SS விக்னேஸ்வரர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விக்னேஸ்வரர் அஷ்டோத்திர சத நாமாவளி
விக்னேஸ்வரர் அஷ்டோத்திர சத நாமாவளி
விக்னேஸ்வரர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் விக்நேஸாய நம:
ஓம் விஸ்வவதாய நம:
ஓம் விஸ்வசக்ஷüஷே நம:
ஓம் ஜகத்பதயே நம:
ஓம் ஹிரண்யரூபாய நம:
ஓம் ஸர்வாத்மநே நம:
ஓம் ஜ்ஞானரூபாய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஊர்த்தவரேதஸே நம:
ஓம் மஹாபாஹவே நம:

ஓம் அமேயாய நம:
ஓம் அமிதவிக்ரமாய நம:
ஓம் வேதவேத்யாய நம:
ஓம் மஹாகாலாய நம:
ஓம் வித்யாநிதயே நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வகாய நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் கஜாஸ்யாய நம:

ஓம் விகதஜ்வராய நம:
ஓம் விஸ்வமூர்தயே நம:
ஓம் அமேயாத்மநே நம:
ஓம் விஸ்வாதாராய நம:
ஓம் ஸநாதநாய நம:
ஓம் ஸாமகாநப்ரியாய நம:
ஓம் மந்த்ரிணே நம:
ஓம் ஸத்வாதாராய நம:
ஓம் ஸூராதிபாய நம:
ஓம் ஸமஸ்தஸாக்ஷிணே நம:

ஓம் நிர்த்வந்த்வாய நம:
ஓம் நிர்லிப்தாய நம:
ஓம் அமோகவிக்ரமாய நம:
ஓம் நியதாய நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் காமதாய நம:
ஓம் காந்திதாய நம:
ஓம் கவயே நம:
ஓம் காமரூபிணே நம:

ஓம் காமவேஷாய நம:
ஓம் கமலாக்ஷõய நம:
ஓம் கலாதராய நம:
ஓம் ஸூமுகாய நம:
ஓம் ஸர்மதாய நம:
ஓம் ஸூத்த்தாய நம:
ஓம் மூஷகாதிபவாஹநாய நம:
ஓம் தீர்க்கதுண்டதராய நம:
ஓம் ஸ்ரீ மத நம:
ஓம் அநந்தாய நம:

ஓம் மோஹவர்ஜிதாய  நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஸூர்பகர்ணாய நம:
ஓம் பவநாய நம:
ஓம் பாவநாய  நம:
ஓம் வராய நம:
ஓம் யோகீஸாய நம:
ஓம் யோகிவந்த்யாங்க்க்ரயே நம:
ஓம் உமாஸூநவே நம:
ஓம் அகாபஹாய நம:

ஓம் ஏகதந்தாய நம:
ஓம் மஹாக்ரீவாய நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் ஸித்தஸேவிதாய நம:
ஓம் ஸித்திதாய நம:
ஓம் கருணாஸிந்த்தவே நம:
ஓம் பகவதே நம:
ஓம் பவ்யவிக்ரஹாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் கபிலாய நம:

ஓம் டுண்ட்டயே நம:
ஓம் உக்ராய நம:
ஓம் பீமாய நம:
ஓம் ஹராய நம:
ஓம் ஸூபாய நம:
ஓம் கணாத்த்யக்ஷõய நம:
ஓம் கணாராத்த்யாய நம:
ஓம் கணேஸாய நம:
ஓம் கணநாயகாய நம:
ஓம் ஜ்யோதிஸ்ஸ்வ ரூபாய நம:

ஓம் பூதாத்மநே நம:
ஓம் தூம்ரகேதவே நம:
ஓம் அநாகுலாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் ஆநந்தாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் வேதஸம்ஸ்துதாய நம:
ஓம் நாகோபவீதிநே நம:
ஓம் துர்த்தர்ஷாய நம:
ஓம் பாலதூர்வாங்குரப்ரியாய நம:

ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் விஸ்வதாம்நே நம:
ஓம் ஸிவபுத்ராய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் லீலாவலம்பித வபுஷே நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பரமஸூந்தராய நம:
ஓம் விக்க்நாந்தகாரமார் தண்டாய நம:
ஓம் விக்க்நாரண்ய தவாநலாய நம:
ஓம் ஸிந்தூரவதநாய நம:

ஓம் நித்யாய நம:
ஓம் விஷ்ணுப்ரதமபூஜிதாய நம:
ஓம் ஸரண்யதிவ்ய பாதாப்ஜாய நம:
ஓம் பக்தமந்தாரப் பூருஹாய நம:
ஓம் ரத்னஸிம்ஹா ஸநாஸீநாய நம:
ஓம் மணிகுண்ட லமண்டிதாய நம:
ஓம் பக்த கல்யாணதாய நம:
ஓம் அமேய கல்யாண குண ஸம்ஸ்ரயாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar