SS ராகவேந்திரர் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திரர் போற்றி
ராகவேந்திரர் போற்றி
ராகவேந்திரர் போற்றி

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பக விருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்த சொரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி  

ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் பக்தப் பிரியனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி  

ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வனே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுதீந்கரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்வமத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி  

ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீஹரி பக்தரே போற்றி
ஓம் தோஷங்களை தீர்ப்பவனே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி  

ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அளிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஓம் மெஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஓம் வியாதிகளை தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி 

ஓம் ஆனந்த நிலையமே போற்றி
ஓம் கஷாயத்தை அளித்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
ஓம் கண்ணனின் தாசனே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஜகத் குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்ச பிறவியே போற்றி  

ஓம் திருப்பாற் கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையா தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் தீராத வினை தீர்ப்பவரே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ராம நாமத்தை ஜெபிப்பவரே போற்றி
ஓம் கஷ்டங்களை தீர்ப்பவரே போற்றி 

ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவானே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம்  குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளை தருபவனே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞானமூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணுபக்தரே போற்றி
ஓம் புண்ணிய புருஷரே போற்றி 

ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளசி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலைக் கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவனே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி 

ஓம் நல் ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி
ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஓம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா இறைவனே போற்றி
ஓம் விபீஷனரே போற்றி  

ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாகமுர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி
ஓம் ராகவேந்திரரே போற்றி போற்றி 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar