SS பஞ்ச ஸூக்தங்கள் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பஞ்ச ஸூக்தங்கள்
பஞ்ச ஸூக்தங்கள்
பஞ்ச ஸூக்தங்கள்

மூலக்கடவுளாம் அந்த சைவ-வைணவ பேதமற்ற ஆதி புருஷனைப் போற்றும் புருஷ ஸூக்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியைப் புருஷ ஸூக்தம் என்றே பெயரிட்டு அழைப்பர். இரண்டாவது பகுதிக்கு உத்தர  நாயாரயணம் என்று பெயர். மூன்றாவது பகுதியை மஹாநாராயணம் என்று கூறுவர். பெரும்பாலும், முதல் இரு பகுதிகளையும் சேர்த்துப் புருஷஸூக்தம் என்ற பொதுப் பெயரில் பாராயணம் செய்வர். தொடர்ந்து நாராயண ஸூக்தம் என்றும் அழைக்கப்பெறும் மஹா நாராயண பாராயணம் செய்வர்.

புருஷ ஸுக்தம்

1. ஸஹஸ்ரஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா அத்யதிஷ்டத் - தஸாங்குலம் புருஷ ஏவேதகும் ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ருதத்வஸ்யேஸாந: யதந்நேநாதிரோஹதி ஏதாவாநஸ்ய மஹிமா அதோ ஜ்யாயா குச்ச பூருஷ:

2. பாதோ - ஸ்ய விஸ்வாபூதாநி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோஸ்யே ஹாபவாத் புந: ததோ விஷ்வங்வ்யக்ராமத் ஸாஸநாநஸநே அபி தஸ்மாத் விராடஜாயத விரோஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ அத்யரிச்யத பஸ்சாத்பூமிமதோ புர:

3. யத் புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதந்வத வஸந்தோ அஸ்யாஸீ தாஜ்யம் க்ரீஷ்ம இத்மஸ் - ஸரத்தவி: ஸப்தாஸ்யாஸந் பரிதய: த்ரிஸ்-ஸப்த ஸமித: க்ருதா: தேவா யத் யஜ்ஞம் தந்வாநா: அபத்நந் புருஷம் பஸும் தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷந் புருஷம் ஜாதமக்ரத:

4.தேந தேவா அயஜந்த ஸாத்யா ருஷயஸ்ச யே தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம் பஸுகுஸ்தாகுஸ்சக்ரே வாயவ்நாந் ஆரண்யாந் க்ராம்யாஸ்ச யே தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஸுத ருச: ஸாமாநி ஜஜ்ஞிரே சந்தாகும்ஸி ஜக்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத:

5. தஸ்மா - தஸ்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ ஜஜ்ஞிரே தஸ்மாத் தஸ்மாத் - ஜாதா அஜாவய: யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயந் முகம் கிமஸ்ய கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜந்ய: க்ருத:

6. ஊரு ததஸ்ய யத்வைஸ்ய பத்ப்யாகும் ஸூத்ரோ அஜாயத சந்த்ரமா மநஸோ ஜாத: ச÷க்ஷõஸ் - ஸூர்யோ அஜாயத முகா திந்த்ரஸ்சாக்நிஸ்ச ப்ராணாத்-வாயுரஜாயத நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் ஸீர்ஷ்ணோ த்யௌஸ் - ஸமவர்த்தத பத்ப்யாம் பூமிர் - திஸஸ் - ஸ்ரோத்ராத் ததா லோகாகும் அகல்பயந்:

7. வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமாநி க்ருத்வா பிவதந் யதாஸ்தே தாதா புரஸ்தாத்-யமுதாஜஹார ஸக்ர: ப்ரவித்வாந் ப்ரதிஸஸ்சதஸ்ர: தமேவம் வித்வாநம்ருத இஹபவதி நாந்ய: பந்தா அயநாய வித்யதே யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தேவா: தாநி தர்மாணி ப்ரதமாந்யாஸந் தே ஹ நாகம் மஹிமாநஸ் - ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:

உத்தர நாராயணம்

8. அத்ப்யா: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வகர்மண: ஸமவர்த்ததாதி தஸ்ய த்வஷ்டா விததத் ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜாநமக்ரே வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி நாந்ய: பந்தா வித்யதே - யநாய ப்ரஜாபதிஸ்சரதி கர்ப்பே அந்த: அஜாயமாநோ பஹுதா விஜாயதே:

9. தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம் மரீசீநாம் பதமிச்சந்தி வேதஸ: யோ தேவேப்ய ஆதபதி யோ தேவாநாம் புரோஹித: பூர்வோ யோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே ருசம் ப்ராஹ்மம் ஜநயந்த: தேவா அக்ரே ததப்ருவந் யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வஸே ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்ளௌ அஹோ ராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம் அஸ்விநௌ வ்யாத்தம் இஷ்டம் மநிஷாண அமும் மநிஷாண ஸர்வம் மநிஷாண:

(ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:)

நாராயண ஸுக்தம்

மஹா நாராயணம்

 1. ஸஹஸ்ரஸீர்ஷம் தேவம் விஸ்வாக்ஷம் விஸ்வ ஸம்புவம் விஸ்வம் நாராயணம் தேவமக்ஷரம் பரமம் பதம் விஸ்வத: பரமாந்நித்யம் விஸ்வம் நாராயணகும்- ஹ்ரிம் விஸ்வமேவேதம் புருஷஸ் - தத்விஸ்வமுபஜீவதி பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரகும் ஸாஸ்வத - ஸிவம்ச்யுதம் நாராயணம் மஹாஜ்ஞேயம் விஸ்வாத்மாநம் பாராயணம் கும் நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: நாராயண பரோ த்யாதா த்யானம்-நாராயண: பர: யச்ச கிஞ்சிஜ்-ஜகத் ஸர்வம் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா:

2. அந்தர் - பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: அநந்த - மவ்யயம் கவிகும் ஸமுத்ரேந்தம் விஸ்வ ஸம்புவம் பத்மகோஸ-ப்ரதீகாசகும் ஹ்ருதயம் சாப்யதோமுகம் அதோ நிஷ்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யா-முபரி திஷ்டதி ஜ்வால மாலாகுலம் பாதீ விஸ்வஸ்யாயதநம் மஹத் ஸந்ததகும் ஸிலாபிஸ்து லம்பத்யா-கோ- ஸந்நிபம் தஸ்யாந்தே ஸுக்ஷிரகும் ஸூக்ஷ்மம் தஸ்மிந்த் ஸர்வம் ப்ரதிஷ்டிதம் தஸ்ய மத்யே மஹாநக்நிர் - விஸ்வார்ச்சிர் - விஸ்வதோ முக: ஸோக்ரபுக் - விபுஜந் திஷ்டந் - நாஹாரமஜர: கவி: திர்ய-கூர்த்வ-மத: ஸாயீ ரஸ்மயஸ் - தஸ்ய ஸந்ததா:

3. ஸந்தாபயதி ஸ்வம் தேஸமாபாததல-மஸ்தக: தஸ்ய மத்யே வஹ்நி ஸிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித: நீலதோயத-மந்யஸ்தாத் வித்யுல்லேகேவ பாஸ்வரா நீவாரஸுகவத்-தந்வீ பீதா பாஸ்வத்-யணூபமா தஸ்யா: ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ ப்ரஹ்ம ஸ ஸிவஸ் ஸ ஹரிஸ் ஸேந்த்ரஸ் ஸோக்ஷர: பரம: ஸ்வராட்:

4. ருதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம் ஊர்த்வரேதம் - விரூபாக்ஷம் - விஸ்வரூபாய வை நமோ நம:

நாராணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் (காயத்ரீ)

விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவாநி விமமே ரஜாஸி யோ அஸ்கபாயதுத்தர ஸதஸ்தம் விசக்ரமாணஸ்-த்ரேதோருகாயோ விஷ்ணோ ரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி விஷ்ணோ: ஸ்ஞப்த்ரே - ஸ்தோ விஷ்ணோ: ஸ்யூரஸி விஷ்ணோர்-த்ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவே த்வா

(ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:)

ததஸ்ய ப்ரியமபிபாதோ அச்யம் நரோ யத்ர தேவயவோ மதந்தி உருக்ரமஸ்ய ஸஹி பந்து ரித்தா விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: ப்ரதத்விஷ்ணுஸ் ஸ்தவதேவீர்யாய ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்டா: யஸ்யோருஷு த்ரிஷு விக்ரமணேஷு அதிக்ஷியந்தி புவனானி விச்வா பரோ மாத்ரயா தனுவா வ்ருதான ந தே மஹித்வ மன்வச்னு வந்தி உபே தே வித்ம பஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவத்வம் பரமஸ்ய வித்ஸே

விசக்ரமே ப்ருதிவீமேஷ ஏதாம் ÷க்ஷத்ராய விஷ்ணுர்மனுஷே தசஸ்யன் த்ருவாஸோ அஸ்ய

கீரயோ ஜனாஸ: உரக்ஷிதிகும் ஸுஜநிமாசகார த்ரிர்தேவ: ப்ருதிவீமேஷ ஏதாம் விசக்ரமே சதர்சஸம் மஹித்வா ப்ரவிஷ்ணு ரஸ்து தவஸஸ்தவீயான் த்வேஷ : ஸ்யஸ்ய ஸ்த்தவிரஸ்ய நாம

அதோ தேவா அவந்து நோ யதோ விஷ்ணுர் விசக்ரமே ப்ருதிவ்யாஸ் ஸப்ததாமபி: இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம ஸமூடஸ்ய பாகும் ஸுரே த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர்கோபா அதாப்ய: ததோ தர்மாணி

தாராயந் விஷ்ணோ: கர்மாணி பச்யத யதோ வ்ரதாதி பஸ்பசே இந்த்ரஸ்ய யுஜ்யஸ் ஸகா தத்விஷ்ணோ : பரமம் பதகும் ஸதா பச்யந்தி

ஸூரய : திவீவ சக்ஷராததம் தத்விப்ரஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்ஸஸ் ஸமிந்ததே விஷ்ணோர் யத்பரமம் பதம் பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோ? திராத்ர உத்தம மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ தேநார்நோதி ஸர்வம் ஜயதி

துர்கா ஸுக்தம்
(தைத்ரீயாரண்யகம், 10-வது ப்ரபாடகம்,2வது அனுவாகம்)

1. ஜாதவேதஸே ஸுநவாம ஸோமமராதீயதோ நிதஹாதி வேத: ஸ ந : பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி:

2. தாமக்நிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசநிம் கர்மபலேஷு ஜுஷ்டாம் துர்காம் தேவீகும் ஸரண: மஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம:

3. அக்நே த்வம் பாரயா நவ்யோ அஸ்மாந் ஸ்வஸ்திபிரதி துர்காணி விஸ்வா பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ தோகாய தநயாய ஸம்யோ:

4. விஸ்வாநி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா - திபர்ஷி அக்நே அத்ரிவந் மநஸா க்ருணாநோ ஸ்மாகம் போத்யவிதா தநூநாம்:

5. ப்ருதநா ஜிதகும் ஸஹமாந - முக்ர - மக்நிகும் ஹுவேம பரமாத் -ஸதஸ்தாத் ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா - க்ஷõமத் தேவோ அதி துரிதா -த்யக்நி:

6. ப்ரத்நோஷிக மீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்சஸத்ஸி ஸ்வாஞ்சாக்நே தநுவம் பிப்ரயஸ்வாஸ்மபயம் ச ஸெளபகமாயஜஸ்வ:

7. கோபிர்ஜுஷ்ட - மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ - ரநுஸஞ்சரேம நாகஸ்ய ப்ருஷ்ட - மபிஸம்வஸாநோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம்:

காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத் (காயத்ரீ)
(ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:)

ஸ்ரீ ஸுக்தம்
(ருக்வேத ஸம்ஹிதை, 4- வது அஷ்டகம், 11வது ஸுக்தம்)

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

பொருள் : விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்

பொருள் : அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.

அஸ்வபூர்வாம் ரத - மத்யாம் ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்

பொருள் : குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா -
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்

பொருள் : மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம்  லோகே தேவஜூஷ்டா - முதாராம்
தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே
லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

பொருள் : பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.

ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ரு÷க்ஷõத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ

பொருள் : சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.

உபைது மாம் தேவஸக கீர்த்தஸ்ச மணிநா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே - ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே

பொருள் : நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.

க்ஷúத் -பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா - மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத்

பொருள் : உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.

கந்த - த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீகும் ஸர்வ - பூதாநாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்

பொருள் : வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.

மனஸாகாமமாஹுதிம் வாஸ: ஸத்ய மசீமஹி
பசூநாம்ரூபமந்தஸ்ய மயிஸ்ரி ஸ்ரயதாம் யசஹா

பொருள் : மனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும் வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.

கர்த்தமேந ப்ரஜாபூதா மயிஸம்பவ கர்தம
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம்

பொருள் : கர்த்தம ப்ரஜாபதி என்னும் மகரிஷியால் தேவி, புத்திரமதி ஆனாள். கர்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்துகொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.

ஆபஸ் ஸ்ருஜந்துஸ் நிக்தானி சிக் லீத வஸ மே கிருஹே
நிக தேவீம் மாதரம்ச்ரியம் வாஸயமே குலே

பொருள் : ஓ சிக் லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸ்வர்ணாம் ஹேமமாலினீம்
சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ மமாவஹ

பொருள் : கருணையால் நனைந்தவளும் (தயையால் நனைந்த இதயம்) தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.

ஆர்த்தராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலினீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ

பொருள் : பகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியையுடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவரும், தங்கத்தினால் செய்யப்பட்ட பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமானவளுமான லட்சுமிதேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே !

மாம் ம ஆவஹக ஜாதவேதோ லக்ஷ்மி மநமகாமினிம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோதாஸ் யோஸ் வாநீவிந்தேயம் புருஷனாநஹம்

பொருள் : ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.

பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்மதளாய தாக்ஷி
விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே
த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ

பொருள் : தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.

ஸ்ரியே ஜாத ஸ்ரியே ஆநிர்யாய
ஸ்ரியம் வயோஜநித்ருப்யோ ததாது
ஸ்ரியம் வசாநாம் அம்ருத த்வமாயன்
பஜந்தி சத்யஸ் சவிதா விதத்யூன்

பொருள் : லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த <உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.

ச்ரிய ஏவைனம் தச்ச்ரியா மாததாதி ஸந்ததம்
ருசாவஷட்கரத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபிஹி.

பொருள் : எவனொருவன் இந்த ஸ்ரீ சூக்தத்தின் பலன்களை அறிகிறானோ, அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த ஸ்ரீ சூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் அடைகிறார்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

பொருள் : இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் தந்து அருளவேண்டும். (இந்தக் கடைசி ஸ்லோகமே லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)

வாக் ஸுக்தம்
(இந்த வாக்யங்கள் உதகஸாந்தி மந்த்ரங்கள்ளும் அடங்கும்)

தேவீம் வாசமஜநயந்த தேவா: தாம் விஸ்வரூபா: பஸவோ வதந்தி ஸாநோமந்த்ரேஷ மூர்ஜந்துஹாநா தேதுர்வாகஸ்மாநுபஸுஷ்ட்டுதைது

யத்வாக்வதந்த்யவிசேதநாநி ராஷ்ட்ரீ தேவாநாந் நிஷஸாத மந்த்ரா சதஸ்ர ஊர்ஜம் துதுஹே பயாஸி க்வஸ்விதஸ்யா பரமம் ஜகாம

அநந்தாமந்தா ததி நிர்மிதாம் மஹீம் யஸ்யாம் தேவா அத துர்போஜநாநி ஏகாக்ஷரம் த்விபதா ஷட்பதாம் ச வாசம் தேவா உபஜீவந்தி விஸ்வே

வாசம் தேவா உபஜீவந்தி விஸ்வே வாசம் கந்தர்வா: பஸவோ மநுஷ்யா: வாசீமா விஸ்வா புவ நாந்யர்பிதா ஸாநோஹவம் ஜுஷதாமிந்த்ர பத்நீ

வாகக்ஷரம் ப்ரதமஜாருதஸ்ய வேதாநாம் மாதா ம்ருதஸ்யநாபி: ஸாநோஜுஷாணோப யஜ்ஞமாகாத் அவந்தி தேவீஸுஹவாமே அஸ்து

யாம்ருஷயோ மந்த்ரக்ருதோமநீஷண: அந்வைஸ்சந்தேவாஸ்தபஸா ஸ்ரமேண தாந்தேவீம் வாசஹவிஷா யஜாமஹே ஸா நோ ததாது ஸுக்ருதஸ்ய லோகே

சத்வாரி வாக்பரிமிதா பதாநி தாநி விதுர்ப்ராஹ்மணா யே மநீக்ஷிண: குஹா த்ரீணி நிஹிதா நேங்கயந்தி துரீயம் வாசோ மநுஷ்யா வதந்தி
(ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:).


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar