SS க்ஷமா பிரார்த்தனை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> க்ஷமா பிரார்த்தனை
க்ஷமா பிரார்த்தனை
க்ஷமா பிரார்த்தனை

(வழிபாட்டின் போது ஏற்பட்ட பிழைகளைப் பொறுத்தருள வேண்டல்)

காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மநா வா ப்ரக்ருதே:
ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி
ஸமர்பயாமி

மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஸுரேஸ்வர யத்பூஜிதம் மயா
தேவ பரிபூர்ண ததஸ்து மே

(ஸ்ரீ ருத்ரம் - நமகம், சமகம் ஸூக்தங்கள், மந்த்ரங்கள், ஸ்லோகங்கள் ஆகியவற்றினை இசைக்கத் தெரியாதவர்கள், அல்லது முடியாதவர்கள் மட்டும் சொல்லவேண்டியது)

ஸ்ரீ ருத்ரம் ந ஜாநாமி, ந ஜாநாமி சமகம் ஸூக்தாநி ந ஜாநாமி, ந ஜாநாமி
ஸ்தோத்ராணி ஆவாஹநம் ந ஜாநாமி, ந ஜாநாமி விஸர்ஜநம் பூஜா
விதிர் ந ஜாநாமி, க்ஷமஸ்வ பரமேஸ்வர

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண - நயனஜம் வா மானஸம் வாபராதம்
விஹித - மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமே த்வமேவ ஸர்வம் மம தேவ தேவா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar