SS திவரிதா நித்யா வழிபாடு! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திவரிதா நித்யா வழிபாடு!
திவரிதா நித்யா வழிபாடு!
திவரிதா நித்யா வழிபாடு!

திவரிதா நித்யாவுக்கான அர்ச்சனை:

ஓம் த்வரிதாயை நம
ஓம் திதுலாயை நம
ஓம் தாத்ர்யை நம
ஓம் கிராத்யை நம
ஓம் க்ருஷிவாணிஜ்யை நம
ஓம் ஸர்வேச்வர்யை நம
ஓம் த்ருவாயை நம
ஓம் ஸர்வாயை நம
ஓம் ஸர்வஞான ஸம்ருத்தாயை நம
ஓம் த்ரிமாத்ரே நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் ஸர்வாகாராயை நம
ஓம் மேயாயை நம
ஓம் பரப்ரஹ்மாண்யை நம
ஓம் சாந்திகரகாயை நம
ஓம் ஸம்ப்ரோக்த்யை நம
ஓம் ஸ்வரசக்த்யை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் விச்வஜனன்யை நம
ஓம் சூலஹஸ்தாயை நம
ஓம் மஹேச்வர்யை நம
ஓம் கிங்கர்யை நம
ஓம் சக்திஹஸ்தாயை நம
ஓம் தக்ஷயக்ஞவிநாசின்யை நம
ஓம் வராயுதாயை நம
ஓம் சங்கரவாயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் வ்யக்தி ரூபிண்யை நம
ஓம் வராஹமூர்த்யை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் ந்ருஸிம்ஹாயை நம
ஓம் ஸிம்ஹவிக்ரமாயை நம
ஓம் ஸஹஸ்ராக்ஷ்யை நம
ஓம் ஸுராட்யாயை நம
ஓம் ஸர்வபாபஹராயை நம
ஓம் சிவாயை நம
ஓம் சிவதூத்யை நம
ஓம் கோரரவாயை நம
ஓம் க்ஷúரிபாசாஸிகாரிண்யை நம
ஓம் விகராள்யை நம
ஓம் மஹாகால்யை நம
ஓம் காபால்யை நம
ஓம் பாபஹாரிண்யை நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் மஹாகுக்ஷ்யை நம
ஓம் யோகின்யை நம
ஓம் வ்ருந்தவந்தியை நம
ஓம் ஷட்சக்ரியை நம
ஓம் சக்ரநிலயாயை நம
ஓம் சக்ரகாயோநிரூபிணீ கதிதாயை நம

திவரிதா நித்யாவுக்கான பூஜை:

முதலில் லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி, லலிதா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர், சந்தனம் குங்குமத்தால் பொட்டு இடவும். பின்னர்

அன்றைய நித்யாவான திவரிதா நித்யாவை, அவளது யந்த்ரத்திலோ படத்திலோ தியானிக்கவும்.

துரீயவித்யா ஜபதத்பராணாம்
பலப்ரதாத்ரீம் த்வரிதாம் நராணாம்
நரேந்த்ர பூஜ்யாம் த்வரிதாஹ்வயாம் தாம்
ரூகாரரூபாம் ப்ரணாமாமி நித்யாம்

என்று கூறி, திவரிதா நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர், சந்தன குங்குமத்தால் பொட்டு வைக்கவும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar