SS சியாம் நாம சங்கீர்த்தனம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சியாம் நாம சங்கீர்த்தனம்
சியாம் நாம சங்கீர்த்தனம்
சியாம் நாம சங்கீர்த்தனம்

வந்தே வம்சீதரம் க்ருஷ்ணம்
ஸ்மயமான முகாம்புஜம்
பீதாம்பரதரம் நீலம்
மால்ய சந்தன பூஷிதம்

ராதா சித்த சகோரேந்தும்
ஸௌந்தர்ய ஸுமஹோததிம்
ப்ராத்பரதரம் தேவம்
ப்ரஹ்மானந்த க்ருபாநிதம்

ஓம் ஸ்ரீநாரதோத்தவாதி பார்ஷதகோப கோபீகண ஸ்ரீ
ராதா ஸமேத ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மனே நம:

அவதார லீலை

ஸத்யஸனாதன ஸுந்தர    ச்யாம்
நித்யானந்த கனேச்வர    ச்யாம்

லக்ஷ்மீ ஸேவித பதயுக    ச்யாம்
ஸுரமுனி வரகண யாசித    ச்யாம்
பூபாரோத்தரணார்த்தித    ச்யாம்
லோக பந்து குருவாசக    ச்யாம்
தர்மஸ்தாபன சீலன    ச்யாம்
ஸ்வீக்ருத நரதனு ஸுரவர    ச்யாம்

மாயாதீச்வர சின்மய    ச்யாம்
யாதவகுல ஸம்பூஷண    ச்யாம்

கோகுல லீலை

நந்தயசோதா பாலித    ச்யாம்
ஸ்ரீவத்ஸாங்கித பாலக    ச்யாம்
மாரித மாயா பூதன    ச்யாம்
சகடாஸுர கல பஞ்ஜன    ச்யாம்

தாமோதர குணமந்திர    ச்யாம்
யமலார்ஜுனதரு பஞ்ஜன    ச்யாம்
கோபீஜன கண மோஹன    ச்யாம்
அகணித குணகண பூஷித    ச்யாம்
அக பக ராக்ஷஸ காதக    ச்யாம்
காளிய ஸர்ப்ப விமர்தன    ச்யாம்

பிருந்தாவன லீலை

ஜய வ்ருந்தாவன சரவர    ச்யாம்
கோசாரண ரத கோதர    ச்யாம்
பர்ஹ ஸுசோபித சூடக    ச்யாம்
கல லம்பித வன மாலக    ச்யாம்
அக்ரஜ பலபத்ரான்வித    ச்யாம்
கோபவதூ ஹ்ருதயஸ்தித    ச்யாம்

ஸர்வாத்மக ஸர்வேச்வர    ச்யாம்
தேனுக கர வத காரக     ச்யாம்
ஸுரேந்த்ர பூஜன வாரக    ச்யாம்
பர்வத பூஜன காரக    ச்யாம்
ஸுரகண ப்ரார்த்தித ஸங்கத    ச்யாம்
நிருபம் க்ரீடன தோஷண    ச்யாம்

பாதாராதக விதி ஹர    ச்யாம்
கோபீ பாவித ப்ரியகர    ச்யாம்
நந்தித நந்த ஸுநந்தன    ச்யாம்
வைகுண்டேச நராக்ருதி    ச்யாம்
காலிந்தீ தட சாரண    ச்யாம்
மோஹன முரளீ வாதன    ச்யாம்

ராஸ மஹோத்ஸவ கேலன    ச்யாம்
ஆனந்தாம்ருத வர்ஷண    ச்யாம்
பஹு வித சரீர தாரண     ச்யாம்
நானா லீலா கௌதுக    ச்யாம்
த்வஜ வஜ்ராங்கித ம்ருதுபத    ச்யாம்
ஸமஸ்த்த லோகாஹ்லாதக    ச்யாம்

வ்ருஷபாரிஷ்ட நிபீடக    ச்யாம்
விதிகத தர்ப்ப வினாசக    ச்யாம்
ருசிர ஸ்வரூப ஜனார்தன    ச்யாம்
நீல கலேவர சித்கன    ச்யாம்
ஸாதக மதி ஸம்சோதன    ச்யாம்
லீலா நடன மனோஹர    ச்யாம்

கோபீஜன கண பூஜித    ச்யாம்
ராதா வேணீ சோபக    ச்யாம்
அக்ரூரார்த்தித ச்லேஷத    ச்யாம்
க்ருத ரதயானாரோஹண    ச்யாம்
வ்ரஜ நாரீகுல வாரித    ச்யாம்
ஸகிகண தாஹத விரஹக    ச்யாம்

மதுரா லீலை

மதுரா புரஜன மோஹக     ச்யாம்
ஸனகாதிக முனி சிந்தித    ச்யாம்
மத்த ரஜக கல  காதக    ச்யாம்
சுப பீதாம்பர தாரக    ச்யாம்
மாலாகார ஸுபூஜித    ச்யாம்
ப்ரஹ்ம ஸுபூர்ண பராத்பர    ச்யாம்

குப்ஜாலேபன நந்தித    ச்யாம்
வக்ராக்ருத்ர்யுஜுகாரக    ச்யாம்
காதித கஜம்மத லேபன    ச்யாம்
கேசிக கம்ஸ நிஷூதன    ச்யாம்
பத்மகதாதர கீர்த்தித    ச்யாம்
உக்ரஸேன வர ராஜ்யத    ச்யாம்

ராமக்ருஷ்ண ஹரி கிரிதர    ச்யாம்
மாதவ கேசவ நரஹரி    ச்யாம்

துவாரகா லீலை

ம்ருதகுரு ஸூனு ஸுஜீவக    ச்யாம்
பீஷ்மக பாலா காமித    ச்யாம்
த்வாரவதீ ஸம்ஸ்த்தாபக    ச்யாம்
ருக்மிண்யர்த்ய ஸுஹாரக    ச்யாம்

நரகாஸுரவத காரக    ச்யாம்
அதிதி ஸமர்ப்பித குண்டல    ச்யாம்
ஸ்வதர்ம தத்பர மோக்ஷத    ச்யாம்
சிசுபாலாஸுவிகாதக    ச்யாம்
பாணாஸுரபுஜ பேதன    ச்யாம்
தானவ வர மதுஸூதன    ச்யாம்

சக்ரப்ரதாய ஸுதர்சக    ச்யாம்
பௌண்ட்ரக தர்ப்ப விமர்தக    ச்யாம்
தக்தகாம ஜனி தாயக    ச்யாம்
இந்த்ர விதீச ஸுஸேவித    ச்யாம்
ஸகி பக்தார்ஜுன ஸாரதி    ச்யாம்
பாண்டவ குல ஸம்மானித    ச்யாம்

கீதாம்ருத ஸந்தோஹக    ச்யாம்
பீஷ்ம ப்ரதிஜ்ஞா பாலக    ச்யாம்
விச்வ ரூப ஸந்தர்சக    ச்யாம்
ஆத்யந்திக ஸுக ஸாதக    ச்யாம்
பக்த க்ருபார்ணவ பர்கத    ச்யாம்
சரணாகத ஜன தாரக    ச்யாம்

பக்த காம ஸம்பூரக    ச்யாம்
மங்கலகர கதிதாயக    ச்யாம்
ஐச்வர்யாதிக ஷட்குண    ச்யாம்
விச்வாச்ரய ஜன பாலன    ச்யாம்
ஸர்வ சராசர தாரண    ச்யாம்
பூர்ண சராசர கேலன    ச்யாம்

த்வாரவதீபுர ப்லாவன    ச்யாம்
குரு யது குல ஸம்ஹாரக    ச்யாம்
பதரீ ஸம்ப்ரஹிதோத்தவ    ச்யாம்
ப்ரபாஸ கமனா மோதித    ச்யாம்
யோக ஸ்தித யது நந்தன    ச்யாம்
ஸுரகண வந்தித மோதன    ச்யாம்

தேவக்யாத்மஜ தைவத    ச்யாம்
மோஹன நடனானந்தன    ச்யாம்
ஸூசித நரதனு த்யாக    ச்யாம்
ஜரலுப்தக சர வேதித    ச்யாம்

பஜனம்

த்ரிகுணாதீத குணேச்வர    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்
ஸ்ருஷ்டி ஸ்திதி லய காரண    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்

கோவிந்தாச்யுத யாதவ    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்
நாராயண ஹரிகேசவ    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்

முகுந்த முரஹர வாமன    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்
ஜயஜய கோபீவல்லப    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்

அனுபம ஸுந்தர மோஹன    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்
அகில ரஸாம்ருத ஸாகர    ச்யாம்
ராதா மாதவ ராதா    ச்யாம்

ஸ்தவம்

சந்தன சர்ச்சித நீல கலேவர
பீத வஸன வனமாலின்
கேலி சலன் மணிகுண்டல மண்டித
கண்டயுக ஸ்மித சாலின்

சந்த்ரக சாரு மயூர சிகண்டக
மண்டல வலயித கேசம்
ப்ரசுர புரந்தர தனுரனுஞ்ஜித
மேதுர முதிர ஸுவேசம்

ஸஞ்சரததாஸுதா மதுர த்வனி
முகரித மோஹன வம்சம்
வலித த்ருகஞ்சல சஞ்சல மௌலி
கபோல விலோலவதம்ஸம்

ஹாரமமலதர தாரமுரஸி தததம்
பரிரப்ய விதூரம்
ஸ்ஃபுடதா ஃபேன கதம்ப கரம்பித
மிவ யமுனா ஜல பூரம்

ச்யாமள ம்ருதுல கலேவர
மண்டலமதிகதகௌர துகூலம்
நீல நலினமிவ பீதபராக
படல பர வலயித மூலம்

வதன கமல பரிசீலன மிலித
மிஹிர ஸம குண்டல சோபம்
பந்துஜீவ மதுராதர பல்லவ
முல்லஸித ஸ்மித சோபம்

விசத கதம்பதலே மிலிதம் கலி
கலுஷ பயம் சமயந்தம்
கரசரணோரஸி மணிகண பூஷண
கிரண விபின்ன தமிஸ்ரம்

சசிகிரேணாச்சுரி தோதர ஜலதர
ஸுந்தர ஸகுஸும் கேசம்
திமிரோதித விதுமண்டல நிர்மல
மலயஜ திலக நிவேசம்

ஸ்ரீஜய தேவ பணித விபவத்விகுணீ
க்ருத பூஷண பாரம்
ப்ரணமத ஹ்ருதி வினிதாய ஹரிம்
ஸுசிரம் ஸுக்ருதோதயஸாரம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar