SS மந்த்ர புஷ்பம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மந்த்ர புஷ்பம்
மந்த்ர புஷ்பம்
மந்த்ர புஷ்பம்

ஓம் தாதா புரஸ்தாத்யமுதா ஜஹார
சக்ர: ப்ரவித்வான் ப்ரதிஸஸ் சதஸ்ர:
தமேவம் வித்வானம்ருத இஹ பவதி
நான்ய: பந்தா அயனாய வித்யதே

யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி
சந்த்ர மாவா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி
ய ஏவம் வேத
யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி

அக்நிர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோக்னே ராயதனம் வேத
ஆபோவா அக்னே ராயதனம்
ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத
யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி
வாயுர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி

யோ வாயோ ராயதனம் வோ
ஆயதனவான் பவதி

ஆபோவை வாயோராயதனம்
ஆயதனவான் பவதி

யஏவம் வேத
யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி

அஸௌவை தபந்நபாமாய தனம்
ஆயதனவான் பவதி

யோமுஷ்யதபத ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம்
ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி

சந்த்ரமா வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி

யஸ் சந்த்ரமஸ ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி

ஆபோவை சந்த்ரமஸ ஆயதனம்
ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத
யோபாமாய தனம் வேத
ஆயதனவான் பவதி
நக்ஷத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி

யோ நக்ஷத்ராணிமாயதநம் வே
ஆயதனவான் பவதி

யோ நக்ஷத்ராணமாயதநம் வே
ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
பர்ஜன்யஸ்யாய தனம் வேத
ஆயதனவான் பவதி

பர்ஜன்யோவா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ஆபோவை பர்ஜன்யஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி

யஏவம் வேத
யோபாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி

ஸம்வத்ஸரௌவா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி

யஸ்ஸம்வத்ஸர ஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி

பர்ஜன்யோவா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ஆபோவை பர்ஜன்யஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத யோபாமாயதனம்
ஆயதனவான் பவதி

ஸம்வத்ஸரௌவா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி

யஸ்ஸம்வத்ஸர ஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி

ஆபேவை ஸம்வத்ஸரஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத யோஸ் ப்ஸுநாவம் ப்ரதிஷ்டி தாம் வேத
ப்ரத்யவே திஷ்டதி

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காமகாமய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:

தேவபூஜா மந்திரங்கள்

ஓம் தத்ப்ரஹ்ம
ஓம் தத் வாயு: ஓம் ததாத்மா
ஓம் தத் ஸத்யம்
ஓம் தத் ஸர்வம்
ஓம் தத் புரோர் நம:
அந்தச் சரதி பூதேஷு குஹாயாம் விச்வமூர்த்திஷு
த்வம் யஜ்ஞஸத்வம் வஷட்காரஸ்-த்வமிந்த்ரஸ்-த்வ ருத்ரஸ்-த்வம் விஷ்ணுஸ்-த்வம் ப்ரஹ்ம த்வம் ப்ரஜாபதி:
த்வம் ததாப ஆபோ ஜ்யோதீ ரஸோஸ்ம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ் ஸுவரோம்

தைத்திரீய மந்த்ரகோஷம்

வேதமனூச்-யாசார்யோந்தேவாஸின-மனுசாஸ்தி
ஸத்யம் வத
தர்மஞ் சர

ஸ்வாத்த்யாயான்மா ப்ரமத:

ஆசார்யாய ப்ரியந்-தன- மாஹ்ருத்ய ப்ரஜா-தந்தும் மா வ்யவச்சேத்ஸீ:
ஸத்யாந்-ந ப்ரமதிதவ்யம் தர்மாந்நப்ரமதிதவம்யம்
குசலாந்ந ப்ரமதிதவ்யம்
பூத்யைந ப்ரமதி-தவ்யம்
ஸ்வாத்த்யாய-
ப்ரவசநாப்ப்யாந்-நப்ரமதிதவ்யம்

தேவ-பித்ரு-கார்யாப்பயாந்-ந-ப்ரமதிதவ்யம்
மாத்ரு-தேவோ ப-
பித்ரு தேவோ பவ
ஆசார்ய-தேவோ பவ
அதிதி-தேவோ பவ
யான்-யனவத்யானி கர்மாணி
தானி ஸேவிதவ்யானி
நோ இதராணி
யான்- யஸ்மாகஸுசரி தானி
தானி த்வயோபாஸ்யானி
நோ இதராணி

யே கே சாஸ்மச்-ச்ரேயாஸோ ப்ராஹ்மணா:
தேஷாம் த்வயாஸஸனேன ப்ரச்வஸிதவ்யம்
ச்ரத்தயா தேயம்
அச்ரத்தயாஸ்தேயம் ச்ரியா தேயம்
ஹ்ரியா தேயம்
பியா தேயம்
ஸம்விதா தேயம்
அத யதி தே கர்-விசிகித்ஸா வா வ்ருத்த
விசிகித்ஸா வா ஸ்யாத்

யே தத்ர ப்ரஹ்மணா: ஸம்மர்சிந:
யுக்தா ஆயுக்தா:
அலூக்ஷா தர்மகாமா: ஸ்யு:
யதா தே தத்ர வர்த்தேரன்
ததா தத்ர வர்த்தேதா:
அலூக்ஷா தர்ம காமா: ஸ்யு:
யதா தே தேஷுவர்த்தேரன்
ததா தேஷுவர்த்தேதா: ஏஷ ஆ தேச:
ஏஷ உபதேச:
ஏஷா வேதோபநிஷத்
ஏத-தனுசாஸனம்
ஏவ-முபாஸி தவ்யம்
ஏவமுசைத-துபாஸ்யம்

புருஷ்ய வித்ம ஸஹஸ்ராக்ஷஸ்ய மஹா தேவஸ்ய தீமஹி
தந்நோ ருத்ர:ப்ரசோதயாத்
தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோருத்ரப்ரசோதயாத்
தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத்
தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி

தந்நோ நந்தி:ப்ரசோதயாத்
தத்புருஷாய வித்மஹே
மஹாஸேநாய தீமஹி
தந்நஷண்முக: ப்ரசோதயாத்
தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண-பக்ஷாய தீமஹி
தந்நோ கருடப்ரசோதயாத்
வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்யகர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரஹ்ம ப்ரசோதயாத்
நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ண தஷ்ட்ராய தீமஷி

தந்நோ நாரஸிம்ஹ:ப்ரசோத்யாத்
பாஸ்கராய வித்மஹே
மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய:ப்ரசோதயாத்

வைச்வாநராய வித்மஹே
லாலீலாய தீமஹி
தந்நோ அக்னி: ப்ரசோதயாத்
காத்யாயனாய வித்மஹே
கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்க்கி:ப்ரசோத யாத்

மஹா தேவ்யசைவித்மஹே

மஹா தேவ்யசைவித்மஹே
விஷ்ணு பத்னியைச்சதீமஹி தன்னோ லஷ்மி ப்ரசோதயாத்

ஆஞ்சநேயாயய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தன்னோ ஹனுமந்த ப்ரசோதயாத்
பூதநாதாய வித்மஹே பவபுத்ராய தீமஹி தன்ன சாஸ்தா ப்ரசோதயாத்

ஸஹஸ்ரபரமா தேவீ சதமூலா சதாங்குரா
ஸர்வஹரதுமே பாபம் தூர்வா துஸ்ஸ்வப்னநாசனீ
காண்டாத் ப்ரரோஹந்தீ பருஷ: பருஷ: பரி

ஏவா நோ தூர்வே ப்ரதனு ஸஹஸ்ரேண சதேன ச
யா சதேன ப்ரதனோஷி ஸஹஸ்ரேண விரோஹஸி
தஸ்யாயஸ்தே தேவீஷ்டகே விதேம ஹவிஷா வயம்
அச்வக்ராந்தே ரதக்ராந்தே விஷ்ணுக்ராந்தே வஸுந்த்தரா
சிரஸா தாரயிஷ்யாமி ரக்ஷஸ்வ மாம் பதே பதே

ம்ருத்திகாஸூக்தம்

பூமிர்-த்தேனூர்-த்தரணீ
லோகதாரிணீ
உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேன சதபாஹுனா
ம்ருத்திகே ஹந மே பாபம் யன்மயா துஷ்க்ருதம் க்ருதம்
ம்ருத்திகே ப்ரஹமதத்தாஸி காச்யபேனாபிமந்த்ரிதா
ம்ருத்திகே தேஹி மே புஷ்டிம் த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்

ம்ருத்திகே ப்ரதிஷ்ட்டிதே ஸர்வம் தன் மே நிர்ணுத ம்ருத்திகே
தயா ஹதனே பாபேன கச்சாமி பரமாம் கதிம்

நிதனபதயே நம:
நிதனபதாந்திகாய நம:
ஊர்த்வாய நம:
ஊர்த்விலிங்காய பம:
ஹிரண்யாய நம:
ஹிரண்யலிங்காய நம;
ஸுவர்ணாய நம:
ஸுவர்ணலிங்காய நம:
திவ்யாய நம:
திவ்யலிங்காய நம:
பவாய நம:
பவலிங்காய நம:
சர்வாய நம:
சர்வலிங்காய நம:
சிவாய நம:
சிவலிங்காய நம:
ஆத்மாய நம:
ஆத்மலிங்காய நம:
பரமாய நம:
பரமலிங்காய நம:
ஏதத் ஸோமஸ்ய ஸூர்யஸ்ய ஸர்வ லிங்கஸ்தாபயதி பாணிமந்த்ரம் பவித்ரம்

ஸத்யோ ஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:
பவேபவே நாதிவே பவஸ்ய மாம்
பவோத்மவாய நம:

வாமதேவாய நமோ ஜ்யேஷ்ட்டாய நம ச்ரேஷட்டாய நமோ ருத்ராய நம காலாய நம கலவி கரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ பலப்ரமதனாய நமஸ் ஸர்வபூததமனாய நமோ மனோன்மனாய நம:

அகோரேப்ப்யோத கோரேப்ப்யோ கோரகோதர தரேப்ப்ய: ஸர்வேப்பய்ஸ்-ஸர்வசர்வேப்பயோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ப்ய:

தத்புருஷாய வித்மயே மஹாதேவாய தீஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்   

ஈசானஸ்-ஸர்வவித்யானா-மீச்வரஸ்-ஸர்வபூதானாம் ப்ரஹ்மாதிபர்- ப்ரஹ்மணோதிபதிர்-ப்ரஹ்மா சிவோ மே அஸ்து ஸ்தாசிவோம்.

நமோ ஹிரண்யபாஹவே  ஹிரண்யவர்ணாய ஹிரண்ய ரூபாய ஹிரண்யபதயேம்பிகாபதய உமாபதயே பசுபதேயே நமோ நம:

ரூதஹீம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம் ஊர்த்தவரே தம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நமோ நம:

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேச்வராய மஹாதேவாய த்ரீயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேச்வராய ஸதா சிவாய ஸ்ரீ மன்மஹாதேவாய நம:

சஞ்ச மே மயச்சமே ப்ரியஞ்ச மேகனுகாமச்சமே காமச்சமே ஸௌமனஸச்சமே பத்ரஞ்சமே ச்ரேயச்சமே வஸ்யச்ச மே யசச்சமே பகச்ச மே த்ரவிணஞ்ச மே யந்தாச மே தர்த்தா ச மே க்ஷேமச்சமே த்தருதிச்ச மே விச்வஞ்சமே மஹச்சமே ஸம்விச்சமே ஜ்ஞாத்ரசமே ஸூச்சமே த்தருதிச்ச மே ஸுரஞ்சமே லயச்ச மருத்ஞ்சமே ம்ருதஞ்ச மே ஸ்யக்ஷ்மஞ்சமே னா மயச்சமே ஜீவாதுச்சமே தீர்க்காயுத் வஞ்õமேன மித்ரஞ்சமே மயச்சமே ஸ்பயஸ்சமேஸுகஞ்சமே சயனஞ்சமே ஸூஷாசமே ஸுதினஞ்சமே

விஷ்ணேர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் யபார்த்திவாணி விமமே ரஜாஸி யோ அஸ்கபாயதுத்தர ஸதஸ்த்தம் விசக்ரமாணஸ் த்ரேதோருகாயோ விஷ்ணோ ரராடமஸி விஷ்ணோ ப்ருஷ்ட்டமஸி விஷ்ணோ ச்ஞப்த்ரேஸ்த்தோ விஷ்ணோ: ஸ்யூரஸி விஷ்ணோ த்ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவே த்வா

ஓம் சாந்தி சாந்தி:

நிக்ருஷ்வை ரஸமாயுதை:
 காலைர்-
ஹரித்வ-மா-பன்னை:
இந்த்ராயாஹி ஸஹஸ்ரயுக்
அக்னிர் விப்ப்ராஷ்டி. வஸன: வாயு: ச்வேதஸிகத்ருக:
ஸம்வத்ஸரோ விஷுவர்ணை:
நித்யா ஸ்தேஸ்னு சராஸ்தவ
ஸுப்ரஹ மண்யோம் ஸுப்ரஹ் மண்யோம் ஸுப்ரஹ் மண்யோம்

ஏதத் ஸாமகாயன்னாஸ்தே
ஹா (3) வு ஹா (3) வு
அஹ-மன்ன-மஹ-மன்ன-மஹ்மன்னம்
அஹ மன்னாதோ(2) ஸ்ஹமன்னாதோ (2) ஹமன்னாத: அஹச்லோகக்ரு-தஹ ச்லோகக்ரு-தஹ ச்லோகக்ருத்
அஹமஸ்மி ப்ரதமஜா ருதா (3) ஸ்ய
பூர்வந் தேவேப்ப்யோஸ்ம்ருதஸ்யா நா (3) பாஇ
யோ மா ததாதி ஸ இதேவ மா (3) வா:  அஹ-மன்ன மன்ன- மதந்த- மா (3) த்மி
அஹம் விச்வம் புவன-மப்பயவாம் ஸுவர்ந ஜ்யோதீ:
ய ஏவம் வேத இத்யுபநிஷத்
அஹம் விச்வம் புவன-மப்பயவாம் ஸுவர்ந ஜ்யோதீ:
ய ஏவம் வேத இத்யுபநிஷத் ஸஹநாவவது
ஸஹ நௌ புனக்து ஸ
ஸஹ வீர்யங்கரவாவஹை
தேஜஸ்விநா-வதீத-மஸ்து மா வித்விஷா வஹை
ஓம் சாந்தி: சாந்தி:சாந்தி:

ஹரி: ஓ(3)ம்

ந கர்மணா ந ப்ரஜயா தனேன த்யாகேனனகே அம்ரு தத்வ-மானசு: பரேண நாகம் நிஹிதம் குஹாயாட்ம விப்ராஜ தேதத்யதயோ விசந்தி
வேதாந்த-விஜ்ஞதன-ஸுநிச்சிதார்த்தா: ஸந்ந்யாஸ-யோகாத்-யத்ய: சுத்த-ஸத்வா;
தே ப்ரஹம லோகே து பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே தஹ்ரம்விபாபம் பரவேச்ம-பூதம்ஃ யத்புண்டரீகம் புரமத்த்ய-ஸ்கர்ஸ்தம்
தத்ராபி தஹ்ரம் ககனம் விசோகஸ்-தஸ்மின் யதந்தஸ்-ததுபாஸிதவ்யம்
யோ வேதாதௌ ஸ்வர:ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்ட்டித தஸ்ய ப்ரகருதி லீனஸ்ய ய: பரஸ்ஸமஹேச்வர:
(மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி)

நமோ நமோ ஸ்ரீ

கல்யாண ரூபாய கலௌ ஜநாநாம்
கல்யாண தாத்ரே கருணாஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாயுத ஸத்கராய
வாதாலயாதீச நமோ நமஸ்தே

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயணத்யாதி ஜபதிபிருச்சை:
பக்தைஸ்ஸதா பூர்ண மஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம் வாரிமக்ந
நிவாதிதாசேஷருஜே நமஸ்தே

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

ப்ராஹ்மே முஹுர்த்தே பரிதஸ் விவபக்தை
ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம் விச்வரூப
ஸ்வைதல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே,
வாதாலயாதீச நமோ நமஸ்தே

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

பாலான் ஸ்வகீõயன் தவ ஸன்னிதானே
திவ்யான்னதானாத் பரிபாலயத்பி
ஸதா படத்பிஸ்ச புராணரத்னம்
ஸம்ஸேவி தாயாஸ்து நமோ ஹரே தே

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண


நித்யான்னதாத்ரே ச மஹீஸுரேப்ய
நித்யம் திவி ஸ்தைர்நிசி பூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன
ஸம் பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

அனந்தராமாக்ய மகிப்ரணீதம்
ஸ்தோத்ரம் படேத்யஸ்து நரஸ்த்ரிகாலம்
வாதாலயேசஸ்ய க்ருபாபலேன
லபேத ஸர்வாணி ச மங்களானி

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

குருவாதபுரீச பஞ்சகாக்யம்
ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்களம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விசேத் ஹரிஸ்வயம் து
ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண (காயேனவாசா)

ப்ரதக்ஷிணம்:-
ஓம் தாதா புரஸ்தாத் யமுதாஜஹாரா
சக்ர: ப்ரவித்வான் ப்ரதிசஸ் தஸ்ர:
தமேவம் வித்வான் அம்ருத இஹபவதி
நாந்ய:பந்தா அயனாய வித்யதே
யாநிகாநிச பாபாநி ஜத்மாந்த்ர க்ருதாநிச
தாதி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
ப்ரக்ருஷ்ட பாப நாசாய ப்ரக்ருஷ்ட பல சித்தயே
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸீத சபரீ ச்வர
பூதநாத ஸதானந்த ஸர்வபூத தயாபர
ரக்ஷரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

சாமியே சரணம் ஐயப்பா

நமஸ்கார ஸ்லோகங்கள்

(ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்யவேண்டும்.)

1. லோகவீரம் மஹாபூஜ்யம் சர்வரக்ஷாகரம்விபும்
பார்வதீ ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

2. விப்ரபூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணுசம்போ ப்ரியம் சுதம்
க்ஷிப்ரப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம்ருத பூரிதம்
சர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

4. அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாஸனம்
அஸ்மத் இஷ்டப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

5. பாண்ட்யேச வம்சதிலகம் கேரளே கேளி விக்ரஹம்
ஆர்த்த த்ராண பரம்தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

6. அருணோதய ஸங்காசம் நீலகுண்டல தாரிணம்
நீலாம்பரதரம் தேவம் வந்தேஹம் ப்ரம்ம நந்தனம்

7. சாப பாணம் வாம ஹஸ்தே ரௌப்ய வேத்ரஞ்ச தக்ஷிணே
விலஸத் குண்டலதரம் வந்தேஹம் விஷ்ணு நந்தனம்

8. வ்யாக்ராரூடம் ரக்தநேத்ரம் ஸ்வர்ணமாலா விபூஷணம்
வீரபட்டதரம் கோரம் வந்தேஹம் சம்பு நந்தனம்

9. கிங்கிண்யொப்யாண பூதேசம் பூர்ண சந்தர நிபானனம்
கிராத ரூப சாஸ்தாரம் வந்தேஹம் பாண்ட்ய நந்தனம்

10. பூதவேதாள சம்ஸேவ்யம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக்யாதம் வந்தேஹம் சக்தி நந்தனம்

11. ஓம்காரமூர்த்தி மார்த்திக்னம் தேவம் ஹரிஹராத்மஜம்
சபரீபீட நிலயம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்

12. நக்ஷத்ர நாதவனம் நாதம் த்ரிபுவனாவனம்
நௌமித்ரா சேஷபுவனம் சாஸ்தாரம் நௌமி பாவனம்

13. மன்மதாயுத ஸௌந்தர்யம் மஹாபூத நிஷேவிதம்
ம்ருகயா ரஸிகம் ஸூரம் சாஸ்தாரம் ப்ரண தோஸ்ம்யஹம்

14. ஸிவரப்ரதாயினம் பக்ததைவதம் பாண்ட்ய பாலகம்
சார்தூல துக்க ஹர்த்தாரம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்

15. வாரணேந்த்ர ஸமாரூடம் விச்வத்ராண பராயணம்
வேதோத் பாஸிகராம்போஜம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்

16. யக்ஷிண்யபிமதம் பூர்ண புஷ்களா பரிஸேவிதம்
க்ஷிப்ரப்ஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணதோஸ்ம்யஹம்

17. த்ரயம்பகபுராதீசம் கணாதிப சமன்விதம்
கஜாரூடம் அஹம்வந்தே ஸாஸ்தாரம் குலதைவதம்

18. ஸிவவீர்ய ஸமுத்பூதம் ஸ்ரீனிவாச தனூத்பவம்
ஸிகிவாஹா னுஜம் வந்தே ஸாஸ்தாரம் குலதைவதம்

19. யஸ்ய தன்வந்தரிர் மாதா பிதாருத்ரோ பிஷக்தம
தம் ஸாஸ்தாரம் அஹம் வந்தே மஹா வைத்யம் தயாநிதம்

20. பூத நாத சதானந்த சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம

21. அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷரக்ஷ சபரீஸ்வரா (மஹேஸ்வரா)
ஸ்ரீதர்ம சாஸ்த்ரே நம: அனந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி. வேதோபசாரம்

ஹரி: ஓம் அக்னிமீளே புரோயிதம் யஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜயம் ஹோதாரம் ரத்ன தாதமம்
ஹரி: ஓம்      
ஹரி: ஓம் இஷேத்வா ஊர் ஜேத்வா வாயவஸ்த்தோ உபாயவஸ்த்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே
ஹரி: ஓம்
ஹரி: ஓம்
அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ
ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி
ஹரி: ஓம்
ஹரி: ஓம் சந்நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்துன: ஹரிஓம்:
ஹரி: ஓம் அதாதோ தர்சபூர்ணமாஸௌ வ்யாக்யாஸ்யாம:
ப்ராத ரக்னிஹோத்ரம் ஹுத்வா
அன்யயமாஹவனீயம் ப்ரணீய
அக்னீநன்வா ததாதி நதஸ்யோன்யம் அக்னிம் ப்ரணயதி
ஹரி: ஓம்

பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தா பனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஓம் குருப்யோ நம:
ஓம் குலதேவதாயை ஓம் ஸ்ரீ பராசக்த்யை நம:
ஸபரிவார பூர்ணா புஷ்களாம்பா ஸமேத ஸ்ரீ ஹரஹரபுத்ர ஸ்வாமினே நம:
ஸமஸ்த வேத உபசாரான் ஸமர்ப்பயாமி

புஷ்பாஞ்சலி:-
ராஜாதி ராஜாய ப்ரஸஹ்யஸாஹிநே
ரமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைஸ்ரவணோததாது
குபேராய வைச்ரவணாய -மஹா ராஜாய நம:
ய ஏவம் வேத
யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஸ்ரீதர்ம சாஸ்த்ரே நம:
வேதோக்த மந்த்ர புஷ்பாஞ்சலிம் ஸமர்ப்பயாமி

பிரார்த்தனை:-

அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ மாம் சபரீச்வர
ஆவாஹனம் நஜாநாமி நஜாநாமி விஸர்ஜனம்
பூஜாவிதம் நஜாநாமி க்ஷம்யதாம் பக்த வத்ஸல
கரசரணக்ருதம் வா காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயநஜம்வா மானஸம்வா அபராதம்
விஹிதம் அவிஹி தம்வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீதர்ம சாஸ்த: நமோஸ்துதே
ஸகல புவன மாதா மாதவோ யஸ்ய மாதா
மஹித மதன ஹந்தா யேந தந்யாத்ம ஜன்மா
நிகில புவன ரக்ஷாதீக்ஷித ப்ருவிலாஸை:
ப்ரதி சது மம நித்யம் பூதநாதோ விபூதிம்

ராஜோபசாரங்கள்:-

ஸ்ரீ ஹரி ஹர புத்ரஸ்வரூப தர்ம சாஸ்த்ரே நம:
சத்ரம் ஸமர்ப்பயாமி-(குடை)
சாமரேண வீஜயாமி-(சாமரம்)
வ்யஜனேன வீஜயாமி-(விசிறி)
ஆந்தோளிகாம் ஆரோபயாமி(ஊஞ்சல்)
ந்ருத்தம் தர்சயாமி-வாத்யம் கோஷயாமி
கீதம் ச்ராவயாமி
வேதான் கோஷயாமி
ரதான் ஆரோஹயாமி
கஜான் ஆரோஹயாமி
அச்வான் ஆரோஹயாமி
ஸமஸ்த பக்த்யோபசார ஷோட சோபசாராதி தேவோப
சாரான் ஸமர்ப்பயாமி

யதாஸ்தானம்:-

யக்ஞேன யஞ்ஞமய ஜந்த தேவா:
தானி தர்மானி ப்ரதமான் யாஸன்
தேஹ நாகம் மஹிமான : ஸ சந்தே
யத்ர பூர்வே ஸாத்யாஸ்ஸந்தி தேவா:
ஸ்ரீதர்ம சாஸ்த்ரே நம: உத்தர நீராஜனம் ஸந்தர்ஸயாமி.

அஸ்மாத் பிம்பாத் ஹரிஹர புத்ர ஸ்வரூபிணம் ஸ்ரீதர்ம சாஸ்தாரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச

(பிம்பத்தை வடக்கே நகர்த்தவும்)
காயேந வாசா மனஸேந்திரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ் ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
யஸ்ய ஸ்ம்ருத்யாச நாமோக்த்யாதம: பூஜாக்கிரியாதிஷு
ந்யூனம் ஸம்பூர்ணதாம்யாதி தேவம் வந்தே தமச்யுதம்-
யன்மயா பக்தி யுக்தேன பத்ரம் புஷ்பம் பலம் ஜலம்
நிவேதி தஞ்ச நைவேத்யம் தத்க்ருஹாணானுகம் பயா
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விக்ஷோ ஜஹி
ஈப்ஸிதம் மேவரம் தேஹி ப்ரதர்ச கதிம்
புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வான் காமாம்ஸ்ச் தேஹிமே
தேஹி சாந்தி மவிச்சின்னாம் ஸர்வத்ர தவதர்சனம்
கதம் பாபம் கதம் துக்கம் கதம் தாரித்ரய மத்யமே
ஆகாதா ஸுகஸம் பத்தி: அமோகாத் (புத்யாத்யை) தவ தர்சனாத்
அனயா பூஜயா ஹரிஹர புத்ரஸ்வரூப ஸ்ரீதர்ம சாஸ்தா ப்ரீயதாம்

ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்ப்பண மஸ்து: (என்று கூறி அக்ஷதையுடன் ஜலம் சேர்த்து ஸமர்ப்பித்து சுவாமி சரணங்களில் விட வேண்டும்.)

பலி:-
(நந்திமுகம் உள்ள பூஜா மணியை அலங்கரித்து பூஜா பிரஸாதங்களில் கொஞ்சம் ஸமர்ப்பித்து)-

பாணராவண சண்டேச நந்தி ப்ருங்கி ரிடாதய:
மஹாதேவ ப்ரஸாதோஸ்யம் ஸர்வே க்ருஹ்ணந்து சாம்பவா:
பலிம் நிவேதயாமி

சங்கஜல ப்ரோக்ஷணம்:-
சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்கலக்னம் மனுஷ்யாணாம் ப்ரஹ்ம ஹத்யாயுதம் தஹேத்
சங்க ஜலேன ப்ராக்ஷ்ய.

அபிஷேக தீர்த்தம் சாப்பிடுவது:-
அகால ம்ருத்யு ஹரணம்
ஸர்வ வ்யாதி நிவாரணம்
ஸமஸ்த பாப க்ஷயகரம்
சாஸ்த்ரு பாதோதகம் சுபம்
ஓம் தத் ஸத்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar