SS கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி
கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி
கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் இக்ஷúஸாகர மத்யஸ்தாய நம:
ஓம் நிஜலோக நிவாஸக்ருதே நம:
ஓம் ஸ்வானந்த பவனா தீசாய நம:
ஓம் நிஜானந்த க்ருஹே ஸ்திதாய நம:
ஓம் சிந்தாமணி மண்டபஸ்தாய நம:
ஓம் திவ்ய ஸிம்ஹாஸனாச்ரயாய நம:
ஓம் பத்ம கிஞ்ஜல்க ஸம்விஷ்டாய நம:
ஓம் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபவதே நம:
ஓம் தீவ்ர சிரோத் த்ருத பதாய நம:
ஓம் ஜ்வாலினீ மௌலி லலிதாய நம:

ஓம் நந்தா நந்தித பீட ஸ்ரீயே நம:
ஓம் போகதா பூஷிதாஸனாய நம:
ஓம் ஸகாம தாயினீ பீடாய நம:
ஓம் ஸ்புரத் உக்ராஸ்னாச்ரயாய நம:
ஓம் தேஜோவதீ சிராரத்னாய நம:
ஓம் ஸத்யா நித்யாவதம்ஸினாய நம:
ஓம் ஸவிக்ன நாசினீபீடாய நம:
ஓம் ஸர்வ சக்த்யே நம:
ஓம் அம்புஜே ஸ்திதாய நம:
ஓம் ஜ்யோதிர் மத்யே ஸுதாஸீனாய நம:

ஓம் தத்வம் பத ஸுவிக்ரஹாய நம:
ஓம் ஜபாகுஸும ஸங்காஸாய நம:
ஓம் சுண்டாதண்ட விராஜிதாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் ப்ரஹ்ம மூர்த்தாய நம:
ஓம் ஜகத் தேஹாய நம:
ஓம் ஸுசிஸ் மிதாய நம:
ஓம் குடிலாலக ஸோபாட்யாய நம:
ஓம் ஸோம ஸுர்யாக்னி லோசனாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:

ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
ஓம் தந்த த்வய விராஜிதாய நம:
ஓம் ஸ்தப காகார கும்பாக்ராய நம:
ஓம் லம்போஷ்டாய நம:
ஓம் லம்ப நாசிகாய நம:
ஓம் ஹ்ரஸ்வ நேத்ர த்ரயாய நம:
ஓம் லம்ப கர்ணாய நம:
ஓம் நிபிட மஸ்தகாய நம:
ஓம் கம்பு கண்டாய நம:
ஓம் ப்ருஹத் பாஹவே நம:

ஓம் பீன வக்ஷõய நம:
ஓம் பிசண்டிலாய நம:
ஓம் நிம்ன நாபயே நம:
ஓம் சதுர் பாஹவே நம:
ஓம் ஸ்தூலோரவே நம:
ஓம் ப்ரோல்லஸ்த் கடயே நம:
ஓம் ச்லிஷ்ட ஜானவே நம:
ஓம் பீன ஜங்காய நம:
ஓம் பத்மபாத த்வயான்விதாய நம:
ஓம் உந்நத ப்ரபதாய நம:

ஓம் கூட குல்பாய நம:
ஓம் ஸம்வ்ருத பார்ஷ்ணிகாய நம:
ஓம் ரக்தவஸ்த்ர உத்தரீயகாய நம:
ஓம் ஹேம தந்து ஸமுத்பூதாய நம:
ஓம் ப்ரஹ்மஸுத்ர த்ரயான்விதாய நம:
ஓம் பானுகோடி ப்ரதீகாசாய நம:
ஓம் ரத்னமௌலி விராஜிதாய நம:
ஓம் ரத்ன குண்டல சோபாட்யாய நம:
ஓம் சூர்ப்பச்ருதி விபூஷணாய நம:
ஓம் தந்தாலங் காரஸம்யுக்தாய நம:

ஓம் பாலபட்ட விராஜிதாய நம:
ஓம் சிந்தா மணயே நம:
ஓம் ரத்னமய கேயூர கடகான்விதாய நம:
ஓம் சிந்தாமணிகண்ட பூஷாய நம:
ஓம் ரத்னஹார ஸமன்விதாய நம:
ஓம் சிந்தாமணி அக்ர ஸம்யுக்த நம:
ஓம் கடி ஸுத்ர விராஜிதாய நம:
ஓம் ஸிஞ்ஜான மணி மஞ்ஜீர ரத்ன பாதுக ஸம்யுதாய நம:
ஓம் தூர்வாஸமீ அர்க்க மந்தார குஸுமை: ஸுவிராஜிதாய நம:
ஓம் ஸர்வாபரண சோபாட்யாய நம:

ஓம் ஸுகந்த திலகோஜ்வலாய நம:
ஓம் ரத்னகந்த விலிப்தாங்காய நம:
ஓம் பாசாங்குச பரஸுனாய் தாரகாய நம:
ஓம் பத்ம தாரகாய நம:
ஓம் புஷ்கரஸ்த ஸ்வர்ண கடீ பூர்ண ரத் நா பிவர்ஷகாய நம:
ஓம் ஸ்மித வக்த்ராய நம:
ஓம் ஸுந்தராங்காய நம:
ஓம் ம்ருது மஞ்ஜுள பாஷகாய நம:
ஓம் ச்வேதாத பத்ர ருசிராய நம:
ஓம் மஹா சித்தி மஹாபுத்தி சோபி பார்வ த்வயான்விதாய நம:

ஓம் க கார மஸ்தகோபேதாய நம:
ஓம் ணகார ஜடரான்விதாய நம:
ஓம் ஈச பா தத்வய யுதாய நம:
ஓம் நிர்க்குண ப்ரஹ்ம வக்த்ரகாய நம:
ஓம் ஸகுண ப்ரஹ்ம ஹோட்யாய நம:
ஓம் நிஜானந்த கலேபராய நம:
ஓம் ஸமஷ்டி வ்யஷ்டி ஸம்ஞாட்ய ப்ரஹ்ம கும்ப ஸ்தலான்விதாய நம:
ஓம் த்ரயீமய நேத்ர தராய நம:
ஓம் மஹா காரண சுண்டகாய நம:
ஓம் பிந்து கண்டாய நம:

ஓம் ஸாங்க்ய கர்ணாய நம:
ஓம் சதுர் ப்ஹ்யம புஜான்விதாய நம:
ஓம் ஜீவ ப்ரஹ்ம பாதயுதாய நம:
ஓம் ஸோஹம் ப்ரஹ்ம விஷாணவதே நம:
ஓம் புக்திமுக்தி ரூபாய நம:
ஓம் சிந்தாமணி பூஷண பூஷிதாய நம:
ஓம் கணேச்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணாதிபாய நம:

ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஏகரதாய நம:
ஓம் கஜவக்த்ராய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ர வர்ணாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்ன நாயகாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் மஹாவாக்ய லப்யயோக ஸுகாம்மகாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar