SS ராமகிருஷ்ண அஷ்டோத்தர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராமகிருஷ்ண அஷ்டோத்தர சத நாமாவளி
ராமகிருஷ்ண அஷ்டோத்தர சத நாமாவளி
ராமகிருஷ்ண அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் கதாதராய         நம:
ஓம் ராமக்ருஷ்ணாய    நம:
ஓம் கயாவிஷ்ணூத்பவாய    நம:
ஓம் க்ஷுதிராமாத்மஜாய    நம:
ஓம் சந்த்ரமணீ ப்ரியாய    நம:
ஓம் நிர்குணாய        நம:
ஓம் நர வராய        நம:
ஓம் அனவத்யாய    நம:
ஓம் அசலாய        நம:
ஓம் ஓம் ஸ்வரூபாய    நம:

ஓம் ஐம் ஸ்வரூபாய    நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வரூபாய    நம:
ஓம் கருணாகனாய    நம:
ஓம் தர்ம ஸம்ஸ்த்தாபகாய    நம:
ஓம் அவதார வரிஷ்ட்டாய    நம:
ஓம் ஸர்வ தர்ம ஸ்வரூபாய    நம:
ஓம் த்யாகீச்வராய    நம:
ஓம் யுகாவதாராய    நம:
ஓம் ஸ்ரீஜீ நாமகாய    நம:
ஓம் மரணோர்மி விநாசகாய    நம:

ஓம் வேத மூர்த்தயே    நம:
ஓம் குரு மஹாராஜாய     நம:
ஓம் ஸநாதன புருஷாய    நம:
ஓம் அஹேதுக கருணாமூர்த்தயே  நம:
ஓம் ஸாம்ய மைத்ரீ -திவ்ய தூதாய நம:
ஓம் நிரஞ்ஜனாய      நம:
ஓம் மஹா ஸமன்வயாசார்யாய      நம:
ஓம் சரணாகத வத்ஸலாய     நம:
ஓம் பூர்ண ப்ரஹ்ம ஸநாதனாய     நம:
ஓம் ஸதானந்த புருஷாய     நம:

ஓம் பூர்ணாவதாராய     நம:
ஓம் ப்ரேம ரத்னாய     நம:
ஓம் ஸர்வ தேவதேவீ ஸ்வரூபாய   நம:
ஓம் க்ருபாமயாய     நம:
ஓம் கல்ப சாகினே     நம:
ஓம் கபால மோசனாய     நம:
ஓம் அஸ்ப்ருச்யோத்தாரகாய       நம:
ஓம் குப்தாவதாராய     நம:
ஓம் ஆதிநாதாய         நம:
ஓம் ஜ்ஞானதானாவதீர்ணாய     நம:

ஓம் ஜ்ஞான மூர்த்தயே     நம:
ஓம் ஜ்ரும்பித யுகேச்வராய     நம:
ஓம் ஜகன்மாத்ரு தர்சகாய     நம:
ஓம் ஜனகணோத்தரகாய     நம:
ஓம் ஜகந்நாதாய         நம:
ஓம் தந்த்ர பாரகாய     நம:
ஓம் தீர்த்த ஸ்வரூபாய     நம:
ஓம் த்யாகி சிரோமணயே     நம:
ஓம் த்ரிபுடீ சூன்யாய     நம:
ஓம் துரித தலனாய     நம:

ஓம் தயாகனாய         நம:
ஓம் த்யான ஸித்தாய     நம:
ஓம் நரது:க்க வாரணாய     நம:
ஓம் நிர்மான மோஹாய     நம:
ஓம் பூர்ண ப்ரஹ்மணே     நம:
ஓம் பரம பித்ரே         நம:
ஓம் ப்ராணாராமாய     நம:
ஓம் புருஷோத்தமாய     நம:
ஓம் பதிதோத்தாரகாய     நம:
ஓம் ப்ராண ஸகாய     நம:

ஓம் பூர்ணஜ்ஞானினே     நம:
ஓம் பூர்ண சக்தயே     நம:
ஓம் பூர்ண பக்தாய      நம:
ஓம் பூர்ண யோகினே     நம:
ஓம் பூர்ண கர்மிணே     நம:
ஓம் ப்ராண காந்தாய     நம:
ஓம் பரம ஹம்ஸாய     நம:
ஓம் விச்வ பூஜிதாய     நம:
ஓம் விச்வ பாலகாய     நம:
ஓம் விச்வ கீர்த்தயே     நம:

ஓம் விச்வதாத்ரே          நம:
ஓம் விச்வ ஸ்ரஷ்ட்ரே     நம:
ஓம் விபவே         நம:
ஓம் விரஜஸே         நம:
ஓம் விச்வேச்வராய     நம:
ஓம் விவேக ப்ரதாய     நம:
ஓம் வ்ருத்தச்ரவஸே     நம:
ஓம் விச்வ வேதஸே     நம:
ஓம் விச்வ தர்ம ப்ரதீகாய     நம:
ஓம் விச்வ கல்யாண க்ருதே     நம:

ஓம் வேதார்ச்சிதாய     நம:
ஓம் பவபந்தன கண்டனாய     நம:
ஓம் வாஞ்சா கல்பதரவே     நம:
ஓம் பக்த ஹ்ருதய ரஞ்ஜனாய      நம:
ஓம் ஸர்வஜ்ஞாய     நம:
ஓம் மாத்ரு பூஜகாய     நம:
ஓம் யுகாசார்யாய     நம:
ஓம் தர்மமேக ஸமாதிமதே     நம:
ம் ரிபுசய மர்தனாய     நம:
ஓம் சாந்த தர்ம த்வந்த்வாய      நம:

ஓம் விச்வதர்ம ப்ரகாசகாய      நம:
ஓம் ஸாதக சக்ரவர்த்தினே     நம:
ஓம் ஸத்ய வ்ரதாய     நம:
ஓம் சித்கனாய          நம:
ஓம் ஸர்வதோ பத்ராய     நம:
ஓம் வேதாந்தோஜ்ஜ்வல பாஷ்ய
ஸ்வரூபாய         நம:
ஓம் சாரதா பதயே     நம:
ஓம் சாரதா ஸேவிதாய     நம:
ஓம் சுதாம்ருத ப்ரவர்ஷிணே     நம:
ஓம் அபூர்வ ஸத்ய நிஷ்ட்டாய     நம:

ஓம் ஸ்த்ரீ புருஷ ஸம க்ருபாய     நம:
ஓம் பரமாசார்யாய     நம:
ஓம் குரவே         நம:
ஓம் பரம குரவே         நம:
ஓம் பராபர குரவே     நம:
ஓம் பரமேஷ்டி குரவே     நம:
ஓம் அகண்டவிலீனாய     நம:
ஓம் ஸ்ரீஸ்ரீ ராமக்ருஷ்ண
பரமஹம்ஸ தேவாய     நம:

ஓம் நானாவித மந்த்ர பரிமள
பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar