SS பகவான் சத்யசாயி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பகவான் சத்யசாயி அஷ்டோத்திர சத நாமாவளி
பகவான் சத்யசாயி அஷ்டோத்திர சத நாமாவளி
பகவான் சத்யசாயி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ பகவான் ஸத்யஸாபி பாபாய நம:
ஓம் ஸாயி ஸத்ய ஸ்வரூபாய நம:
ஓம் ஸத்ய தர்ம பாராயணாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் ஸத்ய குணாத்மனே நம:
ஓம் ஸாது வர்த்தனாய நம:
ஓம் ஸாது ஜன போஷனாய நம:
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் ஸர்வ ஜனப் ரியாய நம:

ஓம் ஸர்வ சக்தி மூர்த்தயே  நம:
ஓம் ஸர்வேசாய நம:
ஓம் ஸர்வஸங்க பரித்யாகினே நம:
ஓம் ஸர்வாந்தர் யாமினே நம:
ஓம் மஹிமாத்மனே நம:
ஓம் மஹேச்வர ஸ்வரூபாயை நம:
ஓம் பர்த்தி கிராமோத்பவாய நம:
ஓம் பர்த்தி ÷க்ஷத்ர நிவாஸினே நம:
ஓம் யசகாய ஷீரடிவாஸினே நம:
ஓம் ஜோடி ஆதிபள்ளிஸோமப்பாய நம:

ஓம் பாரத்வாஜ ரிஷி கோத்ராய நம:
ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் அபாந்தராத்மனே நம:
ஓம் ஸாயிஅவதார மூர்த்தயே நம:
ஓம் ஸர்வபய நிவாரிணே நம:
ஓம் ஆபஸ்தம்ப ஸுத்ராய நம:
ஓம் அபயப்ரதாய நம:
ஓம் ரத்னகர வம்சோத்பவாய நம:
ஓம் ஷீரடி ஸாயி அபேத சக்த்யாவதாராய நம:
ஓம் சங்கராய நம:

ஓம் ஷீரடி ஸாயி மூர்த்தயே நம:
ஓம் த்வாரகா மாயி வாஸினே நம:
ஓம் சித்ராவதீ தடபுட்டபர்த்தி விஹாரிணே நம:
ஓம் சக்தி ப்ரதாய நம:
ஓம் சரணாகத த்ராணாய நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் ஆர்த்தத்ராண பராயணாய நம:
ஓம் அநாத நாதாய நம:
ஓம் அளஹாய ஸஹாயாம நம:

ஓம் லோகபாந்தவாய நம:
ஓம் லோகரக்ஷõ பராயணாய நம:
ஓம் லோக நாதாய நம:
ஓம் தீன ஜன போஷணாய நம:
ஓம் மூர்த்தித்ரய ஸ்வரூபாய நம:
ஓம் முக்திப்ரதாய நம:
ஓம் கலுஷ விதூராய நம:
ஓம் கருணா கராய நம:
ஓம் ஸர்வா தாராய நம:
ஓம் ஸாயி ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

ஓம் ஸர்வ புண்யபல பரதாய நம:
ஓம் ஸர்வ பாப க்ஷயகராய நம:
ஓம் ஸர்வரோக நிவாரிணே நம:
ஓம் ஸர்வபாத ஹநாய நம:
ஓம் அனந்தநுத கர்த்ருணே நம:
ஓம் ஆதி புருஷாய நம:
ஓம் ஆதி சக்தியே நம:
ஓம் அபரூசக்தினே நம:
ஓம் அவ்யக்தரூபிணே நம:
ஓம் காமக்ரோத த்வம்ஸினே நம:

ஓம் கனகாம்பரதாரிணே நம:
ஓம் அத்பு தசர்யாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் ப்ரேமாத்மனே நம:
ஓம் ப்ரேம மூர்த்தயே நம:
ஓம் ப்ரேம ப்ரதாய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் பக்த ப்ரியாய நம:
ஓம் பக்த மந்தாராய நம:
ஓம் பக்த ஜனஹ்ருதய விஹாராய நம:

ஓம் பக்த ஜனஹ்ருதயாலயாய நம:
ஓம் பக்த பராதீனாய நம:
ஓம் பக்தி ஞான ப்ரதீபாய நம:
ஓம் பக்தி ஞான ப்ரதாய நம:
ஓம் ஸுக்ஞான மார்க்கதர்சகாய நம:
ஓம் ஸாயி ஞான ஸ்வரூபாய நம:
ஓம் கீதாபோதகாய நம:
ஓம் ஞான ஸித்திதாய நம:
ஓம் ஸுந்தர ரூபாய நம:
ஓம் புண்ய புருஷாய நம:

ஓம் பலப்ரதாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் புராண புருஷாய நம:
ஓம் அதிதாய நம:
ஓம் காலாநீதாய நம:
ஓம் ஸித்திரூபாய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் ஆரோக்ய ப்ரதாய நம:
ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் ஸம்ஸாரது கக்ஷயகராய நம:

ஓம் ஸர்வாபீஷ் ப்ரதாய நம:
ஓம் கல்யாண குணாய நம:
ஓம் கர்மத்வம்ஸினே நம:
ஓம் ஸாதுமானஸ சோபிதாய நம:
ஓம் ஸர்வமத ஸம்மதாய நம:
ஓம் ஸாது மானஸ பரிசோதகாய நம:
ஓம் ஸாதகானுக்ரஹ வடவ்ருக்ஷப்ரதிஷ்டா பகாய நம:
ஓம் ஸகல ஸம்சயஹராய நம:
ஓம் ஸகல தத்வ போதகாய நம:
ஓம் யோகீச்வராய நம:

ஓம் யோகீந்தாவந்திதாய நம:
ஓம் ஸாந்தரூபாய நம:
ஓம் ஸாயிநாதாய நம:
ஓம் ஸாயி ஸர்வமங்களாகராய நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம:
ஓம் ஆபத்நிவாரிணே நம:
ஓம் சாந்த மூர்த்தியே நம:
ஓம் ஸுலப ப்ராஸன்னாய நம:

ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பகவான் ஸத்ய ஸாயி பாபாய நம
மங்களம் ! மங்களம்! மங்களம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar