SS சாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளி
சாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளி
சாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்காரமந்தர விசதாயை        நம:
ஓம் ஹ்ரீங்கார்யை         நம:
ஓம் ஸர்வ மங்கலாயை        நம:
ஓம் நரரூப தராயை        நம:
ஓம் சாந்தாயை            நம:
ஓம் சரணாகத வத்ஸலாயை        நம:
ஓம் சாரதாயை            நம:
ஓம் சாரதாம்போஜ வதனாயை        நம:
ஓம் நிஷ்களாத்மிகாயை        நம:
ஓம் ராமக்ருஷ்ணகத ப்ராணாயை        நம:

ஓம் ஸர்வ தர்ம ஸ்வரூபிண்யை        நம:
ஓம் ஸர்வ ஸம்பத்கர்யை        நம:
ஓம் நித்யாயை            நம:
ஓம் விவேகானந்த தாயின்யை        நம:
ஓம் ப்ரஹ்மானந்தாச்ரிதாயை        நம:
ஓம் பூர்ண ப்ரேம விஜ்ஞான சாரதாயை    நம:
ஓம் அகண்டாபேத துர்ய ஸ்ரீநிரஞ்ஜன
விசுத்திதாயை            நம:
ஓம் அத்வைதாத்புத ஸம்யோக சிவ நிர்மல
ஸித்திதாயை            நம:
ஓம் வைகுண்டநாத ஸர்வஸ்வாயை    நம:
ஓம் வைகுண்ட ப்ரிய ஸாதிகாயை        நம:

ஓம் பராத் பரதராயை        நம:
ஓம் மந்த்ர விக்ரஹாயை        நம:
ஓம் ஸர்வ சௌக்யதாயை        நம:
ஓம் பக்த ப்ரியாயை        நம:
ஓம் பகவத்யை            நம:
ஓம் பத்ராண்யை            நம:
ஓம் பாவனாத்மிகாயை        நம:
ஓம் பவான்யை            நம:
ஓம் பாவனாகம்யாயை        நம:
ஓம் பவபாசவிமோசின்யை        நம:

ஓம் ஐங்கார்யை            நம:
ஓம் சங்கர்யை            நம:
ஓம் பக்தகிங்கர்யை        நம:
ஓம் கருணாகர்யை        நம:
ஓம் மஹேச்வர்யை        நம:
ஓம் மஹாமாயாயை        நம:
ஓம் மதுராயை            நம:
ஓம் மோஹனாத்மிகாயை        நம:
ஓம் தாரிண்யை            நம:
ஓம் ஸர்வஸந்தாப ஹாரிண்யை        நம:

ஓம் தர்மசாரிண்யை        நம:
ஓம் வாகீச்வர்யை        நம:
ஓம் குணமய்யை            நம:
ஓம் சர்வாண்யை            நம:
ஓம் ஸர்வ போஷிண்யை        நம:
ஓம் விச்வாச்ரயாயை        நம:
ஓம் விச்வ மாத்ரே        நம:
ஓம் விச்வ ரூபாயை        நம:
ஓம் விபாப்மிகாயை        நம:
ஓம் ஜகத்திதாயை        நம:

ஓம் ஜகன்னாதாயை        நம:
ஓம் ஜகத்ரய ஸுக ப்ரதாயை        நம:
ஓம் ஜயந்த்யை            நம:
ஓம் ஜயதாயை             நம:
ஓம் ஸத்யபாஷிண்யை        நம:
ஓம் ஸர்வ ஸாக்ஷிண்யை        நம:
ஓம் சப்தாத்மிகாயை        நம:
ஓம் சிவாயை            நம:
ஓம் ஸர்வசக்திதாயை        நம:
ஓம் சர்மதாயை            நம:

ஓம் சுபாயை            நம:
ஓம் அத்ருச்யாயை        நம:
ஓம் பரமாயை            நம:
ஓம் பூர்ணாயை            நம:
ஓம் ஸர்வவித்யா ப்ரதாயின்யை        நம:
ஓம் ஆர்யாயை            நம:
ஓம் ஸர்வேச்வர்யை        நம:
ஓம் ஸர்வ பாபக்ன்யை        நம:
ஓம் ப்ரஹ்மசாரிண்யை        நம:
ஓம் விமலாயை            நம:

ஓம் விபுலாயை            நம:
ஓம் விஜ்ஞாயை             நம:
ஓம் பக்தானாம் அபயங்கர்யை        நம:
ஓம் பக்தி முக்தி ப்ரதாயை        நம:
ஓம் பக்த ஸௌபாக்யதாயின்யை        நம:
ஓம் பத்ராயை            நம:
ஓம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகாரிண்யை    நம:
ஓம் கால ஹந்த்ர்யை        நம:
ஓம் கேவலானந்த விக்ரஹாயை        நம:
ஓம் கல்யாண்யை        நம:

ஓம் கர்ண பீயூஷ ஸுஸ்வராயை        நம:
ஓம் கர்ம நாசின்யை        நம:
ஓம் சாரித்ர்யதாயை        நம:
ஓம் சாருசீலாயை         நம:
ஓம் ஸரளாயை            நம:
ஓம் நித்ய பாலிகாயை        நம:
ஓம் நிஷ்களங்காயை        நம:
ஓம் நிராலம்பாயை        நம:
ஓம் நித்யசுத்தாயை        நம:
ஓம் நிராமயாயை        நம:

ஓம் ஜ்ஞான ப்ரதாயை        நம:
ஓம் பவ ஹராயை         நம:
ஓம் நாத ப்ரஹ்மமய்யை         நம:
ஓம் பராயை            நம:
ஓம் ஸர்வாபீஷ்டகர்யை        நம:
ஓம் ஸௌம்யாயை        நம:
ஓம் முனீந்த்ரகண ஸம்ஸ்துதாயை        நம:
ஓம் ஆத்யந்த சூன்யாயை        நம:
ஓம் வரதாயை            நம:
ஓம் ஸ்ரீவித்யா மந்த்ர மாத்ருகாயை    நம:

ஓம் நித்யானந்தகர்யை        நம:
ஓம் துர்காயை            நம:
ஓம் நிஸ்ஸங்காயை        நம:
ஓம் நிகமாச்ரிதாயை        நம:
ஓம் ஸ்னேஹ ஸம்பூர்ண ஹ்ருதயாயை    நம:
ஓம் பக்தஹ்ருத் பத்ம ராஜிதாயை        நம:
ஓம் ஜ்ஞான வைராக்ய ஸம்பன்னாயை    நம:
ஓம் ஸச்சிதானந்த ரூபிண்யை        நம:
ஓம் நானாவித மந்த்ர பரிமள
பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar