SS கால பைரவாஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கால பைரவாஷ்டகம்
கால பைரவாஷ்டகம்
கால பைரவாஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாள யக்ஞ சூத்ரம் இந்து ஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகாபு ராதிநாத காலபைரவம் பஜே

பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகாலமம் புஜாக்ஷமஸ்த ஸூன்ய மக்ஷரம்
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே

ஸூவ டங்க பாச தண்ட பாணிமாதி காரணம்
ச்யாம காயமாதி தேவமக்ஷரம் நிராமயம்
பீம விக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதி நாத கால பைரவம் பஜே

புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஜ ஹேம கிங்கிணீ வஸத்கடிம்
காசிகா புராதி நாத கால பைரவம் பஜே

தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்ம பாஸ மோசகம் ஸுஸாமதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேசஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்
காசிகாபு ராதிநாத கால பைரவம் பஜே

ரத்னபாதுகா ப்ரபாபிராம பாத யுக்மகம்
நித்யமத் விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
மருத்யதர்ப நாசனம் கராள தம்க்ஷட்ர பூஷணம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே

பூதஸங்க நாயகம் விலாஸகீர்த்தி தாயகம்
காசிவாஸி லோக புண்ய பா ஸோதகம் விபும்
நிதி மார்க்க கோவிந்தம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத கால பைரவம் பஜே

காலபைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம
ஞான முக்தி ஸாதகம் விசித்ரபுண்ய வர்த்தனம்
சோக மோஹ லோப தைன்ய கோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்கரி ஸந்நிதம் த்ருவம் (ஆதிசங்கரர் அருளியது)

இந்த இனிமையான சத்தங்கள் கொண்ட பைரவரைப் போற்றும் பாடலைப் பாடி வழிபட வளமையாவும் இல்லத்தில் நிறையும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar