SS அன்புடன் அருள் எனக்களிக்கவா! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அன்புடன் அருள் எனக்களிக்கவா!
அன்புடன் அருள் எனக்களிக்கவா!
அன்புடன் அருள் எனக்களிக்கவா!

அன்புடன் அருள் எனக்களிக்கவா..
பாற்கடலில் பள்ளிக் கொண்ட பரந்தாமா!
பரிவுடனே ஆதிசேடன் துணை கொண்டவா!
கருடாழ்வார் தனில்லேரி வலம் புரிபவா!
கருங்கடல் போன்ற கார்மேக நிறம் கொண்டவா-கர்ணன்

கவச குண்டலத்தைப் பரித்து நின்றவா - நீர்!
கர்ணன் ஆவியைப் பிரித்து நின்றவா!
பார்த்தனைப் பாதுகாக்க துடித்து நின்றவா!
பரிதி ஒட்டியே பாரதம் முடித்தவா!
ஈரேழு லோகம் அளந்து நின்றவா!
இரணியன் மார்பை பிளந்து நின்றவா - நர

சிம்ம அவதாரம் எடுத்து நின்றவா!
சிறுவன் பிரகலாதனை காத்து நின்றவா!
இராமாவதாரம் எடுத்து நின்றவா!
இராவண சம்ஹாரம் முடித்து நின்றவா!

அம்மான் கம்சனை அன்று அழித்துவா!
ஆயர்பாடியில் அகம் மகிழ்ந்தவா!
மலை பிடுங்கி நந்தர் குலம் காத்தவா!
மாதவா, யாதவா, வேதவா - கீதா போதகா!

அசோதை வீட்டில் தவழ்ந்து வளர்ந்தவா!
அன்பரைக் காக்க அவதரித்தவா!
அரக்கரை அழிக்கக் கருதரித்தவா!
அன்புடன் அருள் எனக்களிக்கவா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar