SS சவுபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சவுபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்!
சவுபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்!
சவுபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்!

த்யான ஸ்லோகம்:

வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ண ஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத கடாக்ஷலக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்யலக்ஷ்மீம்

நமஸ்கார ஸ்லோகங்கள்:

ஓம்ஸ்ரீ ஆதிஸந்நான கஜ தனதான்ய விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:

1) ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகலஸௌபாக்யலக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌபாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸாரஷேத்ரப்ரஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம்
ஸ்ரீமானஸோல்லால லக்ஷ்மீம்சரணம் ப்ரபத்யே

2) விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்தசாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்யபாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதனதான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திசம்பன்னலக்ஷ்மீம்
ஸ்ரீசாந்திசம்பன்ன லக்ஷ்மீம்சரணம் ப்ரபத்யே

3) வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷலக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதிலக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூபலக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீசுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

4) ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யாவிருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹலக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாசலக்ஷ்மீம்
ஸ்ரீசித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

5) கல்பககாமதேனுலக்ஷ்மீம்
கனகஸௌபாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம்
ஐராவதபூஜ்யலக்ஷ்மீம்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம்
ஸேவ்யஸம்பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம்
விஷ்ணுமாயேதிலக்ஷ்மீம்
ஸ்ரீவிஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

6) ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம்
ஸோஹவிநாஸ மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம்
துர்ஸ்வப்ன நாஸ யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம்
துரிதஹரமோக்ஷலக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ்வரூபலலக்ஷ்மீம்
ஸ்ரீஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

7) ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வமூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹயோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம்
ஸ்ரீஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

8) ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞானலக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோதலக்ஷ்மீம்
ஹ்ருதகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸாரலக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீஅஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar