SS ஸ்ரீசக்ர - ஸ்ரீதேவி பூஜை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீசக்ர - ஸ்ரீதேவி பூஜை
ஸ்ரீசக்ர - ஸ்ரீதேவி பூஜை
ஸ்ரீசக்ர - ஸ்ரீதேவி பூஜை

(குறிப்பு : வேதிகையின் மேல் வைத்து அபிடேகம் செய்யப்பட்ட; ஸ்ரீ சக்கரம் - ஸ்ரீ மேருவை; எழுந்தருளுவிக்கும் முன்பு; பீடத்தை முதலில் கீழ்க்கண்ட மந்திரங்களைக் கொண்டு அர்ச்சிக்க)

1. 1. ஓம் கம் கணபதியே நம: (பீடத்தின் இடது புரம்)
    2. ஓம் ஸம் ஸ்கந்தாய நம: (பீடத்தின் வலது புரம்)
    3. ஓம் விம் விருஷபாய நம: (பீடத்தின் முன் புரம்)

2. துவார பூஜை :

1. ஓம் அக் அஸ்திராய பட் நம: (துவாரத்தை பூஜிக்க)
2. ஓம் விம் விநாயகரே நம: ( துவாரத்தின் - நிலையில்- இடது பக்கம்)
3. ஓம் சம் சரஸ்வதிஅய நம: (துவாரத்தின் வலதுபக்கம்)
4. ஓம் மம் மஹாலக்ஷ்மியை நம: (துவாரத்தின் நடுவில்)
5. ஓம் ஸ்ரீம் பூம்யை நம: (துவாரத்தின் - வலதுபுர நிலைக்காலில்)
6. ஓம் ஸ்ரீம் கங்காயை நம:
7. ஓம் ஸ்ரீம் யோகிந்யை நம: (மேற்கண்ட விதம்)
8. ஓம் ஸ்ரீம் ககன்யை நம:
9. ஓம் ஸ்ரீம் யமுனாயை நம:
10. ஓம் ஸ்ரீம் போகின்யை நம: (நிலைக்காலின் இடது புரம்)
11. ஓம் ஸ்ரீம் புவன்கின்யை நம: (துவாரத்தின் கீழ் படியில்)
12. ஓம் ஸ்ரீம் பதன்கின்யை நம: (துவாரத்தின் மேல் நிலையில்)
13. ஓம் ஸ்ரீம் நர்மதையை நம:
14. ஓம் ஸ்ரீம் சிந்துவேயை நம: (என்று இடது புறத்திலும்)
15. ஓம் ஸ்ரீம் சரஸ்வதியை நம:
16. ஓம் ஸ்ரீம் கோதாவரியை நம: (என்று வலது புறத்திலும்)
17. ஓம் ஸ்ரீம் காவேரியை நம: (என்று நடுப்பக்கத்திலும்)
18. ஓம் ஸ்ரீம் யோகின்யை நம: (என்று இடது பக்கம்)
மலர் கொண்டு அர்ச்சித்து கீழ்க்கண்ட தியானம் சொல்க :

சென்னியது உன்பொன் திருவடித்
தாமரை சிந்தை உள்ளே:
மன்னியது உன்திரு மந்திரம்
சிந்தூர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின்அடி யார்உடன்
கூடி முறை முறையே
பன்னிய தென்றும் உன்தன்
பர ஆகம பத்தியே

19. ஓம் ஸ்ரீம் போகின்யை நம: (என்று வலது பக்கம்)
மலர் கொண்டு அர்ச்சித்து கீழ்க்கண்ட தியானம் சொல்க :

மங்கலை செங்கலசம் முலையான்
மலை யான் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா
மயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடை
யோன் புடை ஆளுமையான்
பிங்கலை நீலி செய்யாள்
வெளியாள் பசும் பெண்கொடியே
20. ஓம் ஸ்ரீம் விருஷபசக்தியே நம: (என்று பீடத்தின் முன்புறம் பூஜிக்க)

(இதன் பின்பு அபிஷேகம் செய்து வைத்துள்ள ஸ்ரீ சக்கரத்தை வைத்து; அதன் மேல் மேருவை எழுந்தருளப் பண்ணுக.)

3. கர்ப்பாவரண சக்திகள் பூஜை :

1. ஓம் ஸ்ரீம் வம் வாகீசுவரியை நம: (நிருதி)
2. ஓம் ஸ்ரீம் கம் க்ரியை நம: (வருணம்)
3. ஓம் ஸ்ரீம் கிம் கீர்த்தியை நம: (வாயு)
4. ஓம் ஸ்ரீம் லம் லக்ஷ்மியை நம: (குபேரன்)
5. ஓம் ஸ்ரீம் சம் சரஸ்வதியை நம: (ஈசானம்)
6. ஓம் ஸ்ரீம் மம் மாலிநீயை நம: (இந்திரன்)
7. ஓம் ஸ்ரீம் சும் சுமாலிநீயை நம: (அக்னி)

4. ஆசன பூஜை :

1. ஓம் ஸ்ரீம் அனந்தாயை நம: (கிழக்கு)
2. ஓம் ஸ்ரீம் தர்மாயை நம: (தென் கிழக்கு)
3. ஓம் ஸ்ரீம் ஞானாயை நம: (தென் மேற்கு)
4. ஓம் ஸ்ரீம் வைராக்கியாயை நம: (வட மேற்கு)
5. ஓம் ஸ்ரீம் ஐஸ்வர்யாயை நம: (வட கிழக்கு)
6. ஓம் ஸ்ரீம் பத்மாயை நம: (நடுவிடம்)

5. காயத்ரி நியாசம் :

ஓம் ஹேம் ஸ்ரீம் தத் புருஷாய வித்மஹே;
மகா தேவாய தீமஹி;
தந்நோ ருத்ரக் ப்ரசோதயாத் வித்யாயை நம:

6. மாதிருகா நியாசம் :

1. ஓம் ஸ்ரீம் - வம் சம் ஷம் ஸம் சதுர்த்தள பத்ம நிவாசிநே சித்த லக்ஷ்மி-வல்ல பாம் பாயை நம:
2. ஓம் ஸ்ரீம் - பம் பம் மம் யம் ரம் ரம் ஷட்தள பத்ம நிவாசிநே சாவித்ரி - காயத்ரியை நம:
3. ஓம் ஸ்ரீம்-டம் ணம் தம் தம் தம் தம் நம் பம் பம் தசதள பத்ம நிவாசிநே - தாராலக்ஷிமியை நம:
4. ஓம் ஸ்ரீம் - கம் கம் கம் கம் ஙம் சம் சம் ஜம் சம் ஓம் டம் டம் த்வாதசதள பத்ம நிவாசிநே கௌரி-அம்பிகாயை நம:
5. ஓம் ஸ்ரீம் - அம் ஆம் இம் ஈம் உம் ஊம் ரும் ரூம் லும் லூம் ஏம் ஐம் ஓம் ஒளம் வம் அ: சோடச தள பத்ம நிவாசிநே உன் மநா வாக்வாதி நிசமேதாய மஹேச்வர்யை நம:
6. ஓம் ஸ்ரீம் - ளம் க்ஷம் த்விதள பத்ம நிவாசிநே மநோன்மநி தர்ம சக்தியை நம:
7. ஓம் ஸ்ரீம் - ஹம் ஸஹஸ்ர தள பத்மே த்வாத சாந்த நிவாசிநே பராத்பராய ஓம் ஹரீம் மோநசக்தியை நம:
8. ஹம்ஸ - ஸோஹம் - ஹம்ஸ ஸ்வாஹா.

7. மாத்ருகா நியாசம் (பகிர்) : வெளியே

1. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய அகாராயை நம:
2. ஓம் ஸ்ரீம் ச்வே வர்ண ஸ்வரூபாய ஆகாராயை நம:
3. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய இகாராயை நம:
4. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய ஈகாராயை நம:
5. ஓம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண ஸ்வரூபாய உகாராயை நம:
6. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய ஊகாராயை நம:
7. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய ருகாராயை நம:
8. ஓம் ஸ்ரீம் சிக வர்ண ஸ்வரூபாய ரூகாராயை நம:
9. ஓம் ஸ்ரீம் ஸித வர்ண ஸ்வரூபாய லுகாராயை நம:
10. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய லூகாராயை நம:
11. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய ஏகாராயை நம:
12. ஓம் ஸ்ரீம் ஸ்படிக வர்ண ஸ்வரூபாய ஐகாராயை நம:
13. ஓம் ஸ்ரீம் ஜ்யோதி வர்ண ஸ்வரூபாய ஓகாராயை நம:
14. ஓம் ஸ்ரீம் சுக்ல வர்ண ஸ்வரூபாய ஓளகாராயை நம:
15. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய அம்காராயை நம:
16. ஓம் ஸ்ரீம் அருண வர்ண ஸ்வரூபாய அ: காராயை நம:
17. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய க காராயை நம:
18. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய க காராயை நம:
19. ஓம் ஸ்ரீம் அருண வர்ண ஸ்வரூபாய க காராயை நம:
20. ஓம் ஸ்ரீம் ஸித வர்ண ஸ்வரூபாய க காராயை நம:
21. ஓம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண ஸ்வரூபாய ங காராயை நம:
22. ஓம் ஸ்ரீம் பயோதர வர்ண ஸ்வரூபாய ச காராயை நம:
23. ஓம் ஸ்ரீம் நீல வர்ண ஸ்வரூபாய ச காராயை நம:
24. ஓம் ஸ்ரீம் அருண வர்ண ஸ்வரூபாய ஜ காராயை நம:
25. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய ச காராயை நம:
26. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய ஞ காராயை நம:
27. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய ட காராயை நம:
28. ஓம் ஸ்ரீம் ச்வேத வர்ண ஸ்வரூபாய ட காராயை நம:
29. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய ட காராயை நம:
30. ஓம் ஸ்ரீம் நீல வர்ண ஸ்வரூபாய ட காராயை நம:
31. ஓம் ஸ்ரீம் மௌத்தக வர்ண ஸ்வரூபாய ண காராயை நம:
32. ஓம் ஸ்ரீம் ச்வேத வர்ண ஸ்வரூபாய த காராயை நம:
33. ஓம் ஸ்ரீம் குந்தாப வர்ண ஸ்வரூபாய த காராயை நம:
34. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய த காராயை நம:
35. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய த காராயை நம:
36. ஓம் ஸ்ரீம் ஸ்படிக வர்ண ஸ்வரூபாய ந காராயை நம:
37. ஓம் ஸ்ரீம் ச்வேத வர்ண ஸ்வரூபாய ப காராயை நம:
38. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய ப காராயை நம:
39. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய ப காராயை நம:
40. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய ப காராயை நம:
41. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய ம காராயை நம:
42. ஓம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண ஸ்வரூபாய ய காராயை நம:
43. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய ர காராயை நம:
44. ஓம் ஸ்ரீம் பீத வர்ண ஸ்வரூபாய ல காராயை நம:
45. ஓம் ஸ்ரீம் சுக்ல வர்ண ஸ்வரூபாய வ காராயை நம:
46. ஓம் ஸ்ரீம் ஹேம வர்ண ஸ்வரூபாய ச காராயை நம:
47. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய ஷ காராயை நம:
48. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய ஸ காராயை நம:
49. ஓம் ஸ்ரீம் ஸ்படிக வர்ண ஸ்வரூபாய ஹ காராயை நம:
50. ஓம் ஸ்ரீம் ரக்த வர்ண ஸ்வரூபாய ள காராயை நம:
51. ஓம் ஸ்ரீம் சுக்ல வர்ண ஸ்வரூபாய க்ஷ காராயை நம:

என்று நியாசம் கூறி மலர் கொண்டு அர்ச்சிக்க.

8. பஞ்ச விம்சதி கலா நியாசம் :

1. ஓம் ஹோம் ஸ்ரீம் சசிந்யை நம:
2. ஓம் ஹோம் ஸ்ரீம் அங்கதயை நம:
3. ஓம் ஹோம் ஸ்ரீம் இஷ்டாயை நம:
4. ஓம் ஹோம் ஸ்ரீம் மரீச்யை நம:
5. ஓம் ஹேம் ஸ்ரீம் ஜ்வாலின்யை நம:
6. ஓம் ஹேம் ஸ்ரீம் சாந்த்யை நம:
7. ஓம் ஹேம் ஸ்ரீம் வித்யாயை நம:
8. ஓம் ஹேம் ஸ்ரீம் ப்ரதிஷ்டாயை நம:
9. ஓம் ஹேம் ஸ்ரீம் நிவர்த்யை நம:
10. ஓம் ஹும் ஸ்ரீம் தபாயை நம:
11. ஓம் ஹும் ஸ்ரீம் மோஹாயை நம:
12. ஓம் ஹும் ஸ்ரீம் ஜயாயை நம:
13. ஓம் ஹும் ஸ்ரீம் நித்ராயை நம:
14. ஓம் ஹும் ஸ்ரீம் த்ருத்யை நம:
15. ஓம் ஹும் ஸ்ரீம் சாந்த்யை நம:
16. ஓம் ஹும் ஸ்ரீம் சம்ருத்யை நம:
17. ஓம் ஹும் ஸ்ரீம் சயாயை நம:
18. ஓம் ஹும் ஸ்ரீம் ரஜாயை நம:
19. ஓம் ஹும் ஸ்ரீம் ரத்யை நம:
20. ஓம் ஹும் ஸ்ரீம் பால்யை நம:
21. ஓம் ஹிம் ஸ்ரீம் ரக்ஷõயை நம:
22. ஓம் ஹிம் ஸ்ரீம் கலாயை நம:
23. ஓம் ஹிம் ஸ்ரீம் ஸம்யமிந்யை நம:
24. ஓம் ஹிம் ஸ்ரீம் பலக்ரியாயை நம:
25. ஓம் ஹிம் ஸ்ரீம் த்ருஷ்ணாயை நம:
26. ஓம் ஹிம் ஸ்ரீம் காமாயை நம:
27. ஓம் ஹிம் ஸ்ரீம் க்ஷயாயை நம:
28. ஓம் ஹிம் ஸ்ரீம் சிந்தாயை நம:
29. ஓம் ஹிம் ஸ்ரீம் மோஹிந்யை நம:
30. ஓம் ஹிம் ஸ்ரீம் ப்ராமீண்யை நம:
31. ஓம் ஹம் ஸ்ரீம் சித்யை நம:
32. ஓம் ஹம் ஸ்ரீம் ருத்யை நம:
33. ஓம் ஹம் ஸ்ரீம் த்ருத்யை நம:
34. ஓம் ஹம் ஸ்ரீம் லக்ஷ்ம்யை நம:
35. ஓம் ஹம் ஸ்ரீம் மேதாயை நம:
36. ஓம் ஹம் ஸ்ரீம் காந்த்யை நம:
37. ஓம் ஹம் ஸ்ரீம் ஸ்வதாயை நம:
38. ஓம் ஹம் ஸ்ரீம் ப்ரஜாயை நம:

என்று கூறி மலர் கொண்டு அர்ச்சிக்க.

9. மனோன்மணி தியானம் :

பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர் முலையாள்;
வருந்திய வஞ்சி மருங்குல
மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சம் அமுதாக்கிய
அம்பிகை அம்புய மேல்
திருந்திய சுந்தரி அந்தரி
பாதம் என் சென்னியதே

10. வித்யா தேகம் - கொடுத்தல் :

ஓம் ஹ்ரீம் ஹெளம் ஸ்ரீம் வித்யா தேகாயை நம:
- என்று வித்யா தேகம் நியசிக்க.

11. நேத்ரம் - கொடுத்தல் :

1. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் உமாயை நேத்ரோப்ய நம:
2. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கௌர்யை நேத்ரோப்ய நம:
3. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கங்காயை நேத்ரோப்ய நம:
4. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கர்ணாம்பிகாயை நேத்ரோப்ய நம:
5. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் அம்பிகாயை நேத்ரோப்ய நே

- என்று கூறி முத்திரையால் நேத்திரம் - நியசிக்க -

12. முத்திரை கொடுத்தல் :

1. ஆவாகன - ஸ்தாபன - சன்னிதான - சன்னிரோதன - முத்திரைகள் காண்பிக்க.
2. த்ரிகண்ட முத்திரை
3. யோனி முத்திரை
4. மகா முத்திரை - களையும் காண்பிக்க.

13. அங்க பூஜை :

1. ஓம் ஸ்ரீம் கௌர்யை நம: (பாதௌ பூஜயாமி)
2. ஓம் ஸ்ரீம் காத்யாயிந்யை நம: (ஜங்கே பூஜயாமி)
3. ஓம் ஸ்ரீம்  பத்ராயை நம: (ஜாநு பூஜயாமி)
4. ஓம் ஸ்ரீம் ஹைமவத்யை நம: (ஊரு பூஜயாமி)
5. ஓம் ஸ்ரீம் ஈஸ்வர்யை நம: (கடிம் பூஜயாமி)
6. ஓம் ஸ்ரீம் சிவப்ரியயை நம: (நாசிம் பூஜயாமி)
7. ஓம் ஸ்ரீம் உமாயை நம: (உதரம் பூஜயாமி)
8. ஓம் ஸ்ரீம் ஜகந்மாத்ரேயை நம: (ஸ்தநௌ பூஜயாமி)
9. ஓம் ஸ்ரீம் மூலப்ப்ரக்ருத்யை நம: (வக்ஷ பூஜயாமி)
10. ஓம் ஸ்ரீம் பவதாயை நம: (குஹ்யம் பூஜயாமி)
11. ஓம் ஸ்ரீம் அபர்ணாயை நம: (ஹ்ருதயம் பூஜயாமி)
12. ஓம் ஸ்ரீம் மகாபலாயை நம: (பாஹீத் பூஜயாமி)
13. ஓம் ஸ்ரீம் வரப்ரதாயை நம: (ஹஸ்தாம் பூஜயாமி)
14. ஓம் ஸ்ரீம் பார்வத்யை நம: (கண்டம் பூஜயாமி)
15. ஓம் ஸ்ரீம் ம்ருடாந்யை நம: (நாசிகாம் பூஜயாமி)
16. ஓம் ஸ்ரீம் ப்ரமவித்யாயை நம: (ஜஹ்வாம் பூஜயாமி)
17. ஓம் ஸ்ரீம் சண்டிகாயை நம: (நேத்ரே பூஜயாமி)
18. ஓம் ஸ்ரீம் ருத்ராண்யை நம: (கர்ணென பூஜயாமி)
19. ஓம் ஸ்ரீம் கிரிஜாயை நம: (லலாடம் பூஜயாமி)
20. ஓம் ஸ்ரீம் சர்வேஸ்வர்யை நம: (சிர பூஜயாமி)
21. ஓம் ஸ்ரீம் சர்வமங்களாயை நம: (ஸர்வம் அங்காநி பூஜயாமி)

என்று கூறி - அவ்வவ்விடங்களை அர்ச்சிக்க

14. மந்திரிணி - சேநாநி - பூஜை :

1. மனோன்மணியின் - வலப்புறத்தே - ஓம் - ஹரீம் ஸ்ரீம் ச்யாமள வர்ண மீனாக்ஷியாய - மந்திரிணீயை நம: என்றும்;
2. மனோன்மணியின் - இடப்புறத்தே - ஓம் - ஹரீம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண வராஹியாய - சேநாநியை நம: என்றும்;
மலரிட்டு அர்ச்சிக்க

15. பிராணப் பிரதிட்டை :

ஓம் அசூனீதே புனரஸ்மாசூ சச்சூ; புன ப்ராமிஹ நோதேஹி போகம்; ஜ்யோக் பஸ்யேம சூர்ய முச்சரந்தம் - அனுமதே ம்ருளயா - நஸ் ஸ்வஸ்தி:
என்று கூறி மலரிடவும்!

16. அபயாம்பிகை துதி :

பொன்னே நிறைந்த புதுமலரே !
புகழ்சேர் மறையின்பொருள் அணங்கே;
பொற்றா மரைப்பூங் கமலமதில்
புகழ்ந்தே இருக்கும் போதகமே;
மின்னே பவழக் கொடிவடிவே
மேகம் அனைய கருங்குழலே;
விளங்கு நவ பீடாசனியே ;
வித்தாய் மரமாய் மறைமுடிவில்
முன்னே பழுத்த கதிப்பழமே
முதிர்ந்த மொழியில் படர்ந்தகொடி
முதலே நுதலே குடியாக
முடிவாய் இருந்த மோகனமே
அன்னே பொருந்த அருள்அளிக்கும்
வாலாம் பிகையே வான்மணியே
மயிலா புரியில் வளர்ஈசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே

17. பஞ்சாவரண பூஜை :

1. முதல் ஆவரணம் :

1. ஓம் ஹ்ரீம் வாமாயை நம: (கிழக்கு)
2. ஓம் ஹ்ரீம் ஜேஷ்டாயை நம: (அக்னி)
3. ஓம் ஹ்ரீம் ரௌத்ரியை நம: (தெற்கு)
4. ஓம் ஹ்ரீம் காள்யை நம: (நிருதி)
5. ஓம் ஹ்ரீம் கலவிகரண்யை நம: (மேற்கு)
6. ஓம் ஹ்ரீம் பலவிகரண்யை நம: (வாயு)
7. ஓம் ஹ்ரீம் பலப்ரமதின்யை நம: (வடக்கு)
8. ஓம் ஹ்ரீம் ஸர்வபூத தமன்யை நம: (ஈசானம்)
9. ஓம் ஹ்ரீம் மனோன்மன்யை நம: (நடுவில்)
- என்று அர்ச்சிக்கவும்.

2. இரண்டாம் ஆவரணம் :

1. ஓம் ஸ்ரீம் பிராஹ்மியை நம: (கிழக்கு)
2. ஓம் ஸ்ரீம் மாகேசுவரியை நம: (அக்னி)
3. ஓம் ஸ்ரீம் கௌமாரியை நம: (தெற்கு)
4. ஓம் ஸ்ரீம் வைஷ்ணவியை நம: (நிருதி)
5. ஓம் ஸ்ரீம் வராஹியை நம: (மேற்கு)
6. ஓம் ஸ்ரீம் இந்திராணியை நம: (வாயு)
7. ஓம் ஸ்ரீம் சாமுண்டியை நம: (வடக்கு)
8. ஓம் ஸ்ரீம் துர்கையை நம: (ஈசானம்)
என்றும் எட்டுத் திக்கிலும் மலர் கொண்டு அர்ச்சிக்க.

3. மூன்றாம் ஆவரணம் :

1. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் விருஷாபாய நம: (கிழக்கு)
2. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் கணபதயே நம: (அக்னி)
3. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் ஸ்கந்தாய நம: (தெற்கு)
4. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் மகாசாஸ்த்ரே நம: (நிருதி)
5. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் மந்தாய நம: (மேற்கு)
6. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் வீரபத்ராய நம: (வாயு)
7. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் சேத்ரபாலாய நம: (வடக்கு)
8. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் பாஸ்கராய நம: (ஈசானம்)
என்று அர்ச்சிக்கவும்.

4. நான்காம் ஆவரணம் :

1. ஓம் ஸ்ரீம் சசி தேவ்யை நம: (கிழக்கு)
2. ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா தேவ்யை நம: (அக்னி)
3. ஓம் ஸ்ரீம் காலகண்டி தேவ்யை நம: (தெற்கு)
4. ஓம் ஸ்ரீம் ஜாதா தேவ்யை நம: (நிருதி)
5. ஓம் ஸ்ரீம் சுகேசீ தேவ்யை நம: (மேற்கு)
6. ஓம் ஸ்ரீம் பத்ரா தேவ்யை நம: (வாயு)
7. ஓம் ஸ்ரீம் ஹர்ஷிணி தேவ்யை நம: (வடக்கு)
8. ஓம் ஸ்ரீம் ஜீவோந்மநீ தேவ்யை நம: (ஈசானம்)
9. ஓம் ஸ்ரீம் சாவித்ரி தேவ்யை நம: (பரமபதம்)
10. ஓம் ஸ்ரீம் பூமி தேவ்யை நம: (விஷ்ணுபதம்)
- என்று அர்ச்சிக்கவும்.

5. ஐந்தாம் ஆவரணம் :

1. ஓம் ஹ்ரீம் வஜ்ராய விலாசின்யை நம: (கிழக்கு)
2. ஓம் ஹ்ரீம் சக்தயே விஸ்புரிண்யை நம: (அக்கினி)
3. ஓம் ஹ்ரீம் தண்டாயே யாம்யை நம: (தெற்கு)
4. ஓம் ஹ்ரீம் கட்காய விமுக்யை நம: (நிருதி)
5. ஓம் ஹ்ரீம் பாசாய விமலாயை நம: (மேற்கு)
6. ஓம் ஹ்ரீம் துவசாய அநின்யை நம: (வாயு)
7. ஓம் ஹ்ரீம் கதாயை ச்ரியை நம: (வடக்கு)
8. ஓம் ஹ்ரீம் த்ரிசூலாய சூலின்யை நம: (ஈசானம்)
9. ஓம் ஹ்ரீம் பத்மாய சுமாலின்யை நம: (பரமபதம்)
10. ஓம் ஹ்ரீம் சக்ராய சுதிருசயை நம: (விஷ்ணுபதம்)
என்று பூஜிக்கவும்.

18. மூல மந்த்ர அர்ச்சனை :

ஸ்ரீம் மற்றும் ஹ்ரீம் மூல மந்திர உட்பொருள் அமைந்த பாடல்

மூன்றே எழுத்தாய் இருப்பவளே
முனைமேல் எழுத்தே பதினைந்தாய்
முதலாய் இருபத் தெட்டாக
முடிவாய் இருந்த மோகனமே;
நீண்ட சமயா சாரமுமாய்
நெறி யந்தரமாய் முகமாகி
நிகழா தாரக் குண்டலியாய்
நின்றே இருந்த நேரிழையே;
பூண்ட அடியார் அகம்தோறும்
பொன் அம்பலமாய் நடனமிடும்
பொருளே அருளே எனையாளும்
பொன்னே கண்ணினுள் மணியே
மாண்ட குருவாய் வந்தவளே
மருவும் சுகத்தைத் தந்தவளே
மயிலா புரியில் வளர் ஈசன்
வாழ்வே அபயாம்பிகைத் தாயே

19. த்ருசா சௌந்தர்ய லஹரீ :

1. த்ருசா த்ராகீயஸ்யா தரதலித
நீலோத்பல - ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய
க்ருபயா மாமபி சிவே;
அநே நாயம் தந்யோ பவதி;
நசதே ஹாநி - ரியதா
வநேவா ஹர்ம்யேவா சமகர-
நிபா தோ ஹிமகர

அபிராமி அந்தாதி :

2. துணையும் தொழும் தெய்வமும்
பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனி மலர்ப்பூங்
கணையும் கருப்பஞ் சிலையும்
மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி
ஆவது அறிந் தனமே

20. போற்றி :

1. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி அல்லது
2. ஸ்ரீ தேவி த்ரிசதி நாமாவளி அல்லது
3. ஸ்ரீ அம்பிகா அஷ்டசத நாமாவளி
ஏதேனும் ஒன்றைப் பாராயணம் செய்க.

பூர்வாங்க - புந - பூஜை

1. விநாயகர் பூஜை :

1. கணபதி
2. குரு வணக்கம் - கூறுக.
3. ஆசன - மூர்த்தி - மூலம்- சொல்க
4. விநாயகர் திருவுரு அல்லது மஞ்சள் பிள்ளையாரை எழுந்தருளப் பண்ணுக.
5. ஆவாகன - ஸ்தாபன-சன்னிதான- சன்னிரோதன முத்திரைகள் காண்பிக்க.
6. கணபதி காயத்ரி கூறுக.
7. நேத்ரம் கொடுக்க
8. வித்யா தேகம் கற்ப்பிக்க
9. கீழ்க்கண்ட ஸ்லோகம் கூறி வழிபடுக.
சூமுகச் சைகதந்தச்ச
கபிலோ கஜகர்ணக;
லம்போதரச்ச விகடோ
விக்நராஜோ விநாயக;
தூமகேதுர் கணாத்யக்ஷ;
பாலசந்த்ரோ கஜாநந;
வக்ரதுண்ட; சூர்பகர்ணே
ஹேரம்ப: ஸ்கந்த பூர்வஜ;
சோடசைதாநி நாமாநிய:
ஸர்வ கார்யேசூ
விக்நஸ் தஸ்ய
ந ஜாயதே என்று கூறி வணங்குக.
மண்ணு உலகத்தினில்
பிறவி மாசற
எண்ணிய பொருள்எல்லாம்
எளிதின் முற்றுஉறக்
கண்ணுதல் உடையதோர்
களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி
பணிந்து போற்றுவோம் - கந்த புராணம்
10. கர்ப்பூர - நீராஞ்சனம் செய்க.

2. சண்டிகேசுவரி பூஜை :

1. தேவியின் நிர்மாலியத்தை எடுத்து வைக்க.
2. ஆவாகன - ஸ்தாபன-சன்னிதான- சன்னிரோதன முத்திரைகள் காண்பிக்க.
3. ஆசன - மூர்த்தியை - மூலம் - கூறுக.
4. ஓம் ஹ்ரீம் சண்டிகேசுவரியை நம: என்று இருமுறை பாத்தியமும்;
ஓம் ஹ்ரீம் சண்டிகேசுவரியை சுவதா என்று மூன்று முறை ஆசமணமும்;
ஓம் ஹ்ரீம் சண்டிகேசுவரியை ஸ்வாகா - என்று ஒருமுறை அர்க்கியமும் - கொடுக்க.
5. ஸ்ரீ தேவி - சமர்ப்பண பிரசாதத்தில் - சிறிது - எடுத்து வைக்க.
6. புதிய மலர் கொண்டு அர்ச்சிக்க
7. சந்தனம் - அச்சதை- கொடுக்க
8. அஸ்த்திரத்தால் - புரோசித்து கவசத்தால் - சுற்றுக.
9. ஓம் ஹ்ரீம் சண்டிகேசுவர்யை ஸ்வாஹா என்று மூன்று முறை கூறுக.
10. கர்ப்பூர - நீராஞ்சனம் காட்டுக.
11. ஸ்ரீ சண்டிகேசுவர்யே;
மஹா பாஹ; ஸ்ரீ
தேவி த்யான -
பாராயண -
ஸ்ரீ தேவி பூஜா -
பலம் தேஹி
சர்டேசுவர்யை -
நமோஸ் துதே என்று கூறித் துதிக்கவும்
12. கீழ்க்கண்ட பாடல் பாடுக :
பொன்னங் கடுக்கை
முடிவேய்ந்த புனிதைக்
கமைக்கும் பொருள்அன்றி
மின்னும் கலன்ஆடைகள்
பிறவும் வேறு
தனக்கென்று அமையாமே
மன்னும் தலைவி
பூசனையில் மல்கும்
பயனை அடியவர்கள்
துன்னும் படிபூசனை
கொள்ளும் தூயோன்
அடித்தாமரை தொழுவாம்
13. ஒடுக்கிக் கொள்க -
14. பிரசாதம் வழங்குக -

இதர குறிப்புகள்

1. பிரணாப் பிரதிஷ்டை என்றால் என்ன?

எங்கும் வியாபித்து இருக்கும் சக்தியை ; ஒரு மூர்த்தியின் உருவத்திலோ - சக்கரத்திலோ - கலசத்திலோ நியமிப்பது - ப்ராணப் பிரதிஷ்டை யாகிறது; அப்படி எந்தப் பொருளில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ; அப்போது - அந்தப் பொருளின் பெயர் நீங்கி பிரதிஷ்டை செய்யப்படும் தேவதையாக மாறுகிறது. அப்படிப்பட்ட தேவதையை; தன் பூஜையின் பொருட்டு எழுந்தருள வேண்டும்; நிலைக்க வேண்டும்; அருகில் இருக்க வேண்டும்; ஒன்று கலந்து இருக்க வேண்டும். ஆவாஹி தோபவா போன்ற மந்திரங்களால் வேண்டப்படுகின்றது. காற்று எங்கும் நிறைந்து இருந்தாலும்; ஒரு சாதனத்தைக் கொண்டு தான் - ஒரு பொருளில் நிரப்பவேண்டி இருக்கிறது. அது போலத்தான் சக்தி எங்கும் நிறைந்து வியாபித்து இருந்தாலும்; மனம் என்ற சாதனத்தின் மூலம் மந்திரம் என்ற கருவியால்; பூஜை என்ற செய்கையால் நிரப்புவதே பிராணப் பிரதிஷ்டை என்று கூறப்படுகிறது.
- ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள்.

2. மாத்ருகா ந்யாஸம் - என்றால் என்ன?

அகர்ராந்தி - க்ஷகாரந்த ந்யாஸம் செய்வது; மாத்ருகாநியாஸம் எனப்படுகிறது. ஏழாவது ஆவரணத்தில் - இவர்களைப் பூஜிக்க வேண்டும்.  அதுபோல இவர்கள் மாத்ருகா ஸ்வரூபிணி என்று பெயர் பெறுவர்.

3. திதியும் - தேவிகளும் :

பிரதமை முதல் பவுர்ணமி வரையிலுள்ள - திதிகள் - பதினைந்தற்கும் - பதினைந்து தேவிகள் உள்ளனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுவர். திதியும் - தேவிகளின் பெயர்களும் (அதிதேவதைகள்)
1. பிரதமை - காமேஸ்வரி
2. துவதியை - பகமாலினி
3. திரிதியை - நித்யக்லின்னை
4. சதுர்த்தி - டேருண்டா
5. பஞ்சமி - வந்நிவாசினி
6. ஷஷ்டி - மஹாவஜ்ரேஸ்வரி
7. ஸப்தமி - சிவதூதி
8. அஷ்டமி - த்வரிதா
9. நவமி - குலசுந்தரி
10. தசமி - நித்யா
11. ஏகாதசி - நீலபதாகா
12. துவாதசி - விஜயா
13. திரயோதசி - ஸர்வமங்களா
14. சதுர்த்தசி - ஜ்வாலாமாலினி
15. பவுர்ணமி - சித்ரா
- ஸ்ரீ சக்கரம் ஸ்ரீ நகரம் ஸ்ரீ வித்யா

4. ருதுக்களும் - மாதங்களும் (அதிபர்களும்) :

பன்னிரண்டு மாதங்களும்; இரண்டிரண்டு மாதாங்களாக; ஆறு ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ருதுக்களின் அதிபதிகளாக; அந்தந்த ருது நாதர்கள் விளங்குகிறார்கள். ஆறு ருதுக்களின் தலைவராக, த்பநீ - தபஸ்யஸ்ரீ என்ற தேவிகளுடன் - சசிரருதுநாதன் விளங்குகின்றார்.

1. சித்திரை - வைகாசி = வசந்தருது
2. ஆனி - ஆடி = கிரீஷ்மருது
3. ஆவணி - புரட்டாசி = வர்ஷருது
4. ஐப்பசி - கார்த்திகை = சரத்ருது
5. மார்கழி - தை = ஹேமந்தருது
6. மாசி - பங்குனி = சசிரருது

5. மாதங்களும் - அதிதேவதைகளும் :

1. சித்திரை - அம்சு
2. வைகாசி - நாதா
3. ஆனி  - இந்திரன்
4. ஆடி - அரியமா
5. ஆவணி - விவசுவான்
6. புரட்டாசி - பகன்
7. ஐப்பசி - பர்ஜன்னியன்
8. கார்த்திகை - துஷ்டா
9. மார்கழி - மித்தரன்
10. தை - விஷ்ணு
11. மாசி - வருணன்
12. பங்குனி - பூஷா

6. ஸ்ரீ நகரம் :

ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி - வாசம் செய்யுமிடம் ஸ்ரீநகரம் எனப்படும். அது 25 கோட்டைகளை உடையது. அதன் பெயர்களாவன.

1. இரும்புக் கோட்டை
2. வெண்கலக் கோட்டை
3. தாமிரக் கோட்டை
4. ஈயக் கோட்டை
5. பித்தளைக் கோட்டை
6. பஞ்சலோகக் கோட்டை
7. வெள்ளிக் கோட்டை
8. தங்கக் கோட்டை
9. புஷ்பராகக் கோட்டை
10. பத்மராகக் கோட்டை
11. கோமேதகக் கோட்டை
12. வஜ்ரக் கோட்டை
13. வைடூரியக் கோட்டை
14. இந்திரநீலக்கோட்டை
15. முத்துக் கோட்டை
16. மரகதக் கோட்டை
17. பவழக் கோட்டை
18. நவரத்தினக் கோட்டை
19. நானாரத்தினக் கோட்டை
20. மனோமயக் கோட்டை
21. புத்திமயக் கோட்டை
22. அகங்காரக் கோட்டை
23. சூரியப் பிரகாரம்
24. சந்திரப் பிரகாரம்
25. சிருங்காரப் பிரகாரம்

- இதற்கு உள்ளேயே - ஸ்ரீ சக்கர ஆவரணங்கள் அமைந்துள்ளன.

7. பீஜ சக்தி :

மூல மந்திரங்களுக்கு உரிய பீஜங்கள் சக்தி வடிவானவை அத்தேவியின் பெயர் - நிபுணை - என்பதாகும்.
- தேவி பாகவதம்

8. அம்பாள் பெருமை :

அம்பாளுக்கு பலரூப பேதங்கள் இருப்பதில் சௌந்தர்யலஹரி என்ற ஸ்தோத்ரம் சுந்தரி என்பவளைப் பற்றியது. அவள் தசமஹா வித்யா என்ற பத்தில்; சுந்தரி - வித்யாவுக்கு தேவதையாக இருப்பவள். ஸ்ரீ வித்யா என்பது அதைத்தான். திரிபுரசுந்தரி என்பதும் அவளைத்தான். மூன்று லோகத்திலேயும் சிறந்த அழகி திரிபுரசுந்தரி. ஸ்தூல-சூக்கும்-தூரணம் என்ற முப்புரங்களுக்குள்ளே ஞானமாகவும்-காருண்யமாகவும் இருக்கும் ப்ரஹ்ம தத்துவம்தான் இப்படி அழகு ஸ்வரூபமான தாயாக ஆகி திரிபுரசுந்தரி என்ற பெயரில் விளங்குவது. லலிதாம்பாள் என்று சொல்வதும் அவளைத்தான்.

சந்த்ரமௌலீச்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீ சக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது திரிபுரசுந்தரிக்குத்தான். ஏனென்றால் அவர் மாதிரியே - அவளுக்கும் பூர்ண சந்த்ரஸம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரசில் பூரண சந்த்ரன் இருக்கிதென்றால் - இவள் வாஸம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில் தான். சந்த்ர மண்டல மத்யகா என்று ஸஹஸ்ரநூமத்தில் சொல்லியிருக்கிறது. அவளுக்கு விசேசமான திதியும் பூர்ணிமை; ஸாதனாந்தத்தில் (சாதண மடிவில்) அவளே நம்முடைய சிரஸ் உச்சியில் பூர்ணசந்த்ரனாக அம்ருதத்தைக் கொட்டுவாள். திவ்ய தம்பதிகள் ஜில்ஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர சம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும்; திரிபுரசுந்தரியாகவும் இருக்கிறார்கள். அவள் சிரசிலும் சந்தரகலை உண்டு. சாரு சந்த்ர கலாதரா என்று சகஸ்நாமத்தில் வருகிறது. மஹாதிரிபுரசுந்தரி - சந்த்ர மண்டல மத்யகா சாரு சந்த்ர கலாதரா என்ற நாமாக்கள் கிட்ட கிட்டவே வந்து விடுகின்றன.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar