SS வள்ளி அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வள்ளி அஷ்டோத்திர சதநாமாவளி
வள்ளி அஷ்டோத்திர சதநாமாவளி
வள்ளி அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் மஹாவல்யை நம
ஓம் ஸ்யாமாயை நம
ஓம் தநவே நம
ஓம் ஸர்வாபரணபூஷிதாயை நம
ஓம் பீதாம்பர்யை நம
ஓம் ஸஸிஸுதாயை நம
ஓம் திவ்யாயை நம
ஓம் அம்புஜதாரிண்யை நம
ஓம் புருஷாக்ருத்யை நம
ஓம் பராஹ்ம்யை நம

ஓம் நளித்யை நம
ஓம் ஜ்வாலாநேத்ரிகாயை நம
ஓம் லம்பாயை நம
ஓம் ப்ரலம்பாயை நம
ஓம் தாடங்கிந்யை நம
ஓம் நகேந்த்ரதநயாயை நம
ஓம் ஸுபருபாயை நம
ஓம் ஸுபாகாராயை நம
ஓம் ஸவ்யாயை நம
ஓம் லம்பகராயை நம

ஓம் ப்ரத்யூஷாயை நம
ஓம் மஹேஸ்வர்யை நம
ஓம் துங்கஸ்தந்யை நம
ஓம் ஸகஞ்சுகாயை நம
ஓம் அணிமாயை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் குஞ்ஜாயை நம
ஓம் மால்யதராயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் த்ரிபங்க்யை நம

ஓம் ப்ரவாஸவதநாயை நம
ஓம் மநோந்மந்யை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் ஸ்கந்தபார்யாயை நம
ஓம் ஸத்ப்ரபாயை நம
ஓம் ஜஸ்வர்யாஸநாயை நம
ஓம் நிர்மாயாயை நம
ஓம் ஓஜஸ்தேஜோமய்யை நம
ஓம் அநாமயாயை நம
ஓம் பரமேஷ்டிந்யை நம

ஓம் குருப்ராஹ்மண்யை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் களாதராயை நம
ஓம் பூர்ணசந்த்ராயை நம
ஓம் ஸ்வராத்யக்ஷõயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் ஸித்தாதிஸேவிதாயை நம
ஓம் த்விநேத்ராயை நம
ஓம் த்விபுஜாயை நம
ஓம் ஆர்யாயை நம

ஓம் இஷ்டஸித்தி ம்ரதாயகாயை நம
ஓம் ஸாம்ராஜ்யாயை நம
ஓம் ஸ்வதாகாராயை நம
ஓம் காஞ்சநாயை நம
ஓம் ஹேமபூஷணாயை நம
ஓம் மஹாவல்யை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் ஸத்யோஜாதாயை நம
ஓம் பங்கஜாயை நம
ஓம் ஸர்வாத்யக்ஷõயை நம

ஓம் ஸுராத்யக்ஷõயை நம
ஓம் லோகாத்யக்ஷõயை நம
ஓம் ஸுந்தர்யை நம
ஓம் இந்த்ராண்யை நம
ஓம் வரலக்ஷ்ம்யை நம
ஓம் ப்ராஹ்மீவித்யாயை நம
ஓம் ஸரஸ்வத்யை நம
ஓம் கௌமார்பை நம
ஓம் பத்ராகாஸ்யை நம
ஓம் துர்காயை நம

ஓம் ஜநமோஹிந்யை நம
ஓம் ஸுஜாக்ரத்யை நம
ஓம் ஸுஸ்வப்நாயை நம
ஓம் ஸுஷுப்தீச்சாயை நம
ஓம் ஸாக்ஷிண்யை நம
ஓம் புராண்யை நம
ஓம் புண்யரூபிண்யை நம
ஓம் கைவல்யாயை நம
ஓம் கலாத்மிகாயை நம
ஓம் இந்த்ராண்யை நம

ஓம் இந்த்ரரூபிண்யை நம
ஓம் இந்த்ரஸக்த்யை நம
ஓம் பராயண்யை நம
ஓம் காவேர்யை நம
ஓம் துங்பத்ராயை நம
ஓம் க்ஷீராப்திதநயாயை நம
ஓம் க்ருஷ்ணவேண்யை நம
ஓம் பீமரத்யை நம
ஓம் புஷ்கராயை நம
ஓம் ஸர்வதோமுக்யை நம

ஓம் மூலாதிபாயை நம
ஓம் பராஸக்த்யை நம
ஓம் ஸர்வமங்களாயை நம
ஓம் காரண்யை நம
ஓம் பிந்துஸ்வரூபிண்யை நம
ஓம் ஸர்வாண்யை நம
ஓம் யோகிந்யை நம
ஓம் பாபநாமிந்யை நம
ஓம் ஈஸநாயை நம
ஓம் லோகமாத்ரே நம

ஓம் பௌஷ்ணயை நம
ஓம் பத்மவாஸிந்யை நம
ஓம் குணத்ரயதயாரூபிண்யை நம
ஓம் நாயக்யை நம
ஓம் நாகதாரிண்யை நம
ஓம் அஸேஷஹ்ருதயாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸரணாகதரக்ஷண்யை நம
ஓம் வல்யை நம


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar