாமி
ஓம் தேஜ நிர்ஜிதஞ்ஜாயை நம: நேத்ரே பூஜயாமி
ஓம் லலநாஜ ஸம்பூஜ்யாயை நம: லலாடம் பூஜயாமி
ஓம் கருணாரஸபூர்ணாயை நம: கர்ணௌ பூஜயாமி
ஓம் சிசிரீக்ருத ஸ்வாந்தாயை நம: சிர: பூஜயாமி
ஓம் சிந்தாதீத குணாந்விதாயை நம: சிகுரம் பூஜயாமி
ஓம் தரணீதேவி பூஜ்யாயை நம: தம்மில்லம் பூஜயாமி
ஓம் ஸந்தோஷி மாத்ரே நம: ஸர்வாண் யங்காநி பூஜயாமி

உத்தராங்க பூஜை

கஜாநநஸுதே தேவி குடிலாலக ஸம்யுதே
தூபம் க்ருஹாணதேவித்வம் : ஸர்வாபீஷ்டப்ரதாயிநி ஸ்ரீ ஸந்தோஷிமாத்ரே நம: தூபம் ஆக்ராபயாமி

க்ருத வர்த்தி ஸமாயுக்தம் ஸர்வலோக ப்ரகாசகம்
தீபம்க்ருஹ்ணீஷ்வ ஸுபகே தயயா தேஹி மே ஸுகம் ஸ்ரீ ஸந்தோஷிமாத்ரே நம: தீபம் தர்சயாமி

சணகை: ஸஹிதம் தேவி குடம் பக்த்யா ஸமர்ப்பிதம்
பாயஸா பூபஸம்யுக்தம் நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸ்ரீ ஸந்தோஷிமாத்ரே நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி

கற்பூர தீபம் ஸுபகே ஸர்வ மங்கள் வர்த்தநம்
ஸர்வவ்யாதிஹரம் தேவி க்ருஹ்யதாம் சுபம் அம்பிகே

ஸ்ரீஸந்தோஷிணி ஜகந்மாத:மமஸெளபாக்வ்ருத்தயே
நமஸ்கரோமி பக்த்யாத்வாம் ப்ரஸந்நா வரதா பவ

(என்ற கூறி நமஸ்காரம் செய்யவும் ஸ்ரீ ஸந்தோஷி மாதாவின் கதையைப் படிக்கவும் பிறகு ஆரத்தி செய்யவும்.)

மேற்கண்டவாறு ஆரத்தி செய்த பின், அஸ்மாத் கும்பாத் ஸ்ரீ ஸந்தோஷி மாதரம் உத்யாபயாமி என்று சொல்லி அக்ஷதை புஷ்பம் சேர்த்துப் போட்டுக் கலசத்தை வடக்கே நகர்த்தி விடவும்.

பிறகு கலசத்தின் மீதுளள பாத்திரத்திலிருக்கும் வெல்லம் வறுத்த கடலை (கொண்டைக் கடலை) இவைகளை விநியோகம் செய்யவும்.

பிறகு கலசதீர்த்தத்தைத் தானும் உட்கொண்டு, பிறருக்கும் விநியோகம் செய்து, வீட்டில் எல்லா இடங்களிலும் தெளித்து, மீதியைத் துளசிச் செடியில் விடவும்.

பலச்ருதி:

ஸந்தோஷீ மாதுரித்யேவம் புண்யமஷ்டோத்தரம் சதம்
கதிதம் லேககல்யாண தாயகம் ஸெளயவர்த்தகம்
சுக்ர வாரே விசேஷேண படித்வா மாத்ரு ஸந்நிதௌ
ஆரோக்யம் போகமைச்வர்யம் ஸர்வாந்காமா நவாப் நுயாத்

முற்றும்

ஜய ஜய சந்தோஷி மாதா

ஜய ஜய ஸந்தோஷிமாதா ! ஜய ஜய ஸந்தோஷிமாதா !
செல்வங்கள் அனைத்தையும் எங்களுக்களித் திடும் (ஜய ஜய)

அழகிய ஆடையும் ஆபரணங்களும்
அன்புடன் அணிவாய் மாதா நீயே
இரத்தின ஒளிதான் உன் உடல் தாயே
இரக்கம் மிகக் கொண்டு அருள் செய்வாயே (ஜய ஜய)

தாமரை மலர் போல் சிவந்த உன் முகமும்
மங்களமான உன் மந்தகாசமும் கண்டு
மூவு லகத்தார் மனமும் மோகிக்கும் தாயே
பூவுலகெங்கும் உன்கிணை நீயே (ஜய ஜய)

சொர்ண சிம்மாசனத்தில் நீ அமர்ந்திருக்க
சுந்தரி உனக்கு வீசுவேன் சாமரம்
தூபமும் தீபமும் தேனும் பழமும்
துதித்து நான் உனக்குச் செய்வேன் நிவேதனம் (ஜய ஜய)

வெள்ளிக் கிழமையே விரதத் திருநாள - உள்
வீரக்கதை கேட்கவும் அதுவே நன்னாள்
வெல்லமும் கடலையும் பிடித்தவை உனக்கே
வெற்றியைத் தருவதால் ஸந்தோஷி நீயே ! (ஜய ஜய)

கோயில் எங்கும் பளிச்சென ஒளீவீச
மங்கள் வாத்தியம் எங்கும் முழங்கும்
சிறுவர் சிறுமியர் உன்னடி பணிவார்
சிறப்புகள் தருவாய் ஐகன்மாதா நீயே ! (ஜய ஜய)

பக்திமிக்க எங்கள் பூஜையை ஏற்பாய்
பக்தர்கள் எங்கள் எண்ணத்திற்கு அருள்வாய்
ஏழை எளியோர் துயர்தனைத் துடைப்பாய்
இல்லங்கள் தோறும் தானியம் தருவாய் (ஜய ஜய)

தியானத்தால் பெரும் பலன்கள் நேரும் உன்
திருக்கதை கேட்டாலே நினைத்தது கைகூடும்
ஸ்ரீ ஸந்தோஷிமாதா உனக்கு ஆரத்தி எடுப்போம்
ஸகல சம்பத்தும் பெறுவோம் உறுதியம்மா ! (ஜய ஜய)

அன்னைக்கு நிவேதனம் செய்யும் போது பாட வேண்டிய பாடல்

அன்னையே புசித் தருள்வாயே
அன்புடன் புசித் தருள்வாயே
இனிய பண்டங்களை ஏற்றருள்வாயே
ஏற்றமிகு பூர்ணேச்வரீ புசித்தருள் வாயே (அன்னையே)

பால்பாயஸம் தருவேன் அன்புடன்
விண்ணப்பம் பல செய்வேன் உன்னிடம்
கருணையும் கம்பீரமும் நிறைந்தாய் நீயே
வறுத்த கடலையும் வெல்லமும் ஏற்பாயே (அன்னையே)

வெள்ளிக்கிழமை உனக்கேற்ற நாளே
வெற்றியைத் தரும் கதை மிகவும் மேலே
மனத்தில் உன் எண்ணம் மகிமை கொண்டது
மங்கள் நாயகி உன் மகத்துவம் வென்றது (அன்னையே)

பஜனை செய்யும் போது பாட வேண்டியது

துணை புரிவாய் துணைபுரிவாய் சந்தோஷிமாதா
தூயவளே நாயகியே ஸந்தோஷிமாதா
எண்ணமெல்லாம் நிறைவேற இனிதருள்வாயே
இகலோக நாயகியே சந்தோஷிமாதா (துணை)

நெருப்புப்பட்ட பூப்போல வாடுகின்றோமே
நிம்மதியை உடன் தருவாய் சந்தோஷிமாதா
கோபம் கொள்ளல் நியாயமில்லை சந்தோஷிமாதா
குணக்குன்றே சுடர்விளக்கே சந்தோஷிமாதா (துணை)

எப்போது நீ வருவாய் சந்தோஷிமாதா
என் இனியகதை கேட்டிடுவாய் சந்தோஷிமாதா
அற்புதங்கள் புரிந்திடுவாய் சந்தோஷிமாதா
ஐங்கரனின் திருமகளே சந்தோஷிமாதா (துணை)

ஆரத்திப் பாடல்

ஆரத்தி எடுப்போம் ஆரத்தி எடுப்போம்
அன்னை ஸ்ரீ சந்தோஷிமாதாவுக்கு  (ஆரத்தி)

அதிகக் கருணை பொழியுதே தாயின் கண்கள்
அன்பை மிகப் பொழியுதே தாயின் கண்கள் (ஆரத்தி)

உயர்ந்த கண்களை உற்று நோக்குவோம்
ஒவ்வொரு கணமும் புதிய ஒளியைக் காணுவோம் (ஆரத்தி)

சதா கேட்கும் ஜயஜய ஒலிதான் அன்னையின் கோயிலிலே
ஸர்வஜனங்களும்கூடி அழைப்பவர் அன்னையின் கோயிலிலே
தீபம் தாங்குவோம் தூபம் தாங்குவோம் அன்னையின் கோயிலிலே
தீமைகள் அகலும் வாய்மைகள் பெருகும் அன்னையின் கோயிலிலே
ஆரத்தி எடுப்போம் ஆரத்தி எடுப்போம் அன்னையின் கோயிலிலே
ஆனந்தம் அடைவோம் ஆனந்தம் அடைவோம் அன்னையின் கோயிலிலே

விரதத்தை ஏற்பாய்

விரதத்தை ஏற்பாய் வெற்றிதருவாய் ஜய ஜய சந்தோஷிமாதா
கலியில் சிக்கிய என்னைக் கரையேற்று வருவாய்
உன் தர்பாரில் வந்து தொழுது நிற்கின்றேன் நானே
உன் அருள் குழந்தை ஏன் அழவேண்டும் உடன்வருவாய் தாயே
என் தலை விதிகளையே ஒரு கணத்திலே மாற்றிடுவாயே (விரதத்தை)

அனைத்து வழிகளும் அடைபட்டுள்ளன தாயே
அக்னிபோலே துன்பங்கள் வாட்டுது என்னையே
துர்பாக்கியம் என்னும் அவற்றை நீக்கிடுவாயே
நற்பாக்கியங்கள் அனைத்தும் தந்து ஆட்கொள்வாயே (விரதத்தை)

சந்தோஷி மாதாகி ஜெய்

ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !
ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !
ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !
ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !
வரம் தர வேண்டும் அம்மா;

அம்மா, நிதம் உன்னைத் தொழுகின்றோம்
அம்மா, நிதம் உன்னைத் தொழுகின்றோம்
கண்பதிமகள் உன்னை நாடியே வந்தோம்
துணை உந்தன் பொற்பதமே ! (ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !)

சிவநத உன் திருமுகம் செந்தாமரையோ !
இருள் வழி அருள் மொழியோ !
அம்மம்மா அழகின் கொலுவறையோ
வெள்ளிக்கிழமை நோன்பு தொடங்குகின்றோம்
மஞ்சள் குங்குமம் தா            (ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !)

விளக்கினையேற்றி உன்புகழ் போற்றி
வினாயகனைத் தொழுவோம்
அவனின் குமரியை இனி மறவோம் !
கலச ஜலம் அதைத் தூவித் தெளித்தோம்
துளசியைப் பூஜித்தோம் !     (ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !)

பாயசம் வைத்தோம் புளியை மறுத்தோம்
குழந்தைகளை அழைததோம் !
எட்டுபேர் விருந்துண்ணவே படைத்தோம்
எல்லோரும் கேட்க உன் கதை படித்தோம்
இல்லத்தில் இருந்திடம்மா !   (ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !)

கடலையும் வெல்லமும் வினியோகித்தோம்
கவலைகள் தீர்த்திடம்மா !
உந்தன் கடைக்கண் பார்த்திடம்மா !
விரதம் முடித்தோம் ஆரத்தி எடுத்தோம்
கேட்டதைக் கொடுத்திடம்மா  (ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !)

பவழம் இதழ்கள் முல்லை மலர்கள்,
சிரிப்பினிலே மயங்குகிறோம், அம்மா
பளிங்குபோல் உள்ளம், உருவமும் பளிங்கு
புனிதம் உன் பார்வையம்மா !   (ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !)

வரம் தர வேண்டும் அம்மா !
அம்மா, நிதம் உன்னைத் தொழுகின்றோம்
கணபதிமகள் உன்னை நாடியே வந்தோம்
துணை உந்தன் பொற்பதமே !  (ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா !)

சந்தோஷி மாதா மங்களாஷ்டகம்

மஹா கணேச ஸுதயோ: ரக்ஷõ பந்தன ஹேதவே
கணேச க்ருபயா ஜாத ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

கௌரீ வாணீ ரமா தேவீ சக்த்யா ரக்ஷண ஹேதவே
ஸமுத்யோதிக ரூபாயை ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

மத்ய ப்ரதேச மத்யஸ்த்த கிரி ச்ருங்காலயே சுபே
கலா÷ஷாடச ஸம்பூர்ணா ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

அஷ்டமி நவமி பூர்ணா ப்ருகுவாரே விசேஷத:
பூஜயா ச அதி துஷ்டாயை ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

சாந்தாயை ஸாதகானாம் ச கோபனாயை விரோதினாம்
ஸர்வ சக்தி ஸ்வரூபிண்யை ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

வர்த்தின்யை தர்ம வர்த்தின்யை ஹர்ஷ தாயை க்ஷணே க்ஷணே
ஸர்வமங்கள ரூபிண்யை ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

ஸர்வணாயை ஸ்வர்ணவர்ணாயை ஸவர்ண தாயை ஸ்வபூஜகே
கோதாயை க்யாதி தாயை ச ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

அதிரௌத்ராதி ஸெளம்யாயை ஸித்தி தாயை ஸுகர்மணாம்
ஸர்வரக்ஷõ கராயை ச ஸந்தோஷிண்யை ஸுமங்களம்

ஸந்தோஷிணீ ஜகன் மாது: மங்களம் படதாம் க்ருஹே
மங்களானி ப்ரவர்தந்தே தத்ர லக்ஷ்மீச்ச ஸுஸ்த்திரா


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar