SS தோடகா அஷ்டகம் என்ற சங்கர தேசிகா அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தோடகா அஷ்டகம் என்ற சங்கர தேசிகா அஷ்டகம்
தோடகா அஷ்டகம் என்ற சங்கர தேசிகா அஷ்டகம்
தோடகா அஷ்டகம் என்ற சங்கர தேசிகா அஷ்டகம்

விதிதாகில ஸாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர து:க விதூநஹ்ருதம்
ரசயாகில தர்ஸநதத்வ விதம்
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

பவதா ஜநதா பவிதா
நிஜபோத விசாரணசாருமதே
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

பல ஏவ பவாநிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்ஸநலாலஸதா
அதிதீநமிமம் பரிபாலய மாம்
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸஸ்சலத:
அஹிமாம்ஸுரிவாத்ர விபாஸி குரோ
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

குருபுங்கவ புங்கவகேதந தே
ஸமதாமயதாம் நஹி கோபி ஸுதீ:
ஸரணாகதவத்ஸல தத்வநிதே
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

விதிதா ந மயா விஸதைககலா
ந ச கிஞ்சந காஞ்நமஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ ஸங்கரதேஸிக மே ஸரணம்

ஸ்ரீ தோடகாஷ்டக ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar