SS நவகன்னியர் வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவகன்னியர் வழிபாடு
நவகன்னியர் வழிபாடு
நவகன்னியர் வழிபாடு

மகாமக வருஷம் குருவின் சிம்ம ராசிப் பிரவேசத்தில் துவங்குகிறது. அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம். மாக ஸ்நானம் முடித்த பின்னால் அருகிலிருக்கும் அரச மரத்தடியில் ஒன்பது சுமங்கலிகளை ஒன்பது கன்னியராக பாவித்து வழிபடுபவர். அத்துடன் காசி விசுவநாதர் கோயிலில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் நவகன்னியரை வழிபடுவதும், அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் அவசியம் செய்ய வேண்டியவை. ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னியராகக் காசி விசுவநாதர்கோயிலில் எழுந்தருளியுள்ளார்கள். அர்ச்சனைக்குரிய மந்திரங்கள்.

கங்கை

ஓம் திரிபதா தேவ்யை நம:
ஓம் ஸ்ரீமத்யை நம:
ஓம் ஜாஹ்னவ்யை நம:
ஓம் விஷ்ணு மாத்ரே நம:
ஓம் லோகமாத்ரே நம:
ஓம் சுவர்த்துனி மாத்ரே நம:
ஓம் சாம்பவ்யை நம;
ஓம் திரிலோசனாயை நம:
ஓம் ஸுரோத்பூதாயை நம:
ஓம் ஸதாதாராயை நம:
ஓம் சுபாவஹாயை நம:
ஓம் கங்கா தேவ்யை நம:

யமுனை

ஓம் ஸூர்ய சம்பூதாயை நம:
ஓம் காளிந்த்யை நம:
ஓம் அத்யத்புத சரித்ராயை நம:
ஓம் கத்யை நம:
ஓம் காம்யாயை நம:
ஓம் சாந்த்யை நம:
ஓம் அனந்தாயை நம:
ஓம் சுபாங்கனாயை நம:
ஓம் வசுப்ரதாயை நம:
ஓம் வசுமத்யை நம:
ஓம் வசு ப்ரீதாயை நம:
ஓம் யமுனாயைநம:

நர்மதை

ஓம் ஸோமோத்பவாயை நம:
ஓம் ஸௌமுக்யை நம:
ஓம் ஸோமசேகர ப்ரியாயை நம:
ஓம் ஸுரூபிண்யை நம;
ஓம் ஸௌமார்க்க வர்த்தன்யை நம:
ஓம் ஸுரப்பை நம:
ஓம் கலாயை நம:
ஓம் புண்யாயை நம;
ஓம் ரேவத்யை நம:
ஓம் மேகலா கன்யாயை நம:
ஓம் ஸர்வக்ஞை நம:
ஓம் நர்மதாயை நம:

சரஸ்வதி

ஓம் சாந்தாயை நம:
ஓம் ஸர்வரூபிண்யை நம:
ஓம் ஸம்ப்ரதாயை நம:
ஓம் ஞானவைராக்யதாயை நம:
ஓம் ஞான ரூபிண்யை நம:
ஓம் அஞ்ஞானவிபேதின்யை நம:
ஓம் மேருகோட ஸம்பூதாயை நம:
ஓம் மேகநாதானு வர்த்திந்யை நம:
ஓம் ப்ராவர்த்தின்யை நம:
ஓம் சண்ட வேகாயை நம:
ஓம் மாயா விச்சேத காரிண்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:

காவிரி

ஓம் கமண்டலு ஸம்பூதாயை நம:
ஓம் கல்யாண்யை நம:
ஓம் காமதாயின்யை நம:
ஓம் கல்யாண தீர்த்த ரூபிண்யை நம:
ஓம் சஹ்யாசல உத்பவாயை நம:
ஓம் லோபாமுத்ராயை நம:
ஓம் ராக ச்யாமாயை நம:
ஓம் கும்ப ஸம்பவ வல்லபாயை நம:
ஓம் விஷ்ணு மாயாயை நம:
ஓம் சோண மாத்ரே நம:
ஓம் தக்ஷிணாபத ஜாஹ்னவ்யை நம:
ஓம் காவேர்யை நம:

கோதாவரி

ஓம் கோதாவர்யை நம:
ஓம் கௌதமவாஸின்யை நம:
ஓம் சப்த ஸ்ரோத்ரே நம:
ஓம் சத்யவத்யை நம:
ஓம் சத்ய ரூபிண்யை நம:
ஓம் ஸுவாஸின்யை நம:
ஓம் கவப்யை நம:
ஓம் ஸூக்ஷ்ம தேஹாட்யாயை நம:
ஓம் வேகவர்த்யை நம:
ஓம் மலாபஹாயை நம:
ஓம் பாபவிமோசன்யை நம:
ஓம் கோதாவரீ தேவ்யை நம:

கன்யாகுமரி

ஓம் கன்யா நத்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் கனகாபாயை நம:
ஓம் க்ருஷ்ணாயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் காமவத்யை நம:
ஓம் காமப்ரியாவை நம:
ஓம் வரதப்ரியாயை நம:
ஓம் காலதாயின்யை நம:
ஓம் காளிகாயை நம:
ஓம் காமப்ரதாயை நம:
ஓம் கன்யாகுமர்யை நம:

பயோஷ்ணி

ஓம் பாபஹாரிண்யை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் பரமோதின்யை நம:
ஓம் பூர்ணாயை நம:
ஓம் பூர்ணாவத்யை நம:
ஓம் மோகாயை நம:
ஓம் ஆபாயை நம:
ஓம் அந்தா வேக வத்யை நம:
ஓம் சுசம்வேத்யை நம:
ஓம் ஸர்வேச்சித பலப்ரதாயை நம:
ஓம் பயோஷ்ண்யை நம:

சரயு

ஓம் சண்டலோகாட்யை நம:
ஓம் இக்ஷ்வாகு குல வல்லபாயை நம:
ஓம் ராமப்ரியாயை நம:
ஓம் ராம பத த்வய விராஜிதாயை நம:
ஓம் ஸுரபி விருத்யை நம:
ஓம் மேகாங்யை நம:
ஓம் யக்ஞ பலதாயின்யை நம:
ஓம் ஸ்ரீரங்க வல்லபாயை நம:
ஓம் மேகதாயின்யை நம:
ஓம் பூர்ண காமாயை நம:
ஓம் சௌண்டிண்யை நம:
ஓம் ஸரய்வை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar