SS சீதா அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சீதா அஷ்டோத்திர சத நாமாவளி
சீதா அஷ்டோத்திர சத நாமாவளி
சீதா அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ ஸீதாயை நம
ஓம் பதிவ்ரதாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் மைதில்யை நம
ஓம் ஜனகாத்மஜாயை நம
ஓம் அயோனிஜாயை நம
ஓம் வீர்யஸுல்காயை நம
ஓம் ஸுபாயை நம
ஓம் ஸுரஸுதோபமாயை நம
ஓம் வித்யுத்ப்ரபாயை நம

ஓம் விஸாலாக்ஷ்யை நம
ஓம் நீலகுஞ்சித மூர்த்தஜாயை நம
ஓம் அபிராமாயை நம
ஓம் மஹாபாகாயை நம
ஓம் ஸர்வாபரண பூஷிதாயை நம
ஓம் பூர்ண சந்த்ரானனாயை நம
ஓம் ராமாயை நம
ஓம் தர்மஜ்ஞாயை நம
ஓம் தர்மசாரிண்யை நம
ஓம் பதிஸம்மானிதாயை நம

ஓம் ஸுப்ருவே நம
ஓம் ப்ரியார்ஹாயை நம
ஓம் ப்ரியவாதின்யை நம
ஓம் ஸுபானனாயை நம
ஓம் ஸுபாபாங்காயை நம
ஓம் ஸுபாசாராயை நம
ஓம் யஸஸ்வின்யை நம
ஓம் மனஸ்வின்யை நம
ஓம் மத்தகாஸின்யை நம
ஓம் அனகாயை நம

ஓம் தபஸ்விந்யை நம
ஓம் தர்மபத்ந்யை நம
ஓம் வைதேஹ்யை நம
ஓம் ஜானக்யை நம
ஓம் மதிரேக்ஷணாயை நம
ஓம் தாபஸ்யை நம
ஓம் தர்மநிரதாயை நம
ஓம் நியதாயை நம
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம
ஓம் ம்ருதுஸிலாயை நம

ஓம் சாருதத்யை நம
ஓம் சாருநேத்ரவிலாஸிந்யை நம
ஓம் உத்புல்லோசநாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் பத்ருவாத்ஸல்ய பூஷணாயை நம
ஓம் ஸ்வபாவதநுகாயை நம
ஓம் ஸாத்வ்யை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பங்கஜப்ரியாயை நம
ஓம் விசக்ஷணாயை நம

ஓம் அநவத்யாங்க்யை நம
ஓம் ம்ருதுபூர்வாபிபாஷிண்யை நம
ஓம் அக்லிஷ்டமால்யபரணாயை நம
ஓம் வரசரோஹாயை நம
ஓம் வராங்கநாயை நம
ஓம் ஸத்யை நம
ஓம் கமலபத்ராக்ஷ்யை நம
ஓம் ம்ருகஸாவநிபேக்ஷணாயை நம
ஓம் மஹாகுலீநாயை நம
ஓம் பீம்போஷ்ட்யை நம

ஓம் பீதகௌஸேயவாஸிந்யை நம
ஓம் வீரபார்த்திவபத்ந்யை நம
ஓம் விஸுத்தாயை நம
ஓம் விநயாந்விதாயை நம
ஓம் ஸுகுமார்யை நம
ஓம் ஸுமத்யாயை நம
ஓம் ஸுபகாயை நம
ஓம் ஸுப்ரதிஷ்டிதாயை நம
ஓம் ஸர்வாங்குண ஸம்பந்நாயை நம
ஓம் ஸர்வலோககமநோஹராயை நம

ஓம் தருணாதித்யஸங்காஸாயை  நம
ஓம் தப்தகாஞ்சந பூஷணாயை நம
ஓம் ஸத்யவ்ரதபராயை நம
ஓம் வராயை நம
ஓம் ஹரிணலோசநாயை நம
ஓம் ஸ்யாமாயை நம
ஓம் விஸுத்தபாவாயை நம
ஓம் ராமபாதாநுவர்திந்யை நம
ஓம் யஸோதநாயை நம
ஓம் உதாரஸலாயை நம

ஓம் விமலாயை நம
ஓம் க்லேஸநாஸிந்யை நம
ஓம் அதிந்திதாயை நம
ஓம் ஸுவ்ருத்தாயை நம
ஓம் ராமஹ்ருத்யப்ரியாயை நம
ஓம் ஆர்யாயை நம
ஓம் ஸுவிபக்தாங்க்யை நம
ஓம் விநாபரணஸோபிந்யை நம
ஓம் மாந்யாயை நம
ஓம் காந்தஸ்மிதாயை நம

ஓம் கல்யாண்யை நம
ஓம் ருசிரப்ரபாயை நம
ஓம் ஸ்நிக்தபல்லவ ஸங்காஸாயை நம
ஓம் ஜாம்புநத ஸமப்ரபாயை நம
ஓம் அமலாயை நம
ஓம் ஸீலஸம்பந்நாயை நம
ஓம் இக்ஷ்வாகுகுலதந்திந்யை நம
ஓம் பத்ராயை நம
ஓம் ஸுத்தஸமாசாராயை நம
ஓம் வரார்ஹாயை நம

ஓம் தநுமத்யமாயை நம
ஓம் ப்ரியகாநநஸஞ்சாராயை நம
ஓம் ஸுகேஸ்யை நம
ஓம் சாருஹாஸிந்யை நம
ஓம் ஹேமாபாயை நம
ஓம் ராடமஹிஷ்யை நம
ஓம் ஸோபநாயை நம
ஓம் ராகவப்ரியாயை நம


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar