SS சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது எப்படி? - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது எப்படி?

இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் சதுர்த்தி இரவில் சந்திரன் உதயமான பிறகு இப்பூஜையைச் செய்க.

சதுர்த்தியின் மகிமை:

1. ஆசமனம் 2. சுக்லாம் பரதரம் 3. பிராணாயாமம் 4. ஸங்கல்பம்

மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச் வர ப்ரீயர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண :

அவிக்நேந பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்நேச்வர பூஜாம் கரிஷ்யே. (நீரால் கைகளைச் சுத்தம் செய்து கொள்க.)

சதுர்த்தியின் மகிமை :

ப்ருதிவ்யா : மேருப்ருஷ்ட ருஷி : (தலையில்), அதலம் சந்த: (மூக்கு), கூர்மோ தேவதா (மார்பில்), ஆசனே விநியோக: (ஆசனத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லவும்). ப்ருதிவி த்வயா த்ருதலோகா தேவித்வம் விஷ்ணுநா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் ச ஆசனம் குரு

கண்டா பூஜை :

ஆகமார்த்தம் து தேவானாம்
கமனார்த்தம் து ரக்ஷ்ஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதா (ஆ)ஹ்வாந லாஞ்சனம்
(மணியை அடித்துக் கொண்டே மேற்கண்ட சுலோகத்தைச் சொல்லவும்).

தியானம் + ஆவாஹனம் :

கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆந: ச்ருண்வந் நூதிபி: ஸீத ஸாதனம்
அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம் அஹர்நிஸம்
அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மிந் பிம்பே ஸ்ரீ விக்நேச்வரம் த்யாயாமி.
ஆவாஹயாமி (பூ, அட்சதை எடுத்து மஞ்சள் பிள்ளையார் மீது இடவும்.)

உபசார பூஜை :

ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசனம் சமர்ப்பயாமி (பூ சமர்ப்பிக்க)

ஸ்ரீ விக்நேச்வராய நம : அர்க்யம் சமர்ப்பயாமி ( நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஸ்ரீ விக்நேச்வராய நம : பாத்யம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசமநீயம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநம் சமர்ப்பயாமி (நீர் தெளிக்க )

ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநாந்நந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி

ஸ்ரீ விக்நேச்வராய நம : வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி

ஸ்ரீ விக்நேச்வராய நம : உபவீதார்த்தம் அக்ஷதான்  சமர்ப்பயாமி

ஸ்ரீ விக்நேச்வராய நம : கந்தம் தாராயாமி சமர்ப்பயாமி

ஸ்ரீ விக்நேச்வராய நம : ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி

ஸ்ரீ விக்நேச்வராய நம : புஷ்பைஸ்ச பூஜயாமி

அர்ச்சனை

ஓம் ஸுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் தூமகேதவே நம
ஓம் கணாத்யக்ஷõய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

ஓம் ஸ்ரீம் மஹா கணாதிபாய நம:

நாநாவித பரிமள மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

ஓம் விக்நேச்வராய  நம தூபம் ஆக்ராபசாமி
ஓம் விக்நேச்வராய நம தீபம் கர்சயாமி
ஓம் விக்நேச்வராய நம நைவேத்யம் நிவேதயாமி

(வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்க.)
நிவேதனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
தாம்பூலம் சமர்ப்பயாமி.

ஸ்ரீவிக்நேச்வராய நம: கர்ப்பூர நீராஜனம் சமர்ப்பயாமி
நீராஜனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
சமஸ்த உபசார பூஜாம் சமர்ப்பயாமி.

பிரார்த்தனை

அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம் பூஜிதோய: ஸுரைரபி
ஸர்வ விக்நச்சிதே தஸ்மை கணாதிபதயே நம:

வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஸு ஸர்வதா

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

(இனி பிரதான பூஜையைத் தொடங்கவும்)
சுக்லாம்பரதரம் ...... ப்ராணாயாமம்

ஸங்கல்பம்

சுபே சோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ப்வேத வராஹ கல்பே, வைவஸ்த மந்வந்தரே, அஷ்டாவிம்சதி தமே, கலியுகே ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதக்கண்டே, மோரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மின் வார்த்தமாநே, வ்பவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... நாம ஸம்வத்ஸரே, .... மாஸே.... ப÷க்ஷ, சுபதிதௌ .... வாஸரயுக்தாயாம் ..... நக்ஷத்ர யுக்தாயாம் எவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் சுபதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ÷க்ஷமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுர், ஆரோக்ய ஐச்வர்ய, அபிவ்ருத்யர்த்தம், சதுர்வித புருஷார்த்த பல ஸித்யர்த்தம், ஸர்வ வித்யாநை புண்ய ஸித்யர்த்தம் புத்ர பௌத்ர ப்ராப்த்யர்த்தம், ஸ்ரீகணேச ப்ரீத்யர்த்தம், ஸர்வேஷாம் அபிகஷ்ட நிவாரணார்த்தம் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி பூஜாம் அஹம் கரிஷ்யே

ஆதௌ கணபதி பூஜாம் ததங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே ஸுமுகம் ஸ்ரீவிக்நேச்வரம் யதாஸ் தாநம் ப்ரதிஷ்டாபயாமி சோபனார்த்தே ÷க்ஷமாய புநராகமநாய ச

(பூஜை செய்த விநாயகரை அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்துக)

கலச பூஜை

(சந்தனம், பூ, மாவிலை ஆகியவற்றால் கலசத்தை அலங்காரம் செய்து, நீர் நிரப்பி, கையால் மூடி மந்திரம் சொல்லவும்.)

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா

குöக்ஷளது ஸாகரா : ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா ருக்வேதோ (அ)த யஜுர்வேத : ஸாம வேதோ (அ)பி அதர்வன:

அங்கைச் ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலே (அ) ஸமிந் ஸந்நிதிம் குரு

(புஷ்பத்தால் தீர்த்தத்தை எடுத்து எல்லாவற்றின் மீதும் தெளிக்கவும்)

கண்டா பூஜை (மணி அடித்துக் கொண்டே சொல்க)

ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம் யத்ய தேவதாஹ்வாந லாஞ்சநம்

தியானம்

லம்போதரம் சதுர்ப்பாஹும் த்ரிநேத்ரம் ரக்தவர்ணகம் நாதாரதநை:
ஸுவேஷாட்யாம் ப்ரஸந்நாஸ்யம் விசிந்தயேத்

த்யாயேத் கஜானனம் தேவம் தப்த காஞ்சன ஸுப்ரபம் சதுர்ப்பாஹும்
மஹாகாயம் ஸுர்யகோடி ஸமப்ரபம்

அஸ்மிந் பிம்பே, கும்பே, (யந்த்ரே) ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசம் த்யாயாமி (கணேசரை மனதில் தியானம் செய்க)

ஆவாஹநம்

ஆகச்சத்வம் ஜகந்நாத ஸுராஸுர நமஸ்க்ருத

அநாத நாத ஸர்வக்ஞ விக்னராஜ க்ருபாம் குரு

ஓம் ஆகச்ச கஜஸ்கந்த கஜவக்த்ர சதுர்ப்புஜ

யாவத் பூஜாம் ஸமாப்யேத தாவத் த்வம் ஸந்நிதோபவ

ஸுமுகம் ஸ்ரீ கணேசம் அஸ்மிந் கும்பே, பிம்பே, (யந்த்ரே) ஆவாஹயாமி

பகவான் ஸ்ரீ கணேச இஹ ஆகச்ச, இஹதிஷ்ட.

ஆவாஹிதோ பவ, ஸ்தாபிதோ பவ, ஸந்நிருத்தோ பவ,

அவகுண்டிதோ பவ, ஸுப்ரிதோ பவ, ஸுப்ரஸந்தோ பவ, வரதோ பவ, ப்ரஸீத ப்ரஸீத

ஸ்வாமிந் ஸர்வ ஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம்

தாவத்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு

(பிம்பத்தில், கும்பத்தில் யந்திரத்தில் புஷ்பம் போட்டு ஆவாஹநம் செய்க) இனி உபசார பூஜை தொடங்குகிறது.

ஆசனம் :

கோப்தாத்வம் ஸர்வலோகாநாம் இந்த்ராதீநாம் விசேஷத:
பக்த தாரித்ர்ய விச்சேத : ஏகதந்த நமோஸ்துதே
ஸ்ரீ விக்நராஜாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
ஆஸநம் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சமர்ப்பிக்க).

பாத்யம்

மோதகாந் தாரயந் ஹஸ்நே பக்தாநாம் வரதாயக
தேவதேவ நமஸ்தே (அ)ஸ்து பக்தாநாம் பலதோ பவ
ஸ்ரீ ஏகதந்தாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
பாதயோ : பாத்யம் ஸமர்ப்பயாமி.

அர்க்யம்

மஹாகாய மஹாரூப அநந்த பலதாயக
தேவதேவ நமஸ்தே(அ)ஸ்து ஸர்வேஷாம் பாபநாசன
ஸ்ரீ சங்கர ஸுநவே நம: சங்கஷ்டஹர கணேசாய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி.

ஆசமநீயம்

குருஷ்வ ஆசமனம் தேவ ஸுரவந்த்ய ஆகுவாஹந
ஸர்வாகத ளநஸ்வாமிந் நீலகண்டாத்மஜ ப்ரபோ
ஸ்ரீ உமாஸுதாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி

பஞ்சாம்ருத ஸ்நாநம்

ஸ்நாநம் பஞ்சாம்ருதேநைவ க்ருஹாண கணநாயக
அநாதநாத ஸர்வக்ஞ நமோ மூஷிக வாஹந
பயோததி க்ருதம் சைவ சர்க்கரா மது ஸம்யுதம்
பஞ்சாம்ருதேந ஸ்நபநம் க்ரியதாம் கணநாயக
ஸ்ரீ வக்ரதுண்டாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

அபிஷேகம்

கங்கா கோதாவரீ க்ருஷ்ணா துங்கபத்ரா ஸமுத்பவம் காவேரீ கபிலா ஸிந்தும் ஜலம் ஸ்நாநாய கல்பயதாம் ஸ்ரீ ஹேரம்பாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம: சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி. (நீரினால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்க. கணேச காயத்ரீ ஜபம் செய்க).
ஸ்நாந அநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (கிண்ணத்தில் 3 முறை சிறிது நீர் விடுக.)

ஆடை (வஸ்த்ரம்)

ரக்த வஸ்த்ர யுகம் திவ்யம் தேவாநாம் அபி துர்லபம்
க்ருஹாண மங்களகரம் லம்போதர ஹராத்மஜ
ஸ்ரீஸுர்ப்பகர்ணாய நம: ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம:
ரக்த வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.
(சிவப்புத் துணியைச் சமர்ப்பிக்க. துணி இல்லாது போனால் பூவோ, அக்ஷதையோ சேர்க்க).

உபவீதம்

ப்ரஹ்ம ஸுத்ரம் உத்தரீயம்ச க்ருஹாண கணநாயக
ஆரக்தம் ப்ரஹ்ம ஸுத்ரம்ச கநகஸ்ய உத்தரீயகம்
ஸ்ரீ குப்ஜாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி. (பூணூல் அணிவிக்க)

சந்தனம்

க்ருஹாணேச்வர ஸர்வக்ஞ திவ்ய சந்தனம் உத்தமம்
கருணாகர விக்நேச கௌரீஸுத நமோஸ்துதே
ஸ்ரீ கௌரீ புத்ராய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
கந்தம் ஸமர்ப்பயாமி. (சந்தனம் இடுக)
கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி. (குங்குமம் இடுக)

அக்ஷதை

அக்ஷதாச்ச ஸுரச்ரேஷ்ட குங்குமாக்தா : ஸுசோபிதா:
மயா நிவேதிதா பக்த்யா ஸ்வீகார்யா கணநாயக
ஸ்ரீ உமாபுத்ராய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சமர்ப்பிக்க).

பூமாலை

ஸுகந்தி திவ்ய மாலாம்ச க்ருஹாண கணநாயக
விநாயக நமஸ்துப்யம் சிவஸுநோ நமோஸ்துதே
மால்யாதி ச ஸுகந்தீநி மாலத்யாதீநி ச ப்ரபோ
மயா ஹ்ருதாநி புஷ்பாணி ப்ரதிக்ருஷ்ணீஷ்வ சாங்கரே
ஸ்ரீ சிவஸுநவே நம: விக்நவிநாசிநே நம: ஸ்ரீ சங்கஷ்ட ஹர கணேசாய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி. (பூ மாலையை அணிவிக்க).

அங்க பூஜை

ஓம் ஸ்ரீ கணேசாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்நராஜாய நம: ஜாநுநீ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஆகுவாஹனாய நம: ஊரூ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஹேரம்பாய நம: கடிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ காமாரி ஸுநவே  நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ லம்போதராய நம: உதரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ கௌரீ ஸுதாய நம: ஸ்தநௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணநாயகாய நம: ஹ்ருதயம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்தூலகண்டாய நம: கண்டம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாக்ரஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாச ஹஸ்தாய நம: ஹஸ்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கஜவக்த்ராய நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்ந ஹர்த்ரே நம: லலாடம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸர்வேச்வராய நம: சிர: பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணாதிபாய நம: ஸர்வாணி அங்கானி பூஜயாமி

அருகு அர்ச்சனை

ஓம் கஜானனாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் சிவாத்மஜாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் குப்ஜாய நம
ஓம் கணேசாய நம
ஓம் விக்ன நாசினே நம
ஓம் விகடாய நம
ஓம் வாமதேவாய நம
ஓம் சர்வதேவாய நம
ஓம் சர்வாத்ரி நாசினே நம
ஓம் விக்ன ஹரத்ரே நம
ஓம் தூம்ராய நம
ஓம் உமாபுத்ராய நம
ஓம் க்ருண பிங்கலாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் சந்த்ரார்த்த தாரிணே நம
ஓம் கணாதிபாய நம
ஓம் சங்கர கௌரீ சூனவே நம

ஆவரண பூஜை

முதல் ஆவரணம்

ஓம் கணாதிபாய நம
ஓம் உமாபுத்ராய நம
ஓம் அக நாசனாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் கஜவக்த்ராய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் ஈச புத்ராய நம
ஓம் இபவக்த்ராய நம
ஓம் குமாரகுரவே நம
ஓம் மூஷிக வாஹனாய நம
ஓம் சங்கட நாசனாய நம

இரண்டாம் ஆவரணம்

ஓம் விக்ன கணபதயே நம
ஓம் விநாயக கணபதயே நம
ஓம் தீர கணபதயே நம
ஓம் வரத கணபதயே நம
ஓம் ரத்ந கணபதயே நம
ஓம் லம்போதரகணபதயே நம
ஓம் ஏக தந்த கணபதயே நம
ஓம் சூர கணபதயே நம
ஓம் சூர்ப்பகர்ணகணபதயே நம
ஓம் க்ஷிப்ர ப்ரஸாதகணபதயே நம
ஓம் சித்தி கணபதயே நம
ஓம் சிவ கணபதயே நம

மூன்றாம் ஆவரணம்

ஓம் ரமாயை நம
ஓம் ரமேசாய நம
ஓம் உமாயை நம
ஓம் வ்ருஷாங்காய நம
ஓம் ரத்நை நம
ஓம் புஷ்ப பாணாய நம
ஓம் மாயை நம
ஓம் வராஹாய நம
ஓம் சதாசிவாய நம

நான்காவது ஆவரணம்

ஓம் ஆதித்யா நம
ஓம் ஸோமாய நம
ஓம் அங்காரகாய நம
ஓம் புதாய நம
ஓம் சுக்ராய நம
ஓம் சனீஸ்வராய  நம
ஓம் ப்ருகஸ்பதயே நம
ஓம் ராகவே நம
ஓம் கேதுப்யோ நம

பஞ்சம ஆவரணம்

ஓம் த்ரத்யை நம
ஓம் சமர்த்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் மதத்ரவாய நம
ஓம் சுதாகரயை நம
ஓம் த்ராவிண்யை நம
ஓம் வசுமத்யை நம

ஷஷ்ட ஆவரணம்

ஓம் இந்த்ராய நம
ஓம் அக்னயே நம
ஓம் யமாய நம
ஓம் நிர்ருதயே நம
ஓம் வருணாய நம
ஓம் வாயவே நம
ஓம் குபேராய நம
ஓம் ஈசாநாய நம

பத்திர அர்ச்சனை

ஓம் கணாதிபாய நம: மாலதீ பத்ரம் சமர்ப்பயாமி
ஓம் சுமுகாய நம: பிருங்கராஜ பத்ரம்
ஓம் உமாபுத்ராய நம: வில்வ
ஓம் கஜவக்த்ராய நம: தூர்வா
ஓம் லம்போதராய நம: பதரீ
ஓம் ஹரசூனவே நம: தூர்த்தூர
ஓம் குஹாக்ரஜாய நம: துளசீ
ஓம் கஜகர்ணகாய நம: அபாமார்க்க
ஓம் ஏகதந்தாய நம: ப்ருஹதீ
ஓம் இபவக்த்ராய நம: சமீ
ஓம் மூஷிக வாஹனாய நம: கரவீர
ஓம் விநாயகாய நம: வேணு
ஓம் கபிலாய நம: அர்க்க
ஓம் பின்னதந்தாய நம: அர்ஜுன
ஓம் பத்நீ ஹீநாய நம: விஷ்ணுக்ராந்த
ஓம் விஷ்ணவே நம: தாடிமீ
ஓம் பாலசந்த்ராய நம: தேவதாரு
ஓம் ஹேரம்பாய நம: மருச
ஓம் சுராக்ரண்யாய நம: ஜாஜி
ஓம் சித்தி விநாயகாய நம: சிந்துவார
ஓம் சங்கட நாசினே நம: ஏகவிம்சதி பத்ராணி

புஷ்ப அர்ச்சனை

ஓம் சுமுகாய நம: ஜாதி புஷ்பம் சமர்ப்பயாமி
ஓம் ஏக தந்தாய நம: சாமந்தி
ஓம் கபிலாய நம: மல்லிகா
ஓம் கஜகர்ணகாய நம: சம்பங்கி
ஓம் லம்போதராய நம: கல்ஹார
ஓம் விகடாய நம: கேதகீ
ஓம் விக்னநாசினே நம: வகுள
ஓம் விநாயகாய நம: சதபத்ர
ஓம் தூமகேதவே நம: பந்நாக
ஓம் கணாத்யக்ஷõய நம: தூர்தூர
ஓம் பாலசந்த்ராய நம: மாலதீ
ஓம் பத்னி ஹீநாய நம: விஷ்ணுக்ராந்த
ஓம் உமாபுத்ராய நம: கிரிகர்ணிகா
ஓம் கஜானனாய நம: நாக
ஓம் ஈசபுத்ராய நம: மந்தார
ஓம் சர்வசித்திப்ரதாய நம: கோவிதார
ஓம் மூஷிகவாகனாய நம: துருமோத்பல
ஓம் குமார குரவே நம: ரக்த
ஓம் தீர்க்க துண்டாய நம: அர்க்க
ஓம் இபவக்த்ராய நம: முரளி
ஓம் ஸங்கடநாசினே நம: ஏகவிம்சதி புஷ்பம் ஸமர்ப்பயாமி

அர்ச்சனை

ஓம் நிதனபதயே நம:
ஓம் நிதனபதாந்திகாய நம:
ஓம் ஊர்த்வாய நம:
ஓம் ஊர்த்வ லிங்காய நம:
ஓம் ஹிரண்யாய நம:
ஓம் ஹிரண்ய லிங்காய நம:
ஓம் ஸுவர்ணாய நம:
ஓம் ஸுவர்ணலிங்காய நம:
ஓம் திவ்யாய நம:
ஓம் திவ்ய லிங்காய நம:
ஓம் பவாய நம:
ஓம் பவலிங்காய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் சர்வ லிங்காய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சிவலிங்காய நம:
ஓம் ஜ்வலாய நம:
ஓம் ஜ்வலலிங்காய நம:
ஓம் ஆத்மாய நம:
ஓம் ஆத்மலிங்காய நம:
ஓம் பரமாய நம:
ஓம் லிங்காய நம:

தூபம்

தசாங்கம் குக்குலியம் தூபம் உத்தமம் கணநாயக
க்ருஹாண தேவதேவச உமாஸுத நமோஸ்துதே
ஸ்ரீ விகடாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம
தூபம் ஆக்ராபயாமி, (தசாங்கம்/ஊதுபத்தி காட்டுக)
தூபானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் நீர் சேர்க்க)

தீபம்

ஸர்வக்ஞ ஸர்வவரத நாட்ய ஸர்வேச விபுதப்ரிய
க்ருஹாண மங்களம் தீபம் க்ருதவர்க்தி ஸமந்விதம்
(தீபம் காட்டுக). தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(கிண்ணத்தில் நீர் சேர்க்க)

நிவேதனம்

(மணி அடித்துக் கொண்டே சொல்லுக).

நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ நாநா மோதக ஸம்யுதம்
ஸர்வான்ன பலஸம்யுக்தம் ஷட்ரஸைச்ச ஸமந்விதம்
(நிவேதனப் பொருளின் மீது நீரால் சுற்றி இறைவனுக்குக் காட்டி பிம்பத்தின் மீது பூ இடுக). நிவேதானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர் சேர்க்க).

ஆசமநம்

க்ருஷ்ணா வேணீ கௌதமீநாம் கங்காதீநாம் சுபைர் ஜலை:
ஆசம்யதாம் கணாத்யக்ஷ ப்ரஹந்நோ பவ ஸர்வதா
ஆசமநீயார்த்தம் சபாநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர் சேர்க்க).

பழங்கள் நிவேதனம்

பலாநி அம்ருத கல்பாநி ஸுகந்தீநி அகநாசந
ஆநீதாநி யதாசக்த்யா க்ருஹாண கணநாயக
ஸ்ரீ ஸர்வார்த்தி நாசினே நம: ஸங்கஷ்டஹர கணேசாய நம:
ஸர்வ பல ஸித்யர்த்தம் பலாநி ஸமர்ப்பயாமி.

நீராஜனம்

பஞ்சார்த்திம் பஞ்சவர்த்தீபி: வஹ்நிதா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் விக்நராஜ நமோஸ்துதே
ஸ்ரீ விக்னநாசினே நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி (கற்பூர தீபம் காட்டுக)
நீராஜனாந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர் சேர்க்க).

ப்ரதக்ஷிண நமஸ்காரம்

யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச
தாநி நாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே
ப்ரதக்ஷிணம் கரிஷ்யாமி ஸததம் மோதகப்ரிய
மத்விக்னம் ஹரமே சீக்ரம் மம பாபம் வ்யபோஹய
ஆகுவாஹன தேவேச விச்வ வ்யாபின் விநாயக
ப்ரதக்ஷிணம் கரோமித்வாம் ப்ரஸீத வரதோ பவ

மந்திர புஷ்பம்

யோ பாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி (கைகளில் மலர் எடுத்து இறைவனிடம் சேர்க்க).

வரம் வேண்டுதல்

ஆரோக்யம் தேஹி தேவேச ஐச்வர்யம் ச ஸுபுத்ரகம்
ஆயுஸ் ச ஸகலாந் போகான் பாஹிமாம் து கஜாநந
ஸர்வ விக்நம் ஹரத்வம் ச ஸர்வ ஸித்திம் ப்ரதேஹி மே
ஸர்வ வித்யாதி நைபுண்யம் கணாத்யக்ஷ நமோஸ்துதே
(கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்க)

தோத்திரம்

நமோ நமோ கணேசாய நமஸ்தே விச்வரூபிணே
நமஸ்தே பின்னதந்தாய கணானாம் பதயே நம
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
நமஸ்தே விக்ன ஹர்த்ரே ச நமஸ்தே ஹரஸுனவே
மத்விக்னம் ஹர தேவே ச விநாயக நமோஸ்துதே
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷீ ஸர்வதா
(மேற்கண்ட தோத்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்க. பின் அர்க்யம் தருக. பால் கலந்த நீரை கையிலே பழத்தோடு, கிண்ணத்தில் 3 முறை ஊற்றுக.)

சந்திர அர்க்யம்

க்ஷீரோதார்ணவ ஸம்பூத ஸுதாரூப நிசாகர
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் கணேச ப்ரீதிவர்த்தந
சந்த்ராய நம: இதம் அர்க்யம்  (3முறை)

கணேச அர்க்யம்

கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக
ஸங்கஷ்டம் ஹரமே தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதம் அர்க்யம் (3முறை)

க்ருஷ்ண ப÷க்ஷ சதுர்த்யாம் து பூஜிதஸ்வம் விதூதயே
க்ஷிப்ரம் ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதம் அர்க்யம்   (3முறை)

சதுர்த்தி அர்க்கியம்

திதீநாம் உத்தமே தேவி கணேசப்ரிய வல்லபே
ஸர்வஸங்கஷ்ட நாசாய சதுர்த்தி அர்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ சதுர்த்யை நம: இதம் அர்க்கியம்   (3முறை)

அநேந க்ஷீரார்க்ய ப்ரதாநேந பகவான் சர்வாத்மக:
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணபதி : ப்ரீயதாம்

நமஸ்காரம்

மஹாசங்கஷ்ட தக்தோஹம் கணேச சரணம் கத:
தஸ்மாத் மனோரதம் பூர்ணம் குரு ஸர்வேச்வர ஈச்வர

மூல மந்திர ஜபம்

வக்ர துண்டாய ஹும் ஓம் கம் க்ஷிப்ரப்ரஸாதநாய
நம: ஓம் நமோ ஹேரம்ப மதமோதி த மம ஸர்வ
ஸங்கடம் நிவாரய நிவாரய ஹும்பட் ஸ்வாஹா (108 முறை ஜெபிக்க)

பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்தி ஹீநம் ஸுரேச்வர
மத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துமே
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
குஹ்யாதி குஹ்ய கோப்தாத்வம் க்ருஹாண அஸ்மத் க்ருதம் ஜபம்
ஸித்திர் பவதுமே தேவ த்வத் ப்ரஸாதாத் மயி ஸ்திரா
அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ கணேச்வர
ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
மயாக்ருதம் இதம் ஸர்வம் கர்ம
ஓம் தத்ஸத் ப்ரம்மார்ப்பணம் அஸ்து
(மலர்களைச் சமர்ப்பிக்க)

மங்கள ஆரத்தி

கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயிநே
விநாயகாய விபவே ஸ்ரீ கணேசாய மங்களம் (ஆரத்தி எடுக்க)
ஓம் ஸ்ரீ : அஸ்து, ஓம் ஸம்ருத்தி : அஸ்து, ஓம் ஸத்தி: அஸ்து

ஓம் ஸ்வஸ்தி : அஸ்து, ஓம் சாந்தி : அஸ்து
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி ;


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar