SS தியான சுலோகங்கள்(பகுதி-1) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தியான சுலோகங்கள்(பகுதி-1)
தியான சுலோகங்கள்(பகுதி-1)
தியான சுலோகங்கள்(பகுதி-1)

÷ஷாடச கணபதி தியானம்  (எல்லா காரியங்களிலும் ஜெயம் கிடைக்க)

ப்ரதமம் பாலவிக்நேசம் த்விதீயம் தருணம் பவேத்
த்ருதீயம் பக்திவிக்நேசம் சதுர்த்தம் வீரவிக்நகம்

பஞ்சமம் சக்திவிக்நேசம் ஷஷ்டம் த்விஜகணாதிபம்
ஸப்தமம் பிங்களம் தேவம் அஷ்டமோச்சிஷ்ட்ட நாயகம்

நவமம் விக்னராஜம் ச தசமம் க்ஷிப்ரதாயகம்
ஏகாதசந்து ஹேரம்பம் துவாதசம் லக்ஷ்மீநாயகம்

த்ரயோதசம் மகாவிக்நம் புவநேசம் சதுர்த்தசம்
பஞ்சதசந்து ந்ருத்தாக்யம் ÷ஷாடசோர்த்வ கணாதிபம்

கணேச÷ஷாடசம் நித்யம் யஸ்ஸ்மரேத்ஸுஸமாஹித:
ஸர்வத்ர ஜயமாப்னோதி ச்ரியம் ச்ரேயச்ச விந்ததே

பாலகணபதி தியானம் (குழந்தைச் செல்வம் பெற)

கரஸ்தகதளீசூதபநஸேக்ஷúகமோதகம்
பாலசூர்யப்ரபம் வந்தே தேவம் பாலகணாதிபம்

தருணகணபதி தியானம் (ஆபத்துகள் நீங்க)

பாசாங்குசாபூபகபித்தஜம்பூ
ஸ்வதந்தசாலீக்ஷúமபி ஸ்வஹஸ்தை:
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுஷ்மாந் தருணோகணேச :

பக்திகணபதி தியானம் (கல்வி, ஞானம் பெற)

நாரிகேளாம்ரகதளீகுட பாயஸதாரிணம்
சரச்சசாங்கஸங்காசம் பஜே பக்திகணாதிபம்
(சரச்சந்த்ராபவபுஷம் பஜே பக்திகணாதிபம்) - என்பது ஸ்ரீ தத்வநிதி பாடம்.

வீரகணபதி தியானம் (எதிலும் வெற்றி பெற)

வேதாளசக்திசரகார்முக சக்ரகட்க
கட்வாங்க முத்கர கதாங்குச நாகபாசாந்
சூலஞ்ச குந்தபரசுத்வஜமுத்வஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் நமாமி

சக்தி கணபதி தியானம் (பயம் அகல)

ஆலிங்க்யதேவீம் ஹரிதாங்கயஷ்டிம்
பரஸ்பராச்லிஷ்டகடீநிவேசம்
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீவஹந்தம்
பயாபஹம் சக்திகணேசமீடே

த்விஜகணபதி தியானம் (சகல பாக்கியங்களும் அடைய)

ய: புஸ்தகாக்ஷகுணதண்டகமண்டலுஸ்ரீ
வித்யோதமானகரபூஷணமிந்துவர்ணம்
ஸ்தம்பேரமாநநசதுஷ்டய சோபமானம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதிபதே ஸதந்ய:

பிங்களகணபதி தியானம் (பிரிந்தவர்கள் ஒன்று சேர)

பக்வசூதபலபுஷ்பமஞ்ஜரீமிக்ஷúதண்ட திலமோதகைஸ்ஸஹ
உத்வஹந்பரசுஹஸ்த தே நம: ஸ்ரீஸ்ம்ருத்தியுத தேவபிங்கள

உச்சிஷ்ட்ட கணபதி தியானம் (நினைத்தது கை கூடும்)

நீலாப்ஜதாடிமீ வீணாசாலிகுஞ்சாக்ஷஸூத்ரகம்
தததுச்சிஷ்ட நாமாயம் கணேச: பாது மேசக:

விக்ன கணபதி தியானம் (காரியத்தடை நீங்க)

பாசாங்குசஸ்வதந்தாம்ரபலவாநாகு வாஹந:
விக்நம் ஹரது நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

க்ஷிப்ரகணபதி தியானம் (அழகான குழந்தைப் பாக்கியம் பெற)

தந்தகல்பலதாபாசரத்நகும்பாங்குசோஜ்வலம்
பந்தூககமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

ஹேரம்ப கணபதி தியானம் (சகல திருஷ்டிகளும் விலக)

அபயவரதஹஸ்த: பாசதந்தாக்ஷமாலா
ஸ்ருணிபரசுததாநோ முத்கரம் மோதகஞ்ச
பலபதிகதஸிம்ஹ: பஞசமாதங்கவக்த்ரோ
கணபதிரதிகௌர: பாது ஹேரம்பநாமா

லக்ஷ்மீ கணபதி தியானம் (ஐஸ்வர்யங்கள் பெருக)

பிப்ராண: சுகபீஜபூரகமிலந்மாணிக்யகும்பாங்குசாந்
பாசம் கல்பலதாஞ்ச கட்கவிலஸத் ஜ்யோதி: ஸுதா-நிர்ஜர:
ச்யாமேணாத்தஸரோருஹேண ஸஹிதம் தேவீத்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாநஹஸ்தஸஹிதோ லக்ஷ்மீ-கணேசோவதாத்

உத்தண்ட கணபதி தியானம் (எல்லா நலன்களும் பெருக)

கல்ஹாராம்புஜபீஜபூரககதாதந்தேக்ஷú சாபம்ஸுமம்
பிப்ராணோ மணிகும்பசாலிகலசௌ பாசம் ஸ்ருணிஞ்சாப்ஜகம்
கௌராங்க்யா ருசிராரவிந்தகரயா தேவ்யா ஸமாலிங்கத:
சோணாங்கச்சுபமாதநோது பஜதாம் உத்தண்ட விக்நேச்வர

புவநேச கணபதி தியானம் (பொன் பொருள் கிடைக்க)

சங்கேஷுசாபகுஸுமேஷுகுடாரபாச
சக்ரஸ்வதந்த ஸ்ருணிமஞ்ஜரிகாசராத்யை
பாணிச்ரிதை: பரிஸமீஹிதபூஷணஸ்ரீ:
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர:

நிருத்த கணபதி தியானம் (கலைகளில் தேர்ச்சி அடைய)

பாசாங்குசாபூபகுடாரதந்த
சஞ்சத்கராக்லுப்த வராங்குளீயகம்
பீதப்ரபம் கல்பதரோரதஸ்தம்
பஜாமி ந்ருத்தோபபதம் கணேசம்

ஊர்த்வ கணபதி தியானம் (சர்வ மங்களங்களும் உண்டாக)

கல்ஹாரசாலிகமலேக்ஷúகசாபபாண
தந்தப்ரரோஹககதீ கநகோஜ்வலாங்க:
ஆலிங்கநோத்யதகரோ ஹரிதாங்கயஷ்ட்யா
தேவ்யா கரோது சுபமூர்த்வகணாதிபோ மே

÷ஷாடச ஸுப்ரம்மண்ய தியானம் (செவ்வாய் தோஷம் விலக)

ஞானசக்தி தரஸ்ஸ்கந்தோ தேவஸேநாபதிஸ்ததா
ஸுப்ரமண்யோ கஜாரூடோ சரகாநநஸம்பவ:

கார்த்திகேயோ மஹாஸேந: ஷண்முகஸ்தாரகாந்தக:
ஸேநாநீ ப்ரும்மசாஸ்தா ச வல்லிகல்யாணஸுந்தர:

பாலச்ச க்ரௌஞ்சபேதீச சிகிவாஹந ஏவ ச
ஏதாநி ஸ்வாமி நாமாநி ÷ஷாடசம் ப்ரத்யஹம் ஸ்மரேத்

÷ஷாடசஸுப்ரஹ்மண்ய நாமானி

ஜ்ஞாநசக்திதரஸ்கந்தோ தேவஸேநாபதிஸ்ததா
ஸுப்ரமண்யகஜாரூடோ சரகானனஸம்பவ:

கார்திகேய: குமாரச்ச ஷண்முகஸ்தாரகாந்தக:
ஸேநானி: ப்ரஹ்மசாஸ்தா ச வல்லீகல்யாண ஸுந்தர:

பாலச்ச க்ரௌஞ்சபேதீ ச சிகிவாஹனகஸ்ததா
ஏதானி ஸ்வாமிநாமானி ÷ஷாடசம் ப்ரத்யஹம் நர:

ய: படேத் ஸர்வபாபேப்யோ ஸமுச்யேத மஹாமுனே:
ஏதேஷாம் பூர்ணரூபாணாம் த்யானம் சைவாதுனோச்யதே

ஸுப்ரம்மண்ய தியானம் (பயம் விலக)

ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபிர்
திவ்யைராபரணைர்விபூஷிததநும் ஸ்வர்காதி ஸெளக்யப்ரதம்

அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
ஸுப்ரம்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ப்ரணாசோத்யதம்

ஸுப்ரஹ்மண்ய தியானம்  (ஞானம் பெற, செவ்வாய் தோஷம் விலக)

மயூரவரமாரூடோ த்விபுஜோ பாலரூபத்ருக்
குக்குடம் வாமஹஸ்தே து சக்திம் தக்ஷிணதோ ந்யஸேத்

குமாரஸ்வாமி தியானம் (காற்று, நீரினால் உண்டாகும் ஆபத்து விலக)

அபயவரதஹஸ்தஞ்சைகவக்த்ரம் ஸபார்யம்
உபயகரதலே து வஜ்ரசக்தீர்ததாநம்
கநகமகுடபூஷம் öக்ஷளமவஸ்த்ரோத்தரீய
மநிலவருணஸேவ்யம் நௌமி தம் ஸ்ரீகுமாரம்

அஷ்டபுஜ ஸுப்ரஹ்மண்ய தியானம் (பகைவரை எதிர்த்து வெற்றியடைய)

அபயசிதக்ருபாணம் சக்திபாணஞ்சஸவ்யை:
வரதகுலிசசாபம் கேடகஞ்சான்யஹஸ்தை:
தததமமரஸேநா நாயகம் சாஷ்டபாகும்
கமலவதனஷட்கம் கார்த்திகேயம் நமாமி

ஷண்முகஸுப்ரஹ்மண்ய தியானம்

ரஸமுககரபானும் ரக்தவர்ணம் கிரீடம்
தனுவரகுலிசகேடம் ப(த்ம)பாசம் ச வாமே
சரமப(யஸ)கட்கம் அங்குசம் சக்ரஹஸ்தம்
ஸுரபதிவிதிவந்த்யம் சூரஸம்ஹாரரூபம்

ஆதிலக்ஷ்மி தியானம் (சகல சௌபாக்கியங்களும் பெற)

த்விபுஜாஞ்சத்ரிணேத்ராஞ்ச ஸாபயாம் வரதாந்விதாம்
புஷ்பமாலா தராம்தேவீம் அம்புஜாஸநஸம்ஸ்திதரம்

புஷ்பதோரணஸம்யுக்தாம் ப்ரபாமண்டல மண்டிதாம்
ஸர்வலக்ஷண ஸம்பந்நாம் ஸர்வாபரணபூஷிதாம்

பீதாம்பரதராம் தேவீம் மகுடேனவிராஜிதாம்
ஸெளந்தர்யநிலயாம் சக்திம் ஆதிலக்ஷ்மீமஹம்பஜே

ஸந்தான லக்ஷ்மீ தியானம் (குழந்தை பாக்கியம் பெற)

ஜடாமகுடஸம்யுக்தாம் ஸ்திராஸநஸமன்விதாம்
அபயம்வர தஞ்சைவ பூர்ணகும்பகரத்வயாம்

கஞ்சுகஞ்சன்னசீரஞ்ச மௌக்திகம் சாபி தாரிணீம்
தீபசாமரநாரீபிஸ்ஸேவிதாம் பார்சவயோர்த்வயோ:

பாலாம்ஸேவே ஸுவர்ணாபாம் கருணாபாங்க சோபினீம்
மஹாராக்ஞீம் ச ஸந்தானலக்ஷ்மீமிஷ்டார்த்த ஸித்தயே

கஜலக்ஷ்மீ தியானம் (அச்சம் தீர)

சதுர்புஜாம் த்விநேத்ராம்ச வராபயகராந்விதாம்
கரத்வயத்ருதாம்போஜாம் க்ருதபங்கேருஹாஸநாம்

ஸுவர்ணகலசோபேத கஜயுக்மேநபார்ச்வயோ:
க்ருதாபிஷிக்தாம் பத்மாம் தாம் கஜலக்ஷ்மீ முபாஸ்மஹே

தனலக்ஷ்மீ தியானம் (குபேர வாழ்வு பெற)

கிரீடமகுடோபேதாம் ஸ்வர்ணவர்ணகளேபராம்
பக்ஷிராஜஸமாரூடாம் ஸர்வாபரணபூஷிதாம்

விலஸத்பூர்ணகும்பஞ்ச தக்ஷிணேந கரேண து
சக்ரம் பாணஞ்ச தாம்பூலம் ததா வாமகரேண ச

சங்கம் பத்மஞ்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்
ஸ்ரீநிவாஸப்ரியாம் த்யாயேத் தநலக்ஷ்மீம் மநோஹராம்

தான்யலக்ஷ்மி தியானம் (என்றும் உணவு கிடைக்க)

வரதாபயஸம்யுக்தாம் கிரீடமகுடோஜ்வலாம்
அம்புஜஞ்சேக்ஷúசாலீஞ்ச கதளீபலத்ரோணிகாம்

பங்கஜம் தக்ஷவாமயோர் ததாநாம் சுக்லரூபிணீம்
க்ருபாமூர்த்திம் கஜாரூடாம் ஸுகாஸீநாம் ஸுகப்ரதாம்

ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம்
மதோன்மத்தாம் மநோக்ஞாங்கீம் தான்யலக்ஷ்மீம் பஜேஸ(அ) நிசம்

ஸெளபாக்யலக்ஷ்மீ தியானம் (சர்வ மங்களம் உண்டாக)

சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்மஸுபூஜிதாம்
பங்கஜஸ்பர்தி நேத்ராம்தாம் வராபயகரோஜ்வலாம்

ஊர்த்வாபிமுகஹஸ்தாப்த பத்மாம் சவேதாம்பராம் ரமாம்
பத்மாஸநேஸுகாஸீநாம் பஜேஸஹம் ஸர்வமங்களாம்

விஜயலக்ஷ்மீ தியானம் (எடுத்த காரியம் வெற்றி உண்டாக)

அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ரத்நஸிம்ஹாஸநஸ்திதாம்
ஸ்வர்ணவர்ணாமேக வக்த்ராம் த்விநேத்ராம் ஸுமனோஹராம்

ஸுகாஸீநாம் ஸுகேசீஞ்ச கிரீடமகுடோஜ்வலாம்
ச்யாமாங்கீம் கோமளாகாராம் ஸர்வாபரணபூஷிதாம்

கட்கம் பாசம் ததாசக்ரம் அபயம் ஸவ்யஹஸ்தகே
கேடகம் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே

ராஜரூபதராம் சக்திம் ப்ரபு சௌந்தர்யசோபிதாம்
ஹம்ஸாரூடாம் ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே

ஐச்வர்யலக்ஷ்மீ தியானம் (பொன் பொருள் கிடைக்க)
(மஹாலக்ஷ்மீ)

அச்வாரூடாம் மஹாலக்ஷ்மீம் த்விநேத்ராஞ்ச சதுர்புஜாம்
ஸ்வர்ணாங்கீம்ஹரிவல்லபாம் பீநஸ்தநஸுசோபிதாம்

ஸர்வாபரணஸம்யுக்தாம் துகூலாம்பரதாரிணீம்
ஐச்வர்யதாம்தாம் ஸ்ரீலக்ஷ்மீம் ஸர்வஸெளபாக்ய ஸித்தயே

வீரலக்ஷ்மி தியானம் (மனம் வலிமை பெற)

அஷ்டபாகுயுதாம் தேவீம் ஸிம்ஹாஸந விராஜிதாம்
தப்தகாஞ்சனஸங்காசாம் கிரீடமகுடோஜ்வலாம்

துகூலவஸநாம் லக்ஷ்மீம் ஸர்வாராதிவிநாசிநீம்
அபயம் வரதஞ்சைவ புஜயோஸ்ஸவ்யவாமயோ:

சக்ரம் சூலஞ்ச பாணஞ்ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் தாம் விஷ்ணுபத்நீம் பஜே ஸதா

ஸித்தலக்ஷ்மீ தியானம் (நவக்கிரஹ தோஷம் விலக)

அபயவரதஹஸ்தாம் அப்ஜயுக்மம் ததானாம்
ஸரஸிஜநிஜவாஸாம் ரத்நதாடங்கபூஷாம்

அருணஸத்ருசவர்ணாம் அச்யுதப்ராணநாதாம் (காந்தாம்)
ஸகலவிபுதவந்த்யாம் ஸித்தலக்ஷ்மீம் நமாமி

ஸரஸ்வதி தியானம் (சகல கலைகளிலும் மேன்மை பெற)

தோர்பிர்யுக்தா சதுர்பி: ஸ்படிகமணிமயீமக்ஷமாலாம் ததாநா
ஹஸ்தேநைகேநபத்மம் ஸிதமபி ச சுகம் புஸ்தகஞ்சாபரேண

பாஸாகுந்தேந்து சங்கஸ்படிகமணிநிபா பாஸமானாஸமானா
ஸாமேவாக்தேவதேயம் நிவஸதுவதனே ஸர்வதா ஸுப்ரஸந்நா

பகவதி ஸரஸ்வதி தியானம் (அறியாமை அகல)

யாகுந்தேந்து துஷாரஹார தவளாயாசுப்ர வஸ்த்ராவ்ருதா
யாவீணாவர தண்டமண்டி தகராயாச்வேதபத்மாஸநா

யாப்ருஹ்மாச்யுதசங்கரப்ரப்ருதிபி: தேவைவஸ்ஸதாபூஜிதா
ஸாமாம்பா துஸரஸ்வதீபகவதீநிச்சேஷ ஜாட்யாபஹா

ஸரஸ்வதீ தியானம்  (கல்வி, கேள்வி ஞானம் பெற)

ஸரஸ்வதீம் சதுர்ஹஸ்தாம் ச்வேத பத்மாஸநஸ்த்திதாம்
ஜடாமகுடஸம்யுக்தாம் சுக்லவர்ணாம் ஸிதாம்பராம்

யக்ஞோபவீ தஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்
புஸ்தகஞ்சாக்ஷஸூத்ரஞ்ச தக்ஷிணே து கரத்வயே

சுகம் பத்மம்ச வாமே து ததாநாம் சாருரூபிணீம்
வந்தே வாக்தேவதாம் தேவீம் கச்சபீவா தநப்ரியாம்

ஸ்ரீவல்லீச்வரி தியானம் (நினைத்தது கிடைக்கும்)

ச்யாமாம் பங்கஜதாரிணீம் மணீலஸத்தாடங்க கர்ணோஜ்வலாம்
த÷க்ஷலம்பகராம் கரண்டமகுடாமர்த்தாஸநாம் சாம்பரீம்

அந்யோந்யேக்ஷணஸம்யுதாம் சரவணோத்பூதஸ்ய ஸவ்யேஸ்திதாம்
கண்டோத்பாஸிதமாலிகாம் சசிமுகீம் வல்லீச்வரீம் பாவயே

தேவஸேநா தியானம் (நல்ல மனைவி அமைய)

பீதப்ரபாம் த்விநேத்ராம்சபூர்ணசந்த்ரநிபாநநாம்
திவ்யாம்பராம் ரத்நபூஷாம் மந்தாரஸுமமாலிகாம்

வாமேலம்பகராம் த÷க்ஷஸரோருஹகராம் சுபாம்
ஸர்வாலங்கார ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்

ஸேநாநீவாமபா கஸ்த்தாம்முக்தா ஹாரவிபூஷிதாம்
மஹேந்த்ரதநயாம் தேவீம் தேவஸேநாமஹம் பஜே

அம்புஜா தியானம் (என்றும் மகிழ்ச்சியுடன் வாழ)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹார விபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
அம்புஜாசக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

ஸுந்தரீசக்தி தியானம் (அழகு, திறமை கிடைக்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்வேதாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
ஸுந்தரீ சக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

பத்மினீ சக்தி தியானம் (கூர்மையான அறிவு வளர)

த்விநேத்ராம் த்விபுஜாம் க்ருஷ்ணாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹார விபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ஸ்மயமானமுகாம்புஜாம்
பத்மிநீ சக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

ஹஸ்தமாலினீ தியானம் (உயர்ந்த அந்தஸ்து உண்டாக)

த்விநேத்ராம் த்விபுஜாம் ரக்தாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹார விபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
திவ்யாம்பரதராம் வந்தே மாதரம் ஹஸ்தமாலினீம்
 
காமிநீசக்தி தியானம் (திறமையும், சக்தியும் உண்டாக)

த்விநேத்ராம் த்விபுஜாம் பீதாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸநஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவதநாந்விதாம்
காமிநீசக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

வாமிநீசக்தி தியானம் (முகம் வசீகரம் பெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் சுக்லாம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பல ஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸனஸ்திதாம் தேவீம் ப்ரஸந்நவ தநாந்விதாம்
வாமிநீசக்திரூபாம் தாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

வ்ருஷப சக்தி தியானம் (மனபலம், உடல் பலம் பெற)

சங்கேந்துதவளம் தேவம் க்ருஷ்ணச்ருங்கோஜ்வலம் சுபம்
ஆயதாக்ஷம் ஸகண்டஞ்ச தீர்க்ககர்ணம் நகோந்நதம்

அதிரக்தகுரம் நீலலாங்கூல கூர்ச்சமத்புதம்
ககுத்மந்தம் வ்ருஷம் நௌமி பரமேச்வரவாஹனம்

ப்ராஹ்மீ தியானம் (அலங்காரப் ப்ரீதி உண்டாக)

சதுர்புஜாம் சதுர்வக்த்ராம் பீதமால்யாம்பரோஜ்வலாம்
வரதாபயஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம் ஸகண்டிகாம்

ஜடாமகுடஸம்யுக்தாம் ஸிம்ஹவாஹனஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ப்ராஹ்மீம் த்யாத்வா ப்ரபூஜயேத்

மாஹேச்வரீ தியானம் (எல்லாப் பாக்கியங்களும் உண்டாக)

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம் ச மஹாதேவீம் சதுர்புஜாம்
ஜடாமகுடஸம்யுக்தாம் சுக்லவர்ணாம் ஸுசோபிதாம்

வரதாபயஹஸ்தாம் தாம் ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
வ்ருஷவாஹஸமாரூடாம் வந்தே மாஹேச்வரீம் சுபாம்

கௌமாரீ தியானம் (குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த தேவி)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜஸமந்விதாம்
ஜடாமகுடஸம்யுக்தாம் நீலவர்ணாம் ஸுயௌவனாம்

வரதாபயஹஸ்தாம் தாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
ஸர்வலக்ஷணஸம்பந்நாம் கௌமாரீம் தாம் விபாவயேத்

வைஷ்ணவீ தியானம் (எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தருபவள்)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச  சதுர்புஜஸமன்விதாம்
வராபயகராம் ச்யாமாம் சங்கம் சக்ரஞ்சதாரிணீம்

நவயௌவனஸம்பன்னாம் ஸ்ரீமத்கருடவாஹனாம்
ஸர்வலக்ஷணஸம்பன்னாம் வைஷ்ணவீம் தேவிகாம் பஜே

வாராஹி தியானம் (கேட்ட வரம் கிடைக்க)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச  சதுர்புஜஸமன்விதாம்
க்ருஷ்ணாம்பரதராம் தேவீம் வராஹ சக்ரஸம்யுதாம்

ஹலமுஸல ஹஸ்தாம் தாம் வராபயகராம்புஜாம்
ஸிம்ஹவாஹஸமாரூடாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸர்வாலங்கார ஸம்பன்னாம் வாராஹீம் பூஜயேத்புத:

மாஹேந்த்ரீ தியானம் (இந்திராணி)
தெய்வ வழிபாட்டால் பலன் கிடைக்க

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச  சதுர்புஜ ஸமன்விதாம்
ஸரத்னமகுடோபேதாம் ஹேமவர்ணஸ்வரூபிணீம்

வராபயகராம் போஜாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம் வந்தே கஜவாஹன ஸம்ஸ்த்திதாம்

சாமுண்டா தியானம் (எதிரிகளை வெல்ல)

சதுர்புஜாம் த்ரிநேத்ராம்ச காலமேக ஸமப்ரபாம்
தம்ஷ்ட்ராசுராளவதனாம் வ்யாக்ரசர்மாம்பரோஜ்வலாம்

ஸகட்காம் சூலஹஸ்தாம்ச கபாலாபயதாரிணீம்
கிங்கிணீமாலயாயுக்தாம் கரண்டமகுடான்விதாம்

சிரோமாலா ஸமாயுக்தாம் ப்ரேதவாஹநஸம்ஸ்திதாம்
பீநஸ்தனீம் யௌவனாம்ச சாமுண்டாம் பாவயேத்ஸதா

த்வாரசக்தி தியானம் (வலதுபுறம்)
காரியங்களுக்கு வரும் இடையூறு விலக

கனகரசிதசோபிகேட தண்டௌ ச த÷க்ஷ
ததிதரகரயோர் தீஷ்ணகட்க: கதா ச

த்ருதசுபகடிஸூத்ரா தக்ஷபாதஸ்திதா ச
கனகமணிவிபூஷா குஞ்சிதோ வாமபாகா (ங்க்ரி:)

த்வாரசக்தி தியானம் (இடது புறம்)
காரியங்களுக்கு வரும் இடையூறு விலக

கனகரசிதசோபிகேட தண்டௌச வாமே
ததிதரகரயோ: தீக்ஷ்ணகட்க: கதா ச

த்ருதசுபகடிஸூத்ரா வாதபாதஸ்திதா ச
கனகமணிவிபூஷா குஞ்சிதோதக்ஷிணாங்க்ரி:

தேவ்யாலய வாமபாகே த்வாரசக்தி

யோகிநீ தியானம் (மனம் தூய்மை பெற)

ஸிந்தூரவர்ணாம் ஜடிலாம் த்விநேத்ராம்பத்மபீடகாம்
த்ருதசூலாஸிகேடாம் தாம் குஞ்சிதாங்க்ரிஸரோருஹாம்

ஸர்வாலங்காரஸம்யுக்தாம் த்வாரசக்த்யாக்ய யோகிநீம்
தேவிமந்திரவாமாந்தநிலயாம் யோகிநீம் பஜே

தேவ்யாலய தக்ஷிணபாகே

த்வாரசக்தி சோபினீ தியானம் (எம பயத்தைப் போக்குபவள்)

கிரீடினீம் த்விநேத்ராம் தாம் கர்ணாபரணபூஷிதாம்
தந்விநீம் ச்யாமளாமீஷத்குஞ்சிதாங்க்ரி ஸரோருஹாம்

பத்மாஸநஸ்தாம் திவ்யாங்கீம் ஸர்வாலங்கார ஸம்யுதாம்
தேவீமந்திரதக்ஷõசா த்வாரசக்த்யாக்யசோபினீம்

தேவ்யாலயே ஸவ்யே ஜயா தியானம் (ஜெயம் உண்டாக)

ரக்தவர்ணாம் த்விநயநாம் ஸபத்மாம் பீமவிக்ரஹாம்
கிஞ்சித்குஞ்சிதவாமாங்க்ரீம் ருஜுஸ்த்ததக்ஷிணாங்க்ரிகாம்

ஸவ்யஹஸ்தத்ருதாஸிம் தாம் தக்ஷஹஸ்தாத்தகேடகாம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் ஜயாம் ஸவ்யேஸ்திதாம் பஜே

தேவ்யாலயே தக்ஷிணே விஜயா தியானம் (லாபம் கிடைக்க)

ச்யாமாங்காம் உக்ரதம்ஷ்ட்ராம் ச கிரீடமகுடாந்விதாம்
கட்ககேடகஹஸ்தாம் தாம் ஸர்வாபரணபூஷிதாம்

தரகுஞ்சிததக்ஷõங்க்ரீம் பூஸ்த்தவாமாங்க்ரிகா சுபாம்
தக்ஷத்வாரஸ்த்திதாம் தேவ்யா மந்திரேவிஜயாம் பஜே

மூலஸ்தான அம்பிகா தியானம் (சர்வமங்களம் உண்டாக)

சதுர்புஜாம் சந்த்ரநிபாம் த்ரிணேத்ராம்
சந்த்ராவதம்ஸாம் சசிதுல்யவக்த்ராம்

குடாரராஜீவவராபயோஜ்வலாம்
மூலப்ரதேசஸ்திதமாதரம் பஜே

சிவகாமீ தியானம் (மன சஞ்சலம் தீர)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம்ச ஸர்வாபரண ஸம்யுதாம்
ப்ரலம்பவாமஹஸ்தாஞ்ச தக்ஷஹஸ்தோத்பலாம் சிவாம்

ஸவ்யபா தஸ்த்தி தாம் தேவீம் குஞ்சிதேதரஜாநுகாம்
சிவகாமேச்வரீம் வந்தே சிவதாண்டவஸாக்ஷிணீம்

மூகாம்பிகா தியானம் (திக்குவாய் குணமடைய)

நீலாம்போருஹமத்யகோணவிலஸத்பந்தூக ரக்தோஜ்வலாம்
ஜ்வாலாஸஞ்ஜ்வலி தாங்ககாந்திவிபவாமா நந்தஸந்தாயினீம்

ஹேலாலாலித நீலகுந்தளதராம் நீலோத்பலாபாம் சுகாம்
ஸ்ரீகொல்ஹாரபுரவாஸிநீம் பகவதீம் த்யாயாமி மூகாம்பிகாம்

அன்னபூரணீ தியானம் (அன்னபிராப்தி உண்டாக)

ஆதாயதக்ஷிணகரேண ஸுவர்ணதர்வீம்
துக்தாந்நபூர்ணமிதரேண ச ரத்நபாத்ரம்

பிக்ஷõடனாவஸரதத்த ஸுபோஜநாம் தாம்
ஸ்வர்ணப்ரபாம் ஹ்ருதி பஜே மஹிதாந்நபூர்ணீம்

சிவகாயத்ரீ தியானம் (பாவங்கள் தொலைய)

சதுர்புஜாம் த்ரிணேத்ராம் ச தப்தகாஞ்சனஸந்நிபாம்
வராபயகராம் தேவீம் கண்டிகாமபி பிப்ரதீம்

ஸ்மயமானமுகாம்போஜாம் பாலாம் ஸர்வாங்கஸுந்தரீம்
வந்தேஸஹம் சிவகாயத்ரீம் கருணாபாங்க மூர்த்திகாம்

சாம்பவி தியானம் (விளைநிலம் செழிக்க)

ச்யாமாம் பூர்ணேந்து வக்த்ராம் தாம் த்ரிணேத்ராம் நவயௌவனாம்
கண்டிகாபயஹஸ்தாம் ச ருத்ராக்ஷமணிமாலிகாம்

பீநோத்துங்ககுசாம் தேவீம் பீதாம்பரதராம் சுபாம்
அஷ்டசக்தி பரீதாம் ச பஜேஸஹம் சாம்பவீம் சிவாம்

அம்பிகா தியானம் (ஜன வசியம் உண்டாக)

ஸகுங்குமவிலேபநாம் அளகசும்பிகஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸசரசாபபாசாங்குசாம்

அசேஷஜநமோஹினீம் அருணமால்யபூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம்

காமாக்ஷீ தியானம் (வியாதிகள் குணமடைய)

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோந்நதே குங்குமராகசோணே

புண்ட்ரேக்ஷú பாசாங்குசபுஷ்பபாணஹஸ்தே
நமஸ்தே ஜகதேகமாத:

காமகோடீ தியானம் (அழகுடன் திகழ)

ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராம் ச வராபயகராம்புஜாம்
ஸபத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம்

ஸர்வலக்ஷணஸம்பன்னாம் ஸுஸ்மிதாம் ஸுமநோஹராம்
காமகோடீமஹம் வந்தே காமிதார்த்த ப்ரதாயினீம்

பாலா தியானம் (தடைபட்ட திருமணம் நடைபெற)

அருணகிரணஜாலைரஞ்சிதாசாவகாசா
வித்ருதஜபவடாகா புஸ்தகாபீதியுக்தா

அபயவரதஹஸ்தா புல்லகல்ஹாரமாலா
நிவஸது ஹ்ருதி பாலா நித்யகல்யாணரூபா

கனகப்ரபா தியானம் (ஆபரணங்கள் சேர)

சதுர்புஜாம் த்ரிணேத்ராஞ்ச கரண்டமகுடான்விதாம்
பாசாங்குசதராம் சாந்தாம் வராபயகரான்விதாம்

துகூலவஸனோபேதாம் ஸுப்ரஸன்னமுகாம்புஜாம்
பத்மாஸனஸ்த்திதாம் தேவீம் வந்தே தாம் கனகப்ரபாம்

ஸுந்தரீ தியானம் (அழகு பெற)

ரக்தவர்ணாம் த்ரிணேத்ராஞ்ச கரண்டமகுடோஜ்வலாம்
சித்ரவஸ்த்ரதராம் சாந்தாம் ஸர்வாபரணபூஷிதாம்

வரதாபயஹஸ்தாம் தாம் பங்கஜோத்பலதாரிணீம்
தேவீம் தாம் ஸுந்தரீம் வந்தே சிவவாமகதாமுமாம்

போகசக்தி தியானம் (இன்பங்களை அனுபவிக்க யோகமுண்டாக)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் கரண்டமகுடான்விதாம்
உத்பலம் வாமஹஸ்தேன பிப்ரதீம் ஸுமனோஹராம்

ப்ரலம்பதக்ஷஹஸ்தேந சோபமானாம் த்ரிபங்கிகாம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் போகசக்திமஹம் பஜே

யோகசக்தி தியானம் (நல்ல அதிர்ஷ்டம் உண்டாக)

த்விபுஜாம் பத்மஹஸ்தாம் தாம் ஸுலம்பிதவாமஹஸ்தாம்
கனஸ்தநதடீம் ச்யாமாம் த்யாயேத் தேவீம் மனோன்மணீம்

சிவசக்தி தியானம் (கணவனுடன் சேர்ந்து வாழ)

ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராஞ்ச கரண்டமகுடோஜ்வலாம்
அபயம்சாக்ஷமாலாம் ச பிப்ரதீம் வாமஹஸ்தகே

த÷க்ஷ வராப்ஜஹஸ்தாம் தாம் ஸர்வாபரணபூஷிதாம்
ஸ்ரீகாமகோடிநிலயாம் சிவசக்திமஹம் பஜே

பலவிகரணீ தியானம்

ரக்தாம்பரதராம் ச்வேதாம் கட்ககேடகதாரிணீம்
பலவிகரணீம் த்யாயேத் ப்ரஸந்நவதனாம்புஜாம்

பலப்ரமதனீ தியானம்

ஜடாமகுடஸம்யுக்தாம் பாசதண்டதராம் பராம்
பலப்ரமதனீம் த்யாயேத் நீலமேகஸமப்ரபாம்

ஸர்வபூததமனீ தியானம் (மனோ தைரியம் உண்டாக)

சக்திஹஸ்தாம் ஸமகுடாம் ரக்தவர்ணாம் மஹாபலாம்
ஸர்வபூதஸ்ய தமனீம் பீதவஸ்த்ராமஹம் பஜே

கலவிகரணீ தியானம்

ரக்தமால்யாம்பரதராம் பாசஹஸ்தாம் கனஸ்தனீம்
கலவிகரணீம் த்யாயேத் துக்தாபாம் தாம் மஹாபலாம்

காளீ தியானம் (எல்லா காரியங்களும் வெற்றி உண்டாக)

துகூலவஸநோபேதாம் ஸர்வாலங்கார சோபிதாம்
சாதகும்பநிபாம் த்யாயேத் காளீம் முஸலதாரிணீம்

சாமுண்டீ தியானம் (விரும்பியதெல்லாம் கிடைக்க)

சதுர்புஜாம் த்ரிணேத்ராம் ச கிங்கிணீ மணிசோபிதாம்
கபாலவரஹஸ்தாம் தாம் பூதப்ரேதாதி வாஹனாம்

யௌவனாம் சிவசக்நீநாமதிபாம் சத்ருநாசினீம்
சாமுண்டீம் பாவயேந்நித்யம் ஸர்வாபீஷ்ட பலப்ரதாம்

சண்டேசீ தியானம் (கேட்ட வரம் கிடைக்க)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச கரண்டமகுடான் விதாம்
துகூலவஸனாம் ச்யாமாம் வாமஹஸ்தத்ருதோத்பலாம்

ஸுகாஸீநாம் ஸுரூபாம்ச ஸர்வாபரணபூஷிதாம்
சண்டேசீம் ஸததம் நௌமி கௌரீவர பலப்ரதாம்

சண்டேச்வரீ தியானம் (நற்பயனைக் கொடுப்பவள்)

ஏகவக்த்ராம் த்விணேத்ராம் ச கரண்டமகுடான் விதாம்
தாடங்ககர்ணயுகளாம் ஸர்வாபரண பூஷிதாம்

உத்பலம் ஸவ்யஹஸ்தே ச வரதம் தக்ஷஹஸ்தகே
ஸுஸ்திதம் தக்ஷபாதம் து குஞ்சிதம் வாமபாதகம்

ஸர்வலக்ஷணஸம்பந்நாம் கௌரீ வாமகதாம் சுபாம்
சண்டேச்வரீமஹம் வந்தே கௌரீ ஸேவாபலப்ரதாம்

சண்டேச்வரீயமனீ தியானம் (நினைத்த காரியம் ஜெயம் உண்டாகும்)

த்ரிணேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் ஸர்வலக்ஷணலக்ஷிதாம்
உத்பலம் ஸவ்யஹஸ்தேன தக்ஷிணேனவரம் ததா

பிப்ரதீம் கர்ணதாடங்காம் ஸர்வாலங்கார ஸம்யுதாம்
சண்டேசீயமநீம் த்யாயேத் கௌரீ ஸேவாபலப்ரதாம்

உஷாதேவீ தியானம் (இடது கண் நோய் நீங்கி நல்ல பார்வை பெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் சாந்தாம் காண்டமகுடான்விதாம்
ப்ரலம்ப வாமஹஸ்தாம் தாம் ச்யாமாம் லக்ஷணலக்ஷிதாம்

ப்ரபுல்லோத்பல ஹஸ்தாம் ச ஸர்வாபரணபூஷிதாம்
ஸுர்யஸ்ய வாமபாகே ஸ்ரீ உஷாதேவீம் ப்ரபூஜயேத்

ப்ரத்யுஷாதேவீ தியானம் (சூரிய பகவானின் அருள்பெற)

த்விபுஜாம்சத்ரிணேத்ராம்ச ரக்தவர்ணாம்ஸுயௌவனாம்
ரக்தமால்யாம்பரதராம் கிரீட மகுடோஜ்வலாம்

தக்ஷஹஸ்தே அம்புஜஸம்யுக்தாம் லம்பவாமகராம் சுபாம்
ஸர்வலக்ஷணஸம்பன்னாம் ஸர்வாபரண பூஷிதாம்

ஸூர்யஸ்ய ஸவ்யபாகே தாம் ப்ராஜமானாம் ஸுரூபிணீம்
ப்ரத்யுஷேதி ஸமாக்யாதாம் வந்தேஹம் ஸுஸமாஹித:

பூர்ணா தியானம் (அய்யப்பன் அருள் பெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் கரண்டமகுடான் விதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் சாஸ்த்ருதக்ஷஸ்த்திதாம் சுபாம்

கிஞ்சித்குஞ்சிததக்ஷõங்க்ரீம் ஸர்வாபரணபூஷிதாம்
த்யாயேத்பூர்ணாம்மஹாதேவீம் சாஸ்த்ருபத்நீம் குணோஜ்வலாம்

புஷ்கலா தியானம் (சாஸ்தாவின் அருள் கிடைக்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் பீதாம் கிரீடமகுடோஜ்வலாம்
பாசஹஸ்தாம் மனோக்ஞாங்கீம் ஸர்வாபரணபூஷிதாம்

ஈஷத்குஞ்சிதவாமாங்க்ரீம் ஸர்வாலங்காரசோபிதாம்
சாஸ்த்ருவாமஸ்த்திதாம் தேவீம் வந்தேஹம் புஷ்கலாம் சுபாம்

வாமா தியானம் (ஆபத்துகள் அகல)

வாமாம் நீலப்ரபாம் தேவீம் மகுடேனவிராஜிதாம்
சங்கசக்ரதராஞ்சைவ பாவயேத் ஸுஸமாஹித:

ஜ்யேஷ்டா தியானம் (அறிவு வளர)

பீதவர்ணப்ரபாம் ஜ்யேஷ்டாம் ஸபத்மாம் பத்மலோசனாம்
ஸர்வாபரணஸம்பன்னாம் பாவயேந்நவயௌவனாம்

குந்தாதேவீ தியானம்

த்விபுஜாம் த்ரிணேத்ராம் ச கரண்ட மகுடான்விதாம்
ப்ரலம்பதக்ஷஹஸ்தாம் ச வாமே நீலோத்பலம் ஸுமம்

த்ரிபங்கீம் ச்யாமளாம் தேவீம் உஷாம் ஸூர்யஸ்ய தக்ஷிணே
குந்தாதேவீதி விக்யாதாம் வந்தேஸஹம் ஸுஸமாஹித:

துர்கா தியானம் (ராகு, செவ்வாய் தோஷம் விலகி சர்வ மங்களம் உண்டாகும்)

ஏகவக்த்ராம் சிரோஜ்வாலாம் ரக்தநேத்ராம் புஜாஷ்டகாம்
நீலாங்கீம் கோரதம்ஷ்ட்ராம்ச நாநாலங்காரபூஷிதாம்

சாபபாணகபாலாஸி சூலசக்ரகதாயுதாம்
வந்தே துர்காம் பதாக்ராந்த மஹிஷாஸுரமஸ்தகாம்

பூதேவி தியானம் (நிலங்கள் வாங்க)

த்விபுஜாம் ச த்ரிநேத்ராம் ச கரண்டமகுடான்விதாம்
ரக்தமால்யாம் பரதராம் ச்யாமாமம்புஜலோசனாம்

ஸர்வாபரணஸம்யுக்தாம் தக்ஷஹஸ்தோத்பலாம் ச்ரியம்
ஹேமயக்ஞோபவீதாம் தாம் பூதேவீமாச்ரயே ஸதா

ஹரசக்தி தியானம் (மங்கள காரியங்கள் நடைபெற)

த்விநேத்ராம் த்விபுஜாம் ச்யாமாம் த்ரிபங்கீம் ஸுமநோஹராம்
கிஞ்சித்குஞ்சிதவாமாங்க்ரீம் ருஜுஸ்த்ததக்ஷிணாங்க்ரிகாம்

ப்ரலம்பதக்ஷஹஸ்தாம் தாம் வாமஹஸ்தத்ருதோத்பலாம்
கனஸ்தநதடீம் வந்தே ஹரசக்திம் மனோன்மணீம்

சசிவர்ணாம் த்ரிநேத்ராம்ச சதுர்புஜஸமன்விதாம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் ஜடாமகுடமண்டிதாம்

அபயம் பங்கஜம் த÷க்ஷ வாமேதுவரமுத்பலம்
தேவஸ்ய வாமபாகேதாம் பஜேத்தேவீம் மனோன்மணீம்

கங்கா தியானம் (அனைத்துப் பாபங்களும் விலக)

வாமே நீலோத்பலம் த÷க்ஷ பூர்ணகும்பம் ச பிப்ரதீம்
வந்தே கங்காம் ஸிதாம் தேவீம் மகராஸநஸுஸ்த்திதாம்

யமுனா தியானம் (பஞ்சம் அகல)

வாமேந கூர்மம் ஹஸ்த்தேந தக்ஷிணேனகடம்ததா
பிப்ரதீம் யமுனாம் வந்தே நீலோத்பலதளச்ரியம்

விமானசக்தி தியானம் (உற்சாகம் உண்டாக)

ஏகாஸ்யாம் பீமரூபாம் ச குங்குமாபாம் சதுர்புஜாம்
விமானஸ்த்தாம் ச ருத்ராணீம் ஜடாமகுடமண்டிதாம்

வராபயகராம்போஜாம் பாசாங்குசதராம் சுபாம்
துகூலவஸநோபேதாம் ஸர்வாபரணபூஷிதாம்
தேவீம் விமானசக்திம் தாம் பூஜயேத்ஸவிசேஷத:

ஸுமுகீ சக்தி தியானம் (மன சஞ்சலம் நீங்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் தூம்ராம் பத்தகேசவிராஜிதாம்
வரதோத்பலஸம்யுக்தாம் முக்தாஹாரவிபூஷிதாம்

ஸுகாஸநஸ்த்திதாம் தேவீம் ப்ரஸன்னவதனான் விதாம்
ஸுமுகீ சக்திரூபாம்தாம் வந்தேஹம் ஸுஸமாஹித:

கபிலா சக்தி தியானம் (பஞ்சபூத அருள் பெற்று பாபங்கள் தீரும்)

மாத்ருகாசக்தியுக்தாம் ஸ்ரீம் ஸர்வாவயவசோபனாம்
முகேது சந்ந்ரதைவத்யம் ப்ருஷ்டேகங்கா ஸரஸ்வத்யௌ

பச்சாக்ரே ஸர்வதீர்த்தாநி ஸ்கந்தயோரக்னி பாஸ்கரௌ
ரோமமூலே ரிஷீன் ஸர்வான் பாதேஷுதர்மதேவதாம்

சங்கம் சக்ரம் சாமரஞ்ச பிப்ரதீம் கபிலாம் சுபாம்
ஸர்வபாபஹராம் வந்தே கோரூபாம் தேவதாம் ஸதா

மோஹினீ சக்தி தியானம் (இளமையுடன், அழகுடன் திகழ)

சதுர்புஜாம் த்விநேத்ராம் ச நீலோத்பல ஸமப்ரபாம்
பாசாங்குசதராம் தேவீம் பூர்ணகும்போத்பலான் விதாம்

ஸர்வாலங்காரஸம்யுக்தாம் ஸஸுராஸுரவந்திதாம்
பீதாம்பரதராம் பாலாம் பாவயேஸ்லோகமோஹினீம்

பூமிதேவீ தியானம் (வீடு, மனை வாங்கும் பாக்கியம் உண்டாகும்)

த்விநேத்ராம் த்விபுஜாம் சாந்தாம் கரண்டமகுடாந் விதாம்
பீநஸ்த்தநோருஜகநாம் ஹேமயக்ஞோபவீதிகாம்

பீதாபாம் பீ தவஸ்த்ராட்யாம் புண்டரீகதளேக்ஷணாம்
க்ருதாஞ்ஜலிபுடாம் தேவீம் பூமிரூபாம் ப்ரபூஜயேத்

தேவீபீட சக்தி தியானம் (தியானம் சித்திக்க)

த்விநேத்ராம் த்விபுஜாம் பீதாம் சுக்லவஸ்த்ரதராம் சுபாம்
கரண்டமகுடோபேதாம் ஸர்வாபரணபூஷிதாம்

பீடசக்திம் ஸுகாஸீநாம் பாவயேத் ஸுவிசக்ஷண:

பலிசக்தி தியானம் (சுகபோகமாக வாழ)

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச கரண்ட மகுடோஜ்வலாம்
வராபயகராம் சக்திம் சங்கசக்ரயுதாம் சுபாம்

பத்மாஸனே ஸுகாஸீநாம் பலிசக்திரிதீரிதாம்
ப்ரசாந்தாம் ஸுப்ரஸந்தாம் தாம் பஜேத்தேவீம் மநோன்மணீம்

அன்னலிங்க சக்தி தியானம் (கணவன் மனைவி பிரியாமலிருக்க)

ரக்தவர்ணாம் ஜ்வலத்கேசாம் கட்ககேடகதாரிணீம்
லிங்கபீடாந்திகேத்யாத்வா வாமே சாஸ்த்ரேச்வரீம் பஜேத்

ரௌத்ரீ தியானம்

த்ரிநேத்ராம் ச்வேதநீலாபாம் கரண்டமகுடான்விதாம்
பீதாம்பரதராம் த்யாயேத் ரௌத்ரீம் சூலகராம் சுபாம்

வாகீச்வரீ தியானம் (முகத்தில் வசீகரம் உண்டாக)

மால்யேந்து சீர்ஷகாம் தேவீம் பூர்ணசந்த்ரநிபானனாம்
ச்யாமாபாம் யௌவனாடோபாம் வந்தே வாகீச்வரீம்ஸதா

மஹாமாயா தியானம் (அம்மை நோய் குணமாக)

சதுர்ஹஸ்த்தாம் த்ரிநேத்ராம்ச ஜபாபுஷ்ப்பஸமப்ரபாம்
புஷ்ப்பபாணேக்ஷú கோதண்டபாசாம்புஜகராம்பராம்

சித்ரவஸ்த்ரதராம் தேவீம் ஸர்வாலங்காரஸம்யுதாம்
ஸுராஸுரகணைர் வந்த்யாம் மஹாமாயாமஹம் பஜே

த்ரௌபதீ தியானம் (ஞானம், வைராக்யம் பெற்று நற்பேறு அடைய)

த்விநேத்த்ராம் ஏகவக்த்ராம்ச பத்மாபயகராம்புஜாம்
ஹரித்ராவஸ்த்ர ஸம்யுக்தாம் கிரீடமகுடோஜ்வலாம்

மல்லிகா புஷ்பஸம்யுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம்
ஞானவைராக்யதாத்ரீஞ்ச மோக்ஷஸாம்ராஜ்யகாரிணீம்

கபாலபாசடக்கோக்ர சூலஹேதி விராஜிதாம்
த்ரௌபதீம் ஹேமவர்ணாங்கீம் ஸர்வமங்களதாயினீம்

சூலினி தியானம் (சர்வரோகம் நிவாரணம் பெற)

கட்ககேடசரசூல தாரிணீம்
சங்கசக்ரஸதநு : கபாலிநீம்
காளமேகஸத்ருசப்ரபாயுதாம்
ஸிம்ஹவாஹநகதாம் த்ரிலோசனாம்

மஹாமாரீ தியானம் (துர்பயம் நீங்க)

அக்நிஜ்வாலாசிகாமக்நி நேத்ராமக்நிஸ்வரூபிணீம்
கரண்டமகுடோபேதாம் கதாடக்காகராம்புஜாம்

வீராஸநாம் கபாலாஸி பாசஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்

சிவாக்னி தியானம்

ஸப்தார்சிஷம் த்ரிணேத்ரஞ்ச பஞ்சாஸ்யம் தசஹஸ்தகம்
பத்மாஸன ஸமாஸீனம் த்ரிதாபத்தம் த்ரிபாதகம்

சூலம் வஜ்ரம் ச கட்கம் சக்திம் தூணீஞ்சதக்ஷிணே
கதா தண்டௌ ச பாசஞ்ச பத்மம் சக்ரம் ச வாமகே

ஊர்த்வகாச்சத்ரி ஜிஹ்வாச்ச சேஷா: ப்ரகாதிஸம்முகா:
ஸ்வதாஸ்வாஹா ஸமேதச்ச்ரீ சிவாக்நி சிவகுண்டக:

பஞ்சவக்த்ரம் சதுர்புஜம் லம்பகூர்சம் ப்ருஹ்மமூர்திம்
ஜடாமண்டல மண்டிதம் பத்மாஸனஸ்தமஸிதம்

ஸ்ரக்கமண்டலுதண்டாக்ஷமாலாயுதகராம்புஜம்
ஸர்வேஷ்டதம் ஹவிர்புஜம் தம் சிவாக்னி மாவாஹயேத்

ஸாமாக்னி தியானம்

த்விமுகம் வேதச்ருங்கம் ச வராபயகரான்விதம்
சக்திகேட ஸமாயுக்தம் விந்யஸேத் ஈச குண்டகே

கேவலாக்னி தியானம்

த்விநேத்ரம் த்விபுஜஞ்சைவ வரதாபயஸம்யுதம்
சுக்லவஸ்த்ரஸமாயுக்தம் ச்வேதரக்தஸமந்விதம்

ஸர்வாலங்கார ஸம்யுக்தம் பங்கஜாஸநஸம்ஸ்திதம்
கேவலாக்நிவிதம் த்யாத்வா குண்டமத்யே ததோத்தரே

பாலாக்னி தியானம்

த்விமுகம் சைகஹ்ருதயம் சதுச்ச்ரோத்ரம் த்விநாஸிகம்
சதுச்ச்ருங்கம் வ்ருஷாரூடம் பாலாதித்ய ஸமப்ரபம்
ஸ்ருக்ஸ்ருவெளசாக்ஷமாலாம் சக்திர் தக்ஷிணபார்ச்வகே
தோமரம் வ்யஜனம் சைவ க்ருதபாத்ரம் து வாமகே
பாலாக்நிரூபமேவந்து விந்யஸேத் வாமகுண்டகே

பிரதானாக்னி தியானம்

ஏகானனம் ஜடாஜூடம் த்ரிணேத்ரஞ்ச சதுர்புஜம்
த்ரிசூலம் பரகஞ்சைவ வரதஞ்சாபயம்கரே

வ்ருஷாரூடம் ச ச்வேதாங்கம் நாநாபரணபூஷிதம்
ப்ரதானாக்னிம் யஜேத்ப்ராக்ஞ: வஹ்நிரூபமுமாபதிம்

ஆஹவனீயாக்னி தியானம்

ஏகானனம் த்ரிணேத்ரஞ்ச த்ரிமேகலம் த்ரிபாதகம்
அக்ஷமாலாம் த்ரிசூலஞ்ச ஸ்ருஜஞ்ச தக்ஷிணேகரே

அங்குசம் ஸமஸம் சைவ ஸ்ருவம் ச வாமஹஸ்தகே
ரக்தவர்ணம் ஸுகாஸீனம் பீதவஸ்த்ரேண வேஷ்டிதம்

த்யாயேதாஹவநீயாக்னிம் பூர்வஸ்யாம் குண்டமத்யகே

தக்ஷிணாக்னி தியானம்

த்விமுகம் ஸ்வர்ணவர்ணாபம் த்ரிபாதம் ஸப்தஹஸ்தகம்
ஹீரஸாதி ஸப்தஜிஹ்வம் அஜாரூடம் ஸபாத்ரகம்

சக்திஸ்ருவஸ்ருஜைர்யுக்தம் பரசுதோமரே ஹஸ்தே
ஸர்வாலங்கார ஸம்யுக்தம் தக்ஷிணாக்நிமதார்சயேத்
(இதி) தக்ஷிணாக்னிம் ஹ்ருதித்யாத்வா தக்ஷிணகுண்டே ஆவாஹயேத்

யௌவனாக்னி தியானம்

த்ரிணேத்ரம் பஞ்சவதனம் ரக்தாங்கம் தசஹஸ்தகம்
சூலம் பரசுகட்கஞ்ச அபயவஜ்ரே ச தக்ஷிணே

டங்கம் பாசாப்ஜ சக்ரம் ச வரதம் சைவ வாமகே
யௌவநாக்னிம் வ்ருஷாரூடம் நைர்ருத்யாம் விந்யஸேத்புத:

கார்ஹபத்யாக்னி தியானம்

ரக்தாங்கம் ரக்தவர்ணாஸ்யம் வரதாபயஸம்யுதம்
ஸ்ருக்ஸ்ருவெள சோர்த்வஹஸ்தயோர் முக்தாபரண பூஷிதம்

ஸப்தஜிஹ்வா ஸமாயுக்தம் ஏகவக்த்ரம் ஜடாதரம்
அச்வாரூடம் கார்ஹபத்யம் யஜேத் பச்சிமகுண்டகே

உக்ரகாளீ தியானம்

ஏகவக்த்ராம் உக்ரதம்ஷ்ட்ராம் சிகிஜ்வாலசிகாம் சுபாம்
ச்யாமாங்கீம் ரக்தவஸ்த்ராம் தாம் த்வாத்ரிம்சத்புஜ சோபிணீம்

த÷க்ஷ வேத்ராஸிவே தாளசூலகட்க சராங்குசா:
குடாரக்ஷúரிகாகேட டக்கா ப்ரமர சக்தய:
வாமே
 கபாலதஹன கண்டாபாசைணடிண்டிமா:
சங்காஹிசாபமுஸல பிண்டீலாங்கலகேந்துகா:

ஸர்வாலங்காரஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம்
ஸுராஸுரஸ்தோமவந்த்யாம் உக்ரகாளீம் நமாம்யஹம்

நிக்ரஹ காளீ தியானம்

ஏகாஸ்யாமக்நிஜ்வாலோக்ராமாயதாக்ஷீம் பயங்கராம்
க்ரூரதம்ஷ்ட்ராம் ரக்தமால்யாம் அஷ்டாதசபுஜாந்விதாம்

பயாவஹாம் சித்ரவஸ்த்ராம் சிரோமாலாவிபூஷிதாம்
துங்கஸ்தநபராம் நம்ராம் கர்ஜந்தீம் ஸமராங்கணே

ஸவ்யே கண்டேஷுமுஸலசக்ரவஜ்ராஸய:கரே
கபாலநாகக்ஷúரிகாசங்ககேடாங்குசா: பரே

சராஸநகராம் பீமாம் த்ருத பேதாள விக்ரஹாம்
சாமுண்டாமுக்ரரூபாம் தாம் பஜே நிக்ரஹகாளிகாம்

அனுக்ரஹ காளீ தியானம்

தம்ஷ்ட்ராகராளவதனாம் த்ரிணேத்ராஞ்ச சதுர்புஜாம்
ஊர்த்வோந்நத்த ஸுகேசாம் தாம் நீலவர்ணாம் ஜ்வலச்சிகாம்

கபாலபாசடக்கோக்ரசூலஹேதிதராம் சுபாம்
வராபயகராம் சாந்தாம் பஜே(அ)னுக்ரஹகாளிகாம்

பத்ரகாளீ தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணயனாம் ஊர்த்வகேச ஸமன்விதாம்
ச்யாமவர்ண ஸமாயுக்தாம் சதுர்தோர் தண்டமண்டிதாம்

சூலம் டமருகஞ்சைவ கபாலம் பாசமேவ ச
பிப்ரதீம் புல்லநயனாம் நாநாபரண பூஷிதாம்

ப்ரஸந்நவதநாம் தேவீம் துகூல வஸநோஜ்வலாம்
ஸிம்ஹாதிரூடாம் பத்ராப்த்யை பத்ரகாளீ மஹம் பஜே

ச்யாமாம் ரக்தாம்பராம் வஹ்நிசிகாம்பீமாம் த்ரிணேத்ரகாம்
அஷ்டாபிர்புஜைருக்ராம்தாம் பலாட்யாம் ஸமதாம் சுபாம்

கபாலசூல பேதாள கட்கடக்காயுதோஜ்வலாம்
ஸுகாஸநஸ்தாம் சாமுண்டாம் பத்ரகாளீம் நமாம்யஹம்

மகாகாளீ தியானம்

நீலோத்பலஸமப்ரபாம் ÷ஷாடசானனஸம்யுதாம்
த்ரிணேத்ராம் ரக்தவஸ்த்ராஞ்ச கிரீடமகுடோஜ்வலாம்
அஷ்டாஷ்டபுஜஸம்யுக்தாம் அக்னிஜ்வாலாசி கோஜ்வலாம்
ஸிம்ஹவாஹன ஸம்ரூடாம் உக்ரதந்தாம் ஸகர்ஜனாம்
குடாரசூலபேதாள டக்காவேத்ரகதாயுதாம்
சாபபாணாஸிபரசு சக்த்யங்குசகராம் சுபாம்
ஓம்காரரூபிணீமம்பாம் மஹாகாளீம் ப்ரபூஜயேத்

அங்காளீ தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம்ச ஜடாகண்டேந்து மண்டிதாம்
வராபயகராம் சூலபரச்வாயுத தாரிணிம்

முண்டாஸ்திமாலிகா பூஷாமட்டஹாஸ பயங்கராம்
ச்மசானவாஸிநீம் கோராம் சத்ருசோஷணதத்பராம்

பூதப்ரேதபிசாசாதி ப்ருஹ்மராக்ஷஸ ஸம்வ்ருதாம்
அங்காளபரமேசீம் தாம் பஜே பீடாபஹாரிணீம்

அங்காளம்மன் தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம்ச ஜடாமகுட மண்டிதாம்
குடாரசூலஹஸ்தாம் தாம் வராபயகராம்புஜாம்

முண்டாஸ்திமாலிகா முக்ராமட்டஹாஸ விபீஷணாம்
ச்மசாந வாஸினீம் க்ரூராம் மஹாஸம்ஹாரகாரிணீம்

பூதப்ரேத பிசாசோக்ர ப்ருஹ்மராக்ஷஸ ஸேவிதாம்
அங்காளீம் பாவயேந்நித்யம் ஸர்வசத்ருவிநாசினீம்

அங்காளபரமேச்வரீ தியானம்

ஏகவக்த்ராம் த்ரிணேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம்
ஜ்வாலாகேசாம் கராளாஞ்ச தக்ஷிணே நக்ரகுண்டலாம்

வாமகர்ணேபத்ரபூஷாம் ஸர்வாபரணபூஷிதாம்
பாசசூல கபோலோக்ரடங்கஹேதி விராஜிதாம்

பீதாம்பராம் வ்ருஷாரூடாம் அங்காளபரமேச்வரீம்
வந்தே சதுர்புஜாமுக்ராம் குங்குமாபாம் சுபப்ரதாம்

ரேணுகாதேவீ தியானம்

வாமே சூலகபாலயுக்ம மிதரே கட்கம் குணம் டிண்டிமம்
பிப்ராணாம் கரபங்கஜ ஸ்த்ரிணயநாம் நாகாஷ்ட பூ÷ஷாஜ்வலாம்

நாநா கோடியுகாந்த சூர்யஸத்ருசீம் திவ்யாம்பராலங்க்ருதாம்
தக்ஷõலம்பித வாமநித்ரிதபதாம் ஸ்ரீ ரேணுகாம் பாவயே

ஸரஸ்வதீ லக்ஷணம் (கல்வி கேள்வியில் உயர)

சதுர்புஜாம் த்விநேத்ராம் ச ச்வேதவர்ணாம் ததைவ ச
அக்ஷமாலாம் ச ஸவ்யே து புஸ்தகம் வாமபார்ச்வகே

அபயம் தக்ஷிணே ஹஸ்தே கண்டிகாம் வாமபார்ச்வகே
பத்மாஸநஸமாயுக்தாம் ஸர்வாபரணபூஷிதாம்
ஸர்வாலங்காரஸம்யுக்தாம் ஸரஸ்வதீம் ப்ரபூஜயேத்

வனதுர்கா தியானம்

ஹேமப்ரக்யாமிந்துகண்டாத்தமௌலீம்
சங்காரிஷ்டாபீதிஹஸ்தாம் த்ரிணேத்ராம்

ஹேமாப்ஜஸ்தாம் பீதவஸ்த்ராம் ப்ரஸன்னாம்
தேவீம் துர்காம் திவ்யரூபாம் நமாமி

சாமுண்டாதேவி தியானம்

சங்காரிசாபசரபின்னகராம் த்ரிணேத்ராம்
திக்மேதராம்சுகலயா விலஸத்கிரீடாம்
ஸிஹ்மஸ்திதாம் ஸ ஸுரஸித்தனதாம் ச துர்காம்
தூர்வா நிபாம் (ச) துரிதௌகஹராம் நமாமி

தேவி தியானம்

அங்குசம் சாக்ஷஸூத்ரம் ச பாசபுஸ்தகதாரிணீம்
முக்தாஹாரஸமாயுக்தாம் தேவீம் த்யாயேச் சதுர்புஜாம்

பாலா தியானம் (நீண்ட நாட்கள் தடைபட்ட திருமணம் கைகூட)

வரதாபயபுஸ்தகாக்ஷமாலா
விலஸத்பாணிஸரோஜபாஸமானம்
சரதிந்துஸஹஸ்ரகோஸத்ருசாம்
பரமானநந்தமயீம் ப்ரணௌமி பாலாம்

மஹாவித்யா தியானம் (வித்யா நிலைக்க)

வராங்குசம் பாசமஹாதிமுத்ராம்
கரைர்வஹந்தீம் கமலாஸனஸ்தாம்
பாலார்க்ககோடிப்ரதிபாம் த்ரிணேத்ராம்
பஜேஹமாத்யாஞ்ஜதகதீச்வரீம் தாம்

லக்ஷ்மீ தியானம் (செல்வம் நிலைக்க)

யா ஸா பத்மாஸனஸ்தா விபுலகடிதடீ பத்மபத்ராயதாக்ஷீ
கம்பிராவர்தநாபிஸ்தனபரநமிதா சுப்ரவஸ்த்ரோத்தரீயா
லக்ஷ்மீதிவ்யைர்கஜேந்த்ரைர்மணி கணகசிதைஸ்ஸ்தாபிதா ஹேமகும்பைர்
நித்யம் ஸா பத்மஹஸ்தா மம பஜக்ருஹே ஸர்வமாங்கல்யயுக்தா

துர்கா தியானம்

காலீம் சதுர்புஜாம் சைவ ச்யாமவர்ணாம் ஸுயௌவனாம்
அபயம் ஊருஹஸ்தாம் ச சங்க்கசக்ரயுதேச்வரீம்
மஹி÷ஷாபரிஸ்திதாம் துர்காம் த்யாயேத்கௌரீம் சிவப்ரியாம்

காளீ தியானம்

ஏகவக்த்ராம் சதுர்புஜாம் ஸர்பாபரணபூஷிதாம்
சூலம் ஸவ்யேக்ஷமாலாம் ச பூர்ணபாத்ரம் ச சோபிதாம்
ப்ரேதாஸனாம் ஸ்மரேத்தேவீம் ப்ரம்மசாமுண்டிரூ பிணீம்

மார்யம்பா தியானம்

த÷க்ஷ சூலம் ஸுகட்கம் டமருகமபரே ப்ரம்மபாத்ரம் கிரீடாம்
ஜ்வாலாமாலாவிபூஷாம் த்ரிணயநஸஹிதாம் கர்ணயோ: பத்ரகே ச
தக்ஷõலம்பிதவாமநித்ரிதபதாம் காரண்டிகாம் உஜ்வலாம்
ஏவம் லோகவசீகரீம் ச சுபதாம் மாரிகாம் தேவிரூபாம்

எல்லையம்மன் தியானம்

அருணமணிநிபாங்காம் அக்னிகேசீம் கரண்டாம்
டமருகயுதசூலாம் கட்கஹஸ்தாம் கபாலாம்
அநலநயனநாகாம் ஆஸனம் பத்மபீடாம்
அகிலபுவனமாதா ரேணுகாதேவிரூபாம்

மனோன்மணி தியானம்

இந்துநிபவேதகரவஹ்னிநயனம் ஸ்யாத்
பங்கஜவராபயகரோத் பலசதுஷ்கம்
அங்கஹிமபூஷணவிசித்ரவதனம் ஸ்யாத்
துங்கமகுடோஜ்வல மனோன்மணிஸ்வரூபம்

உத்பலம் பங்கஜம் சைவ அபயம் சோருஹஸ்தகாம்
ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராம் ச கரண்டமகுடோஜ்வலாம்
பீதம்பரதராம் தேவீம் ஸர்வாவயவஸுந்தரீம்
ஏவம் த்யாத்வா(யேத்)மஹாதேவீம் ஈச்வரஸ்ய மனோன்மணீம்

சங்கரீ தியானம்

ச்யாமாபாம் ச ஸுயௌவனாம் த்ரிணயநாம் சம்பூர்ணசந்த்ரானனாம்
வாமேகண்டிகமுத்ரிகாம் ததிதரே ருத்ராக்ஷ மாலாபயாம்
பீனோத்துங்ககுசாம் ஜடாம்(ச) மகுடாம் பீதாம்பராலங்க்ருதாம்
வாமாத்யாதி ஸுசக்திபி: பரிவ்ருதாம் வந்தே மகாசங்கரீம்

சிவசக்தி தியானம்

பத்மாக்ஷமாலாம் அபயோருஹஸ்தாம்
ச்யாமாங்கநேத்ரத்ரயஸுந்தராட்யாம்
கரண்டிகம் வா மகுடேந்து சூடாம்
ஸ்ரீகாமகோடீம் சிவசக்திமீடே

பராசக்தி தியானம்

பஞ்சவக்த்ராம் தசபுஜாம் பீநோந்நத பயோதராம்
ஸூர்யகோடிப்ரதீகாசாம் ஸிந்தூராருணவிக்ரஹாம்

அக்ஷமாலாகபாலம் ச த்ரிசூலாம் கட்கமேவ ச
முண்டகட்வாங்கஹஸ்தாம் ச வரதாபயபாணிகாம்
பாசாங்குசதராம் தேவீம் பராசக்தீம் விசிந்தயேத்

மஹாலக்ஷ்மீ தியானம்

ஹேமவர்ணாம் விசாலாக்ஷீம் லக்ஷ்மீம் பத்மாஸனஸ்திதாம்
ஹஸ்தத்வயே க்ருஹீதாப்ஜாம் சோபிதாம் ஹேமவஸ்த்ரகாம்

ஹஸ்தீசுண்டாக்ரகும்பாப்யாம் ஸிச்யமானசிரோருஹாம்
ப்ரஸாரிதபதத்வந்த்வாம் பத்மபத்ரநிபேக்ஷணாம்

பார்ச்வத்வயே ச கன்யாப்யாம் சாமராப்யாம் விசேஷத:
வீஜ்யமானாம் மஹாலக்ஷ்மீம் விசாலாம் விஷ்ணுவல்லபாம்

ஆனந்தவல்லீ அம்மன் தியானம்

அருணகனகபாஸாம் துங்கபீனாதி பாத்ராம்
ஸ்தனயுகளசுபாட்யாம் மந்தஹஸ்தாம் த்விஹஸ்தாம்

கரத்ருதகனகாப்ஜாம் லம்பஹஸ்தாம் ச வாமே
தருணதபனசோபாம் சந்த்ரமௌலேர்பவந்தீம்

காளீ தாண்டவ தியானம்

கிஞ்சித்குஞ்சிதவாம பாதநிகரம் மஞ்சீரமஞ்சுக்வணத்
சஞ்சத் காஞ்சனகிங் கிணீஜணஜணத்ராவம் ஜகத்ரஞ்ஜநம்

காளீதாண்டவகண்டனம் ப்ரவிலஸத்ரக்தோஜ் வலத்குண்டலம்
சண்டம் ரக்ஷது சண்டிகா ப்ரதிக்ருதம் ஸம்பத்கரம் தாண்டவம்

சிவகாமி அம்மன் தியானம்

பத்மஸ்தாம் கனகப்ரபாம் பரிலஸத்பத்மாக்ஷி யுக்மோஜ்வலாம்
அக்ஷஸ்ரக்சுகதாரிணீம் கரலஸத் கல்ஹாரஹஸ்தாப்ஜநீம்

ரக்தஸ்ரக்ஸுவிலேபனாம்பரதராம் ராஜீவநேத்ரார்சிதாம்
தாம் த்யாயேத் சிவகாமகோஷ்ட்டநிலயாம் ந்ருத்தேச்வரஸ்ய ப்ரியாம்

சிவகாமஸுந்தரீ த்விபுஜதேவி தியானம்

ச்யாமவர்ணாம் த்ரிணேத்ராம் த்விபுஜாமேக வக்த்ரகாம்
கரண்டமகுடோபேதாம் ஸர்வாபரணபூஷிதாம்

வாமே து லம்பிதம் சைவ கடகம் தக்ஷிணே கரே
த்ரிபங்கீம் லஜ்ஜயோபேதாம் பீதாம்பரதராம் சிவாம்
மந்தஸ்மிதமிமாம் கௌரீம் த்யாயேத் ஸுந்தரிகாக்யகாம்

ஸரஸ்வதீ தியானம்

சுக்லாம்பரதராமக்ஷமாலாபோ(பு)ஸ்தகதாரிணீம்
ஸவ்யவாமகராப்யப்ஜ ஸுப்ரஸன்னாம் ஸரஸ்வதீம்

மாரியம்மன் தியானம்

அருணகிரணரூபம் அக்னிகேசம் கரண்டம்
டமருகச்ரிதசூலம் கட்ககேடம் கபாலம்

அநலநயனநாகம் ஆஸனம் பத்மபீடம்
அகிலபுவனமாதா சீதளாதேவீமீடே

மூகாம்பிகா தியானம்

ஏகவக்த்ராம் த்விநயநாம் சதுர்புஜஸமன்விதாம்
அபயம் வரதோபேதாம் சங்கசக்ரதரான்விதாம்

பத்மாஸநே ஸுகாஸீனாம் சிவபூஜனதத்பராம்
ஸர்வாபரணஸம்யுக்தாம் த்யாயேத் மூகாம்பிகாமுமாம்

பத்ரகாளி தியானம்

ச்யாமாங்காம் ரக்தவஸ்த்ராம் ஜ்வலிதசிகயுதாம் சாஷ்டஹஸ்தைர்த்ருதம் ச
சூலம் வேதாளகட்கம் டமருகஸஹிதாம் வாமஹஸ்தே கபோலாம்
ஜாநூபத்தோ ஹிகேடம்ஹலமுஸலயுதாம் ரௌத்ரபாவாம் த்ரிணேத்ராம்
சாமுண்டாம் ருபமேதத்புவனவசிகராம் பத்ரகாளீம் நமஸ்தே

சிவ - தியானம்

வந்தே ஹரம் வரதசூலகபாலஹஸ்தம்
ஸாபீதிமத்ரிஸுதயோஜ்வலதேஹகாந்திம்
வாமோருபீடகதயா நிஜவாமஹஸ்த
ந்யஸ்தாருணோத்பலயுஜா பரிரப்ததேஹம்

ஸதாசிவ தியானம் (பாபங்கள் விலக)

இந்துநிபபஞ்சமுகஹஸ்ததசயுக்தம்
சூலவரடங்கமஸிவஜ்ரமபயம் ஸ்யாத்
பாசவரதாங்குசதநுர்தஹநம் வாமே
ச்வேதகமலாஸந ஸதாசிவரூபம் பஜே

ஸதாசிவ தியானம்

குந்தேந்துஸ்படிகாபாஸம் ஜடாமகுடமண்டிதம்
பஞ்சமூர்தாஸமாயுக்தம் பஞ்சவக்த்ரம் சதுர்புஜம்

வக்த்ரம் ப்ரீதிவிசேஷேண த்ரிலோசனஸமன்விதம்
தனுரேகம் தசபுஜம் த்விபாதம் பத்மஸம்ஸ்திதம்

சூலம் பரசு கட்கம் ச வஜ்ராபயம் ச தக்ஷிணே
நாகம் பாசாங்குசஞ்சைவ கண்டாம் வஹ்னிம் ச வாமகே

ஸர்வலக்ஷணஸம்யுக்தம் ஸர்வாபரணபூஷிதம்
சாந்தரூபம் ஸ்மரேந்நித்யம் தர்மகாமார்த்த மோக்ஷதம் 

தியாகராஜர் (பிரதோசகால பலன் கிடைக்கும்)

புஷ்போஷ்ணீஷதரம் ஸுந்தரோபதாநாஞ்சிதம் சுபம்
பிஹிதாங்க்ரிகராபோஜம் நாநாபரணபூஷிதம்

ரத்நஸிம்ஹாஸநாரூடம் ஹாடக ÷க்ஷத்ரசோபிநம்
த்யாகராஜேதிவிக்யாதம் ஸோமாஸ்கந்தமஹம் பஜே

சட்டநாதஸ்வாமி தியானம் (எம பயம் நீங்க)

பாலம் நீலஜடாதரம் கஸ்தூரீதிலகோஜ்வலம்
தண்டாபயகரம் காலம் த்ருதகஞ்சுகமிஷ்டதம்

ப்ரபுல்லநயனம் சாந்தம் புஷ்போஷ்ணீஷவிராஜிதம்
ஸ்ரீமத்ப்ரும்மபுராதீசம் சட்டநாதமுபாஸ்மஹே

சந்திரசேகர தியானம்

விபுலவதன நேத்ரம் ஸெளம்ய ச்ருங்காரபாவம்
அபயவரதஹஸ்தம் திவ்யபூ÷ஷாஜ்வலாங்கம்
ருஜுதனுஸமபாதம் பத்மபீடேஸ்திதம் தம்
பரசுஹரிணபாணிம் வாமபார்ச்வேபவாநீம்

ஸபாபதி தியானம்

கங்காசந்த்ரதர ரத்ந ஜடாதரம் ஸ்மிதானனம்
வாமகர்ணேபத்ரகம்ச தக்ஷிணேநக்ரகுண்டலம்

ஸாசீக்ருதத்ருசம் ஸெளம்யம் த்ரிணேத்ரம் நாகபூஷணம்
பில்வார்க்கத்ரோண சம்யாக துத்தூரஸுமபூஷிதம்

குஞ்சிதம்வாமபாதஞ் சாபஸ்மாரோபரி ஸம்ஸ்திதம்
த÷க்ஷ டக்காம்ச வரதம் வாமே அக்நிம் டோலஹஸ்தகம்

த்ருத்வா நடந்தம் தம் நம்ரத்வ்யாக்ரபாத பதஞ்சலிம்
சிவகாமேச்வரீபார்ச்வம் ஸபாபதிமஹம் பஜே

அஷ்டபுஜ ஸபாபதி தியானம்

ஏகவக்த்ரம் த்விநேத்ரஞ்ச தீர்கஹஸ்த ஸமன்விதம்
அபயம் சூலஹஸ்தம்ச டமரும் துங்கஹஸ்தகம்

பாதாக்ரே ந்ருத்தஹஸ்தஞ்ச நாகஹஸ்தஞ்ச வஹ்நிகம்
இத்யேவாஷடகரம்ப்ரோக்தம் ஊர்த்வபாதம் விசேஷத:

திஷ்டத்தக்ஷிணபாதஞ்ச ஹ்யுத்த்ருதம் வாமபாதகம்
ஹரிர்ப்ருஹ்மாதி தேவேட்யம் நந்திகேச்வர ஸேவிதம்

ஸந்த்யாந்ருத்தம் ஸபாமத்யே பரமாநந்ததாண்டவம்
ஏவம் நடேசரூபந்து த்யாத்வா மந்த்ரேண பூஜயேத்

ஸோமாஸ்கந்த தியானம்

ஏகானனம் வேத்ரகரம் த்ரிலோசனம் சுப்ராம்சுகம் ஸர்ப விசேஷ பூஷிதம்
ம்ருகஞ்சடங்கம் கடகம் வரம்கரை ர்வஹந்தமீட்யம் மணிவித்ருமாபம்
வாமேதுபத்ரம் மகரஞ்சத÷க்ஷ கர்ணைர்தரந்தம் மகுடார்த சந்த்ரம்
லம்பாசயம் தக்ஷிணவாமபதம் ஸோமாகுஹம் சம்புமஹம் நமாமி

நடேச தியானம் (தெய்வ கடாக்ஷம் பெற)

சய்யாபஸ்மாரகோர்த் வஸ்த்திதபதவிலஸந் வாமமுத்ருத்ய பாதம்
ஜ்வாலாமாலாஸுமத்யே நடபணிசிரஸிஸ்தூல மாஸேதிவாந் ய:
பஸ்மோத்தூளிதமங்கவித்ருமநிபம் ஹஸ்தாக்ர பாதாக்ரயோ:
அக்நிம் தோலவராபயம் டமருகம் த்ருத்வா நடேசம் பஜே

பல்லக்கு சொக்கநாதஸ்வாமி தியானம்
ஏழு ஜென்மத்தில் செய்த பாபம் விலகும்

சதுர்புஜம் த்ரிணேத்ரம்ச ஜடாமகுடமண்டிதம்
ஹரிணீ டங்கஹஸ்தஞ்ச வராபயகராம்புஜம்

சுக்லயக்ஞோபவீதஞ்ச சுக்லமால்ய விபூஷிதம்
பத்மாஸநோபவிஷ்டம் தம் சிபிகாவாஹநம் சுபம்
அர்த்தயாமேச்வரம் வந்தே ஸர்வாபீஷ்டப்ரதாயகம்

லகுளீச்வர தியானம்

சோணாங்கம் டமருஞ்சசூலவரதே வாமே(அ)பயம் கண்டிகாம்
பிப்ராணம் ஸிதபஸ்மராஜிததனும் பிங்கோர்த்வ கேசாவ்ருதம்

த்ர்யக்ஷம் நீலகளம் மஹோரகதரம் ஹாராதிபூ÷ஷாஜ்வலம்
த்யாயேத் தம் லகுளீச்வரம் ஸுரபதிம் பத்மாஸனஸ்தம் ஹ்ருதி

தண்டபாணி தியானம் (செவ்வாய் தோஷம் நீங்க)

கல்பத்ருமம் ப்ரணமதாம் கருணாலவாலம்
ஸ்கந்தம் புஜத்வயமநாமயமேகவக்த்ரம்
கௌபீந சோபிததநும் கடிபத்த ஹஸ்தம்
பாலம் கிரீந்த்ரவஸதிம் பஜ தண்டபாணிம்

லிங்கோத்பவ தியானம்

ஸ்தம்பாகாராம்புமத்யே சோத்யந்தம் ப்ரம்மவிஷ்ணுகம்
மத்யே லிங்கோத்பவம் ருத்ரம் ஹரிணீம்ரு கடங்ககம்
அபயம் ஊருஹஸ்தௌ ச லிங்கோத்பவஸ்வரூபகம்

தக்ஷிணாமூர்த்தி தியானம் (குரு திசையில் ஏற்படும் துக்க, ரோகம் நீங்கும்)

வடவிடபிஸமீபே பூமிபாகே நிஷண்ணம்
ஸகலமுனி ஜனானாம் ஞானதாதாரமாராத்
த்ரிபுவனகுருமீசம் தக்ஷிணாமூர்த்திசம்
ஜனனமரண துக்கச்சேததக்ஷம் நமாமி

தக்ஷிணாமூர்த்தி தியானம்

கபர்தினம் சண்டஜடாகலாபம்
த்ரிணேத்ரமிந்துப்ரதிமம் ஸ்மிதோஜ்வலம்
சதுர்புஜம் ஞானவதக்ஷஸூத்ரம்
புஸ்தாக்ரஹஸ்தம் ஹ்ருதி பாவயே ஸதா

ஸ்படிகரஜதவர்ணம் மௌக்திகீமக்ஷமாலாம்
அம்ருதகலசவித்யா ஜ்ஞாநமுத்ராம் கராப்ஜை:
தததமுரககக்ஷ்யம் சந்த்ரசூடம் த்ரிணேத்ரம்
வித்ருத விவிதபூஷம் தக்ஷிணாமூர்த்திமீடே

புஸ்தகம் ஞானமுத்ராம் ச டக்காம் வஹ்னிம் கரைர்தரன்
வடமூலகதம் சம்பும் வந்திதம் ஸநகாதிபி:
த்ருதருத்ராக்ஷபூதிஞ்ச ஸ்மிதாஸ்யம் ச ஜடாதரம்
திவ்யஞானப்ரதாதாரம் தக்ஷிணாமூர்த்திமாச்ரயே

தக்ஷிணாமூர்த்தி தியானம்

பாதேனாக்ரம்யபூதம் ததுபரிகுணிதம் பாதமேகம் நிதாய
வ்யாகுர்வன் ஸர்வசப்தாந்நிஜகடகமஹீ பாகபாஜாம் ரிஷீணாம்

வ்யாளவ்யாக்யானமுத்ரா ஹுதவஹகலிகா பொ(பு)ஸ்தகம் ஹஸ்தபத்மை:
நித்யம் பிப்ரச்சதுர்பி: ஸ்புரதி மம புரோ தக்ஷிணாமூர்த் திரீச:

வீணாதக்ஷிணாமூர்த்தி தியானம்

தவளருசிரகாத்ரம் ஸர்ப்பராஜோபவீதம்
சசிதரமதவஹ்நிம் சாக்ஷõமாலாவஹந்தம்
ஸ்புரிதகனகவீணாம் குஞ்சிதம் குஞ்சிதாங்க்ரீம்
கிரிவரசிகரஸ்தம் தக்ஷிணாமூர்த்திதேவம்

யோக தக்ஷிணாமூர்த்தி தியானம்

சின்முத்ராமக்ஷமாலாம் பரசுமபிகரைஸ் ஸவ்யவாமேர் வஹந்தம்
வாமே பாகே ச ஜானூபரி நிஹிதகரம் யோகபட்டாவ்ருதாங்கம்
ஸவ்யே லம்ப்யங்க்ரிபத்மம் ஸனகமுகயுதம் பூதப்ருஷ்டஸ்தபாதம்
சாந்தம் த்ர்யக்ஷ்யப்ரஸன்னகிரிவரஸஹிதம் தக்ஷிணாமூர்த்திமீடே

பிக்ஷõடனமூர்த்தி தியானம் (பிரம்மஹத்தி தோஷம் விலகும்)

சங்காபம் சுபலோசனம் டமருகம் தூர்வாங்குரம் தக்ஷிணே
வாமே சூலகபாலஸம்யுட்கரம் ஸத்பாதுகே பாதயோ:

பிப்ராணம் விகளஜ்ஜடாசசிதரம் த÷க்ஷ ம்ருகம் வாமகே
பூதம் யாமகணேந ஸம்யுதகரம் பிக்ஷõடனேசம் பஜே

பிரமன் தியானம் (பிறவிப் பயனைப் பெற)

பீதவர்ண ஸமாயுக்தம் சதுராஸ்யம் சதுர்புஜம்
புஸ்தகம் ஞானமுத்ராம்ச ஸ்வக்ஷஸூத்ரம் கமண்டலும்

தரந்தம் முஞ்சிஸூத்ரம் தம் ஜடாமகுட மண்டிதம்
வீராஸநஸ்திதம் வந்தே ப்ருஹ்மாணம் பாரதீ பதிம்

பைரவ தியானம் (சகல தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும்)

ரக்தஜ்வாலஜடாதரம் சசிதரம் ரக்தாங்கதேஜோமயம்
டக்காசூலகபாலபாசகதரம் ரக்ஷõகரம் பைரவம்

நிர்வாணம் சுநவாஹனம் த்ரிநயனஞ்சாநந்த கோலாஹலம்
வந்தே பூதபிசாசநாதவடுகம் ÷க்ஷத்ரஸ்யபாலம் சுபம்

பைரவ தியானம்

ஏகாஸ்யம் து சதுர்புஜம் த்ரிணயநம் க்ருஷ்ணம் ஸுவ்ருத்தேக்ஷணம்
சூலம் ப்ரம்மகபாலகம் டமருகம் நாகம் வஹந்தம் கரை:
ஜ்வாலாகேசபயங்கரம் சசிதரம் தம்ஷ்ட்ராம் கராளானனம்
கண்டா தாம விபூஷிதம் ச்வனயுதம் ஸ்ரீபைரவேசம் பஜேத்

அஸிதாங்கபைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் முண்டமாலாவிபூஷிதம்
ச்வேதவர்ணம் க்ருபாமூர்த்திம் பைரவம் குண்டலோஜ்வலம்

கதாகபாலஸம்யுக்தம் குமாரஞ்ச திகம்பரம்
பாணம் பாத்ரஞ்ச கட்கம் ச அக்ஷமாலாம் கமண்டலும்

நாகயக்ஞோபவீதஞ்ச தாரிணம் ஸுவிபூஷிதம்
ப்ரஹ்மாணீ சக்தி ஸஹிதம் ஹம்ஸாரூடம் ஸுரூபிணம்
ஸர்வாபீஷ்டப்ரதம் நித்யம் அஸிதாங்கம் பஜாம்யஹம்

ருரு பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
டங்கம் க்ருஷ்ணம்ருகம் பாத்ரம் பிப்ராணஞ்சக்ருபாணகம்

மாகேச்வர்யாயுதம் தேவம் வ்ருஷாரூடம் ஸ்மிதானனம்
சுத்தஸ்படிக ஸங்காசம் நமாமி ருருபைரவம்

க்ரோத பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
கதாம் சங்கம்ச சக்ரஞ்ச பாநபாத்ரஞ்ச தாரிணம்

லக்ஷ்ம்யாச ஸஹிதம் வாமே கருடாஸநஸுஸ்த்திதம்
நீலவர்ணம் மஹாதேவம் வந்தே ஸ்ரீக்ரோதபைரவம்

உன்மத்த பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
ஹேமவர்ணம் மஹாதேவம் அச்வவாஹன ஸுஸ்த்திதம்

கட்கம் கபாலம் முஸலம் ததந்தம் கேடகம் ததா
வாராஹீ சக்தி ஸஹிதம் வந்தே உன்மத்தபைரவம்

கபால பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
பாசம் வஜ்ரம் ததா கட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்
இந்த்ராணீ சக்தி ஸஹிதம் கஜவாஹனஸுஸ்த்திதம்
கபால பைரவம் வந்தே பத்மராகப்ரபம் சுபம்

பீஷண பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
கட்கம் சூலம் கபாலஞ்ச தாரிணம் முஸலம் ததா

சாமுண்டாசக்திஸஹிதம் ப்ரேதவாஹன ஸுஸ்த்திதம்
ரக்தவர்ணாம் மஹாதேவம் வந்தே பீஷணபைரவம்

சண்ட பைரவ தியானம்

த்ரிணேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம்பரம்
தனுர்பாணஞ்ச பிப்ராணம் கட்கம் பாத்ரம் ததைவ ச

கௌமாரீ சக்தி ஸஹிதம் சிகிவாஹன ஸம்ஸ்த்திதம்
கௌரவர்ணயுதம் தேவம் வந்தே ஸ்ரீசண்டபைரவம்

ஸம்ஹார பைரவ தியானம்

தசபாஹும் த்ரிணேத்ரம் ச ஸர்ப்பயக்ஞோபவீதினம்
தம்ஷ்ட்ராகராளவதனம் அஷ்டைச்வர்யப்ரதாயகம்

திகம்பரம் குமாரஞ்ச ஸிம்ஹவாஹனஸம்ஸ்த்திதம்
சூலம் டமருகம் சங்கம் கதாம் சக்ரஞ்சதாரிணம்

கட்கம் பாத்ரம்ச கட்வாங்கம் பாசமங்குசமேவ ச
தைத்யசீர்ஷகபாலோக்ர ப்ருஹன்மாலாதரம் வடும்

உக்ரரூபம் மதோந்மத்தம் பாடவானலபைரவம்
சண்டிகாசக்தி ஸஹிதம் தியாயேத் ஸம்ஹார பைரவம்

ஊர்த்வ வடுக பைரவ தியானம்

த்ரயக்ஷம் தசபுஜம் ரௌத்ரம் ஊர்த்வஹகேசம் ஸுதம்ஷ்ட்ரகம்
ரௌத்ரத்ருஷ்டிஞ்ச க்ருஷ்ணாபம் விரஸச்சசிசேகரம்

ப்ரபாமண்டல மத்யஸ்த்தம் நாகயக்ஞோபவீதினம்
கர்ணயோர்பத்ரஸம்யுக்தம் தீக்ஷ்ணதோமரஸம்யுதம்

சூலம் டமருகம் கட்கம் அங்குசம் சாபயம் ததா
கபாலம் கேடகம் நாகம் பாசம் தண்டஞ்ச தாரிணம்

நாநாதிவ்யாம்பரைர்யுக்தம் கிங்கிணீவரஸம்யுதம்
பத்மபீடஸ்த்திதம் வந்தே ஊர்த்வவடுக பைரவம்

ஸ்வாயம்புநாத பைரவ தியானம்

ஏகேநசூலமிதரேண சிரஹ்கபாலம்
அந்யேந நாகம் அபரேண வீணாம்
ஆதாயயச்சரதி பைக்ஷமநேகரூபம்
ஸ்வாயம்புநாதபகவாந் பரமேச்வரோஸெள

அஷ்டபைரவ தியானம்

அஸிதாங்கோ ருருச்சண்டோ க்ரோதச்சோன்மத்த பைரவா:
கபாலபீஷணச்சைவ ஸம்ஹாராச்சாஷ்டபைரவா:

வீரபத்ர தியானம்

ச்வேதாங்கம் சேஷபூஷாங்கம் கட்கவீணாதரம்
த்ருதக்ருஷ்ணம்ருகம் வீரம் சார்தூலாஜி நவாஸஸம்

அர்த்தோந்மீலித நேத்ரம் தம் த்ரினேத்ரம் ச ஜடாதரம்
ஸுகந்தி புஷ்பமாலம் ஸ்ரீ வீரபத்ரம் நமாம்யஹம்

ஷண்ணேத்ரம் த்ரிமுகம் பீமம் காலமேகஸமப்ரபம்
உதர்சிஜ்வலனம் நீலகாத்ரம் ஷட்பாஹு சோபினம்

பானபாத்ராஸிசூலேஷு சாப கட்கதரம் சுபம்
பூதப்ரேதாதி தமனம் துஷ்டாராதி விநாசனம்

வீரபத்ர தியானம் (எதிரிகளே இல்லாமல் இருக்க)

நீலாபம் ரக்தவஸ்த்ரம் ப்ருகுடியுதமுகம் ஜ்வாலகேசம் த்ரிணேத்ரம்
ஸவ்யே கட்கம் ச தண்டம் த்ரிசிகபரசுகம் வாமபாகே கபோலம்
கேடம் பண்டாமஹாத்யம் முஸலமபி ததத்கிங்கிணீ மாலயாட்யம்
ஸிம்மத்வர்கீதஸார்தோ ஸ்புரது மம புரோ வீரபத்ரஸ்வரூபம்

நீலம் நீலாப்ரவர்ணம் விகஸிதவதனம் நீலகண்டம் த்ரிணேத்ரம்
காலம் காலாக்னிருத்ரம் கரதலகமலம் கட்ககேடம் கபாலம்
பீமம் பீமாட்டஹாஸம் த்ரிபுவனவிஜயம் வீரபத்ரம் ப்ரஸன்னம்
வந்தேஹம் சங்கராக்யம் ஸகலரிபுஹரம் ப்ராணஸம்ஹாரவீரம்

அதிகார நந்திகேச்வர தியானம்

பிப்ராணம் பரசும் ம்ருகம் கரதலே ஈசப்ரணாமாஞ்ஜலிம்
பஸ்மோத்தூலித கந்தரம் சசிகலா கங்கா கபர்தோஜ்வலம்
பர்யாயாத்ரிபுராந்தகே ஜ்யேஷ்டம் கணேந்த்ராவ்ருதம்
ப்ரஹ்மேந்த்ராச்யுதவந்திதாங்க்ரிகமலம் ஸ்ரீநந்திகேசம் பஜே

ப்ரம்ம தியானம்

ப்ரஹ்மாணம் சதுர்முகம் தேவம் சதுர்தோர்தண்ட மண்டிதம்
ஸ்ருக்கண்டிகாஞ்ஜலிபுடம் ஜடிலம் ஹம்ஸவாஹனம்

ஸோமாஸ்கந்த தியானம்

தக்ஷõலம்பித வாமநித்ரிதபதம் க்ருஷ்ணம் ம்ருகஞ்சாபயம்
டங்கம் ச தததம் வரஞ்ச கடகம் பிப்ராணகம் வாமகே
வாமாலம்பிதநித்ருதாநிபதயோ: தேவ்யாயுதம் மத்யத:
ஸ்கந்தேநாப்ஜகரத்வயேன ஸஹிதம் ஸோமாகுஹேசம் பஜே

போகசக்தி தியானம்

த்விபுஜாம் ச த்விநேத்ராம் ச கரண்டமகுடான்விதாம்
ச்யாமவர்ணசரீராம் ச ஸர்வாபரணபூஷிதாம்

கடகம் தக்ஷிணே ஹஸ்தே வரதம் வாமஹஸ்தகே
சயனம் ஸவ்யபாதம் து வாமபாதம் து லம்பிதாம்
ஸோமம் வாமஸமாயுக்தம் கௌரீரூபமிதி ஸ்ம்ருதம்

ஸ்கந்த தியானம்

த்விநேத்ரம் த்விபுஜம் பத்மம் கரண்டமகுடான்விதாம்
த்விபாதம் ந்ருத்தஸம்யுக்தம் த்விகர்ணம் பத்ரஸம்யுதம்
ஸர்வாபரணஸம்யுக்தம் பாலஸ்கந்தமிதி ஸ்ம்ருதம்

த்வனிசண்டேச்வர தியானம்

யுக்மகரரத்னநிபஸவ்யகரடங்கம்
வாமகரமூருபரிசாந்தமுகமேகம்
ச்வேதமயவஸ்த்ரயுதபஸ்மபரிதானம்
சம்புபதத்யானமயபக்தத்வனிசண்டம்

அஸ்த்ரதேவ தியானம்

அஸுரஹரணமஸ்த்ரம் சூலமாமண்டலாக்ரம்
ஸகலஸுரமயம் தம் சம்புஹஸ்தப்ரியம் ஸ்யாத்
த்ரிசிகஸஹிதவஹ்நிம் வாயுராகாசமூர்த்திம்
ஜ்வலனபதிதகாந்திம் அஸ்த்ரதேவஸ்ரூபம்

வ்ருஷபாரூட தியானம்

ஸவ்யேஸ்யாத்வக்ரதுண்டான்விதகனககரோ கோபதேர்மஸ்தகஸ்தம்
வாமஸ்யார்தம் ஸுபக்ஷம் ஸுகரகரயுதம் (வாமகட்யாம்) ததானம்
ப்ருஷ்டேசோஷ்ணப்ரஸன்னம் த்ரிணயநஸஹிதம் பத்தவேணீகிரீடம்
வாமே கௌர்யா ஸமேதம் பஸிதசுபகரம் தம் வ்ருஷாரூடமீசம்

அர்தநாரீச்வர தியானம்

வாமே ச்யாமலமன்யவித்ருமநிபம் ஹஸ்தௌ சதுர்பாஹுகௌ
நேத்ர த்வித்ரிபயோதராதிகதயா தத்பூஷணம் சம்பரை:
ஸ்தித்வா ஸவ்யதலஸ்ய லம்பிதவ்ருஷஸ்கந்தே ந்யஸேத்கூர்ப்பரம்
டங்கஞ்சோத்பலபாசஹஸ்தகடகம் வந்தேஸர்தநாரீச்வரம்

ஸோம தியானம்

ஸோமம் குமுதகுந்தாபம் கல்ஹாரம் ச கரத்வயே
பிப்ராணம் ச சிரோவ்ருத்தம் துகூலவதனான்விதம்
ப்ரபாமண்டலஸம்யுக்தம் முக்தாதாமைரலங்க்ருதம்

சாஸ்த்ரு தியானம்

ச்யாமவர்ணசரீரஸுயௌவநம்
துங்கப்ருங்கஸஹரத்னகுண்டலம்
யோகவேஷ்டித பத்மஸுகாஸனம்
வாமபுஷ்கலதக்ஷிணபூர்ணயோ:

பலிபீட தியானம் (கெட்ட குணங்கள் விலக)

பஞ்சசீர்ஷம் தசாக்ஷஞ்ச தசபாகும் தசச்ரவம்
நீரதாபம் பலிபுஜம் பலிபீடமஹம் பஜே

வ்ருஷபதேவ தியானம் (சிவபக்தி வளர)

சுத்தஸ்படிக ஸங்காசம் ஸூர்ய சந்த்ராக்நி நேத்ரகம்
ரத்நசோபிதக்ரைவேயம் அச்விநீ கர்ணபூரணம்

ஸ்வர்ணநூபுர ஸந்நாதம் சிவவாஹந ஸங்கதம்
சிவபக்தாக்ரஹம் சுபம் வ்ருஷ தேவம் நமாம்யஹம்

நந்திகேச தியானம் (சிவதரிசனம் கிடைக்க)

நந்திகேச நமஸ்துப்யம் சாந்தாநந்தப்ரதாயினே
தேவதேவஸ்யஸேவார்த்தம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி

அதிகாரநந்தீ தியானம் (மனம் ஒன்றுபட்டு ஈசனை நினைக்க)

சதுர்புஜம் த்ரிணேத்ரஞ்ச ஜடாமகுடமண்டிதம்
ம்ருகடங்கதரம் தேவம் பத்தாஞ்ஜலிபுடம் சுபம்

த்வாரஸவ்யப்ரதேசஸ்தம் க்ருத்வாசக்திம் ஸ்வவாமகே
அனுக்ஞாம் சிவஸேவார்த்தம் தததம் நந்தினம் பஜே

நந்திகேச்வர தியானம் (மனக்குறைகள் தீர)

ரக்தம் த்ரிணேத்ரம் ஜடிலம் வராபயகராம்புஜம்
அக்ஷமாலாம் த்ரிசூலஞ்ச ததாநம் ஸவ்யவாமயோ:

பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் விபுதஜனஸேவிதம்
சிவாபரஸ்வரூபஞ்ச வந்தேஹம் நந்திகேச்வரம்

அஸ்த்ரதேவ தியானம் (தீய சக்திகள் அழிந்து போக)

தைத்யத்வம்ஸகரம் பீமம் விபுதப்ரீதிகாரகம்
ஜ்வலச்சிகாத்ரயோபேதம் மண்டலாக்ரம் சிவாயுதம்

ரூப்யதாம்ர ஸுவர்ணாதி தாதுநிர்மித விக்ரஹம்
வந்தே அஸ்த்ரதைவதம் சூலம் லோக÷க்ஷமகரம் ஸதா

நைக தியானம் (நல்ல ஒழுக்கம் உண்டாக)

ஏகவக்த்ரம் த்ரிணேத்ரஞ்ச த்விபுஜஞ்ச ஜடாதரம்
ருத்ராக்ஷமாலிகாயுக்தம் பஸ்மோத்தூளித விக்ரஹம்

ஸநகம் வாமநாகாரம் த்ருதாக்ஷமணிமாலிகம்
சுத்தஸ்படிகஸங்காசம் வந்தேஹம் பாலரூபிணம்

ஸநந்தன தியானம் (நல்ல குணங்கள் உண்டாக)

த்விபுஜஞ்சைகவக்த்ரஞ்ச ஜடாகூர்ச்சதரம் முனிம்
ஞானமுத்ராஞ்சிதகரம் சோர்த்வஹஸ்தேந சோபிதம்

கிஞ்சித்குஞ்சிதவாமாங்க்ரிம் ப்ரலம்பிதக்ஷிணாங்க்ரிகம்
த்ருதருத்ராக்ஷபஸ்மம் ஸ்ரீஸநந்தனமுபாஸ்மஹே

ஸநாதந தியானம்

த்விநேத்ரம் த்விபுஜஞ்சைவ வரதாபயஸம்யுதம்
ருத்ராக்ஷமாலிகாபூஷம் பஸ்மோத்தூளிதவிக்ரஹம்

ஜடாமண்டலஸம்யுக்தம் லம்பகூர்ச்சம் ஸுகாஸனம்
ஜபமாலாதரம் சாந்தம் ஸநாதநமஹம் பஜே

ஸநத்குமார தியானம்

ஏகாஸ்யம் த்விபுஜம் சாந்தம் ஜடிலம் வாமநாக்ருதிம்
தீர்க்ககூர்ச்சம் மஹாஞானிம் ருத்ராக்ஷமணி பூஷணம்

பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் யோகபட்ட விராஜிதம்
ஸநத்குமாரம் தம் வந்தே நாநாபரணபூஷிதம்

டிண்டித்வாரபாலக தியானம்

ரக்தவர்ணம் த்விநேதரம் ச நாகயக்ஞோபவீதினம்
தம்ஷ்ட்ராஸ்யம் பீமரூபம் தம் ஏகவஸ்த்ரம் த்விபாகுகம்

விஸ்வமயம் ஹஸ்தஸம்யுக்தம் தண்டாயுதஸமந்விதம்
ஸவ்யபாதஸ்திதம் வீரம் டிண்டிம் தம் ப்ரணமாம்யஹம்

முண்டித்வாரபாலக தியானம்

முண்டினம் கிருஷ்ணவர்ணஞ்ச த்விபுஜஞ்ச த்விநேத்ரகம்
தண்டாயுததரம் ஸெளம்யம் நாகாபரணபூஷிதம்

விஸ்மயம் ஹஸ்தஸம்யுக்தம் பூதிருத்ராக்ஷதாரிணம்
முண்டினம் த்வாரபாலம் தம் தக்ஷிணங்க்ரிஸ்திதம் பஜே

பஞ்சவிம்சதி மஹேசரூபாணி தியானம்
சகல தேவர்களை வணங்கிய பலன்கள் கிடைக்கும்

ப்ரதமம் ஸோமதாரீ ச த்விதீயமுமயா ஸஹ
த்ருதீயம் து வ்ருஷாரூடச் சதுர்த்தம் ந்ருத்தரூபகம்

வைவாஹ்யம் பஞ்சமம் வித்யாத் ஷஷ்டம் பிக்ஷõடனம் பவேத்
காமாரிம் ஸப்தமம் வித்யாத் காலகாலமதாமஷ்டகம்

நவமம் த்ரிபுராரி: ஸ்யாத் ஜலந்தரமதோ தச
ஏகாதசம் கஜாரி: ஸ்யாத் த்வாதசம் வீரபத்ரகம்

த்ரயோதசம் ஹரேரர்தம் அர்தநாரீ சதுர்தகம்
பஞ்சதசம் கிராதம் ஸ்யாத் கங்காளம் ÷ஷாடசம் பவேத்

சண்டேசானுக்ரஹஞ்சைவ ததஸ்ஸப்ததசம் பவேத்
விஷாபஹரணஞ்சைவ ஹ்யஷ்டாதசமிதி ஸ்ம்ருதம்

சக்ரதானஸ்வரூபம் து ஹ்யைகோநவிம்சதிர்பவேத்
விக்நப்ரஸாதம் விம்சச்ச ஸோமாஸ்கந்த மத: பரம்

த்வாவிம்சதேகபாதம் ஸ்யாத் த்ரயோவிம்சத் ஸுகாஸநம்
தக்ஷிணாமூர்த்தி ரூபஞ்ச சதுர்விம்சத் ப்ரகீர்தித:

லிங்கோத்பவஸ்வரூபஞ்ச பஞ்சவிம்சத் ப்ரகீர்தித:
மஹேச ரூபாண்யைதாநி பஞ்சவிம்சதிபேதத:

சங்கரநாராயண தியானம்

சூலம் சக்ரம் பாஞ்சஜந்யம் கபாலம் தததம் கரை:
ஸ்வஸ்வபூஷார்தநீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே

விஷ்ணு தியானம் (ஐஸ்வர்யங்கள் பெற)

ச்யாமம் நீலம் காலமேகஸ்வரூபம்
பத்மாகாரம் நேத்ரயுக்மம் கிரீடம்
சங்கம் சக்ரம் ஊருஹஸ்தாபயம் ஸ்யாத்
ஸ்ரீவத்ஸாங்கம் விஷ்ணுமூர்த்திம் நமாமி

நீலாங்கரூபம் ச முகாரவிந்தம்
பீதாம்பராபய கரோருஹஸ்தம்
சக்ராயுதம் சங்ககிரீடமௌலிம்
நமாமி சாந்தம் பரவாஸுதேவம்

கோதண்டராம தியானம்

வாமே கோதண்டதண்டம் நிஜகரகமலே தக்ஷிணே பாணமேகம்
பச்சாத்பாகேன நித்யம் தததமபி ஸோல்லஸத்தூணிபாரம்
வாமே வாமாம்ஸலாப்யாம் ஸஹலலிததநும் ஜானகீலக்ஷ்மணாப்யாம்
ராமம் ச்யாமம் பஜேஸஹம் ப்ரணமதஜநிதம் கேதவிச்சேதரக்ஷம்

வைகுண்டவாஸ தியானம்

சதுர்புஜம் த்விநேத்ரம் ச ச்யாமவர்ணதரம ஹரிம்
சங்கசக்ரதரம் மூர்த்திம் ஸுகாஸனஸமன்விதம்

லம்பஹஸ்ததரம் வாமம் தக்ஷிணே யோகஹஸ்தகம்
கிரீடமகுடம் கர்ணபுஷ்பதாம பலோயகம்

மகரகுண்டலஸம்யுக்தம் ஸமஸூத்ரம் ததாபரம்
ஸ்ரீபூமிசக்தீ பார்ச்வே சேஷமண்டலமுத்ருதம்

தாமஸம் பேரஸம்யுக்தம் தோரணாத்யைரலங்க்ருதம்
அஷ்டாங்கபுஷ்டிஸம்யுக்தம் ஸர்வாபரணபுஷிதம்

பிக்ஷõடனேச தியானம்

ஸாரங்காம்ஸே து தூர்வாங்குரமபி தததம் ஸவ்யஹஸ்தே ச சூலம்
கர்ணே க்ஷிப்த்வாபரேண கலிதகடிதடாமூலமந்யத் விஹஸ்தே
ஸோ விப்ராணம் கபாலம் டமருகமமலம் பாதுகாஸக்தபாதம்
நக்னம் ஸ்த்ரீமோஹகாங்கம் ப்ரமதகணயுதம் நௌமி பிக்ஷõடனேசம்

வரதராஜ தியானம்

த்யாயேந்நீலாம்பராலகம் ஸமநிசம் ஸ்ரீவத்ஸவக்ஷõங்கிதம்
ஸ்ரீபூமீஸஹிதம் ஸுதர்சனகரம் சங்கம் வரஞ்சாபயம்
பாஸ்வத்ரத்னகிரீடகௌஸ்துபமணீ கேயூரஹாரோல்லஸத்
ஸ்ரீமத்விஷ்ணுரதத்வஜாப்ஜநயனம் இந்தும் ஸ்வமந்தஸ்மிதம்

கிருஷ்ண தியானம்

த்யாயேத்திவ்யரதாரூடம் சங்கசக்ரகதாதரம்
பீதாம்பரதரம் தேவம் வனமாலாவிபூஷிதம்

தேவகீஸுத கோவிந்த தேவ தேஹி ஜகத்பதே
தேஹி மே தனயம் க்ருஷ்ண ரக்ஷ மாம்புரு÷ஷாத்தம

ஸந்தான க்ருஷ்ண தியானம் (புத்திர பாக்கியம் உண்டாக)

பிபந்தம் ச ஸ்தனம் மாதுர்முகம் ஸம்வீக்ஷ்ய ஸுஸ்மிதம்
அங்குல்யக்ரே ஸ்தனம் சான்யம் ஸ்ப்ருசந்தம் ச முஹுர்முஹு:
யசோதாங்கஸ்திதம் கோபம் த்யாயேத்புத்ரப்ரதம் ஸதா (ஸ்ரீதத்வநிதௌ)

பத்தராவித்யானம்
(திருக்கண்ணமங்கை)

பக்தாபீஷ்டபலப்ரதாங்க்ரியுகளம் கௌசேயவஸ்த்ரான்விதம்
லக்ஷ்மீநாத: உரஸ்தித: ப்ரவிலஸத்ரத்நாவளீ கொஸ்துபம்

ஹஸ்தே சங்கரதாங்கபங்கஜகதா: பிப்ராணமப்ராக்ருதம்
ராகா சந்த்ரமஹம் ஸுஜாதமகுடம் ஸ்ரீபக்தஜீவம் பஜே

சயந க்ருஷ்ண தியானம்

யத்வா சயீத ந்ருபவத்பர்யங்கே சோபிதே ப்ருசம்
போகீந்த்ரசயநே வாபி மஹாபர்யங்கமண்டிதே

ப்ருஷ்டதோ மௌலிபார்ச்வே து ருக்மிணீம் காரயேத்ஸுதீ:
ஸத்யபாமா பவேத்பாதஸம்வாஹந ஸமுத்யதா

ஆஸீந க்ருஷ்ண தியானம்

ஆஸீநம் வா ஸுகம் ஸார்தம் தேவீப்யாம் ஸஹ விஷ்டரே
வாமஹஸ்தேந வரதம் தக்ஷிணேநாபயப்ரதம்

உலூகல-பத்த-க்ருஷ்ண-தியானம்

கதாசிதௌத்தத்யமனந்த வீர்யே
ஹரௌ விலோக்யாப்ரதிமம் யசோதா
பபந்த தாம்நா தமசேஷ பந்தும்
உலூகலே பாலவிலாஸலோலம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar