SS ஸ்ரீராம ஜெயம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீராம ஜெயம்!
ஸ்ரீராம ஜெயம்!
ஸ்ரீராம ஜெயம்!

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

ராமா ராமா என்றால் நாளும் நலமாகத் தொடங்கிடுமே
ராமா ராமா என்றால் நலந்தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால்  வளம் தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சுகம் தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மணந்தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் இதம் தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால்  கனிவான நாமமாகுமே
ராமா ராமா என்றால் தேனினும் சுவை தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் ஜென்மம் கடைத்தேறும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வாழ்வில் நல்வழி காட்டிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் துன்பம் பறந்தோடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சம்சார சாகரம் கடந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் பாபமெலாம் விலகிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் தீவினைகள் பொசுங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அனுதினமும் ரட்சிக்கும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் நன்மையாவும் வந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் செல்வங்கள் குவிந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் திருமகளும் திருவருள் புரியும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சத்ருபயம் நீங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் திருமகளும் இல்லத்தில் தங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் கவலை யெலாம் தீர்ந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மனச்சாந்தி கிட்டிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் நினைத்தவை கைகூடிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் கலிதோஷம் நீங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அபயம் தந்தருளும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அபயம் நீங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் எமபயம் இல்லாத நாமமாகுமே
ராமா ராமா என்றால் மரணபயம் அகற்றும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் எமனும் பயந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சகல சக்திகளும் கைகூடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் இல்லமெலாம் செழித்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் இதயமும் கனிந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சுமையாவும் இறங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வளமை யெலாம் தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வாழ்வில் வெற்றி தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் முயற்சிகள் பலன் தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மனதும் ஒரு நிலைபடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் இடையூறுகள் தகர்ந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அன்னையும் அகம் மகிழும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் காலதேவனும் நடுங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் கேட்ட வரமும் கிடைத்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சங்கீத ஞானம் கிடைக்கும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வாழ்வில் ஒளிவீசிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சான்றோர் நட்பு கிடைத்திடும் நாமமாகுமே  
ராமா ராமா என்றால் உள்ளொளியை காட்டிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் காமப்பேய் ஓடிவிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அகந்தை தனை அகற்றிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வற்றாத நதியாக அருளும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் கங்கை நீராடின புண்ணிய நாமமாகுமே
ராமா ராமா என்றால் காரிருள் நீங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் பேரருள் கிடைத்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மறுஜென்மம் இல்லாத நாமமாகுமே
ராமா ராமா என்றால் அன்பு மழை பொழியும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் பக்தி உணர்வினை ஊட்டிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மறுக்காது அருள்புரியும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சாந்தமும் சவுபாக்கியம் தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் குளிர்ந்த தென்றல் போன்ற நாமமாகுமே
ராமா ராமா என்றால் பில்லி சூன்யம் விலகிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அறிவாற்றலை பெருக்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் பூமியெல்லாம் பசுமை தந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் நிழலாகத் தொடர்ந்து காக்கும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் முன்னும் பின்னும் எம்புறமும் காக்கும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அகமும் புறமும் தூய்மை ஆகும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் புண்ணியம் அனைத்தும் தந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் நினைத்தவை நிறைவேறும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சகோதரனாக அனைக்கும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சந்தோஷம் பெருகிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மேன்மை அடைந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் திருவடியை சேர்ப்பிக்கும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் அவரது திருவடி போற்றும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் பரமபதம் அடைந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால்  விண்ணோரும் வாழ்த்தும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வாழ்வில் செழுமை தரும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மங்களம் யாவும் தந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால்  மங்கா புகழ் தந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் முனிவர்களும் வாழ்த்தும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் மனத்தூய்மை தந்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் கர்ம வினை நீங்கிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் பேரின்பம் கிடைக்கும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வீடு பேறும் கிடைத்திடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் தர்மம் தழைக்கச் செய்யும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் சத்தியமாய் அருளும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் வைகுண்டம் கிட்டிடும் நாமமாகுமே
ராமா ராமா என்றால் எல்லாம் ஜெயமே ஜெயமே
ராமா ராமா என்றால் எங்கும் ஜெயமே ஜெயமே
ராமா ராமா என்றால் எதிலும் விஜயமே விஜயமே
ராமா ராமா என போற்றிடுவோம்
ராமா ராமா என புகழ் பாடிடுவோம்
ராமா ராமா என தினமும் துதித்திடுவோம்
ராமா ராமா என அவன் திருவடி பணிவோம்
ராமா ராமா என அவனை சரண் அடைவோம்
ராமா ராமா என அவனிடம் அர்ப்பணிப்போம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar