SS அம்பிகை தியான சுலோகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அம்பிகை தியான சுலோகம்
அம்பிகை தியான சுலோகம்
அம்பிகை தியான சுலோகம்

பூரணி புராதனி சுமங்கலை சுந்தரி
புராந்தகி த்ரியம்பகி எழில்
புங்கவி விளங்குசிவ சங்கரி சுகஸ்ரதள
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி என்றுன்
நாமமே உச்சரித்திடுமடியர் நாமமே
நானுச்ச ரிக்வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப் புகழ்
அகிலாண்ட கோடி ஈன்ற
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூப மயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவை அரசே
வரை ராஜனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண் உமையே

ஓம்கார பஞ்சரசுகீம்
உபநிஷத் துத்யான கேளிகலகண்டீம்
ஆகமவிபின மயூரீம்
ஆர்யாமந்தர்விபாவயேத் கௌரீம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar