SS சந்தோஷிமாதா அஷ்ட்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சந்தோஷிமாதா அஷ்ட்டோத்திர சத நாமாவளி
சந்தோஷிமாதா அஷ்ட்டோத்திர சத நாமாவளி
சந்தோஷிமாதா அஷ்ட்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸந்தோஷஜநந்யை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயிந்யை நம:
ஓம் ஸமாதிவேத ஸம்ஸ்துத்யாயை நம:
ஓம் ஸமாநாதிக வர்ஜிதாயை நம:
ஓம் அகாராதி க்ஷகாராந் தாயை நம:
ஓம் ஆத்யந்த ரஹிதாயை நம:
ஓம் அங்கநாயை நம:
ஓம் அம்லாநவதனாயை நம:
ஓம் ஆம்லம்லாயமாந முகாம்புஜாயை நம:

ஓம் கருணாயை நம:
ஓம் காரணாயை நம:
ஓம் கார்யாயை நம:
ஓம் காசீ÷க்ஷத்ர விராஜி தாயை நம:
ஓம் கதாச்ரவண ஸந்துஷ்டாயை நம:
ஓம் காமிதார்த்த ப்ரதாயின்யை நம:
ஓம் காலதேசாபரிச் சிந்நாயை நம:
ஓம் கால கால குடும்ப ஜாயை நம:
ஓம் குணத்ரய ஸ்வரூபாயை நம:
ஓம் ஆர்யாயை நம:

ஓம் குடபக்தசணார்ச்சி தாயை நம:
ஓம் குணக்ராமாயை நம:
ஓம் குணாராத்யாயை நம:
ஓம் குணாராமாயை நம:
ஓம் குணாச்ரயாயை நம:
ஓம் க்ரஹார்ச்சிதாயை நம:
ஓம் க்ருஹாராத்யாயை நம:
ஓம் க்ருஹஸ்த்தஜந போஷிண்யை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் ஜயப்ரதாயை நம:

ஓம் ஜப்யாயை நம:
ஓம் ஜநந்யை நம:
ஓம் ஜந்மவர்ஜிதாயை நம:
ஓம் ஜநந்யை நம:
ஓம் ஜந்மவர்ஜிதாயை நம:
ஓம் ஜீவிதாயை நம:
ஓம் ஜீவநாயை நம:
ஓம் ஜீவ்யாயை நம:
ஓம் ஜீவலோக ஸுகங்கர்யை நம:
ஓம் நமஸ்கார ப்ரியாயயை நம:

ஓம் நம்யாயை நம:
ஓம் நாதிந்யை நம:
ஓம் விச்வமோதிந்யை நம:
ஓம் புண்யாயை நம:
ஓம் புண்யப்ரதாயை நம:
ஓம் புண்யலப்தாயை நம:
ஓம் புருஜநாச்ரி தாயை நம:
ஓம் பவாயை நம:
ஓம் பவாந்யை நம:
ஓம் பவ்யஸ்த்தாயை நம:

ஓம் பாமிந்யை நம:
ஓம் பாவிராஜிதாயை நம:
ஓம் பாக்யதாயை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் பாவ்யாயை நம:
ஓம் பார்யாபுத்ரஸுக ப்ரதாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் மாந்யாயை நம:
ஓம் மஹாதேவ்யை நம:
ஓம் மஹாதேஸுதோத்பவாயை நம:

ஓம் மத்யை நம:
ஓம் தாந்த்யை நம:
ஓம் க்ருத்யை நம:
ஓம் கீர்த்யை நம:
ஓம் த்ருத்யை நம:
ஓம் காந்த்யை நம:
ஓம் கத்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:
ஓம் மதுராயை நம:
ஓம் மதுரப்ரீதாயை நம:

ஓம் மதுராநாத ஸம்ஸ்துதாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் விச்வஸம்ஸேவ் யாயை நம:
ஓம் விஜ்ஞாயை நம:
ஓம் விஜ்ஞாநதாயிந்யை நம:
ஓம் சக்த்யாயை நம:
ஓம் சக்திஸ்வரூபாயை நம:
ஓம் சாம்பவ்யை நம:
ஓம் சம்பு லாலிதாயை நம:
ஓம் சல்யாதிதோஷ ஹந்த்ர்யை நம:

ஓம் சமாதி குணஸேவி தாயை நம:
ஓம் விக்நஹந்த்ரியை நம:
ஓம் விக்நநாதாயை நம:
ஓம் விக்நராஜகுலோத்பவாயை நம:
ஓம் சரண்யாயை நம:
ஓம் சாரதாயை நம:
ஓம் சீதாயை நம:
ஓம் சூலகட்கதராயை நம:
ஓம் அம்பிகாயை நம:
ஓம் கபாயை நம:

ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் சுக்ரவார வ்ரதார்ச்சிதாயை நம:
ஓம் சோபநாயை நம:
ஓம் சோபநாகாராயை நம:
ஓம் சோபமாநகமுகாம் புஜாயை நம:
ஓம் ஸ்ரீப்ரதாயை நம:
ஓம் ஸ்ரீநிதியே நம:
ஓம் ஸ்ரீசாயை நம:
ஓம் ச்ரிதமாநஸ தோஷதாயை நம:
ஓம் ஸித்திபுத்திஸுதாயை நம:

ஓம் ஸேவ்யாயை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் புத்தயே நம:
ஓம் ஹிதப்ரதாயை நம:
ஓம் க்ஷமா ரூபாயை நம:
ஓம் க்ஷமாதாராயை நம:
ஓம் க்ஷõந்த்யை நம:
ஓம் சாந்த்யை நம:
ஓம் சிவங்கர்யை நம:

ஓம் ஸ்ரீ ஸந்தோஷி மாத்ரே நம: ஓம

நாநாவித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar