SS சந்தோஷிமாதா அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சந்தோஷிமாதா அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்
சந்தோஷிமாதா அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்
சந்தோஷிமாதா அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்

ஸந்தோஷஜநநீ மாதா ஸர்வஸம்பத் ப்ரதாயிநீ
ஸமாதி வேதஸம் ஸ்துத்யா ஸமாநாதிக வர்ஜிதா

அகாராதிக்ஷகாராந்தா ஆத்யந்த ரஹிதாங்கநா
அம்லாநவதநாம்லே நம்லாயமாந முகாம்புஜா

கருணா காரணா கார்யா காசீ÷க்ஷத்ர விராஜிதா
கதாச்ரவண ஸந்துஷ்டா காமிதார்த்த ப்ரதாயிநீ

காலதேச (அ)பரிச்சிந்நா கால கால குடும்பஜா
குணத்ரய ஸ்வரூபார்யா குடபக்தசணார்ச்சிதா

குணக்ராமா குணாராத்யா குணராமா குணாச்ரயா
க்ருஹாச்சிதாக்ருஹாராத்யாக்ருஹஸ்த்தஜநபோஷணீ

ஜயா ஜயப்ரதா ஜப்யா ஜநநீஜந்மவர்ஜிதா
ஜீவிதா ஜீவநா ஜீவ்யா ஜீவலோக ஸுகங்கரீ

நமஸ்காரப்ரியா நம்யா நாதிநீ விச்வமோதிநீ
புண்யா புண்யப்ரதா புண்யலப்தா புருஃநாச்ரிதா

பவா பவாநீ பவ்யஸ்த்தா பாமிநீ பாவிராஜிதா
பாக்யதா பாரதீ பாவ்யா பார்யாபுத்ர ஸுகப்ரதா

மாயா மாந்யா மஹாதேவி மஹாதேவஸுதோத்பவா
மதிர் தாந்தி: க்ருதி: கீர்த்திர் த்ருதி: காந்திர் கதி: ஸ்ம்ருதி:

மதுரா மதுரப்ரீதா முதுராநாத ஸம்ஸ்துதா
விஜயா விச்வஸம் ஸேவ்யா விஜ்ஞா விஜ்ஞாநதாயிநீ

சக்தா சக்திஸ்வரூபா ச சாம்பவீ சம்புலாலிதா
சல்யாதி தோஷ ஹந்த்ரீச ச மாதி குணஸேவிதா

விக்நஹந்த்ரீ விக்நநாதா விக்நராஜ குலோத்பவா
சரண்யா சாரதா சீதா சூலகட்கதராம்பிகா

சுபா சுபப்ரதா சுத்தா சுக்ரவார வ்ரதார்ச்சிதா
சோபநா சோபநாகாரா சோபமாந முகாம்புஜா

ஸ்ரீ ப்ரதா ஸ்ரீநிதி: ஸ்ரீசா ச்ரிதமாநஸதோஷதா
ஸித்திபுத்திஸுதா ஸேவ்யா ஸித்திர்புத்தி ஹிதப்ரதா

க்ஷமாரூபா க்ஷமாதாரா க்ஷõந்தி: சாந்தி: சிவசங்கரீ


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar