SS அங்காள ஈஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அங்காள ஈஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி
அங்காள ஈஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி
அங்காள ஈஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஆயி அலங்கிருதி அங்காளிகேஸ்வரி நம:
ஓம் புவதேபூதவாகனாங்ககேஸ்வரி நம:
ஓம் நீலி நிமலியேஸ்வரி நம:
ஓம் அங்காளகேஸ்வரி நம:
ஓம் மகிட சம்மாரி மகாதேவியா நம:
ஓம் திரிபுர திரிலோகேஸ்வரி நம:
ஓம் கோலாகவி குங்கும அர்ச்சுனேஸ்வரி நம:
ஓம் மல்லிகாமகுடவர்த்தனேஸ்வரி நம:
ஓம் கோறகோறி கோகிலேஸ்வரி நம:
ஓம் சம்மார ரக்ஷரகேஸ்வரி நம:

ஓம் சிம்பேஸ்வரி நம:
ஓம் துர்க்கா துரங்கி நம:
ஓம் பிரபூஜித பிரம்மேஸ்வரி நம:
ஓம் தர்வாணியி தாண்டேஸ்வரி நம:
ஓம் பரலோக பராங்கிஷீ நம:
ஓம் ருத்திரி நம:
ஓம் கபாலங்கேஸ்வரி நம:
ஓம் சரலோகேஸ்வரி நம:
ஓம் தாண்டேஸ்வரி நம:
ஓம் கணாதிபதி கஜரீங்கேஸ்வரி நம:

ஓம் தயாபரி தாண்டேஸ்வரி நம:
ஓம் அங்காள அஷிரேஸ்வரி நம:
ஓம் நத்தியாஷீரீ ருமவேஸ்வரி நம:
ஓம் வாலாங்கிருதவங்காளகேஸ்வரி நம:
ஓம் பூஷணாங்கிருத பூமாவிகேஸ்வரி நம:
ஓம் அக்ஷரி அயிகேஸ்வரி நம:
ஓம் வசீகர க்ஷ்க்ஷரி வங்காளகேஸ்வரி நம:
ஓம் மதங்க மல்லியா மகாகேஸ்வரி நம:
ஓம் அங்காளகேஸ்வரி நம:
ஓம் வீராங்கிருத விமலேஸ்வரி நம:

ஓம் சூலாங்கிருதி சூட்சேஸ்வரி நம:
ஓம் தக்ஷருபாங்கிருதி தாண்டேஸ்வரி நம:
ஓம் ஆயி அங்காளிகேஸ்வரி நம:
ஓம் காமாக்ஷீதகங்காளகேஸ்வரி நம:
ஓம் ஸ்த்துருபி சுந்தரேஸ்வரி நம:
ஓம் ஏகஸ்த்து ருபியேஸ்வரி நம:
ஓம் நீல கண்டிருமவியேஸ்வரி நம:
ஓம் அங்காளி ஆயிகேஸ்வரி நம:
ஓம் பர்வதா பரமேஸ்வரி நம:
ஓம் சடேஸ்வரி நம:

ஓம் துரந்தரீ தூலிகேஸ்வரி நம:
ஓம் நாரணி நடேஸ்வரி நம:
ஓம் அண்டேஸ்வரி நம:
ஓம் புஷ்பாணி கேஸ்வரி நம:
ஓம் பூமாலி கேஸ்வரி நம:
ஓம் துர்க்கி தூற்றுங்கிருதி நம:
ஓம் வாணிகேஸ்வரி நம:
ஓம் அங்காளி ஈஸ்வரி நம:
ஓம் தண்டேஸ்வரி நம:
ஓம் தஷ்டலோகங்கிருதேஸ்வரி நம:

ஓம் சம்பேஸ்வரி நம:
ஓம் பாதாள பவுந்தேஸ்வரி நம:
ஓம் அயேஸ்த்திருதி அமலேஸ்வரி நம:
ஓம் ஆங்காரகேஸ்வரி நம:
ஓம் தேவதோத்தேஸ்வரி நம:
ஓம் வேதோர்த்தி இவிமலேஸ்வரி நம:
ஓம் ஜீவாக்ஷ திரிலோகேஸ்வரி நம:
ஓம் பிரம்மாக்ஷரீ நம:
ஓம் சதுர்முகாங்கிருதீ சாமளேஸ்வரி நம:
ஓம் கபாலிகேஸ்வரி நம:

ஓம் நாரதீ நடேஸ்வரி நம:
ஓம் அறுமுகாங்கிருதீ அந்த்ரேஸ்வரி நம:
ஓம் சத்தியாதீக்ஷீ சகரேஸ்வரி நம:
ஓம் அகிலாங்கிருதி அர்த்தகேஸ்வரி நம:
ஓம் சத்தியா வித்தியாதரரேஸ்வரி நம:
ஓம் பரமேஸ்வரி நம:
ஓம் சங்காளிகேஸ்வரி நம:
ஓம் நந்தாவதி நாகலோகேஸ்வரி நம:
ஓம் மகுடாங்கிருதா நம:
ஓம் மல்லிகா மததேஸ்வரி நம:

ஓம் அகில லோகறஷிகி நம:
ஓம் பாதாஜநேஸ்வரி நம:
ஓம் கெந்தா அர்ச்சுனரேஸ்வரி நம:
ஓம் கதமேஸ்வரீ நம:
ஓம் கெங்கேஸ்வரீ நம:
ஓம் கஜரங்கித கங்காளகேஸ்வரி நம:
ஓம் சூலாங்கிருத தேஸ்வரி நம:
ஓம் நம நமதேஸ்வரி நம:
ஓம் கண்ட கபாலிகேஸ்வரி நம:
ஓம் நிர்க்கஞ்சாங்கவி நிஜிருபி நம:

ஓம் ருத்திரிகேஸ்வரி நம:
ஓம் திருபுருகேஸ்வரி நம:
ஓம் சடாருடித சடாதிரி நம:
ஓம் வேதாங்கிருத விமலேஸ்வரி நம:
ஓம் சுறாசுற்றுதி சூக்ஷஹேஸ்வரி நம:
ஓம் அங்காளி ஆயிகேஸ்வரி நம:
ஓம் தண்டேஸ்வரி நம:
ஓம் தாண்டேஸ்வரி நம:
ஓம் சலா அபுஷேகீ நம:
ஓம் மாவிகா மகுடவர்த்தேஸ்வரி நம:

ஓம் பூமாவி புவதேஸ்வரி நம:
ஓம் பாதாங்கிஷ பதமேஸ்வரி நம:
ஓம் தத்தேஸ்வரி நம:
ஓம் துருவாங்கிஷீ நம:
ஓம் கணாதி கங்காளகேஸ்வரி நம:
ஓம் ஸ்ரீ சங்காச ஓங்காரசிவரூபி நம:
ஓம் கர்ப்பூர நிவர்த்தனேஸ்வரி நம:
ஓம் மாலி மங்கலாகேஸ்வரி நம:
ஓம் நடேஸ்வரீ நம:
ஓம் ரக்ஷீசஷ சம்மரஹேஸ்வரி நம:

ஓம் நடா நடக்காளிகேஸ்வரி நம:
ஓம் விபூரணி விமலேஸ்வரி நம:
ஓம் வாணிகேஸ்வரி நம:
ஓம் காமாங்கிருத கஜேஸ்வரி நம:
ஓம் சுறாசுற்றுதி சூக்ஷஹேஸ்வரி நம:
ஓம் நித்யா வலங்கிருத நிமலேஸ்வரி நம:
ஓம் வேதபாராயணிவிமலிஹேஸ்பரி நம:
ஓம் பரிபூரணாங்கேஸ்வரி நமஸ்தே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar